இந்த ஊமையன் பேசுவதே இல்லை அப்படியே பேசினாலும் ஒரே பொய் . இந்த ஆளு இருந்தாலும் ஒன்றுதான் இல்லாட்டாலும் ஒன்றுதான். மொத்த இந்திய வையும் இத்தாலிக்கு விற்றுவிட்டுதான் இந்த ஊமையன் கீழே இறங்குவான். நல்ல வீரமான பஞ்சாப் தேசத்தில் இவனைபோல தொடைனடுங்கிகள் .கேவலம் . இந்த 5 ஆண்டுகாலம் இருண்ட காலம . ஆனால் இவர்கள் ஆட்சியை விட்டு போகும்போது அனேகமாக இந்தியா நமக்கு சொந்தம் இல்லை .
கருணானிதிக்கு தன் குடும்பம். ஜெயாவுக்கு சசி குடும்பம். இந்த ஆளுக்கு என்ன கேடு? mr.clean என்று சொன்னோம். economic revulationer என்று சொன்னோம். father of indian economy என்றும் சொன்னோம். இவருக்கு வோட்டு போடவும் ஆளில்லை. உண்மையில் இன்தியாவை காப்பாற்ற இவர் நினைத்தால் முடியாதா? நாற்காலி என்பது எவ்வளவு கேடு கெட்டது என்பதை இவரை பதவியில் அமர்த்தி நாம் புரின்துக்கொண்டோம். இவரால் பதவிக்கும் பெருமை இல்லை பதவிக்கு இவராலும் பெருமை இல்லை. கொஞ்சமாவது மனசாட்சிக்கு பயந்து நடக்கலாமில்லை?
Comments
இனியும் மக்கள் தூங்கக் கூடாது. விளித்தெழ வேண்டும். இல்லையேல் தின்று பசியாறி விடுவார்கள்.
RSS feed for comments to this post