முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கருணாநிதியின் பச்சைப் பொய்..... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 18
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 05 ஏப்ரல் 2011 08:45

ரத்தன் டாடா, ஆ.ராசாவை பாராட்டி, கருணாநிதிக்கு ஒரு கடிதத்தை எழுதி, அதை நீரா ராடியாவிடம் சீலிடப்பட்ட உறையில் வழங்கியதாக ஊடகங்களில் பிப்ரவரி மாதத்தில் செய்தி வெளி வந்தது.  இச்செய்தியை ஒட்டி கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார், அந்த அறிக்கையில், "ரத்தன் டாடா எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் தமக்கு வரவில்லை என்றும், யாரும் அப்படியொரு கடிதத்தை தம்மிடம் நேராக அளிக்கவும் இல்லை" என்று கூறியிருந்தார் கருணாநிதி.  இந்நிலையில், நேற்று பாராளுமன்ற நிலைக் குழு முன்பாக சாட்சியம் அளித்த ரத்தன் டாடா, அந்தக் கடிதத்தை தான் எழுதியது உண்மை என்றும், சீலிடப்பட்ட உறையில், நீரா ராடியாவிடம் கொடுத்தனுப்பியது தான்தான் என்றும், சீலிடப்பட்ட உறையில் அளித்த கடிதம், எப்படி வெளியானது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.  

l2007052413423

ரத்தன் டாடாவின் கடிதம் வரவேயில்லை என்று கருணாநிதி கூறிய பச்சைப் பொய் இப்போது அம்பலமாகி விட்டது.

Comments  

0 #19 top guy 2011-04-08 00:59
இந்த கரும்பன்னியை குப்புற போட்டு ஆப்பு அடித்து தலை கீழே கட்டி தொங்கவிடவேண்டும
தமிழ்நாட்டையும் இந்தியாவையும் கொள்ளை அடிக்கும் திருட்டு முட்டாள்கள் கூட்டத்தை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்
தமிழ் மக்களை கொன்று குவிக்க உதவிய காங்கிரசை தமிழ்நாட்டில் இருந்து சுவடே தெரியாம செய்ய வேண்டும்
அந்த கொலைபாதகர்களிடம ் கூட்டணி வைத்துள்ள நாய்களை காலனியை கழற்றி முகத்திலேயே பிய்ந்து போகும் வரை அடித்து விரட்ட வேண்டும்
Quote
 
0 #18 ccc 2011-04-06 17:54
TODAY'S POSTS (6-4-11)ARE NOT OPENING IN BROWSER. PLEASE RECTIFY ERROR.
Quote
 
0 #17 Anto 2011-04-06 16:54
Varuvaan em thalaivan meendum, one and only Tamzhilna thalaivan Prabha,
Quote
 
0 #16 kanian 2011-04-05 21:02
Pls contact this number 93804 34921 - Thangavelu.

Pls get the numbers for

Anna Nagar
T Nagar
Kolathur
T V K Nagar
Mylapore

I want to work with this people. We will join this week-end atleaset (8,9,10). Friday, Saturday, Sunday.

Pls help.
Quote
 
+2 #15 வேங்கை.சு.செ.இப்ராஹீ 2011-04-05 20:26
அய்யா சவுக்கு இணையதள நெறியாலர்களே...
நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல்
தமிழினத்திற்கு உகந்ததல்ல... இது எனது தார்மீகமான
கருத்து. இதில் நீங்கள் கருணாநிதியையோ ஜெயலலிதாவையோ
ஆதரிப்பது என்பது அரசியல் அறிவீனம்... இவர்களில் யார்
தமிழின பற்றாளர் உங்களால் சொல்லமுடியுமா...?

இருவருமே தமிழினத்தை அழிக்ககூடிய வெடிகுண்டுகல்தா ன்...
மறுக்க முடியமா... உங்களால்...?
Quote
 
+3 #14 வேங்கை.சு.செ.இப்ராஹீ 2011-04-05 20:26
அய்யா சவுக்கு இணையதள நெறியாலர்களே...
நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல்
தமிழினத்திற்கு உகந்ததல்ல... இது எனது தார்மீகமான
கருத்து. இதில் நீங்கள் கருணாநிதியையோ ஜெயலலிதாவையோ
ஆதரிப்பது என்பது அரசியல் அறிவீனம்... இவர்களில் யார்
தமிழின பற்றாளர் உங்களால் சொல்லமுடியுமா...?

இருவருமே தமிழினத்தை அழிக்ககூடிய வெடிகுண்டுகல்தா ன்...
மறுக்க முடியமா... உங்களால்...?
Quote
 
+2 #13 pandiyan 2011-04-05 18:55
FRAUD EXPOSED here... தினத் தந்தி வரலாற்றுச் சுவடுகள் : 17-9-1949 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட ்டது. அண்ணா, நெடுஞ்செழியன், ஈ வே கி சம்பத், மதியழகன், அன்பழகன், என் வி நடராசன், மு கருணாநிதி உள்பட 110 பேர் கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட்டது.
TRUTH..........is here.......
இதில் கருணாநிதியைத் திணித்தது பின்னாட்களில் அவருடைய அனுக்கிரஹத்தில் இருந்தவர்கள் செய்தது. உண்மையில் கருணாநிதியும், ராஜாராமும் இந்தச் சமயத்தில் விடுதலையில், பெரியாருடன்தான் இருந்திருக்கிறா ர்கள்..! முதலில் கருணாநிதியும், பின்பு ராஜாராமும் பெரியாரிடமிருந் து சொல்லிக் கொள்ளாமல் விடைபெற்று அண்ணாவைத் தேடி வந்திருக்கிறார் கள்..! இதனை பி.சி.கணேசன் எழுதிய புத்தகத்தில் படித்திருக்கிறே ன். ஆனால் பின்னாளில் திராவிட இயக்க வரலாற்றை எழுதிய திருநாவுக்கரசு இதனை அப்படியே உல்டா செய்து எழுதி வைக்க.. இப்போது அதையே உதாரணமாகக் காட்டி வைக்கிறார்கள்..!

Quoting Puthiyavan Raj:
சவுக்கு மிகவும் உணர்ச்சி வசப்பட்டு தவறான தலைப்பைகொடுத்து ள்ளது. கலைஞர் கடிதம் வரவில்லை என்று கூறினார். இந்த செய்திப்படி ரத்தன் டாடா கடிதம் கொடுத்தனுப்பினா ர் என்றுதான் உள்ளது. கலைஞரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது என்று செய்தியில்லை. ஆனால் உங்கள் தலைவி, எம்ஜியாரை அவர் மனைவி ஜானகிதான் மோரில் விசம் கலந்து கொடுத்து கொன்றார் என்று நா கூசாமல் பொய் சொன்னார். டான்ஸி பத்திரத்தில் உள்ளது தன் கையெழுத்தே இல்லை என்றும் நீதிமன்றத்தில் பொய் சொன்னார். இங்கு பாண்டியன் சொல்வது தவறு. தினத்தந்தி யில் வரலாற்று சுவடுகள் நூலில் திமுக தோன்றியபோது கலைஞர் இருந்தது வரலாற்று ஆதாரத்துடன் வெளியிடப்பட்டுள ்ளது. கலைஞர் தமிழ் நாட்டில் 1924 ல் பிறந்தவர் அவர் தமிழுக்கு பல இலக்கிய நூல்கள் படைத்துள்ளார். அவரை தெலுங்கர் என்றெல்லாம் சொல்வது அற்ப புத்தி
Quote
 
+6 #12 pandiyan 2011-04-05 17:58
DONT BE FOOLISH. IF YOU HAVE PROOF . PUBLISH HERE. DAILYTHANTHI IS NOT A GENIUNE NEWSPAPER IN TAMILNADU. READ OLD ARTICLE BY PERIYAR AND JAYAKANDHAN(NOW YOUR CLOSE ASSOCIATES!!!) AND TAKE A NOTE OF HOW THEY COMMENTED ABOUT DAILYTHANTHI.
கையொப்பம் இட்டது நான் இல்லை என்ற விவாதம் தேவை இல்லை , விசாரணை வேண்டாம் என்று என் கோர்ட் இல் கருணாநிதி அரசு சொல்ல வேண்டும் என்ன மர்மம். எம்ஜியாரை மோரில் விசம் கலந்து கொடுத்து கொன்றார் என்பது ஒரு சந்தேகம் . சந்தகம் சொல்வது ஒன்னும் குற்றம் இல்லை. ஒரு போயி ஐயோ ஐயோ கொன்றங்கள மாத்ரி திரும்ப திரும்ப காட்டினால் சில இலவச ஈன பிறவிகளுக்கு உண்மை என்று நம்புமாம். முளிவைகல்லில் ஓர நாளில் இருபது ஆயிரம் பிணம் பார்த்த பின்புகூட தனக்கு தான தமிழன தலிவன் என்று உலரும் தர்கூரிகள் இங்கு ஜாஸ்தி . உன் போயி பிராடு வேறு எங்காவது போயி வைதுகோல் இனிமை
Quoting Puthiyavan Raj:
சவுக்கு மிகவும் உணர்ச்சி வசப்பட்டு தவறான தலைப்பைகொடுத்து ள்ளது. கலைஞர் கடிதம் வரவில்லை என்று கூறினார். இந்த செய்திப்படி ரத்தன் டாடா கடிதம் கொடுத்தனுப்பினா ர் என்றுதான் உள்ளது. கலைஞரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது என்று செய்தியில்லை. ஆனால் உங்கள் தலைவி, எம்ஜியாரை அவர் மனைவி ஜானகிதான் மோரில் விசம் கலந்து கொடுத்து கொன்றார் என்று நா கூசாமல் பொய் சொன்னார். டான்ஸி பத்திரத்தில் உள்ளது தன் கையெழுத்தே இல்லை என்றும் நீதிமன்றத்தில் பொய் சொன்னார். இங்கு பாண்டியன் சொல்வது தவறு. தினத்தந்தி யில் வரலாற்று சுவடுகள் நூலில் திமுக தோன்றியபோது கலைஞர் இருந்தது வரலாற்று ஆதாரத்துடன் வெளியிடப்பட்டுள ்ளது. கலைஞர் தமிழ் நாட்டில் 1924 ல் பிறந்தவர் அவர் தமிழுக்கு பல இலக்கிய நூல்கள் படைத்துள்ளார். அவரை தெலுங்கர் என்றெல்லாம் சொல்வது அற்ப புத்தி
Quote
 
-16 #11 Puthiyavan Raj 2011-04-05 17:27

+7 #10 நிருபன் 2011-04-05 16:09
இது சும்மா ட்ரயல்தான். மெய்ன் பிக்சர் ஜூன் மாசம் ரிலீஸ். அத்துக்குத்தட்ட ியும் நாம வெயிட் பண்ணனும்னு கருணாநிதியே உத்தரவிட்டுள்ளா ர். இப்ப ஷூட்டிங் ரிகர்சல் அண்ணா அறிவாலயத்தில் நடந்து கொண்டிருக்கிறது . கடந்தமுறை முரசொலி மாறன் பேக்ரவுண்ட் எபெக்ட் குடுத்தார். ஏற்கனவே அவரை நரகத்திற்கு ட்ரான்ஸ்பர் பண்ணியதால் இந்த முறை கருணாநிதி தனது சொந்தக்குரலிலேய ே கத்தி பட்டைய கெளப்ப விரும்புகிறார். ஜெயலலிதா ஸ்டார்ட் கேமெரா என்று சொல்ல, கலைஞர் தனது முத்தமிழ் கலந்த குரலில் ஐயோ கொல்றாங்கப்பா என்று கத்த படப்பிடிப்பு இனிதே ஆரம்பமாகியது. கலைஞர் வயதான காரணத்தால் நிறைய டேக் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்க து. இத்திரைப்படத்தை உங்கள் சண் டிவியில் காணத்தவறாதீர்கள ். தயாரிப்பு சண் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்கள்.
Quote
 
+4 #9 jaya 2011-04-05 15:41
"கோட்டை சாமியிய்ய்ய்ய்ய ்ய்ய்ய்" என்று யாராவது அவர கொஞ்சம் ஓங்கி உலுக்கி விட்டால் விழித்து கொள்வார்... ivar poi solluvathil, nadagam aaduvathil, panam kollai adippathil, ethiriyai alippathil vallavar. anaal jayavidam unkal pachaa palikkavillai endravudan pachai poi solli ottu vanga parkkirargal.
Quote
 
+7 #8 jaya 2011-04-05 15:08
Quoting நல்லது:
இவ்வாறு ஒரு முதல் அமைச்சர் தமிழ் நாட்டிற்கு அமைந்திருப்ப்து , தமிழ் நாட்டு மக்களுக்கு வெட்கக்கேடு. :oops:

:oops: புளுகு மூட்டையின் மொத்த குத்தகை தான் இந்த கருணா. தம்மைத்தவிர வேறு யாரும் பொய்யி கூட சொல்லக்கூடாது என்பதில் ரொம்ப எச்சரிக்கையாக இருப்பார்.
Quote
 
+17 #7 jaya 2011-04-05 14:37
Quoting pandiyan:
கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார். திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக் குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய ‘தெலுங்குக் காவியம்’. தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினைக் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர். தெலுங்கு வருடப்பிறப்பிற் குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர். தமிழீழ விடுதலையைச் சிதைத்துத் தமிழீழ விடுதலைப்புலிகள ைத் தலைமறைவு வாழ்க்கைக்கு ஆட்படுத்தியதில் தெலுங்கர் மு.கருணாநிதியின் பங்களிப்பு அளப்பரியதாகும். தெலுங்கரான தன்னை உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராகக் காட்டிக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு, இன்று உலகமெல்லாம் வாழும் தமிழர்கள் மேதகு பிரபாகரன்‘ரைத் தமிழரினத் தலைவராக ஏற்றுக் கொண்டதைச் செரிக்க முடியாமல், முகம் செத்துப் போய்ப் புகழுக்காகப் பொறாமை கொண்டு ஈழத்தமிழர் விடுதலையை அழித்தொழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து முடித்த தமிழ்ப் பகைவன்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி. தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் , தேசியத் தலைவரையும் கொச்சைப்படுத்தி யதோடு மட்டுமல்லாமல் தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி. உயிரைப் பணயம் வைத்து அன்றாட வாழ்விற்காகப் போராடும் மீனவ உறவுகளைப் ‘பேராசைக்காரர்க ள்’ என இழிவுபடுத்தியவர

கருணாவை நான் மனுசனே இல்லை என்கிறேன். நீகள் தமிழன் இல்லை தெலுங்கன் என்கிறீர்கள்.மனுஷ பயலுகளை பற்றி இங்கு போஸ்டிங் போடுக... யா
Quote
 
+15 #6 Force 2011-04-05 12:14
திரு ர‌த்த‌ன் டாடா, ம‌த்திய‌ அமைச்ச‌ரின் செயல்பாட்டைப் பற்றிய‌ பாராட்டுக் க‌டித‌த்தை, பிர‌த‌ம‌ருக்கு அனுப்பாம‌ல், மாநில‌ முத‌ல்வ‌ருக்கு த‌னி ஆள் மூல‌ம் அனுப்ப‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌? மேலும். முந்தைய‌ தொலை தொட‌ர்பு அமைச்ச‌ர், 'திரு த‌யாநிதிக்கும் எனக்கும் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் ஒத்துப் போக‌வில்லை (கெமிஷ்ட்ரி)' என்கிறார். ராடியா நாடா கசிந்த‌ ச‌ம‌யத்தில் ஆங்கில டிவிக்கு இவ‌ரே திரு த‌யாநிதி "மிகவும் புத்திசாலி, வெகு சாம‌ர்த்திய‌சால ி" என்ற‌ சான்றித‌ழும் தந்திருக்கிறார் . சிவ‌ராஜ் ப‌டீல் ஒரு ந‌பர் க‌மிஷன் அறிக்கை சார்ந்து சிபிஐ விசாரணையில் திரு அருண்ஷோரி, திரு த‌யாநிதியின் காலக‌ட்ட‌த்தில் தான், டிராய் ஒழுங்குமுறை விதிக‌ள் மாற்றப் ப‌ட்டிருக்கிற‌த ு என்றார். அப்ப‌டியானால், இன்னும் இவரை ஏன் சிபிஐ விசாரிக்காம‌ல் இருக்கிற‌து?
Quote
 
+11 #5 jaya 2011-04-05 11:33
கருணா ஒரு கவிஞ்ஞர். கவிஞ்ஞர் போய் தான் கூறுவார். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
Quote
 
+9 #4 raasaa 2011-04-05 11:18
பொய் சொல்வது இவருக்கு புதிதல்ல. கடிதத்தின் நகல் இங்கு உள்ளது.

http://ibnlive.in.com/news/ratan-tatas-letter-to-dmk-chief-praises-raja/143226-3.html
Quote
 
+20 #3 நல்லது 2011-04-05 10:56
இவ்வாறு ஒரு முதல் அமைச்சர் தமிழ் நாட்டிற்கு அமைந்திருப்ப்து , தமிழ் நாட்டு மக்களுக்கு வெட்கக்கேடு. :oops:
Quote
 
+27 #2 pandiyan 2011-04-05 10:46
கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார். திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக் குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய ‘தெலுங்குக் காவியம்’. தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினைக் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர். தெலுங்கு வருடப்பிறப்பிற் குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர். தமிழீழ விடுதலையைச் சிதைத்துத் தமிழீழ விடுதலைப்புலிகள ைத் தலைமறைவு வாழ்க்கைக்கு ஆட்படுத்தியதில் தெலுங்கர் மு.கருணாநிதியின் பங்களிப்பு அளப்பரியதாகும். தெலுங்கரான தன்னை உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராகக் காட்டிக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு, இன்று உலகமெல்லாம் வாழும் தமிழர்கள் மேதகு பிரபாகரன்‘ரைத் தமிழரினத் தலைவராக ஏற்றுக் கொண்டதைச் செரிக்க முடியாமல், முகம் செத்துப் போய்ப் புகழுக்காகப் பொறாமை கொண்டு ஈழத்தமிழர் விடுதலையை அழித்தொழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து முடித்த தமிழ்ப் பகைவன்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி. தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் , தேசியத் தலைவரையும் கொச்சைப்படுத்தி யதோடு மட்டுமல்லாமல் தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி. உயிரைப் பணயம் வைத்து அன்றாட வாழ்விற்காகப் போராடும் மீனவ உறவுகளைப் ‘பேராசைக்காரர்க ள்’ என இழிவுபடுத்தியவர
Quote
 
+11 #1 pandiyan 2011-04-05 10:31
கருணாநிதியின் பச்சைப் பொய்..... STARTED..........WEHN........read this........செப்டம்பர் மாதம் 18-ம் தேதி ராபின்ஸன் பார்க்கில் கூடிய ஒரு கூட்டத்தில் அண்ணாவின் தலைமையில் வெளியேறியவர்கள் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குகிறார்கள ், திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில். அக்கூட்டத்தில் பெரியாரின் அண்ணன் மகன், ஈ.வி.கே.எஸ் சம்பத், மதியழகன், இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன், என்.வி.நடராசன், கே.கே நீலமேகம் அன்பழகன் சி.பி.சிற்றரசு போன்ற முன்னனணி தலைவர்கள் இருந்தனர்.

ஆனால், திமுக தொடங்கப்பட்ட அன்றைய கூட்டத்தில், அக்கட்சியில் இன்று பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அடுத்த மாபெரும் பெரிய தலைவராகக் கருதப்படும் கருணாநிதியின் பெயர் இருக்கவில்லை. அவர் இக்காலகட்டத்தில ் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் சினிமா கதைவசனம் எழுதுபவராக வேலை பார்த்து வந்தார் மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில். வசனம் கருணாநிதி என்ற பெயரையும் கூட திரையில் காணமுடியாத ஆரம்ப நாட்கள் அவை.
but he lied in his book. PROOF: திமுக உருவானது ஏன்? - மலர்மன்னன்: கிழக்கு பதிப்பகம், ப. 158: விலை ரூ.80
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 135 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8257
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week65159
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month267891
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12790010