முதலில் அவசரமாக ஐயனுக்கு அரசியல் பொருளாதாரம் என்றால் என்னவென்று கற்றுக்குடுக்கணும். பொருளாதாரம் என்றால் தனது குடும்பத்தை வழப்படுத்துவதென்றே தெரிந்து வைத்திருக்கிறார் , அரசியல் என்றால் பிச்சை கொடுப்பதும் சினிமாவும் இல்லை என்பதை தெரியப்படுத்தணும் புரிஞ்சாசரி புரியாவிட்டா வேறு வழியில்லை அடிச்சு வெரட்டணும்,
இந்த இலவசங்களால் தமிழத்தில் பாதி பேர் குடிகாரர்களாகவும் சோம்பேறிகளாகவும் ஆகி விட்டனர். அனைத்து வேலைகளிலும் வட மாநிலதவர்களே நுழைந்து விட்டனர். தமிழகத்தில் வட மாநிலத்தவர் ஆதிக்கம் அதிகம் ஆகி விட்டது.
தினமணி 'மதி'யிடம், அனு'மதி' வாங்கி இதை போஸ்டர் அடித்து எல்லா டாஸ்மாக், ரேஷன் கடை வாசல்களிலும் ஒட்டி வையுங்கள். மேலும் இலவசம் (வாஷிங் மிசின்/ஃப்ரிட்ஷ்) பற்றி பேசும் ஸ்டாலின் வீட்டு வாசலில் ஒட்டுங்கள். யார் வீட்டு பணத்தில் யார் ஓசி கொடுப்பது என்பது அப்போதாவது மக்களுக்குத் தெரியும். நாடே இவர்களின் வீடு என்ற ஐந்தாண்டு மயக்கம் அப்போது தான் தெளியும்.
சொல்ல வேண்டிய முழுதாக்கத்தை, பொட்டில் அடித்தால் போல் ஒரு கருத்துப்படத்தால் தெளிவாக்கி விட்டார் மதி. நமக்கு மதி இருந்தால் நல்ல முடிவு எடுத்து தமிழகத்தைக் இந்த கொள்ளை, கொலை கும்பலிலிருந்து விடுவியுங்கள். இல்லையெனில், உங்களின் புள்ளைகளுக்கு, தமிழகத்தில் யோக்கியமாய் வாழ வழியோ, நிலமோ இருக்காது. மதிக்கும், தினமணிக்கும் பாரட்டுதல்கள்
இதில் ஒரு தவறு உள்ளது. இலவசங்களை கடன் வாங்கி தருகிறார்கள் என்பதுதான் உண்மை. வரும் வருமானத்தை வைத்து தரவில்லை. தமிழர்கள் அந்த கடனையும் அடைக்க வேண்டும். அதற்கு வட்டியும் கொடுக்க வேண்டும். இந்த கேலிச்சித்திரம் அந்த கடனைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.
Comments
because dosmoc ava kondu vanthathan
saraku midas sarakkuthan
ATLEAST TASMAC INCOME NOW COMES TO GOVT. PREVIOUSLY WINE SHOPS WERE UNDER GUNDAS and ROWDIES CONTROL.
Meen pidikka katru kodu !!!
Ithu theriyatha thalaivare ungalukku......?
RSS feed for comments to this post