முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஜெயலலிதா, விஜயகாந்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 0
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 07 ஏப்ரல் 2011 16:25

திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இரு தலைவர்களும் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.

'தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆதாரமில்லாமல் பொய்யான, கற்பனையான குற்றச்சாட்டு கூறி உள்ளீர்கள். ஊழல்வாதி, சினிமா துறையை சுரண்டிவிட்டார். தமிழகத்தை சுரண்டிவிட்டார் என தொடர்ந்து அவதூறாக விமர்சனம் செய்கிறீர்கள்,' என்று உங்கள் மீது தி.மு.க. முக்கிய நிர்வாகி பொன் முத்துராமலிங்கம் புகார் கொடுத்துள்ளார்.

இதற்கான விளக்கத்தை இன்று மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது

 

Comments  

 
0 #7 ramu ap 2011-04-08 09:28
savukku website not accesible on few dyas. the list of articles not appearing. is there a technical pronbelm.pls solve the same soon
Quote
 
 
0 #6 ramu ap 2011-04-08 09:27
savukku website vanished for 2-3 days. even now, list of articles not appearing.is there any technical problems-pls do needful
Quote
 
 
0 #5 kvtd 2011-04-08 07:48
I cannot received savukku connection few hours yesterday night.
Quote
 
 
0 #4 reader 2011-04-08 07:41
http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIBG/2011/04/08&PageLabel=3&EntityId=Ar00304&ViewMode=HTML&GZ=T

Raja’s nephew, 30, dies suddenly at gym

Chennai: A nephew of former telecom minister A Raja died while working out at a gym in Chennai, police said on Thursday. Pushpanathan Deepak’s death on Wednesday is the second sudden fatality linked to Raja, who is in jail facing prosecution in the 2G case. Sadiq Batcha, the Chennai businessman suspected to be a conduit for 2G scam-tainted money, was found hanging in his bedroom on March 17. Deepak, an engineer by training, was, according to his Facebook account, an employee of Etisalat DB, a telecom company being investigated by CBI in the 2G scam. Etisalat, a UAE company, is a partner of DB group, owned by Shahid Balwa, who is also in jail on charges of helping Raja dole out spectrum at cheap rates to favoured clients. The scam is valued up to Rs 1.7 lakh crore.
While Deepak had not been named as a suspect in the case, CBI investigators had raided his Chennai home along with those of Raja and Batcha in December, 2010. Deepak’s mother Vijaya is Raja’s sister.
Police have not registered a case, and say they don’t suspect any foul play. It was the 30-year-old executive’s first day at the gym, which he had joined to lose flab, an employee of the gym said. “He coughed and swooned. A couple of doctors who were working out attended on Deepak and advised us to shift him to a hospital immediately,’’ said the employee, who didn’t want to be identified.
Quote
 
 
+1 #3 vmloganathan 2011-04-08 00:03
I was not able to access newsavukku@gmai l.com and savukku for few hours...What happened????????? Please Give me Reason..???? Any Technical problem or any other...????????
Quote
 
 
+11 #2 jaya 2011-04-07 22:27
உண்மை நிலவரத்தை தானே சொல்லி இருக்கிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் மே மாதம் எல்லா உண்மையும் தெரிந்துவிடும். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு.
Quote
 
 
+1 #1 nritamil 2011-04-07 21:59
I was not able to access savukku for few hours...What happened?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 87 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6392
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week75644
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month278376
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12800495