முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அப்பிடி போடு... போடு.... போடு..... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 16
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 16 மார்ச் 2011 07:54

2473878

 

Comments  

 
0 #5 makkal 2011-03-17 20:05
காங்கிரஸ் சார்பில் அண்ணாநகர் தொகுதியில் பிரதீப் & கோ கார்த்திகேயன் நின்றால் நிச்சயம் வெற்றி பெறுவார்.
Quote
 
 
+11 #4 savukku fan -2 2011-03-16 16:32
இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?)
அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளு க்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?
எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா?
மிகுந்த சிரமத்திற்கிடைய ே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை.
Quote
 
 
+10 #3 savukku fan -2 2011-03-16 15:32
சென்னை குரோம்பேட்டையில ் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.
கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளி ல் ஒளிபரப்பப்படுகி ன்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!
சன் தொலைக்காட்சியின ் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.
கலைஞர் தொலைக்காட்சியின ் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும ் அடங்குவர்.
அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளு க்கு கொடுக்கக்ப்படுக ின்றன
Quote
 
 
+6 #2 Ezhai Thamizhan 2011-03-16 13:02
நல்ல படம் சவுக்கு.

கலைஞர் குடும்பத்தின் ஊழலை வைத்து அவர்களை மிரட்டி 63 தொகுதிகளை மிரட்டி வாங்கி விட்டனர் அனால் அதில் யார் போட்டியிடுவது என்று அவர்களுக்குள்ளே யே அடித்துகொல்கின் றனர்...

இது தமிழக காங்கிரஸ் கட்சிக்காரர்களி ன் உருமை அல்லவோ?? வெறும் தலைவர்கள் மற்றும் இருக்கும் ஒரே கட்சி தமிழக காங்கிரஸ் தான். தொண்டநில்லா கட்சி என்ன ஆகும்? தேர்தலில் போட்டியிட்டு தோல்வி பெரும்.. அதே தான் இந்த முறையும் நடக்க போகிறதென்று நினைக்கறேன்..
Quote
 
 
0 #1 Abdul aziz abdul 2011-03-16 10:45
Hello sir. This is abdul aziz from sharjah. i would like to make a request that can i put your orticle to my blog..? waiting on your approval
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 28 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1091
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week43818
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month246550
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12768669