|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2011 07:27 |
|
ஜாபர் சேட்டிடம் தேர்தல் ஆணையம் கேட்டது என்ன ?
நேற்றைக்கு முன்தினம், உளவுத் துறை கூடுதல் டிஜிபி ஒட்டக் கூத்தர் என்கிற ஜாபர் சேட்டிடம், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்கிறது… அப்படி என்னதான் கேட்டிருப்பார்கள் ஜாபர் சேட்டிடம், இவர் என்னதான் பதிலளித்திருப்பார் என்று விசாரித்ததில்…..

பிரிக்க முடியாதது என்னவோ ?
நானும் ஒட்டுக் கேட்பதும்.
பிரியக் கூடாதது ?
நானும் உளவுத் துறையும்
சேர்ந்தே இருப்பது ?
நானும் ஊழலும்
சேராதிருப்பது ?
நானும் நேர்மையும்
சொல்லக் கூடாதது ?
ஸ்பெக்ட்ரம் ஊழலில் என் பங்கு
சொல்லக் கூடியது ?
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவின் பங்கு
பார்க்கக் கூடாதது ?
என் ‘திருவிளையாடல்கள்’
பார்த்து ரசிப்பது ?
நான் நடத்தும் நாடகங்கள்.
கலையிற் சிறந்தது ?
ஒட்டுக் கேட்பது
நாடகமென்பது ?
கருணாநிதி ஆட்சி
ஒட்டுக்கேட்புக்கு ?
நான்
ஒத்து ஊதுவதற்கு?
குருமாராஜ்
அழகுக்கு ?
கனிமொழி

ஆட்டையைப் போடுவதற்கு ?
கருணாநிதி
ஜெயிலுக்கு ?
ஆ.ராசா
வெயிலுக்கு ?
திஹார்
வெற்றிக்கு ?
நான்
வெட்டி வேலைக்கு ?
சிபிஐ…. |
Comments
Thats what subramanya swamy said to junior vikatan...He said more shocking things...
http://timesofindia.indiatimes.com/india/Dawood-threat-to-CBI-over-2G-probe/articleshow/7769492.cms
அழகுக்கு ?
கனிமொழி
The above sentences are really good.. Raja is a lucky guy
Vish (Chennai)
)Why is CBI not naming kanimozhi and Dayalu Ammal in the charge sheet. Why is it biased to name only sharad Kumar who owns only 20% stake, the rest being with the karunanidhi family. It is high time PIL senior Advocate and Mr.S Swamy debate in court to name them too...
Offensivesiva (Bangalore) replies to Vish
47 mins ago (09:18 AM)
siva (Bangalore) replies to Vish
47 mins ago (09:18 AM)that was the deal between Congress and DMK in recent seat allocation.
Kanimozhi and Dayalu not named .So Kalaignar has succedeed in the blackmail.
டெல்லியில் என்ன விசாரணைன்னு டீடெய்லா விசாரிச்சு எழுதுங்க ப்ளீஸ்.
Please read this week " kumudam reporter - SAMI VAMPANATHA " regarding the jaffer sait , which jaffer sait done the back ground work regarding the ADMK candidate list to make bad impress between ADMK alliance & public.
I m asking the savukku to involve in this matter and bring the truth & publish to people & " VAIKO "
ஆமாம்.... இன்றைய தினமணி படிச்சிட்டிங்கள ா? ஸ்பெக்ட்ரம் திருட்டு வழக்கில் கனியை சிபிஐ பறிக்காதுன்னு செய்தி வந்திருக்கு....!!!
திரும்ப திமுக ஆட்சிதான் சவுக்கு... இந்த வயசிலும் என்னமா கோல் போடுது பார்த்திங்களா இந்த கிழம்? எப்படியும் பூசனிக்காய் கொடநாட்ல செட்டில் ஆகப் போறது கிட்டத்தட்ட உறுதி. அங்கப் போய் போஸ் -க்கு எதிராதான் அரசியல் செய்யப்போகுது.
RSS feed for comments to this post