|
மதுரை மாவட்ட ஆட்சியராக இருக்கும், சகாயத்தைக் கண்டு, அஞ்சா நெஞ்சன் என்ற பெயரை வைத்துக் கொண்டு, அழகிரி, அஞ்சி நடுங்குவது அனைவரும அறிந்ததே. இந்த சகாயத்தின் தொடர் நடவடிக்கைகளால், அதிர்ந்து போயுள்ள அழகிரி, எப்படியாவது, சகாயத்தை மாற்ற வேண்டுமென்று, கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறார். முதல் கட்டமாக, தலைமைச் செயலாளர் மற்றும், திமுகவின் மகளிர் அணித் தலைவர் மாலதியிடம் சகாயத்தை மாற்ற வேண்டும் என்று புகார் ஒன்று கொடுத்தார்.

இதற்கு ஒத்து ஊதும் வகையில், மதுரை கிழக்கு பகுதியின் தேர்தல் அதிகாரியாக பணி புரியும், சுகுமாறன் என்ற அதிகாரியை விட்டு, சகாயம் மீது பொய்ப் புகார் கொடுக்கச் செய்தார். சுகுமாறன் தனது புகாரில், சகாயம், அழகிரி மீது பொய் வழக்கு பதியச் சொல்லி தன்னை வற்புறுத்துவதாகவும், அதனால் தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறும் கோரியிருந்தார்.
அழகிரிக்கு தலையில் மூளை என்று ஏதாவது இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட உடனேயே, அதிகாரிகளை மாற்றுவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் தேர்தல் ஆணையம் வசம் வந்து விடும். அவர்களின் கட்சித் தலைவி மாலதி நினைத்தால் கூட மாற்ற முடியாது. அப்படி இருக்கையில், மாலதிக்கு, சகாயத்தை மாற்றச் சொல்லி கடிதம் அனுப்புகிறார். அந்தக் கடிதத்துடன், சுகுமாறன் தேர்தல் ஆணையத்துக்கு சகாயம் அனுப்பியிருந்த, கடிதத்தின் நகலையும் இணைத்திருந்தார். தேர்தல் அதிகாரிக்கு சுகுமாறன் எழுதிய கடிதத்தின் நகல், அழகிரிக்கு எப்படிப் போனது என்பது ஒன்றும் பெரிய ரகசியம் அல்லவே ?
இந்நிலையில், இந்தப் புகார் அழகிரியின் தூண்டுதலால் செய்யப் பட்டது என்பதை நன்கு அறிந்த தேர்தல் ஆணையம், முதல் கட்டமாக, சுகுமாறனை மதுரையை விட்டு, வேறு மாவட்டத்துக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, சுகுமாறன் மீது, கடும் தண்டனை வழங்க வகை செய்யும், பிரிவின் கீழ் துறை நடவடிக்கை எடுக்கவும், சுகுமாறனை பணி இடைநீக்கம் செய்யவும், உத்தரவிட்டுள்ளது.
|
Comments
IAS HERO MADURAI COLLECTOR Mr.SAGAYAM HISTORY
* நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளான ார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளான ார்.
* இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'
ENGAL ROLL MODEL SAHAYAM IAS
Namakkal nayakan, Madurai puyal
Well said brother...
இந்த கரும்பன்னியை குப்புற போட்டு ஆப்பு அடித்து தலை கீழே கட்டி தொங்கவிடவேண்டும ்
தமிழ்நாட்டையும் இந்தியாவையும் கொள்ளை அடிக்கும் திருட்டு முட்டாள்கள் கூட்டத்தை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்
தமிழ் மக்களை கொன்று குவிக்க உதவிய காங்கிரசை தமிழ்நாட்டில் இருந்து சுவடே தெரியாம செய்ய வேண்டும்
அந்த கொலைபாதகர்களிடம ் கூட்டணி வைத்துள்ள நாய்களை காலனியை கழற்றி முகத்திலேயே பிய்ந்து போகும் வரை அடித்து விரட்ட வேண்டும்
ஐ.ஏ.எஸ்
மக்கள் நலனை மட்டுமே பெரிதாக கருதும், அரசு அதிகாரிகள் வரிசையில் நாமக்கல்
மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ் மிக முக்கியமான ஒரு சக்தி.
வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோ டும்
புனிதமாகவும் இருக்கின்றதோ கடைசி நாளின் போதும் அதே புத்துணர்ச்சியோ டும்,
புனிதத்தோடும் ஓய்வு பெறவேண்டும் என்ற முடிவோடு தனது பணியைத் துவங்கிய இந்த
மகத்தான மனிதர், பிறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை என்ற
குக்கிராமத்தில் .
*”மற்றவர்களின் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக்
கூடாது” *என்று தன் அம்மா சொன்ன வார்த்தையை வேதவாக்காகக் கொண்ட இந்த மாவட்ட
ஆட்சித்தலைவரின் சொத்து எவ்வளவு தெரியுமா?
தினகரன் பணியாளர்களை கொலை செய்த மகாபாவி இவன்...
இவனும் இவன் கூட்டமும் தமிழ்நாட்டையே சுரண்டிவிட நினைகிறார்கள்
சரியான பாடம் புகட்டுங்கள் மக்களே!!!
I do send my hearty welcome and salut for you and your support for our people. You are the real govt. service man. Even if you get into any major trouble, please contact me. we will give all sorts of montary help for your family. But we need your hard work and service for india.
Vizhikkum Thamizh Nilam, Pudukkottai
v
நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல்
தமிழினத்திற்கு உகந்ததல்ல... இது எனது தார்மீகமான
கருத்து. இதில் நீங்கள் கருணாநிதியையோ ஜெயலலிதாவையோ
ஆதரிப்பது என்பது அரசியல் அறிவீனம்... இவர்களில் யார்
தமிழின பற்றாளர் உங்களால் சொல்லமுடியுமா...?
இருவருமே தமிழினத்தை அழிக்ககூடிய வெடிகுண்டுகல்தா ன்...
மறுக்க முடியமா... உங்களால்...?
Quoting Puthiyavan Raj:
http://www.youtube.com/watch?v=3KWvGx-FWQc
MR.SAHAYAM PHOTOVAI POTIRUNDAL AVARUKKU PERUMAI SERTHA MADIRI IRUKKUM.EVAN PHOTO UTTER WASTE.
Laughed for long time.
SUper comment
* பதவியேற்றதற்கு மறு நாளே கழகச் சட்டப் பேரவை உறுப்பினர் பரிதி இளம்வழுதி மீது ஜான்பாண்டியனை தாக்கியதாகக் கூறி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். ஆனால் உண்மையில் தாக்கப்பட்டவர் பரிதி இளம்வழுதிதான். தினத்தந்தி நாளிதழ் "எழும்பூர் தொகுதி - தி.மு.க. அலுவலகம் மீது பயங்கரத் தாக்குதல் - பரிதி இளம்வழுதி தப்பினார்;" என்று வெளியிட்டிருந்த து.
* தமிழகத்தின் முதல் குடிமகனாக இருந்த ஆளுநர் சென்னா ரெட்டியின் கார் திண்டிவனம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டது ஜெயலலிதா ஆட்சியிலே தான்!
* தற்போதுள்ள தேர்தல் ஆணையத்தை ஜெயலலிதா வானளாவப் புகழ்கிறாரே, அதே ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த போது, இந்தியத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனை விமான நிலையத்திலிருந் தே வெளியே வர இயலாமல் தாக்கப்பட்டார். மேலும் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கே வன்முறையாளர்கள் சென்று அவரைத் தாக்க முற்பட்டனர்.
இன்னும் உதாரணங்களை எழுதிக் கொண்டே போகலாம். இந்த லட்சணத்தில் தி.மு.க. ஆட்சியிலே சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படவி ல்லை என்று குற்றம்சாட்டுவத ற்கு ஜெயலலிதாவிற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான்
Chennaitvnews.com
Many interesting obseravations
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது. இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு , ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும ் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை , ' குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா ' ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி , அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்! '' என்கிற சகாயம் , தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு , '' சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்! '' என சொல்லிக் கொடுக்கிறார்.
' என்னை கோயம்புத்தூருக் கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககி ட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப , எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும் , அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே , குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம ். ஆனா , சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு! '' '' நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா , அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத , மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங ்க. ஆனா , அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்! ''இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க.
விதைத்த வினைகளை அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது
ஆண் பெண் என்று எழுதி போட்டோ வைத்திருந்தால் மொழி பிரச்சினை இல்லாமல் இருந்திருக்கும் ... என்ன இருந்தாலும் தப்பு அவங்க மேலதான்...
என்னா இப்படி கேட்டுட்டீங்க? இவரு மூளைதாங்க எல்லா கசாப்பு கடையிலையும் விக்கறாங்க..
RSS feed for comments to this post