முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மானத்தைப் பற்றி யார் பேசுவது... ஹையோ... ஹையோ..... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 18
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2011 06:55

நம்பிக்கை துரோகத்துக்கு பாடம் புகட்ட மதிமுக தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று, தொல்.திருமாவளவன், அறிக்கை வெளியிட்டுள்ளார்.    மதிமுக அதிமுக தேர்தல் கூட்டணி 'கூடா நட்பு' என்று கூறியிள்ளார்.  (அப்போ உங்களுக்கும் காங்கிரசுக்கும் இருக்குறது என்ன நட்புங்கண்ணா ?

ஈழம் கூடாது என்பதுடன், புலிகள் இயக்கம் தடை செய்யப் பட நான்தான் காரணம் என்ற வெளிப்படையாக அறிவிக்கும் அந்த அம்மையார், மேதகு பிரபாகரன் அவர்களை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையிலேயே தீர்மானம் இயற்றியவர்.  (ஜெயலலிதா தீர்மானம் இயற்றினார்.  சோனியா, தமிழர்களை அழித்தே விட்டாருங்களேண்ணா....  அவங்கக் கூட நட்பு வச்சுக்கிட்டு, பிரபாகரன் பேரை நீங்க சொல்லலாங்களாண்ணா)

karuna_thiruma

அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி, ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டுமென்ற துடிப்பு மிக்க தலைவர் வைகோ அவர்களுக்கும் மதிமுகவுக்கும் இழைக்கப் பட்டிருக்கின்ற அநீதி மற்றும் நம்பிக்கை துரோகம் என்பது, அரசியல் நாகரீகத்தை போற்ற விரும்புகிற ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டியவையாகும்.  (நீங்க காங்கிரஸோட கூட்டணி வைச்சு, ஈழத் தமிழர்களுக்கு பண்ண துரோகத்த விடவான்னா அந்த அம்மா பண்ணிருச்சு.... போங்கண்ணா தமாஸ் பண்ணிக்கிட்டு.... குடுத்த காசுக்கு கூவுங்கண்ணா... ஓவரா கூவாதிங்க)

 

ஆனாலும் வைகோவை இப்படி பழி வாங்கியிருப்பது கடைசி மனிதனாலும் சகித்துக் கொள்ள இயலாததாகவுள்ளது.  இந்நிலையில் மதிமுக தொண்டர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்.  (அண்ணா,  மதிமுக காரங்களே மூடிகினு கம்முனு இருக்காங்க.... ஓவரா கூவாதிங்கண்ணா... மொதல்ல... தேர்தலுக்கு திமுக எவ்ளோ துட்டு தர்துன்னு வாங்கப் பாருங்க.  அவங்க கட்சி மேட்டர அவங்க பாத்துப்பாங்க)

 

Arikkai-21-03-2011_Page_1

 

Arikkai-21-03-2011_Page_2

 

Comments  

 
0 #30 jaya 2011-03-26 15:30
கவிதை: செத்த தாய் முலை கொடுத்தாள்

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,

ஓசோனில் ஓட்டை
உலகெங்கும் மாநாடு
தென் துருவ பனி கரைய
திகைப்புடனே ஆய்ந்தறிவு
பல நூறு ஆண்டு -முன்
செத்த படு குழிக்கு
மெத்த நூதனமாய்
அகழ்வாய்வு ஒரு பக்கம்.

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,

பூவுக்கும் வேருக்கும்
நோகாமல் பிடுங்கி எழ
நூறுக்கும் மேலான
நிபுணர் குழு கூட்டம்.
காடழிக்கக்கூடாத ு.
கடலழியக்கூடாது.
காட்டு விலங்குகளும்
கவலை கொள்ளக்கூடாது.,

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,

போர் செய்யக்கூடாது
புகை கூட ஆகாது
மாடிக்குடியிருப ்பில்
அமைதி கெடக்கூடாது.
கூவி குழந்தைகளை
குலைய வைக்க கூடாது
தாயும் குழந்தைகழும்
சங்கடம் கொள்ளாகாது,
ஐநா அறிக்கையது
அரசுகளின் கொள்கையது

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் அதில் சேர்ப்பில்லை.

கொத்துக்குண்டுக ளும்
கோர ரசாயனமும்
நித்தம் மனுவுடலை
நின்றழிக்கும் நஞ்சுகளும்
சித்தம் கலங்கிவிடும்
செயல் கொண்ட
அணு குண்டும்
எத்திக்கும் தடை செய்வோம்
எதிற்பவரை அழித்திடுவோம்,
வாய் பேச்சும் வரைவுகளும்

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,

வெட்டி வீழ்த்திய என்
விடலை மகன் தலை மீது-தேர்
சில் ஏற்றி சிதைத்த
சண்டாள சங்காரம்,

குட்டி பெற இருந்த
குஞ்சம்மா குடல் கிழிந்து
கக்கி கரு நசிந்து
ரத்தச்சகதியிலே தெருவோரம்
விட்டு விடை பெற்ற பெருந்துயரம்,

செத்த தாய் முலையில்
சிதறிய தலையுடனே -பசி
மெத்த எடுத்த பிஞ்சு
பால் குடித்த பரிதாபம்,

செத்து பலர் நாட்கள்
பதுங்கி இரு குழியில்
ரத்தம் மலம் சகதி -மொத்தம்
இருந்த நீர் குடித்து
பசி தீர்த்த அநியாயம்,

கொத்துக்கொத்தாக
குஞ்சு தாய் தகப்பன்
மொத்த பரம்பரையும்
செத்து கருகிய துயர வரலாறு,

எல்லாம் எம் தலையில்
எவரும் சேர்ப்பில்லை,
Quote
 
 
0 #29 raj1 2011-03-24 21:17
டேய் மொதல்ல தமிழ் நாடு தமிழர்களை கவனிங்கடா அப்புறம் மத்த தமிழனுங்கள கவனிக்கலாம்
தமிழ் நாட்டுலே நெறையா பேர் கஞ்சிக்கே தவிக்குறான் .
தி மு க , அ தி மு க ,ம தி மு கா , பா மா க எல்லாரும் பிராட் பசங்க
திருமா வும் அதே குட்டையில ஊருண மட்டை
Quote
 
 
+1 #28 KK 2011-03-24 15:59
America wanted to save Prabhakaran.But India ensured the war is not stopped.
Thiruma and Ramadas in that kootani.
Yaarukkum Vetkamillai

http://www.tamilleader.in/index.php?option=com_content&view=category&layout=blog&id=12&Itemid=12

டாக்டர் ராமதாஸூம், திருமாவளவனும் அளித்த பேட்டியை!

இலங்கைத் தமிழர்கள் குறித்த பிரச்னையில் எப்போதுமே ஒரே, ஒத்த கருத்துக் கொண்டவர்கள் தானே இவர்கள். அப்படி இருக்கும் போது, எங்கள் கவனம் முழுவதும் இப்போது தேர்தலில் இருக்கிறது என்று பேட்டி அளித்தால் என்ன அர்த்தம்.

அதாவது தேர்தல், எங்களுக்கு ஏதாவது பிரச்னை என்று வந்துவிட்டால், நாங்கள் எல்லா கொள்கையையும் காற்றில் விட்டுவிடுவோம். எங்களுக்கு ஏதாவது ஆதாயம் தேட வேண்டும் என்றாலோ பொழுது போகவில்லை என்றாலோ, இலங்கைத் தமிழர் பிரச்னையை எடுத்துக் கொண்டு அலைவோம். போராடுவோம்.

இதுதான் இவர்களது நிலைப்பாடா?

வாழ்க உங்கள் கொள்கை.

இவர்களின் தேர்தலுக்கும், இவர்களது வேட்பாளர்களுக்க ும் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்
Quote
 
 
-1 #27 dubukku 2011-03-24 04:58
My Dear Dubukku. DOn't show your caste fanatic feelings against Dalits. You must be a KAATAN ARUVA DEVAR. We all know. SO Poi AAdu vettuda!!!...POOTTI thinnu...SARAYAM Kudi...Neeyellam Advise panna vanthutteh.
Quote
 
 
+4 #26 kanamaam 2011-03-24 00:16
அன்பு சகோதரிக்கு
தேர்தலில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் பெரிய தவறொன்றை செய்து விட்டிர்கள் நாம் ஜெயிக்க வேண்டிய 160 லிருந்து 185 இடங்கள் வரை இந்த முறை கட்டாயம் ஜெயிப்போம் என்ற நிலையில் வை கோ இந்த தேர்தலில் போட்டியிடதாது நமக்கு நாமே குழியை தோண்டி புதைதுள்ளோம்
தென் மாவட்டங்களில் மற்றும் சில வட மாவட்டங்களில் நாம் 40 முதல் 50 சீட்டுக்கள் பரி போகும் நிலையில் உள்ளோம்
நமது அதிமுக அணியில் துணிந்து தைரியமாக பேச ஆள் இல்லை உங்களை தவிர இந்த நிலையில் வை கோ அவர்கள் மேடை பேச்சுக்கள் நமக்கு சாதகமான சூழநிலையை உண்டு பண்ணும் ஸ்பெக்ட்ரம் ,மணல் கொள்ளை ஒரு ரூபாய் அரிசி, பாஷா கொலை ,நிலகொள்ளை மற்றும் அபகரிப்பு ஆகிய தலைப்புக்கள் நமக்கு திருப்பதி லட்டு மாத்ரி தேர்தலில் வெற்றி பெற நமக்கு கிடைத்த வெற்றி தொகுதிகள் இந்த விஷயங்கள் அடித்தட்டு மக்களை எந்த அளவுக்கு போய் சேருகின்றனவோ அந்த அளவுக்கு நமக்கு வெற்றி தொகுதிகளின் பலன் கூடும் .
நமது கூட்டணியில் வை கோ இல்லாதது நமக்கு பெரிய பதிப்பு தான் இது குள்ள நரிகளுக்கு வாய்ப்பாக அமைய நாமே ஏற்படுத்தி கொடுத்திருக்கும ் வாய்ப்பு எத்ரி கூடாரத்தில் நடக்கும் வேலை எல்ல்லாம் மிக உன்னிப்பாக கவனித்து கொண்டிருகிறது இந்த குள்ள நரிகள் பணம் பழம் எப்பொழுது நம் பக்கம் விழுகும் என்று ஆகவே இந்த தேர்தலில் போட்டியிடாத மதிமுக நமது கூட்டணிக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் இது எப்படி சத்திய படும் .
இது சத்திய பட்டால் ,அதிமுக வெற்றி கூட்டணி 185 இடங்கள் வரை ஜெயிக்க வாய்ப்புக்கள் பிரகாசம் .
Quote
 
 
-5 #25 m.karthick 2011-03-23 21:25
வைகோ ஒரு மொள்ளமாரி யென்றால் திருமா ஒரு முடிச்சவிக்கி ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது."முட்டாள்கள் பிரிவதில்லை அறிவாளிகள் சேர்வதில்லை".
Quote
 
 
+4 #24 MDMK 2011-03-23 15:10
Savukku u r not a neutral person.. U r ADMK supporter, you are loosing neutral peoples like me.. Good bye savukku...Quoting MDMK:
மதிமுக காரங்களே மூடிகினு கம்முனு இருக்காங்க.... What a bullshit word savukku... I dont believe savukku..you are hurting neutral peoples like me.. Please delete this words.. Otherwise we will avoid your site ...
Quote
 
 
+1 #23 KK 2011-03-23 07:21
CHENNAI: In five years of DMK rule, a state minister has multiplied his assets 780 times. At least that's what the official figures show.

Tamil Nadu food minister EV Velu, contesting from Tiruvannamalai assembly segment, declared at the time of the 2006 assembly polls that his assets were worth around Rs one lakh. Apart from a 1.1-acre agricultural plot in Pinjur village worth Rs 60,000, Velu had shown cash deposits of Rs 25,000 and jewellery worth Rs 15,000 five years ago. As per his affidavit, his wife did not own any assets then.

Now, five years later, the affidavit filed by Velu on Monday shows his assets have multiplied in every form - land, buildings, jewellery and cash deposits. The 60-year-old minister and his wife are currently worth Rs 7.8 crore. He has bank deposits running into Rs 17.47 lakh, agricultural lands worth Rs 1.75 crore, buildings worth Rs 1.25 crore and a house valued at Rs 4.5 crore. In addition, his wife has jewellery that costs Rs 5.76 lakh and agricultural land worth Rs five lakh.
Quote
 
 
+1 #22 abcd 2011-03-23 06:27
திருமாவும் சளைத்தவர என்ன ? திருமாவும் சந்தர்ப்ப வாதிதான்.
சோனியாவின் காலை மறைமுகமாக கருணா மூலமாக புடிதிருப்பவr தானே.
எல்லாம் கற்றது கருணாவிடம். இங்கே திருமாவை பற்றி சொன்னவுடன்
சிலபேருக்கு பத்திகிட்டு எரியுதுன்னு நினைக்கிறன். தப்பா நினைக்காதீங்கோ.
நீங்க எதுக்கு கொபப்படுகிரீங்க லேன்று எனக்கு தெரியும். புரியுதா?
Quote
 
 
0 #21 riya 2011-03-23 00:44
hi savukku
Quote
 
 
+1 #20 Elan 2011-03-22 23:32
Jaya was also waiting for Congress alliance till last minute. she even openly said that would support congress, if they come out of DMK.
even during alliance talk she was ready to throw away communist to get congress alliance. now she throw VAIKO out for some unknown reasons....
how can we still believe this lady? i hope she will become CM again and you guys have to get one more lesson from her attitude.
Quote
 
 
+1 #19 Elan 2011-03-22 23:29
Jaya was also waiting for Congress aliance till last minute. she even openly said that would support if congress come out of DMK in spectrum issue. she even ready to throw communist away if congress says okay.
how can we believe this lady? you guys need to learn one more time from her.
Quote
 
 
-7 #18 சரவணன் 2011-03-22 20:12
வரும் தேர்தலில் யார் ஜெயிப்பார் என்று தெரிந்துகொள்ள ஆர்வாமா? இது கருத்துக் கணிப்பு அல்ல. ஆந்திராவிலுள்ள பிரபல ஜோதிடரின் கணிப்பு. இவர் ஏற்கனவே கடந்த 2001ல் ஜெயலலிதா ஜெயிப்பார் என்று முன்கூட்டியே அறிவித்து, ஜெயலலிதாவிடமிரு ந்து நன்றி கார்டும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க து. என்ன நம்ப முடியவில்லை தானே. நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தேன். ஆதாரங்களுடன் கூறியிருக்கிறார ். மேலும் விபரங்களுக்கு இங்க வாங்க. http://www.saamiyaar.blogspot.com/2011/03/blog-post_15.html
Quote
 
 
-12 #17 நந்தன் 2011-03-22 19:13
அம்மா உங்களுக்கு நல்ல ஆப்பு வைத்தும் திருந்தவே மாட்டிங்களாடா.வைகோ பிஜேபிக்கூட இருந்தாலும் நல்ல நேர்மையான ஈழ ஆதரவாளர்,அதிமுக விடம் இருந்தாலும் நல்ல ஈழ ஆதரவாளர்.ஆனால் திருமா மட்டும் இப்படி இருக்ககூடாது. அப்படி இருந்தால் ஈழதுரோகி. போங்கடா கோழப்பசங்களே! ஈழத்தின் தோல்விக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்.ஆனால் முதல் காரணம் மக்களை ஆயுதபாணியாக்காம ல்,வி.புலிகள் ஆயுதம் வைத்து இருந்ததுதான் காரணம்.
Quote
 
 
0 #16 jai 2011-03-22 18:48
Siruthai seeeriduchu :)
Quote
 
 
+2 #15 KK 2011-03-22 18:23
SAVUKKU,
LIKE VAIKO YOU HAVE WRITTEN THIS ARTICLE EMOTIONALLY.
THINK OF THE WAR AHEAD -TO LIBERATE TAMILNADU .
SUBASH BOSE JOINED GERMANY TO FIGHT BRITISH AND LIBERATE INDIA.
ENEMY'S ENEMY IS FRIEND.
THERE IS TINA(THERE IS NO ALTERNATIVE) FACTOR IN TAMIL NADU.
SO JJ HAS TO COME IF JUSTICE IS TO BE GOT FOR 176000 CRORES MONEY PLUNDERED.
JUSTICE FROM FAMILY RULE. SO IF YOU TAKE A WISHY WASHY STAND ,ALL EFFORTS OF PAST ONE YEAR WILL GO WASTE.
FORGET ALL OTHER THINGS- VAIKO,SHASHI ETC.
IN 27 DAYS TAMIL NADU HAS TO BE LIBERATED.
YOU ARE THERE FROM DAY 1 TO MONITOR JJ RULE. SO DONT FEAR.
PAST ONE WEEK IS SAD STORY. BUT REMEMBER MORE THE CONSTITUENCIES AIADMK CONTESTS GREATER CHANCE FOR GETTING SINGLE MAJORITY.I AM VOTING AIADMK. I LOVE VAIKO BUT I ALSO FEAR FUTURE UNDER DMK RULE.
THIS IS MY LAST CHANCE.
I AM NOT GOING TO WASTE IT
I REQUEST YOU TO GIVE CLEAR DIRECTION TO YOUR FOLLOWERS. AT AROUND 3 MILLION HITS YOU ARE WORTH 10 LAC VOTES ATLEAST. ASK YOUR READERS TO CONVERT 25 VOTERS.
HISTORY WILL NOT PARDON THOSE WHO FAIL TO CONVERT OPPORTUNITIES AND VOTE OUT THIS CORRUPT REGIME
KK
Quote
Quote
 
 
+14 #14 MDMK 2011-03-22 17:58
மதிமுக காரங்களே மூடிகினு கம்முனு இருக்காங்க.... What a bullshit word savukku... I dont believe savukku..you are hurting neutral peoples like me.. Please delete this words.. Otherwise we will avoid your site ...
Quote
 
 
+5 #13 NANTAMILAN USA 2011-03-22 16:18
Thirua, nee oru santhrpavathiy. Tamil eelam patry kathika unakku arukathai illai. NIRUTHTHU, ILLAVIDIL NRUTHTHUWAM.
Quote
 
 
+3 #12 TamilNesan 2011-03-22 15:27
நாடே நமைச்சல் எடுத்து போச்சு நாசமா போறவனுகளா
Quote
 
 
+26 #11 குசும்பன் 2011-03-22 11:49
ஆமா தெருமா அண்ணே முத்ல்ல ஒங்கள் தன்னாய்வு செஞ்சுகொள்ளுங்க ண்ணா குஞ்சாமணியுடன் கூடி மணியாட்டுறத நிறுத்துங்க அவரு கட்சி வெவகாரம் எல்லாம் அவரு பாத்துப்பாரு. ஆடு நனைஞ்சா ஓனாய்க்கூட்டம் ஏன் இப்படி அடிச்சுக்கிட்டு அழுவுது,,,
Quote
 
 
+31 #10 sakthy 2011-03-22 11:31
இவனெல்லாம் அரசியலில் இருப்பதால் தான் அரசியல் நாற்றம் எடுக்கிறது. துரோகம் பற்றி பேசும் தமிழினத் துரோகியே, நீ செய்த துரோகங்களை எல்லாம் எண்ணி பார்த்தாயா.ராஜபக்சேக்கு பொன்னாடை போர்த்தி விட்டு ஒன்றும் தெரியாத பாப்பா போல் வந்து அறிக்கை விட்டதை,பேசியதை மறக்க முடியுமா.பிரபாகரனை பற்றி பேச என்ன யோக்கியதை உனக்கு.தேர்தல் முடியட்டும் உன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுவதை பார்ப்போம்.
Quote
 
 
+7 #9 G.S.RAAJU 2011-03-22 11:23
MR.VAIKO DONT RECONSIDER UR DECISION. WE EXPECT A GOOD OPPOSITION PARTY IN ALL ASPECTS. DEVELOP THE PARTY.LEAD A FORUM AND MAKE OTHER PARTIES TO CLINCH THE SEATS FROM UR TREE.
Quote
 
 
+37 #8 jaya 2011-03-22 11:08
இவனெல்லாம் அறிக்கை விடும் அளவிற்கு தமிழ்நாடு அரசியல் எவ்வள்ளவு மோசமா இருக்கு பாருங்க
வைக்கோ எங்கே இந்த காட்டிகொடுத்த துரோகி எங்கே ? யாருக்கு யாரு அறிவுரை கூறுவது என்ற விவஸ்தை இல்லை?
Quote
 
 
+7 #7 jaya 2011-03-22 10:58
ஒன்றை திருமாவும்சரி, இந்திய ஆதிக்கவாதிகள் எவராக இருந்தாலும் சரி நன்கு புரிந்துகொள்ளவே ண்டும், இவர்களின் அசிங்கமான உள்நோக்கம் கொண்ட அரசியலை எங்களது அற்பணிப்பான புனிதமான போராட்டத்துடன் கலப்பதை அதிகமானவர்கள் விரும்பவில்லை, நாகரீகம் கருதி நாசூக்காக சில சமிக்கைகளை காட்டமுடியுமேதவ ிர எட்டப்பன் கருணாநிதியைப்போ லவோ மற்றய அரசியல் வியாபாரிகள் போலவோ எட்டி உதைத்து முகத்துக்கு கரிபூச எம்மவர்கள் விரும்புவதில்லை .
nandri
koothadi vettai blog
Quote
 
 
+21 #6 jaya 2011-03-22 10:57
திருமா திருப்பி அனுப்பப்பட்டதும ் ஒருவகைக்கு அவருக்கு நல்லதே சிலவேளை அவர் வல்வெட்டித்துறை க்கு சென்றிருந்தால் அங்குள்ள தாய்மார்கள் விளக்குமாறு ஆராத்திக்கு உட்படுத்தியிருக ்கவும் கூடும் அந்த பழி கடவுள் கிருபையால் தடுக்கப்பட்டிரு க்கிறது.
nandri
http://koothadiveddai.blogspot.com/2011/02/blog-post_22.html
Quote
 
 
+11 #5 jaya 2011-03-22 10:56
திருவாளர் திருமாவளவன் தமிழீழ தேசத்தின் அன்னைக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்ததை எவரும் கொச்சைப்படுத்தவ ில்லை தடுக்கவுமில்லை, அண்ணன் அவர்கள் சட்டசபை தேர்தலில் ஏற்படப்போகும் தோல்விக்கு அனுதாபம் தேடுவதற்கு கருணாநிதியால் அனுப்பப்பட்டிரு க்கும் ஒரு ஆயுதம், தேசத்து அன்னையின் மறைவுக்கு அழுதுபுலம்பும் திருமா அவர்கள் 2009ல் கூட்டங்கூட்டமாக ஈழம் பிணக்காடானபோது கருணாநிதிக்கும் அந்தோனியோ மொய்னோ என்ற சோனியாவுக்கும் வாழ்த்துப்பாடி வழிமொழிந்ததை வசதியாக வெகு விரைவில் மறந்திருக்கிறார ்.
nandri koothadi vettai blog
Quote
 
 
+9 #4 குமார.இரவிக்குமார் 2011-03-22 10:43
திரு.திருமாவளவன் அவர்களின் அறிக்கையில் பெரும்பகுதி உண்மை தான். ஆனால் சொல்கின்ற மனிதரும் அவர் இருக்கின்ற இடமும் சரியில்லையே! *ஆடு நணைகிறதே என்று ஓநாய் அழுகிறது * என்ற வாக்கியம் அல்லவா நிணைவுக்கு வருகிறது. இதையே காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் தனித்து நின்று அவர் கூறியிருந்தால் ஏற்றுக்கொண்டிரு க்கலாம்.
Quote
 
 
+10 #3 சித்திரகுப்தன் 2011-03-22 09:50
இந்த வீனாபோன சி’ரு’ கழுதைகளும் கடிதமெழுத ஆரம்பிச்சிடுச்ச ியா?ஐய்யோ..ஐய்யோ....
Quote
 
 
+4 #2 paul 2011-03-22 09:49
kodutha kassuku alagha kuvurathu yarr?
Quote
 
 
+2 #1 Padman 2011-03-22 08:42
இப்படியே உசுப்பேத்திக்கி ட்டு இருங்கடா...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 68 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3361
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week36001
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month248820
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12770939