முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
ஆடிய ஆட்டமென்ன.... பேசிய வார்த்தை என்ன...... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 16
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011 15:31

cartoon-for-Jaf-web

 

Comments  

 
0 #19 jaya 2011-03-31 10:38
Quoting Kumbidren Saami:
Quoting jaya:
He will come back after elections. So please dont under estimate an IPS officer Savukku. An officer is always officer till his retirement.

True, but what he has done will also be counted in the changed regime.


quoting kumbidren sami
everything is decded by money. if you give money you will get the same post in the new sarkar. jabar is not an ordinary lay man. so dont under estimate him. he will approach the mannargudi mafia to get the same power with huge money.
Quote
 
 
+3 #18 jaya 2011-03-31 10:34
Quoting அகோரி:
ஜாபர் அண்ணே,
வெய்ட் பண்ணுங்க. அடுத்த செய்வினை ஒங்களுக்கு தேன். இப்ப கலைஞருக்கும் அவரோட குடும்பத்துக்கு ம் வச்சிட்டேன். மொதல்ல இந்த வெளாட்ட எல்லாரும் பாக்கட்டும். கலைஞரு இந்த எலக்சன்ல தோத்த ஒடனே அடுத்து ஒங்களுக்குதேன். அது வரைக்கும் நீங்க வெளிநாடு போய் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க. மோகினி அடிய தாங்குற அளவுக்கு ஒடம்ப தேத்திட்டு வாங்க. நீங்க வெளிநாட்டுல இருந்துக்கினே கலைஞரு எலக்சன்ல தோக்குறத இந்த வெப்சைட் மூலமா படிச்சி தெரிஞ்சிக்கோங்க . இந்த எலக்சன்ல கலைஞரு தோக்குரதுக்கு என்னெல்லாம் பண்ணணுமோ அம்புட்டையும் உரு ஏத்தி வச்சிட்டேன். இனி நாம வேடிக்க பாக்க வேண்டியதுதேன் பாக்கி. வெயிட் அண்ட் ஸீ

jaya quotes on agori
இந்த அகோரி ஏன்யா இப்படி போட்டு மிரட்டுகிறாய் ... செய்றதை உடனே செஞ்சுபுட்டு போயிட்டே இரு
Quote
 
 
+1 #17 vaedhampudhidhu 2011-03-30 20:38
Ennaaa adi, adicha kaipullaikae (mu.ka) epdi irukae adivaangunavan uyiroda irupaana?? (jaffer)

Epdi usupaethi usupaethi thaan adicha panamellam ranagalama pudigitaanunga....

Savukku: Jaffer yaen ipo thailanduku oodareenga...
Jaffer: thambi sandaila kiliyadha sattai (saetu jaffer) enga iruku...
Quote
 
 
+5 #16 நல்லது 2011-03-30 12:52
சவுக்கு அவர்களுக்கு
முந்தைய ஜெயா ஆட்சியில் சிவனாண்டி என்ற அதிகாரி, இப்பொழுது ஜாபர் சேட்டு இருக்கும் பதவியில் இருந்தார். ஜாபர் சேட்டு செய்த அத்த்னை செயல்கலையும் செய்தார்.ஆனால் கருணாநதி ஆட்சி வநதவுடன், தண்டனைக்கு பதில் பண பசையுள்ள பதவிகள் வழங்கப்பட்டன. அதேப்போல் ஜாபர் சேட்டுக்கும் பெரிய்ய பதவிகள் அடுத்து வரும் ஜெயா அட்சியில் அள்ளித்தருப்படு ம். சவுக்கின் பணி அப்பொழுதும் தொடரும். வாசகர்களும் சவுக்கும் அப்பொழுதும் சேட்டை திட்டிக்கொண்டிர ுப்பார்கள்.
Quote
 
 
+1 #15 Ramadurai 2011-03-30 12:01
As per statement only pregnant ladies and lactating mothers are exempt from election duty. How Jaffer can go on a Holiday. He has to be ib jail for a year as per election commission statement.
Quote
 
 
0 #14 podujanam 2011-03-30 11:54
savukku solli solli count down addichu kalakringale. Neengal pathrikkai natharathukku katchi aramichidilam
Quote
 
 
+3 #13 Kumbidren Saami 2011-03-30 09:25
Quoting jaya:
He will come back after elections. So please dont under estimate an IPS officer Savukku. An officer is always officer till his retirement.

True, but what he has done will also be counted in the changed regime.
Quote
 
 
+13 #12 Revolt 2011-03-30 07:16
வணக்கம். நான் சவுக்கு தளத்தை தொடர்ந்து படிக்கும் வாசகன். ஜாபர் சேட் பற்றிய உங்கள் தகவல்கள் நல்லதே.
அதே நேரம் அந்த ஒரு நபரை பற்றி எழுதியே உங்கள் நேரத்தை விரயம் செய்ய வேண்டாமே! எனக்கு தெரிந்து தராசு ஷ்யாம் கூட தொன்னூறுகளில் உங்களை விட வேகமாக எழுதினார். பிறகு என்ன ஆனார்? ஆக இவரை விட அதிகமான் கருப்பு ஆடுகள் நாட்டில் உள்ளது. அவர்களை பற்றி எழுதுங்கள். படிக்கும் வாசகர்களுக்கு ஜாபர் சேட்டின் தில்லு முல்லுகளை மீறி உங்களுக்குள் உள்ள தனிப்பட்ட பிரச்சனைகளே பெரிதாக பார்க்கப்படும். இன்றைய ஊடகங்கள் ஏறக்குறைய விபச்சாரிகள் போல் (எல்லா ஊடகமும் அல்ல. மன்னிக்கவும்) செயல் படும்போது சவுக்கு தளங்களில் இருந்து நாங்கள் அதிகம் எதிர்பார்க்கிறோ ம். எங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராகவே இருக்கிறோம் ஒரு ஊதியம் வாங்காத ஊழியன் போல.
Quote
 
 
-1 #11 ilyas 2011-03-29 23:48
Good Decesion
Quote
 
 
+1 #10 KK 2011-03-29 22:05
The Election Commission on Tuesday cleared the name of Additional Director-General of Police (Administration ) T.K. Rajendran to be appointed as the Additional DGP (Intelligence) in the place of M.S. Jaffer Sait, whose leave till May 15 has been approved by the Commission.

A top Election Commission official, confirming this, added that Mr. Rajendran's name was cleared from the panel of three names sent to the Commission by the Tamil Nadu government.

The other officers who were on the panel were: Additional DGP (Headquarters) Sanjeev Kumar and Additional DGP (Enforcement) C.K. Gandhirajan
Quote
 
 
-9 #9 SOMBU SUPRAMANI 2011-03-29 21:55
வடிவேலு திமுகவுக்கு பிரச்சாரம் செய்வதால் அவர் பின்னணியை தோன்டப்போறேன், சின்னவயசுல அவர் ஏதாவது குற்றம் செஞ்சிருந்தா கூட தப்பிக்க முடியாது, துணை நடிகை செத்ததில் சம்பந்தம் இருக்கா, நடிகைகள் கூட தொடர்புகள் இருந்தால் விசாரிக்கப்படும ், என்றெல்லாம் ஒரு தனி மனிதனான நீயே மிரட்டும் போது ,ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் பற்றி எழுதும் உன்னை ஒன்றும் செய்யாத கலைஞரை நீ காலில விழுந்து கும்பிட வேண்
Quote
 
 
+6 #8 அகோரி 2011-03-29 19:11
ஜாபர் அண்ணே,
வெய்ட் பண்ணுங்க. அடுத்த செய்வினை ஒங்களுக்கு தேன். இப்ப கலைஞருக்கும் அவரோட குடும்பத்துக்கு ம் வச்சிட்டேன். மொதல்ல இந்த வெளாட்ட எல்லாரும் பாக்கட்டும். கலைஞரு இந்த எலக்சன்ல தோத்த ஒடனே அடுத்து ஒங்களுக்குதேன். அது வரைக்கும் நீங்க வெளிநாடு போய் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க. மோகினி அடிய தாங்குற அளவுக்கு ஒடம்ப தேத்திட்டு வாங்க. நீங்க வெளிநாட்டுல இருந்துக்கினே கலைஞரு எலக்சன்ல தோக்குறத இந்த வெப்சைட் மூலமா படிச்சி தெரிஞ்சிக்கோங்க . இந்த எலக்சன்ல கலைஞரு தோக்குரதுக்கு என்னெல்லாம் பண்ணணுமோ அம்புட்டையும் உரு ஏத்தி வச்சிட்டேன். இனி நாம வேடிக்க பாக்க வேண்டியதுதேன் பாக்கி. வெயிட் அண்ட் ஸீ
Quote
 
 
+2 #7 KK 2011-03-29 18:59
தேர்தல் காலத்தில் டெல்லியிலிருந்த ு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் வரும் போது, பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துற ை என்ற அளவில், தனக்குத்தான் பொறுப்பு இருக்கிறது என்று ஜாபர், தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார். தான் விடுமுறையில் சென்றால், இதற்கெல்லாம் யார் பதில் சொல்வது என்றும் அவர் கேட்டிருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு தேர்தல் கமிஷன் விடுமுறைக்கு அனுமதி கொடுத்தது. மேலும் அதே கடிதத்தில், “டெல்லி வந்த போது, எங்கள் உத்தரவை ஏற்க மறுத்தீர்கள். சரி. அங்கே போய் விடுமுறைக்கு அனுமதி கேட்டதோடு, நீங்கள் தேர்தல் கமிஷன் மீது வழக்குப் போடுவதாக கூறுவது சரியல்ல. இந்த வழக்குப் போட்டால், நீங்கள்தான் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும்” என்று எச்சரிக்கை செய்துவிட்டதாக டி.ஜி.பி. அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.




இந்த நிலையில், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்க 3 பேர் கொண்ட பட்டியலை அனுப்பும்படி, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியது.




அதன்பேரில், கூடுதல் டி.ஜி…பி.க்களான காந்திராஜன், சஞ்சீவ் குமார், டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ன.




இந்தப் பட்டியலில் இருப்பவர்களில் சஞ்சீவ் குமாருக்கு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி,பி.யாக நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரம் தெரிவித்தது.




இன்று இரவுக்குள் அதற்கான உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.

From Tamil leader
Quote
 
 
+1 #6 arunji 2011-03-29 17:40
rasavuku aduthathu thambi setu dhan karunaanithiku ivvalavu visuvasama irukaru...?

Oru velai ivarum kanimozhiku......?

kalakunga setu Kalakunga

Puthu rootu
Pazhaya Kanimozhi
Kalakunga setu
Quote
 
 
+4 #5 ரோமிங் ராமன் 2011-03-29 17:25
என்ன சார் நிங்களு பரஞ்சல்லே... அப்படியே டவுசரைக் கழட்டிட்டான்களே !! அது சரி பின்னே, லீவ் முடிச்சு வரும்போ, எந்தா நிலை உண்டாகும்னு பராயம் பட்டோ சாரே!!
Quote
 
 
+4 #4 aravindh 2011-03-29 16:54
DEAR SAVUKKU,IS IT YOUR REAL ART,PLEASE ADD SOME BLOOD DROPS IN HIS HEAD....IN THIS PICTURE
Quote
 
 
+4 #3 அ.சந்தர் சிங் 2011-03-29 16:31
இன்னும் எப்படி எப்படியோ அகப் போறே பாரு.
Quote
 
 
+10 #2 குசும்பன். 2011-03-29 16:28
அப்பனே சேட்டு
இப்போ நீ போகிறாய்
வேலையை விட்டு (விடுப்பு.)
ஆணையம் தந்ததோ
அமுக்கமான அருமையான குட்டு.
நீ திரும்பப்போவதோ
மே பதினைந்து நீட்டு
வைகாசி பதிமூன்றின் மறுநாள்
அப்பனின் ஆட்சிக்கு
வருகிறது திண்டுக்கல் பூட்டு.
அதனால் நீ நிச்சியம்
போகப்போவது வங்காளம் நா(ட்)டு
குஞ்சாமணி அண்ணனுக்கும்
இருக்கிறது தீட்டு.
இது தமிழ்நாட்டின்
தீர்க்கமான தரிசனத்தில்-என்
ஞானதில் ஊறிய பாட்டு
இப்போ நீ அழுவது கேட்டு-உன்
மனைவி தருவது திட்டு,
தாய்லாந்தில் றூம் போட்டு
நடத்தலாம் நல்ல கூத்து
அப்பொறம் அல்லல் படாதே சேட்டு!!!
Quote
 
 
-7 #1 jaya 2011-03-29 16:21
He will come back after elections. So please dont under estimate an IPS officer Savukku. An officer is always officer till his retirement.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 184 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9109
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week53109
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month275369
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13191736