முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நல்லதொரு குடும்பம். பல்கலைகழகம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 10
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 31 மார்ச் 2011 08:07

003web

 

003web

கருணாநிதி வூட்டுல இருக்கற சொவத்துல மாட்டிருக்கு பாருங்க சாவி....  அந்த சாவி தான், ஸ்பெக்ட்ரம் பணத்த வெச்சுருக்க ரூம் சாவி...  சாவியே இவ்ளோ பெருசுன்னா எவ்ளோ துட்டு இருக்கும்னு யோசிச்சு பாருங்க சாமியோவ்....

002web

 


 

Comments  

 
+3 #7 Kumar.T 2011-03-31 22:43
தங்கபாலு: தலைவரே... போர போக்க பாத்தா மொத்தமே எங்க மூணு பேர் வோட்டு தான் மைலாபூர்ல தேறும் போல இருக்கு...
எங்க ஆளுங்க எனக்கு குழி வெட்டுறதுக்கு போட்டா போட்டியே போடுறாங்க...
அதிகம் வேண்டாம் டெபாசிட் கிடைச்சா கூட போதும்

கருணாநிதி: யோவ்... நீ மனசுல இருக்கறத பட்டுன்னு சொல்லிட்டே..
ஆனா நான் பயபடாத மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது...
Quote
 
 
+11 #6 Balasubramani 2011-03-31 15:28
ஏய், பொன்னாடை போர்த்துற ஆளை மட்டும் பாரு.
போத்துறவரோட ஆளை பார்க்காதே. பன்னாடை.
யோவ்,தரகர், சாரி தகரபாலு, இப்படி பொண்டாட்டியைக்
கூட்டி(க்கிட்டு ப் போய்) அரசியல் பண்ணனுமா?
Quote
 
 
+12 #5 சைதை அஜீஸ் 2011-03-31 10:41
திருமதி தங்கபாலு அணிந்துள்ள புடவை சிம்பாலிக்கா ஒரு விஷயத்தை சொல்லுது பார்த்தீர்களா சவுக்கு?
இப்போதைக்கு திமுக கூட்டணி (சேம் கலர் புடவை...தாத்தாவுக்கு பிடித்தது)
எலெக்ஷனுக்கு பிறகு அதிமுகவுடன் கூட்டணி (அந்த புடவையில் இரட்டை இலை சின்னம்) தங்கபாலுவைவிட இந்த திருமதி தங்கபாலு ரொம்ப விவரம் போல!
Quote
 
 
+17 #4 jaya 2011-03-31 10:30
இது குஷ்பு ரூம் சாவி அய்யா . நீ வேற...
Quote
 
 
+3 #3 Nithi 2011-03-31 10:29
YOV THANGABALU - NE ENUM KADHAR WAYTI SATAYODU THAAN SUTHARIYA??? POYAANGAAA................
Quote
 
 
+7 #2 பச்சைமாலு. 2011-03-31 10:08
தோ, பாரு கைப்புள்ளை தங்கப்பாலு! நீயு வெவரமானவந்தாம்ப ா. நித்திரையிலும் அஞ்சு நிமிசத்துக்கு ஒருவாட்டியாச்சு ம் இத்தாலி கோழி அந்தோனியோ மெய்னொவ அன்னையே தாயே தியாகத்திருவிளக ்கேன்னு, ஒன்னை பெத்த தாயவிட பெரிசா பொகழ்ச்சி செய்ய மறந்தது கெடையாது. அதேநேரம் அய்யன் அண்டங்காகத்தயும ் புகழ்ந்து தள்ளிக்கிட்டேயி ருக்க. ஒன்னோட தந்திரத்த பாராட்டாம் இருக்க முடியல்ல. புல்லரிக்குது!. இன்னிக்கு என்னடானா பொண்டாட்டிக்கும ் மஞ்சல் பொடவ கட்டவச்சு கெழவன கவுத்துட்ட, கெழவன கவுக்குறத்துக்க ு பணத்துக்கு அடுத்ததா பாராட்டு பொகழ்ச்சித்தான் கை குடுக்குமுன்னு நல்லாவெ புரிஞ்சு வச்சிருக்கிறப்ப ா வாழ்த்துக்கள் ஆனா காலம் வேற தெசைய நோக்கி போயிட்டிருக்கு ஒனக்கொண்ணும் சொல்லத்தேவையில் ல இருந்தாலும்?
Quote
 
 
+6 #1 சிவா 2011-03-31 09:22
எலக்சன் முடிஞ்சா பிறகு, நள்ளிரவில் கைது பண்ண வர்றவங்க மண்டைய ஒடைக்க போன வாரம்தான் ஸ்பெசலா திண்டுக்கல்ல இருந்து ஆர்டர் பண்ணி வாங்கிருக்கார்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 115 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3894
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week36534
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month249353
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12771472