I am unbale to open the below URL Saravanan. Quoting சரவணன்:
வரும் தேர்தலில் யார் ஜெயிப்பார் என்று தெரிந்துகொள்ள ஆர்வாமா? இது கருத்துக் கணிப்பு அல்ல. ஆந்திராவிலுள்ள பிரபல ஜோதிடரின் கணிப்பு. இவர் ஏற்கனவே கடந்த 2001ல் ஜெயலலிதா ஜெயிப்பார் என்று முன்கூட்டியே அறிவித்து, ஜெயலலிதாவிடமிருந்து நன்றி கார்டும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்ன நம்ப முடியவில்லை தானே. நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தேன். ஆதாரங்களுடன் கூறியிருக்கிறார். மேலும் விபரங்களுக்கு இங்க வாங்க. http://www.saamiyaar.blogspot.com/2011/03/blog-post_15.html

At the dispute between Singamuthu and Vadivelu, Many truths are hidden.... There are many complaints on vadivelu for rape, murder etc., D.M.K saved him, thats why they threatened him to join them and this fellow goes now for money..... How does he feel about people suffering on D.M.K rule ? He got enuf money for everything....
வடிவேலு எப்புடி பிரச்சாரம் பண்ண போராப்புல? வண்டு முருகன் காமெடி தான் ஞாபகம் வருது. தெரியாதவர்கள் மற்றும் தெரிந்தவர்கள் கீழே உள்ள வீடியோவை பார்த்து சிரிச்சுகோங்க...
வரும் தேர்தலில் யார் ஜெயிப்பார் என்று தெரிந்துகொள்ள ஆர்வாமா? இது கருத்துக் கணிப்பு அல்ல. ஆந்திராவிலுள்ள பிரபல ஜோதிடரின் கணிப்பு. இவர் ஏற்கனவே கடந்த 2001ல் ஜெயலலிதா ஜெயிப்பார் என்று முன்கூட்டியே அறிவித்து, ஜெயலலிதாவிடமிருந்து நன்றி கார்டும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்ன நம்ப முடியவில்லை தானே. நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தேன். ஆதாரங்களுடன் கூறியிருக்கிறார். மேலும் விபரங்களுக்கு இங்க வாங்க. http://www.saamiyaar.blogspot.com/2011/03/blog-post_15.html
நம்மல்லாம் யாருக்கு ஒட்டு போடணும்னு சொல்ற தகுதி அறிவு ஆற்றல் எல்லாம் சிங்கமுத்து கிட்ட ஏமாந்தேன் னு வெக்கமில்லாம சொல்லற வைகை புயல் அய்யாவுக்கு இருக்குனு உறுதியா நம்பறேன்
MMK candidates will put up good fight for AIADMk front ஜவாஹிருல்லாவுக்கு வயது 50, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பிறந்தவர்; சென்னையில் வசிக்கிறார். பி.காம்., எம்.பி.ஏ., எம்.பில்., பி.எச்.டி., பட்டங்கள் பெற்றவர். வட்டியில்லா வங்கி தொடர்பாக ஆய்வு செய்து சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 25 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார். இந்திய சிறுபான்மை மக்கள் சார்பில் 2002ல் ஜெனிவாவில் உள்ள, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் ஆய்வறிக்கை சமர்பித்தவர். த.மு.மு.க., மற்றும் ம.ம.க., தலைவர். கடந்த லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறையில் ம.ம.க., சார்பில் போட்டியிட்டார். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வேட்பாளர் தமீமுன் அன்சாரிக்கு வயது 34. நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர். சென்னை திருவல்லிக்கேணியில் பல ஆண்டுகளாக வசிக்கிறார். சென்னை புதுக்கல்லூரியில் பி.ஏ., கார்ப்பரேட் பட்டம் பெற்றார். புதுக் கல்லூரி மாணவர் சங்க தலைவராக இருந்துள்ளார். ம.ம.க., மாநில துணை பொதுச் செயலராக உள்ளார். தமிழ், ஆங்கில மொழி தெரிந்தவர்.ஆம்பூர் வேட்பாளர் அஸ்லாம் பாஷாவுக்கு வயது 42. ஆம்பூர் அருகே புதூர் கிராமத்தை சொந்த ஊராக கொண்டவர். பி.ஏ., பட்டதாரி. தமிழ், ஆங்கிலம், உருது மொழி தெரிந்தவர். ம.ம.க.,வில் வேலூர் மேற்கு மாவட்ட செயலராக உள்ளார்.
ஸ்டாலினை எதிர்த்து சைதை துரைசாமிகொளத்தூர் தொகுதியில் போட்டி Tweet கொளத்தூர்:சென்னை, கொளத்தூர் தொகுதி, வி.ஐ.பி., தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இத்தொகுதியில், தி.மு.க., சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் சைதை துரைசாமி களமிறக்கப்பட்டுள்ளார். இவர், எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்தில் சைதாப்பேட்டை தொகுதி எம். எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன் பின் அரசியல், கல்வி என்ற பொது வாழ்வின் மூலம் பலரது முன்னேற்றத்திற்கு உதவி வருகிறார். சைதை துரைசாமி மனித நேய அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம், இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை சைதை துரைசாமி நடத்தி வருகிறார். இந்த மையத்தில், சிவில் சர்வீஸ் தேர்வுகள் மட்டுமல்லாமல் தமிழக அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கும், இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சி உட்பட அனைத்தும் இலவசம். இதுவரை நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இந்த மையம் மூலம் தேர்வு பெற்றுள்ளனர். புதிதாக உருவாகி உள்ள கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. கட்சியிலும், மக்களிடத்திலும் செல்வாக்கு பெற்றவர். இந்த முறை தொகுதி மாறினாலும் அ.தி.மு.க., கூட்டணி பலத்தால் வெற்றி வாய்ப்பை எதிர்கொண்டிருக்கிறார்.தி.மு.க., சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் ஸ்டாலினும், ஆளும் கட்சி என்ற பலத்துடன் மாநில இளைஞர் அணி அமைப்பாளர், உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வர் என, பல்வேறு பதவி பலத்துடன் சிறிய தொகுதியான கொளத்தூரில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில், கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வடிவேலு ஒரு காமெடி பீசு. ஒரு தனி மனிதன் மீதுள்ள வெறுப்பினால், மக்களையே அடகு வைக்க நினைக்கும் இந்த காமடி பீஸ் சொல்வதை மக்கள் காமெடியாகவே எடுப்பார்கள். இவரெல்லாம் பேசி அடி வாங்கி வாக்கு சேர்க்கப் போகிறாரா.
Comments
http://www.saamiyaar.blogspot.com/2011/03/blog-post_15.html
இந்த லிங்கை அப்படியே காப்பி பண்ணி அட்ரஸ் பார்ல பேஸ்ட் பண்ணி என்டர தட்டி விடுங்க. மின்னல் வேகத்துல வரும் (செய்திதான்)
Quoting சரவணன்:
தெரியாதவர்கள் மற்றும் தெரிந்தவர்கள் கீழே உள்ள வீடியோவை பார்த்து சிரிச்சுகோங்க...
http://www.youtube.com/watch?v=CDznvLtwbzY
ஜவாஹிருல்லாவுக் கு வயது 50, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பிறந்தவர்; சென்னையில் வசிக்கிறார். பி.காம்., எம்.பி.ஏ., எம்.பில்., பி.எச்.டி., பட்டங்கள் பெற்றவர்.
வட்டியில்லா வங்கி தொடர்பாக ஆய்வு செய்து சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 25 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார். இந்திய சிறுபான்மை மக்கள் சார்பில் 2002ல் ஜெனிவாவில் உள்ள, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் ஆய்வறிக்கை சமர்பித்தவர். த.மு.மு.க., மற்றும் ம.ம.க., தலைவர். கடந்த லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறையில் ம.ம.க., சார்பில் போட்டியிட்டார். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வேட்பாளர் தமீமுன் அன்சாரிக்கு வயது 34. நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர். சென்னை திருவல்லிக்கேணி யில் பல ஆண்டுகளாக வசிக்கிறார். சென்னை புதுக்கல்லூரியி ல் பி.ஏ., கார்ப்பரேட் பட்டம் பெற்றார். புதுக் கல்லூரி மாணவர் சங்க தலைவராக இருந்துள்ளார். ம.ம.க., மாநில துணை பொதுச் செயலராக உள்ளார். தமிழ், ஆங்கில மொழி தெரிந்தவர்.ஆம்பூர் வேட்பாளர் அஸ்லாம் பாஷாவுக்கு வயது 42. ஆம்பூர் அருகே புதூர் கிராமத்தை சொந்த ஊராக கொண்டவர். பி.ஏ., பட்டதாரி. தமிழ், ஆங்கிலம், உருது மொழி தெரிந்தவர். ம.ம.க.,வில் வேலூர் மேற்கு மாவட்ட செயலராக உள்ளார்.
சைதை துரைசாமி மனித நேய அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம், இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை சைதை துரைசாமி நடத்தி வருகிறார். இந்த மையத்தில், சிவில் சர்வீஸ் தேர்வுகள் மட்டுமல்லாமல் தமிழக அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கும் , இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சி உட்பட அனைத்தும் இலவசம். இதுவரை நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இந்த மையம் மூலம் தேர்வு பெற்றுள்ளனர். புதிதாக உருவாகி உள்ள கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
கட்சியிலும், மக்களிடத்திலும் செல்வாக்கு பெற்றவர். இந்த முறை தொகுதி மாறினாலும் அ.தி.மு.க., கூட்டணி பலத்தால் வெற்றி வாய்ப்பை எதிர்கொண்டிருக் கிறார்.தி.மு.க., சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் ஸ்டாலினும், ஆளும் கட்சி என்ற பலத்துடன் மாநில இளைஞர் அணி அமைப்பாளர், உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வர் என, பல்வேறு பதவி பலத்துடன் சிறிய தொகுதியான கொளத்தூரில் போட்டியிடுகிறார ். இத்தொகுதியில், கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது
கனி மொழிக்கும் கவுண்ட்-டவுன் வைத்தாய். நாட்கள்தான் சற்று தள்ளிப் போனதே தவிர, சிபிஐ விசாரணை நடக்கத்தான் செய்தது.
இப்போது உன் "டிகிரி தோஸ்த்" ஒட்டக் கூத்தரின் செய்தி உனக்கு சர்க்கரை பொங்கல் சாப்பிடுவதுபோல் அல்லவா இருக்கும்?? நண்பன்டா...
for displaying photo with perfectly matching hilarious timing comedy.
http://www.facebook.com/notes/tamilar-thalaivan/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-an-engineers-view-on-election-manifestos/119064301504815

RSS feed for comments to this post