ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் எலிக்கறி தின்றார்களே. இதையும் சொல்ல வேண்டியது தானே. மறுபடியும் இவர் ஆட்சிக்கு வந்தால் மக்கள் எலி மட்டுமல்ல ஊரும் ஜந்துக்கள் அனைத்தையும் தின்ன வேண்டிய கட்டாயம் ஏற்படும். 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லும் இந்த அம்மா முதலமைச்சர் ஆனால் எப்படி திறம்பட ஆட்சி நடத்த முடியம்? தமிழ்நாட்டின் மொத்த வருமானமும் இவரின் பாதுகாப்புக்கும், ஆடம்பர பவனிக்குமே செலவளிக்கப்படுமே. தமிழ் மக்கள் இவருக்கா ஒட்டு போடப்போகிறீர்கள். நன்றாக சிந்தித்து ஓட்டுக்களை மக்கள் நலத்திட்டங்களை தொலை நோக்குப் பார்வையுடன் தெளிவுடன் செய்யும் கலைஞருக்கே போட்டு வெற்றி பெற செய்யுங்கள். அதுதான் நமக்கும் தமிழகத்துக்கும் நல்லது. அல்லது இந்த பூலோகத்தில் நரக வேதனையை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் தாரளமாக ஜெயலிதாவுக்கு உங்கள் ஓட்டை போட்டு நீங்களே உங்கள் நல்வாழ்வில் ஓட்டை (பெரிசாக) போட்டுக்கொள்ளுங்கள். நன்றி : அரபுத்தமிழன்
நீங்கள் எல்லாம் கனவில் தான் இருக்கிர்கள். இன்னும் யதார்த்தம் புரியவில்லை. மக்களை மடையர்கள் ஆக்கும் வித்தையை இந்த முறை தேர்தலில் செய்யமுடியாது. --
கருணாநிதியின் பேட்டி: கேள்வி: ஸ்பெக்ட்ரம் ஊழலில் உங்களுக்கு பங்குண்டா? மு.க: இது எதிர்கட்சிகளின் சதி. திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம். கேள்வி: ஈழத்தின் மக்கள் செத்ததுக்கு நீங்கள் தான் காரணம் என்கிறார்களே? மு.க: இதற்கும் ஜெயலலித்தாவின் அவதூறு பிரச்சாரம் தான் காரணம்.திட்டமிட்ட சதி. கேள்வி: உங்களுக்கு மலச்சிக்கலாமே? மு.க: இதுவும் எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி. கேள்வி: கனிமொழியின் தந்தை நீங்கள் தானே? மு.க: அபாண்டமான குற்றச்சாட்டு. இதுவும் ஜெயலளித்தவின் சதியே. கேள்வி: உங்கள் தொண்டர்கள் சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள் தானே? மு.க: உங்கள் யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. இதை முற்றிலும் மறுக்கிறேன். கேள்வி: யார் அடுத்த முதல்வர்? ஸ்டாலினா? அழகிரியா? மு.க: ஜெயலலித்தாவே இதற்கும் காரணம்... அவரை தவிர வேறு யாரை நான் சொல்ல போகிறேன். கேள்வி: இன்று உங்கள் வீட்டு ரசத்தில் உப்பு கொஞ்சம் தூக்கலாமே? மு.க: இதுவும் ஜெயலலித்தாவின் திட்டமிட்ட சதி தான்.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படி வெல்லும். இந்த பாட்டு அடுத்த மாதம் 13, 14 தேதிகளில் உங்களுடைய ஊர்களில் தெரு முழுவதும் அலறும். ஜெயலலிதாவின் வெற்றி தேர்தல் ஆணையத்தின் சதி என்று கலைஞர் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை வரும் தேர்தலில் ஜெயலலிதா நிச்சயம் ஜெயிப்பார். ஜெயலலிதாதான் அடுத்த முதலமைச்சர். இததான் கரடி மாதிரி ரெண்டு மாசத்துக்கு முந்திலருந்து கத்திக்கிட்டு இருக்கேன். தேர்தல் தேதிய கொஞ்சம் மாத்திருந்தா நல்லாருந்துருக்கும். சரி பரவால்ல. கிரகநிலைகள் பலமாகத்தான் இருக்கு. ஜெயிப்பதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. திடீர்னு ஜெயலலிதாவுக்கு ஒடம்பு சரியில்லாம போகும். பாவம் என்ன பண்ணுவார்னு தெரியலை. அதுக்கப்புறம் "ஐயோ கொல்றாங்கப்பா" சவுண்ட சன் டைரக்ட் மூலமாக தங்குதடையின்றி ஒளிபரப்பாக வழி செய்வார். வெயிட் அண்ட் ஸீ
தாத்தா:உடன்பிறப்பே!இந்தியா கோப்பையை வென்றதை நீTVயில் பார்த்து அகமகிழ்ந்தாய்.1983ன்வெற்றியை உன் வீட்டில் இருந்தபடி பார்த்தாயா அல்லது பார்க்கத்தான் முடிந்ததா?ஆனால் இன்று நம் நல்லாட்சியில் இது சாத்தியமானது.நீ சந்தோஷப்படுவதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை பார்த்தாயா?இந்த வெற்றியால் திமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறும் அம்மா: நான் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயண சுனாமியால் ஏற்பட்ட எழுச்சியில் கிடைத்த வெற்றி இது.அன்று 1983ல்புரட்சித்தலைவரின் ஆட்சியில் கோப்பைகிடைத்தது.இன்று இந்த மைனாரிடி ஊழல் ஆட்சி மாற இந்த வெற்றி ஒரு SAMPLEதான் EVKS இளங்கோவன்:காங்கிரஸ் கட்சி தமிழர்களை வஞ்சித்துவிட்டது தண்டித்துவிட்டது என்று கூறுவோர்க்கு,ராகுல் தலைமையில், இந்த உலக கோப்பையைக் கொண்டு ...இலங்கையை வீழ்த்தி...இந்தியா வென்றுள்ளது.இனி யாறும் காங்கிரஸை கேலி பேசமுடியாது.இனி தேர்தலிலும் வென்று திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்டு கையேந்துவோம் ராமதாஸ்:கடந்த15-20ஆண்டகளாக மரங்களை வெட்டி மைதானம் ஆக்கியதால், நம் வீரர்கள் பயிற்சி செய்து பெற்ற வெற்றி. இந்த மட்டையாட்ட கோப்பை வெற்றி அன்புமணி அமைச்சராக இருந்தபோது போட்ட திட்டம் என்பது யார் மறைத்தாலும் மறையாத உண்மை. விஜயகாந்த்: அன்று நான் ரிக்கி பாண்டிங்கை அடிக்கபார்த்தேன்.அஃப்ரிதியை உதைக்கபார்த்தேன்.சங்கக்காராவை மிதிக்கபார்த்தேன்.கடைசியில் மாட்டியது டோனிதான்.எனவே வெற்றி கோப்பை நம் கையில்.(தன்மனதில்...அம்மாதான் நம்மோடு ஒரே மேடையில் சிக்கமாட்டேங்கிறார். சிக்கினார்னா, ஒரே எத்துதான். வெற்றி நம் கூட்டணிக்குதான்)அம்மாதான் அடுத்த முதல்வர். இதை எந்த நாட்டு தீவிரவாதியாலும் தடுக்க முடியாது வைகோ:இந்தியா கோப்பயை வென்றதில் ஏற்பட்ட திருப்தியைவிட இலங்கையை வீழ்த்தியதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.இலங்கைக்கு ஏற்பட்ட இந்த தோல்வியால் ஈழம் பிறப்பதுறுதி. இதை ராஜபக்ஷெவோ சோனியாவோ தடுத்துவிட முடியுமா என்று கேட்கிறேன் மாங்கா மடையன் தமிழன்:இந்த வெற்றியால் ஊழலற்ற அரசியல்வாதி,லஞ்சம் வாங்கா அதிகாரி,துர்நாற்றாம் இல்லா கூவம் பார்க்கலாம். முல்லைப்பெரியாறு/காவிரி பிரச்சனை தீரும்.பால்தாக்ரே தமிழர்களை அரவணைப்பார்.சாராயக்கடைகள் மூடப்படும். இந்தியா சுபீக்ஷம் அடையும். செய்தி:இங்கிலாந்தை வெல்லமுடியாத, தெனாப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா வெற்றி
இப்போ காமராஜரே வந்தாலும் தமிழ் நாட்டில் மதுவிலக்கு சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறது! (என்ன காந்தியா அவர் இந்தியா பக்கம் இனி தலை வச்சுகூட படுக்க மாட்டாருங்க!!) ஒருவேளை வரும் புதிய அரசு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வந்து புது குடிகாரர்களை ஊக்குவிக்காதிருந்தாலே பாராட்டலாம். கலைஞரைப் பொருத்தவரை, தமிழ் மக்கள் குடிகாரன் ஆனால் என்ன, கொலைகாரன் ஆனால் என்ன- தன் மக்கள் பல லக்ஷம் கோடீஸ்வரர் ஆனால் போதும்!! சாரி அவருக்கு அந்த விஷயத்தில் மட்டும் "போதும்" என்ற மனமே கிடையாது!!
கருணாநிதி ஐயா, ஒங்கள பாக்க பாக்க எனக்குள்ள குண்டலினி சக்தியே எழுந்திரிச்சி தலைக்கு வந்துரும் போல இருக்கு. இந்த தேர்தல்ல ஒன்ன ஜெயிக்க விடமாட்டோம். நீ பண்ண அட்டூழியத்துக்கு ஒனக்கெல்லாம் நல்ல சாவே வராது. பாவம் ஸ்டாலின் குள்ள கருணாநிதி மண்டைய போட்டுட்டாருணா நம்ம முதல்வரா ஆயிரலாம்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தார். கடைசில பன்னீர் செல்வம் மாதிரி ஒரு நாள் கூட முதல்வர் ஆக முடியலே. இன்னும் பன்னிரண்டு நாள்தான் இருக்கு. அதுக்குள்ளே தலைவர போட்டுத்தள்ளிட்டு முதல்வராயிரலாம்னு திங் பண்ணிராத நைனா. கலைஞருக்கு எப்ப மரணம்னு ரெண்டு நாள்ல இந்த வெப்சைட்டுல சொல்லிர்றேன்.
ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் எலிக்கறி தின்றார்களே. இதையும் சொல்ல வேண்டியது தானே. மறுபடியும் இவர் ஆட்சிக்கு வந்தால் மக்கள் எலி மட்டுமல்ல ஊரும் ஜந்துக்கள் அனைத்தையும் தின்ன வேண்டிய கட்டாயம் ஏற்படும். 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லும் இந்த அம்மா முதலமைச்சர் ஆனால் எப்படி திறம்பட ஆட்சி நடத்த முடியம்? தமிழ்நாட்டின் மொத்த வருமானமும் இவரின் பாதுகாப்புக்கும், ஆடம்பர பவனிக்குமே செலவளிக்கப்படுமே. தமிழ் மக்கள் இவருக்கா ஒட்டு போடப்போகிறீர்கள். நன்றாக சிந்தித்து ஓட்டுக்களை மக்கள் நலத்திட்டங்களை தொலை நோக்குப் பார்வையுடன் தெளிவுடன் செய்யும் கலைஞருக்கே போட்டு வெற்றி பெற செய்யுங்கள். அதுதான் நமக்கும் தமிழகத்துக்கும் நல்லது. அல்லது இந்த பூலோகத்தில் நரக வேதனையை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் தாரளமாக ஜெயலிதாவுக்கு உங்கள் ஓட்டை போட்டு நீங்களே உங்கள் நல்வாழ்வில் ஓட்டை (பெரிசாக) போட்டுக்கொள்ளுங்கள். நன்றி : அரபுத்தமிழன்
Comments
நீங்கள் எல்லாம் கனவில் தான் இருக்கிர்கள். இன்னும் யதார்த்தம் புரியவில்லை. மக்களை மடையர்கள் ஆக்கும் வித்தையை இந்த முறை தேர்தலில் செய்யமுடியாது.
--
kilavanukku innum 10 naal thaan valvu.. appuram thothupoga poraan. vittuvidungal paavam.
கேள்வி: ஸ்பெக்ட்ரம் ஊழலில் உங்களுக்கு பங்குண்டா?
மு.க: இது எதிர்கட்சிகளின் சதி. திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்.
கேள்வி: ஈழத்தின் மக்கள் செத்ததுக்கு நீங்கள் தான் காரணம் என்கிறார்களே?
மு.க: இதற்கும் ஜெயலலித்தாவின் அவதூறு பிரச்சாரம் தான் காரணம்.திட்டமிட்ட சதி.
கேள்வி: உங்களுக்கு மலச்சிக்கலாமே?
மு.க: இதுவும் எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி.
கேள்வி: கனிமொழியின் தந்தை நீங்கள் தானே?
மு.க: அபாண்டமான குற்றச்சாட்டு. இதுவும் ஜெயலளித்தவின் சதியே.
கேள்வி: உங்கள் தொண்டர்கள் சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள் தானே?
மு.க: உங்கள் யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. இதை முற்றிலும் மறுக்கிறேன்.
கேள்வி: யார் அடுத்த முதல்வர்? ஸ்டாலினா? அழகிரியா?
மு.க: ஜெயலலித்தாவே இதற்கும் காரணம்... அவரை தவிர வேறு யாரை நான் சொல்ல போகிறேன்.
கேள்வி: இன்று உங்கள் வீட்டு ரசத்தில் உப்பு கொஞ்சம் தூக்கலாமே?
மு.க: இதுவும் ஜெயலலித்தாவின் திட்டமிட்ட சதி தான்.
அம்மா: நான் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயண சுனாமியால் ஏற்பட்ட எழுச்சியில் கிடைத்த வெற்றி இது.அன்று 1983ல்புரட்சித்தலைவ ரின் ஆட்சியில் கோப்பைகிடைத்தது .இன்று இந்த மைனாரிடி ஊழல் ஆட்சி மாற இந்த வெற்றி ஒரு SAMPLEதான்
EVKS இளங்கோவன்:காங்க ிரஸ் கட்சி தமிழர்களை வஞ்சித்துவிட்டத ு தண்டித்துவிட்டத ு என்று கூறுவோர்க்கு,ரா குல் தலைமையில், இந்த உலக கோப்பையைக் கொண்டு ...இலங்கையை வீழ்த்தி...இந்தியா வென்றுள்ளது.இனி யாறும் காங்கிரஸை கேலி பேசமுடியாது.இனி தேர்தலிலும் வென்று திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்டு கையேந்துவோம்
ராமதாஸ்:கடந்த15-20ஆண்டகளாக மரங்களை வெட்டி மைதானம் ஆக்கியதால், நம் வீரர்கள் பயிற்சி செய்து பெற்ற வெற்றி. இந்த மட்டையாட்ட கோப்பை வெற்றி அன்புமணி அமைச்சராக இருந்தபோது போட்ட திட்டம் என்பது யார் மறைத்தாலும் மறையாத உண்மை.
விஜயகாந்த்: அன்று நான் ரிக்கி பாண்டிங்கை அடிக்கபார்த்தேன ்.அஃப்ரிதியை உதைக்கபார்த்தேன ்.சங்கக்காராவை மிதிக்கபார்த்தே ன்.கடைசியில் மாட்டியது டோனிதான்.எனவே வெற்றி கோப்பை நம் கையில்.(தன்மனதில்...அம்மாதான் நம்மோடு ஒரே மேடையில் சிக்கமாட்டேங்கி றார். சிக்கினார்னா, ஒரே எத்துதான். வெற்றி நம் கூட்டணிக்குதான் )அம்மாதான் அடுத்த முதல்வர். இதை எந்த நாட்டு தீவிரவாதியாலும் தடுக்க முடியாது
வைகோ:இந்தியா கோப்பயை வென்றதில் ஏற்பட்ட திருப்தியைவிட இலங்கையை வீழ்த்தியதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.இலங்கைக்கு ஏற்பட்ட இந்த தோல்வியால் ஈழம் பிறப்பதுறுதி. இதை ராஜபக்ஷெவோ சோனியாவோ தடுத்துவிட முடியுமா என்று கேட்கிறேன்
மாங்கா மடையன் தமிழன்:இந்த வெற்றியால் ஊழலற்ற அரசியல்வாதி,லஞ் சம் வாங்கா அதிகாரி,துர்நாற ்றாம் இல்லா கூவம் பார்க்கலாம். முல்லைப்பெரியாற ு/காவிரி பிரச்சனை தீரும்.பால்தாக்ரே தமிழர்களை அரவணைப்பார்.சாராயக்கடைகள் மூடப்படும். இந்தியா சுபீக்ஷம் அடையும்.
செய்தி:இங்கிலாந ்தை வெல்லமுடியாத, தெனாப்பிரிக்காவ ிடம் தோற்ற இந்தியா வெற்றி
RSS feed for comments to this post