பொன்ராஜ், நீங்கள் நினைப்பது தவறு. இலங்கை இனப்படுகொலை சமயம் கலைஞர் ராஜினாமா செய்து இருந்தால், நிச்சயம் அங்கு இனப்படுகொலை நிறுத்தப்பட்டு இருக்காது. ஒரு வேளை மத்திய அரசு கவிழ்ந்து தேர்தல் வந்து இருக்கலாம். அதனால் எந்த பலனும் இல்லை. அப்போது இலங்கை அரசு யார் பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை.1990-ல் முதல்வராக இருந்தும் இந்திய அமைதிப்படையை வரவேற்க போகவில்லை. 1991 ல் இலங்கை தமிழருக்காக பதவியை இழந்தார் கலைஞர். ஜெயா முதல்வர் ஆனார். கலைஞர், ஜெயா இருவர் ஆட்சியிலும் ஊழல் இருந்தாலும், கலைஞர் ஆட்சியில் வளர்ச்சித்திட்டங்களும், மக்கள் நல திட்டங்களும் இருக்கும். 5 வருடத்தில் 5 லட்சம்பேருக்கு கலைஞர் ஆட்சியில் வேலை கிடைத்துள்ளது. ஜெயா ஆட்சியில் வேலையில் இருந்தவருக்கும் வேலை போனது, வேலை நியமன தடை சட்டம் போட்டு இளைஞர் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கினார். ஆட்சி நிர்வாகம், மக்கள் நலம் பார்த்தால், ஜெயாவை விட கலைஞர் ஆயிரம் மடங்கு சிறப்பான ஆட்சி தருவார்.
கலைஞர் ஆட்சியை ஈழத் தமிழர்களுக்காக துறந்தார் என்ற கதைகள் முதல் (நெடுமாறன் மிகத் தெளிவாக இது குறித்து ஒரு கட்டுரையே எழுதியிருந்தார்), கலைஞர் ராஜினாமா செய்திருந்தால் ஒன்று நடக்காது என்று சப்பை கட்டு கட்டுவது வரை ஏற்க்கனவே பல இடங்களில் பல மக்கள் பல்வேறு தருணங்களில் வெகு விலாவரியாக அலசி ஆராய்ந்து விட்டார்கள். அதன் முடிவு தான் "கலைஞர் தமிழன துரோகி. கடைந்தெடுத்த சுயநல வாதி" என்பது. இது குறித்து வெகு விலாவரியாக பேச இனால் முடியும். இருப்பினும் சவுக்கு வாசகர்கள் கேட்டு கேட்டு புளித்த (நீகள் இதுவரை கேட்டே இராத) விஷயங்களை பேச நான் விரும்பவில்லை திரு. புதியவன்...மன்னியாவும்.. 'மிக மிக பழையவன்' ராஜ் அவர்களே....!!!
பொன்ராஜ், நீங்கள் நினைப்பது தவறு. இலங்கை இனப்படுகொலை சமயம் கலைஞர் ராஜினாமா செய்து இருந்தால், நிச்சயம் அங்கு இனப்படுகொலை நிறுத்தப்பட்டு இருக்காது. ஒரு வேளை மத்திய அரசு கவிழ்ந்து தேர்தல் வந்து இருக்கலாம். அதனால் எந்த பலனும் இல்லை. அப்போது இலங்கை அரசு யார் பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை.1990-ல் முதல்வராக இருந்தும் இந்திய அமைதிப்படையை வரவேற்க போகவில்லை. 1991 ல் இலங்கை தமிழருக்காக பதவியை இழந்தார் கலைஞர். ஜெயா முதல்வர் ஆனார். கலைஞர், ஜெயா இருவர் ஆட்சியிலும் ஊழல் இருந்தாலும், கலைஞர் ஆட்சியில் வளர்ச்சித்திட்டங்களும், மக்கள் நல திட்டங்களும் இருக்கும். 5 வருடத்தில் 5 லட்சம்பேருக்கு கலைஞர் ஆட்சியில் வேலை கிடைத்துள்ளது. ஜெயா ஆட்சியில் வேலையில் இருந்தவருக்கும் வேலை போனது, வேலை நியமன தடை சட்டம் போட்டு இளைஞர் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கினார். ஆட்சி நிர்வாகம், மக்கள் நலம் பார்த்தால், ஜெயாவை விட கலைஞர் ஆயிரம் மடங்கு சிறப்பான ஆட்சி தருவார்.
பொன்ராஜ், நிதானமாக சிந்திக்கத்தெரிந்தவர் தனிப்பட்ட தாக்குதல் நடத்த மாட்டார். ஜெயா தவறு செய்தால் மயிலிறகால் அடிப்பது, கலைஞர் தவறு செய்தால் இரும்புத்தடியால் அடிப்பது இது தான் உங்களைப்போன்ற, சவுக்கு, சோ போன்ற நடு நிலையாளர்களின் "நேர்மை." இதுதான் உங்கள் பிரச்சினை. இதை சுட்டிக்காட்டினால் என் மீது பாய்கிறார்கள். தவறு செய்யாத மனிதனே உலகில் இல்லை. வள்ளுவர் கூட, குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்று தான் சொல்லி இருக்கிறார். கலைஞர் இல்லை என்றால் ஜெ. தான் முதல்வர் என்பது நிதரிசனம். (நாம் விரும்பினாலும் இல்லை என்றாலும்). எனவே இரண்டு பேர் செய்த தவறுகளை, சாதனைகளை ஒப்பிடுவது தவறில்லை. வள்ளுவரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார்.
புதியவன் ராஜ் அவர்களே, ஜெயலலிதா தமிழினத்தின் எதிரி. அவருடைய செய்கைகள் வெளிப்படையானவை.அவரின் செயல்பாடுகளினால் ஏற்படும் தமிழனுக்கான இழப்புகளை எளிதில் ஊகிக்கலாம் (உம். போர் நடந்தால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று அவர் சொன்னது). எனவே ஜெயலலிதாவை பற்றி பேசி நேரத்தை வீணடிப்பதில் அர்த்தமே இல்லை. முதலில் நீங்கள் இதை நன்கு உள்வாங்கி கொள்ளுங்கள். அடுத்து கருணாநிதி. இவர் நம்ப வைத்து கழுத்தறுத்த துரோகி. இவரின் செயலபாடுகளை கணிக்கவே முடியாது. எனவே ஜெயலளித்தாவை காட்டிலும் மிகவும் மோசமானவர் என்று பெயர் பெற்றுவிட்டார். இவரை என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்க... 'இப்போ ஒரு ராஜினாமா நாடகம் நடுத்துனாரே... அது மாதிரி போர் நிறுத்தம் வலியுறுத்தி உண்மையாகவே அவர் ராஜனாமா பண்ணியிருந்தால் லட்சக் கணக்கான தமிழன் பிழைத்திருப்பான். மறுக்க முடியுமா உங்களால்?'... அப்படி கருணாநிதி செய்திருந்தால் என் பிள்ளைக்கு அன்று நான் 'பிரபாகரன்' என்று பெயர் வைத்திருக்க மாட்டேன். 'கருணாநிதி' என்று தான் வைத்திருப்பேன். ஒட்டு மொத்த இனத்தை தனது சுயநலனுக்காக காவு கொடுத்த துரோகி கருணாநிதி. அவரை மயிலிறகால் வருடு என்று சொல்கிறீர்கள். உங்களை என்னவென்று சொல்வது?
பொன்ராஜ், நிதானமாக சிந்திக்கத்தெரிந்தவர் தனிப்பட்ட தாக்குதல் நடத்த மாட்டார். ஜெயா தவறு செய்தால் மயிலிறகால் அடிப்பது, கலைஞர் தவறு செய்தால் இரும்புத்தடியால் அடிப்பது இது தான் உங்களைப்போன்ற, சவுக்கு, சோ போன்ற நடு நிலையாளர்களின் "நேர்மை." இதுதான் உங்கள் பிரச்சினை. இதை சுட்டிக்காட்டினால் என் மீது பாய்கிறார்கள். தவறு செய்யாத மனிதனே உலகில் இல்லை. வள்ளுவர் கூட, குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்று தான் சொல்லி இருக்கிறார். கலைஞர் இல்லை என்றால் ஜெ. தான் முதல்வர் என்பது நிதரிசனம். (நாம் விரும்பினாலும் இல்லை என்றாலும்). எனவே இரண்டு பேர் செய்த தவறுகளை, சாதனைகளை ஒப்பிடுவது தவறில்லை. வள்ளுவரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார்.
கலைஞரை கண்ணியக்குறைவாக சிறிதும் நாகரீகம் இன்றி வாசகர்கள் தாக்கும்போது அமைதி காத்துவிட்டு, ஜெயா செய்த தவறை சுட்டிக்காட்டியவுடன் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? என் மீது ஏன் தனிப்பட்ட தாக்குதல்? திமுகவை ஒழிக்க நினைப்பவர் ஆணவ ஆட்டம் போட்ட ஜெயாவை முதல்வராக்க விரும்பும் எல்லாரும் (சோ, சுப்பிரமணிய சாமி, சவுக்கு மற்றும அவர்கள் ஆதரவாளர்கள்) போடும் கபட நாடகம் தான் "நடு நிலையாளர்" வேசம்.
கலைஞரின் கண்ணியம், ஜெயாவின் தவறுகள் -- இப்படி சம்பந்தமே இல்லாமல் இரண்டு தலைப்புகளை முடிச்சிப் போட்டு பேசும் பழையவன் ராசு அவர்களே... என்ன தான் உங்க பிரச்சனை? யாருக்கும் ஜால்ரா தட்டவேண்டிய வேலை வாசகர்களுக்கு இல்லை. கருணாநிதி தான் செய்த தவறை, ஜெயா செய்த தவருடன் ஒப்பிட்டு தப்பித்து கொள்ள நினைக்கும்போது அவருடன் சேர்ந்து உங்களுடைய கள்ளத் தனமும் குட்டுப் பட்டது. இங்கு தவறுகள் மட்டுமே விமர்சிக்கப் படுகின்றன. அது கொஞ்சம் காட்டமாக சம்பந்த பட்டவர்களுக்கு சொல்லப் படுகிறது. மற்றபடி அயோக்கியர்களின் கண்ணியத்தை காக்க வேண்டிய ஈன செயலை இங்கு யாரும் செய்யவில்லை.

கலைஞர் மாமல்லபுரத்தில் மகன்களோடு ஆலோசனை செய்ததை மத்திய உளவு துறையினர் பதிவு செய்துள்ளனர்.
கலைஞர்: நாம் இதுவரை சாதித்தது பெரிதல்ல. இனி மேல் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.அழகிரி உன்னால் சாதிக்க முடியுமா, ஸ்டாலின் உன்னால் சாதிக்க முடியுமா. நாம் சாதிக்காமல் விடக்கூடாது.
இங்கு வரிந்து கட்டிக்கொண்டு கருத்து மழை பொழியும் அன்பர்கள், அம்மா ஆட்சிக்காலத்தில் காவல்துறை எபப்டி ஏவல் துறையாக இருந்தது, எந்தனை பொய் கஞ்சா வழக்குகள், எத்தனை பொய் பொடா, தடா வழக்குகள்... எத்தனை குடும்பங்கள் சின்னாபின்னமானது... அண்ணா நகர் ரமேஷ், மனைவி மற்றும் இரு மகள்கள் (சிறுமிகள்) குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது (காவல்துறையின் அத்து மீறல், அரசு அதிகாரத்தில் இருப்பவர் காவல்துறையை வைத்து மிரட்டக்கூடாது என்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை டசெய்தார்). எல்லாம் வசதியாக மறந்து விடுவார்களே...
ஏம்பா "ரொம்ப ரொம்ப பழையவன் ராசு".... எழுதறதுக்கு முன்னாடி யோசிக்கவே மாட்டியா? கலைங்கருக்கு கூஜா தூக்குறேன்னு ஏன் இப்படி எல்லார் முன்னாடியும் அசிங்க படற? அம்மா ஆட்ச்சில சட்டம் ஒழுங்கு சரியில்லன்னு தானே 'கலைஞர்' வந்தாரு... இப்போ அவர் ஆட்சியிலும் அதே தப்பு நடக்குதுன்னு சொன்னா... 'அந்த வாழப் பழம் தாண்ணே இது'ன்னு கரகாட்டகாரன் 'செந்தில்' ரேஞ்சுக்கு காமெடி பண்ணிக்கிட்டு இருக்க?
இதை , அரசியலுடன் கலக்கும், மூடர்களை பார்த்து, நகைத்துக்கொண்டே நகர்கின்றேன்.
யுவகிறுக்கு கிருஷ்ணா ...போ மாட்டியா நீ? போய்டு...அது உனக்கு ரொம்ப நல்லது. உன் பேரு தான் ஊரு முழுக்க நாரி கெடக்கே... நீ இங்க வந்து கருத்து சொல்லலன்னு எவனாவது அழுதானா? ஏன் இந்த விளம்பரம்? நீ வாங்குற பத்து, அஞ்சு பிச்சைக்கு இது தேவை தானா?
இதை , அரசியலுடன் கலக்கும், மூடர்களை பார்த்து, நகைத்துக்கொண்டே நகர்கின்றேன்.
யுவகிருஷ்ணா என்று கூறும் இந்த புறம்போக்கு என்ன சொல்ல இங்கு வந்து கூடுகிறது என்று தெரியவில்லை , ஒரு மனிதன் தூக்கில் இறந்து கிடக்கிறான். ஒன்று அவன் தற்கொலை செய்திருக்கவேண்டும் அல்லது யாராவது கொன்று தூக்கியிருக்கவேண்டும். நோயாளிக்கும் தூக்கும் என்ன சம்பந்தம் பாட்சாவின் மரணத்தில் யுவகிருஷ்ணா என்பவரின் பங்கும் உண்டா என்று சந்தேகப்பட வைக்கிறது, பாட்சாவின் மரணம்பற்றி கவலைப்படாவிட்டாலும் இப்படி ஈனத்தனமாக இறந்துபோன ஒரு சக மனிதனை இழிவுபடுத்தலாமா என்று இந்த கருணாநிதியின் கோமணம் ஏன் உணரமறுக்கிறது, இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் விடுதலைப்புலிகளின் பாஷையில் பதிலளித்தால் இலகுவாக புரிந்துகொள்ளுவர்,
Sadiq Batcha's suicide note found, says Tamil Nadu police http://www.ndtv.com/video/player/news/sadiq-batcha-s-suicide-note-found-says-tamil-nadu-police/193839..
///சாதிக் பாட்ஷா இறந்தது, கடும் தீரா வியாதியால்...இதை , அரசியலுடன் கலக்கும், மூடர்களை பார்த்து, நகைத்துக்கொண்டே நகர்கின்றேன்.///.. வாங்க டாக்டரு அவரு..என்ன வியாதியில செத்து போனருங்க சிபிஜபோபியாவில அல்லது 2ஜியோஅட்டாக்கா?.. ங்கொய்யால உன் விசுவாசத்திற்கு அளவே இல்லயா?.. எப்படி யுவா உங்களால இப்படி எல்லாம் பேச முடியுது மனசாட்சி என்பதே கிடையாதா?
கலைஞர் மாமல்லபுரத்தில் மகன்களோடு ஆலோசனை செய்ததை மத்திய உளவு துறையினர் பதிவு செய்துள்ளனர்.
கலைஞர்: நாம் இதுவரை சாதித்தது பெரிதல்ல. இனி மேல் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.அழகிரி உன்னால் சாதிக்க முடியுமா, ஸ்டாலின் உன்னால் சாதிக்க முடியுமா. நாம் சாதிக்காமல் விடக்கூடாது.
அம்மாவின் அகங்காரம் இப்போதே ஆரம்பம் ஆகி விட்டது. வைகோ வை வெளியேற்றி விட்டு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளார் ... இதற்காகவே இந்த அம்மாவை தோற்கடிக்க வேண்டும் .. இவர்க்கு கலைஞர் எவ்வளவோ மேல் ... மக்களே !! இந்த அம்மாவை தோற்கடித்து தி.மு.க வை மீண்டும் ஆட்சியில் அமர்த்துங்கள்... இந்த அம்மாவை ஒரேடியாக கொடநாட்டுக்கு அனுப்புங்கள்
முடியாது நண்பரே. திராவிடம் வேண்டாம் தமிழினம் வேண்டும். எனவே உங்கள் வாக்கை தமிழர் தேசிய முன்னணிக்கு போடுங்கள்.
தமிழருக்கு மட்டுமல்ல, வள்ளுவர் வாழ்ந்த காலத்தில், கன்னடமும், மலையாளமும், கருணாநிதியின் தாய் மொழியான தெலுங்கும் தமிழில் இருந்து தோன்றாது இருந்திருக்கக் கூடும். ஆக தென்னிந்தியாவுக்கே வாழ்க்கை வழி காட்டி திருக்குறள். மனித குலத்துக்கே என்றும் சில ஹிந்து மதத்தினர் சொல்கின்றனர் :
கடவுள் மனிதனுக்கு சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.
இதில் மனிதனுக்கு சொல்லப்பட்டவற்றை பின்பற்றினால் வெற்றியும் நிறைவும் உண்டு.
Quoting K Raman:
Quoting from some other blog : திருக்குறள்: I honestly believe Valluvar is God for us Tamils.
அம்மாவின் அகங்காரம் இப்போதே ஆரம்பம் ஆகி விட்டது. வைகோ வை வெளியேற்றி விட்டு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளார் ... இதற்காகவே இந்த அம்மாவை தோற்கடிக்க வேண்டும் .. இவர்க்கு கலைஞர் எவ்வளவோ மேல் ... மக்களே !! இந்த அம்மாவை தோற்கடித்து தி.மு.க வை மீண்டும் ஆட்சியில் அமர்த்துங்கள்... இந்த அம்மாவை ஒரேடியாக கொடநாட்டுக்கு அனுப்புங்கள்
Ammavin aatchiyil police entha alavukku mattamaaga nadanthathu enbathargu KODIYANKULAM incident is enough... USually the police is gundas for the ruling party.
எம்.ஜி.ஆர்.ஆட்சியில் திருச்செந்தூர் கோயில் அதிகாரி தற்கொலை.. ஜெயலலிதா ஆட்சியில் ஆசிட் வீச்சு.. எம்.எல்.ஏக்களுக்கே உருட்டைகட்டை அடி.. குவாலிஸில் வந்து கும்மாங்குத்து.. இதையெல்லாம் மறந்த அம்னீஷியா பேஷண்ட் மாதிரி கத்தக்கூடாது.
மானம்கெட்ட இவர்கள் இன்னும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்டு மக்களை சந்திக்க வருகிறார்கள். ஏப்பை சாப்பையாய் ராசா கிடைத்து விட்டார் அவரையும் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுவார்கள். இப்படி எல்லாம் ஒரு நாட்டை கொள்ளையடித்து பலரை கொலை செய்து பணம் சம்பிரித்து இவர்கள் அப்படி என்னதான் பெரிதாய் வாழ்ந்துவிட போகிறார்கள்???
I AM THE VERY STRONG ANTI KARUNA,BUT THIS ELECTION JAYA WILL LOSE 80 SEATS OUT OF 160 SEAT CONTESTING SHE CAN WIN MAXIMUM 60 TO 80 SEATS.KARUNA FAR BETTER THAN JAYA RECOGNISING FRIENDS. IN THIS ELECTION THE MARGIN WILL BE VERY THIN.,IF MDMK CONTEST SEPERATELY MINIMUM THEY WILL GET 10,OOO TO 20000 VOTES IN 100 SEATS. THIS WILL AFEECT THE AIADMK AND KARUNA WILL COME TO POWER WITH MANOEURING.MOST BACKWARD STATE BIHAR GOT ONE GOD NITHISH.OUR TAMILNADU FATE IS HANGING. SAVUKKU DONT WASTE TIME TO RUN THE WEBSITE.KARUNA FAR BETTER THAN HITLER JAYA
இங்கு வரிந்து கட்டிக்கொண்டு கருத்து மழை பொழியும் அன்பர்கள், அம்மா ஆட்சிக்காலத்தில் காவல்துறை எபப்டி ஏவல் துறையாக இருந்தது, எந்தனை பொய் கஞ்சா வழக்குகள், எத்தனை பொய் பொடா, தடா வழக்குகள்... எத்தனை குடும்பங்கள் சின்னாபின்னமானது... அண்ணா நகர் ரமேஷ், மனைவி மற்றும் இரு மகள்கள் (சிறுமிகள்) குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது (காவல்துறையின் அத்து மீறல், அரசு அதிகாரத்தில் இருப்பவர் காவல்துறையை வைத்து மிரட்டக்கூடாது என்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை டசெய்தார்). எல்லாம் வசதியாக மறந்து விடுவார்களே...
One Dalit, now one Muslim sacrificed...this is Karunanidhi's concept of social justice and emancipation...all these communities have to sacrifice their kith and kin for this family to loot and plunder...How repulsive!
விளக்கம்: பல வகைகளிலும் ஒருவனைப் பற்றி ஆராயந்து தெளிந்த பின் கொள்ளாத நட்பானது, தானே முடிவில் சாக வேண்டிய அளவுக்கு பெரும் துயரத்தைத் தந்துவிடும்.
I honestly believe Valluvar is God for us Tamils. How true...How apt...How simple and How powerful...Valluvar would have never thought there would be someone like Karunanidhi who would rule the proud soil that Valluvar had walked around...But then creatures like Karunanidhi had lived even then! Thats why he spoke about them!!!
Remember the story of Anna Nagar Ramesh, the man who drove around Stalin! He too committed suicide but took the lives of his entire family - wife and three young daughters with him! Did he commit suicide or was he forced to commit suicide? Till now no answer to that question! And this incident happened when Jaya was in power! If that is the situation, you can only feel sorry for Batcha!
Just because he has commited sucide, we can't say he is innocent. He may be fored for this. If he is innocent he should have stay out of A.Raja &Co. He has done everthing for them and now he commit sucide. Anyway its not good to comment on dead person.But question is he committed Sucide or Murdered or Did the CBI asked him , not point Raja &Co. After all CBI is another hand of CBI.May be the CBI itself forced him to commit Sucide to save Raja..Who Knows??? Quoting ஊர்க்குருவி:
சாதிக் பாட்சாவின் மரணம் கொலையோ தற்கொலையோ, கொலைக்கான காரணம் """ஸ்பெக்ரம்""" என்பது மறுக்க முடியாது. ஆட்டை கடித்து மாட்டைக்கடித்து கருணாநிதியின் நிர்வாகச்சீர்கேடு ஒரு இளம் உயிரை தாரைவார்க்க வைத்திருக்கிறது. இனி கருணாநிதி ஆயிரம் காரணங்கள் எடுத்து வைத்தாலும் பாட்சா திரும்பிவரப்போவதில்லை. குற்றமற்ற ஒருவரை சமூகமும் எதிர்க்கட்சியினரும் குற்றஞ்சாட்டி அவமானப்படுத்தியதால் பாட்சா தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்று நிச்சியம் அடலேறு காண்டாமிருகம் கருணாநிதி நியாயம் கற்பிக்கும். துரோகி கருணாநிதியை கல்லால் அடித்து தண்டனை வழங்காவிட்டால் இன்னும் பல உயிர்களுக்கு ஆபத்து!
சவுக்கு தேர்தல் முடியும் வரையிலாவது அல்லது அலைக்கற்றை வழக்கு முடியும் வரையிலாவது நீங்களும் கொஞ்சம் சூதானமா இருந்துகோங்க சவுக்கு. புதுகோட்டை 'நாம் தமிழர்' முத்துகுமார், இப்போது 'சாதிக் பாட்சா'... ஆக கலைங்கருக்கு எதிரணியில் இருந்து குடைச்சல் கொடுப்போர் எல்லாரும் பயமுறுத்தப் (குறிவைக்கப்) படுகிறார்கள். உங்க வாசகர்கள் சார்பா உங்க மேல உள்ள அக்கறையில் சொல்கிறோம். ரெண்டு மடங்கு கவனத்தோட விழிப்பா இருங்க சவுக்கு.
இவர்களுடைய பணத்தாசைக்கு ஏற்ப்பட்ட உயிர் பலி.. இதற்கும் தலைவர் என்ன பதில் சொல்வர்.. ஊழல் வழ்க்குகளில் தற்கொலைகள் சகஜம் என்றா?..... அந்த குடும்பம்? இன்று பாட்ஷா நாளை ராஜாவா?.. இதற்கு யுவாகிருஷ்ணாக்களின் பதில் என்ன?..
Raja has also forged recommendations by the Attorney General on the 2G files and the same has been filed before the supreme court. attorney general vanahati told the supreme court that someone has forged his handwritings which have been confirmed by forensic tests...#
Two days ago, to one of the commentators suggestion that Raja turn approver, I mentioned that for such a thing to happen Raja may not be allowed to live...
Now everyone can understand to what extent these people would go. The people who stand by Karuna clan should see the writing on the wall and move away from the sinking ship...otherwise they would also meet Sadiq Basha's end...
In my opinion Sadiq Basha would have committed suicide! but he would have been offered two options - Option 1 : Commit suicide or Option 2 : Get murdered in a gruesome accident, may be along with his family...
Poor guy, he chose the wise thing - killed himself! He may have not wanted his family to also perish!!
Tamil elders always advise against 'kooda natpu'! This is what happens when you become greedy and decide to jump the social queue by supping up to characterless politicians...
சாதிக் பாட்சாவின் மரணம் கொலையோ தற்கொலையோ, கொலைக்கான காரணம் """ஸ்பெக்ரம்""" என்பது மறுக்க முடியாது. ஆட்டை கடித்து மாட்டைக்கடித்து கருணாநிதியின் நிர்வாகச்சீர்கேடு ஒரு இளம் உயிரை தாரைவார்க்க வைத்திருக்கிறது. இனி கருணாநிதி ஆயிரம் காரணங்கள் எடுத்து வைத்தாலும் பாட்சா திரும்பிவரப்போவதில்லை. குற்றமற்ற ஒருவரை சமூகமும் எதிர்க்கட்சியினரும் குற்றஞ்சாட்டி அவமானப்படுத்தியதால் பாட்சா தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்று நிச்சியம் அடலேறு காண்டாமிருகம் கருணாநிதி நியாயம் கற்பிக்கும். துரோகி கருணாநிதியை கல்லால் அடித்து தண்டனை வழங்காவிட்டால் இன்னும் பல உயிர்களுக்கு ஆபத்து!
Comments
Antha doctor retire aagivittaar. Ellam aalum katchiyin varpuruthal. Ozhiga Thi(ruttu) Munnetra Kazhagam... and Thi(ruttu) Mu. Ka.
Athu Dravidar munnetra kazhagam illai, Kalaignar Kudumba Munnetra kazhagam, paavam thondargal, thirudargalukka aga annakkaigalaga alaigirargal.....
Ozhiga DMK
Vote for ADMK alliance
கலைஞர் ஆட்சியை ஈழத் தமிழர்களுக்காக துறந்தார் என்ற கதைகள் முதல் (நெடுமாறன் மிகத் தெளிவாக இது குறித்து ஒரு கட்டுரையே எழுதியிருந்தார் ), கலைஞர் ராஜினாமா செய்திருந்தால் ஒன்று நடக்காது என்று சப்பை கட்டு கட்டுவது வரை ஏற்க்கனவே பல இடங்களில் பல மக்கள் பல்வேறு தருணங்களில் வெகு விலாவரியாக அலசி ஆராய்ந்து விட்டார்கள். அதன் முடிவு தான் "கலைஞர் தமிழன துரோகி. கடைந்தெடுத்த சுயநல வாதி" என்பது. இது குறித்து வெகு விலாவரியாக பேச இனால் முடியும். இருப்பினும் சவுக்கு வாசகர்கள் கேட்டு கேட்டு புளித்த (நீகள் இதுவரை கேட்டே இராத) விஷயங்களை பேச நான் விரும்பவில்லை திரு. புதியவன்...மன்னியாவும்.. 'மிக மிக பழையவன்' ராஜ் அவர்களே....!!!
புதியவன் ராஜ் அவர்களே,
ஜெயலலிதா தமிழினத்தின் எதிரி. அவருடைய செய்கைகள் வெளிப்படையானவை.அவரின் செயல்பாடுகளினால ் ஏற்படும் தமிழனுக்கான இழப்புகளை எளிதில் ஊகிக்கலாம் (உம். போர் நடந்தால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று அவர் சொன்னது). எனவே ஜெயலலிதாவை பற்றி பேசி நேரத்தை வீணடிப்பதில் அர்த்தமே இல்லை. முதலில் நீங்கள் இதை நன்கு உள்வாங்கி கொள்ளுங்கள். அடுத்து கருணாநிதி. இவர் நம்ப வைத்து கழுத்தறுத்த துரோகி. இவரின் செயலபாடுகளை கணிக்கவே முடியாது. எனவே ஜெயலளித்தாவை காட்டிலும் மிகவும் மோசமானவர் என்று பெயர் பெற்றுவிட்டார். இவரை என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்க... 'இப்போ ஒரு ராஜினாமா நாடகம் நடுத்துனாரே... அது மாதிரி போர் நிறுத்தம் வலியுறுத்தி உண்மையாகவே அவர் ராஜனாமா பண்ணியிருந்தால் லட்சக் கணக்கான தமிழன் பிழைத்திருப்பான ். மறுக்க முடியுமா உங்களால்?'... அப்படி கருணாநிதி செய்திருந்தால் என் பிள்ளைக்கு அன்று நான் 'பிரபாகரன்' என்று பெயர் வைத்திருக்க மாட்டேன். 'கருணாநிதி' என்று தான் வைத்திருப்பேன். ஒட்டு மொத்த இனத்தை தனது சுயநலனுக்காக காவு கொடுத்த துரோகி கருணாநிதி. அவரை மயிலிறகால் வருடு என்று சொல்கிறீர்கள். உங்களை என்னவென்று சொல்வது?
yaar intha yuvakrishnaa naai... konjam kooda manasaatchiye illaatha sorinaaya ivan... ayokkiyappayala a!!
annakkai naaye... Antha kizhanari enna unn appana ippadi avan katchikku vakkalathu vaangugiraye vakkali payale
கலைஞரின் கண்ணியம், ஜெயாவின் தவறுகள் -- இப்படி சம்பந்தமே இல்லாமல் இரண்டு தலைப்புகளை முடிச்சிப் போட்டு பேசும் பழையவன் ராசு அவர்களே... என்ன தான் உங்க பிரச்சனை? யாருக்கும் ஜால்ரா தட்டவேண்டிய வேலை வாசகர்களுக்கு இல்லை. கருணாநிதி தான் செய்த தவறை, ஜெயா செய்த தவருடன் ஒப்பிட்டு தப்பித்து கொள்ள நினைக்கும்போது அவருடன் சேர்ந்து உங்களுடைய கள்ளத் தனமும் குட்டுப் பட்டது. இங்கு தவறுகள் மட்டுமே விமர்சிக்கப் படுகின்றன. அது கொஞ்சம் காட்டமாக சம்பந்த பட்டவர்களுக்கு சொல்லப் படுகிறது. மற்றபடி அயோக்கியர்களின் கண்ணியத்தை காக்க வேண்டிய ஈன செயலை இங்கு யாரும் செய்யவில்லை.
கலைஞர் சொன்னது 'சாதிக்க' முடியுமா அல்ல...!!! 'சாதிக்கை' முடிக்க முடியுமா என்று..!! அதான் முடிச்சிட்டான்க ளே... 'சாதிக்கை'...
ஏம்பா "ரொம்ப ரொம்ப பழையவன் ராசு".... எழுதறதுக்கு முன்னாடி யோசிக்கவே மாட்டியா? கலைங்கருக்கு கூஜா தூக்குறேன்னு ஏன் இப்படி எல்லார் முன்னாடியும் அசிங்க படற? அம்மா ஆட்ச்சில சட்டம் ஒழுங்கு சரியில்லன்னு தானே 'கலைஞர்' வந்தாரு... இப்போ அவர் ஆட்சியிலும் அதே தப்பு நடக்குதுன்னு சொன்னா... 'அந்த வாழப் பழம் தாண்ணே இது'ன்னு கரகாட்டகாரன் 'செந்தில்' ரேஞ்சுக்கு காமெடி பண்ணிக்கிட்டு இருக்க?
யுவகிறுக்கு கிருஷ்ணா ...போ மாட்டியா நீ? போய்டு...அது உனக்கு ரொம்ப நல்லது. உன் பேரு தான் ஊரு முழுக்க நாரி கெடக்கே... நீ இங்க வந்து கருத்து சொல்லலன்னு எவனாவது அழுதானா? ஏன் இந்த விளம்பரம்? நீ வாங்குற பத்து, அஞ்சு பிச்சைக்கு இது தேவை தானா?
யுவகிருஷ்ணா என்று கூறும் இந்த புறம்போக்கு என்ன சொல்ல இங்கு வந்து கூடுகிறது என்று தெரியவில்லை , ஒரு மனிதன் தூக்கில் இறந்து கிடக்கிறான். ஒன்று அவன் தற்கொலை செய்திருக்கவேண் டும் அல்லது யாராவது கொன்று தூக்கியிருக்கவே ண்டும். நோயாளிக்கும் தூக்கும் என்ன சம்பந்தம் பாட்சாவின் மரணத்தில் யுவகிருஷ்ணா என்பவரின் பங்கும் உண்டா என்று சந்தேகப்பட வைக்கிறது, பாட்சாவின் மரணம்பற்றி கவலைப்படாவிட்டா லும் இப்படி ஈனத்தனமாக இறந்துபோன ஒரு சக மனிதனை இழிவுபடுத்தலாமா என்று இந்த கருணாநிதியின் கோமணம் ஏன் உணரமறுக்கிறது, இப்படிப்பட்டவர் களுக்கெல்லாம் விடுதலைப்புலிகள ின் பாஷையில் பதிலளித்தால் இலகுவாக புரிந்துகொள்ளுவ ர்,
http://www.ndtv.com/video/player/news/sadiq-batcha-s-suicide-note-found-says-tamil-nadu-police/193839..
what do you say now youva?
வாங்க டாக்டரு
அவரு..என்ன வியாதியில செத்து போனருங்க சிபிஜபோபியாவில அல்லது 2ஜியோஅட்டாக்கா?..
ங்கொய்யால உன் விசுவாசத்திற்கு அளவே இல்லயா?..
எப்படி யுவா உங்களால இப்படி எல்லாம் பேச முடியுது மனசாட்சி என்பதே கிடையாதா?
கலைஞர்: நாம் இதுவரை சாதித்தது பெரிதல்ல. இனி மேல் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.அழகிரி உன்னால் சாதிக்க முடியுமா, ஸ்டாலின் உன்னால் சாதிக்க முடியுமா. நாம் சாதிக்காமல் விடக்கூடாது.
அழகிரி: அப்பா இன்ன சாதிக்க முடியுமா சாதிக்க முடியுமா இன்றாரே, இன்ன விஷயம் ?
ஸ்டாலின்: உனக்கு ஒன்னும் புரியலை இல்லை
அழகிரி: ஆமாம் !
ஸ்டாலின்: எனக்கும் ஒன்னும் புரியலை!
ரெகார்டிங் கேட்ட உளவு துறை அதிகாரிகள்: நமக்கும் ஒன்னும் புரியலையே !
சவுக்கு வாசகர்களே, உங்களுக்கு எதாவது புரிந்தால் சொல்லுங்களேன்
முடியாது நண்பரே. திராவிடம் வேண்டாம் தமிழினம் வேண்டும். எனவே உங்கள் வாக்கை தமிழர் தேசிய முன்னணிக்கு போடுங்கள்.
கடவுள் மனிதனுக்கு சொன்னது கீதை.
மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.
மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.
இதில் மனிதனுக்கு சொல்லப்பட்டவற்ற ை பின்பற்றினால் வெற்றியும் நிறைவும் உண்டு.
Quoting K Raman:
இதை , அரசியலுடன் கலக்கும், மூடர்களை பார்த்து, நகைத்துக்கொண்டே நகர்கின்றேன்.
USually the police is gundas for the ruling party.
ஆசிட் வீச்சு.. எம்.எல்.ஏக்களுக்கே உருட்டைகட்டை அடி.. குவாலிஸில் வந்து கும்மாங்குத்து.. இதையெல்லாம் மறந்த அம்னீஷியா பேஷண்ட் மாதிரி கத்தக்கூடாது.
திருக்குறள்:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்.
விளக்கம்:
பல வகைகளிலும் ஒருவனைப் பற்றி ஆராயந்து தெளிந்த பின் கொள்ளாத நட்பானது, தானே முடிவில் சாக வேண்டிய அளவுக்கு பெரும் துயரத்தைத் தந்துவிடும்.
I honestly believe Valluvar is God for us Tamils. How true...How apt...How simple and How powerful...Valluvar would have never thought there would be someone like Karunanidhi who would rule the proud soil that Valluvar had walked around...But then creatures like Karunanidhi had lived even then! Thats why he spoke about them!!!
Remember the story of Anna Nagar Ramesh, the man who drove around Stalin! He too committed suicide but took the lives of his entire family - wife and three young daughters with him! Did he commit suicide or was he forced to commit suicide? Till now no answer to that question! And this incident happened when Jaya was in power! If that is the situation, you can only feel sorry for Batcha!
Quoting ஊர்க்குருவி:
தேர்தல் முடியும் வரையிலாவது அல்லது அலைக்கற்றை வழக்கு முடியும் வரையிலாவது நீங்களும் கொஞ்சம் சூதானமா இருந்துகோங்க சவுக்கு. புதுகோட்டை 'நாம் தமிழர்' முத்துகுமார், இப்போது 'சாதிக் பாட்சா'... ஆக கலைங்கருக்கு எதிரணியில் இருந்து குடைச்சல் கொடுப்போர் எல்லாரும் பயமுறுத்தப் (குறிவைக்கப்) படுகிறார்கள். உங்க வாசகர்கள் சார்பா உங்க மேல உள்ள அக்கறையில் சொல்கிறோம். ரெண்டு மடங்கு கவனத்தோட விழிப்பா இருங்க சவுக்கு.
இன்று பாட்ஷா நாளை ராஜாவா?.. இதற்கு யுவாகிருஷ்ணாக்க ளின் பதில் என்ன?..
pathetic to what extent these people can go!
Now everyone can understand to what extent these people would go. The people who stand by Karuna clan should see the writing on the wall and move away from the sinking ship...otherwise they would also meet Sadiq Basha's end...
In my opinion Sadiq Basha would have committed suicide! but he would have been offered two options - Option 1 : Commit suicide or Option 2 : Get murdered in a gruesome accident, may be along with his family...
Poor guy, he chose the wise thing - killed himself! He may have not wanted his family to also perish!!
Tamil elders always advise against 'kooda natpu'! This is what happens when you become greedy and decide to jump the social queue by supping up to characterless politicians...
The big question is - who is next in the line?
பாவத்தின் விலை உயிரா?
RSS feed for comments to this post