அருமையான கார்டூன் .. மு க வின் பிறநத் நாள் செய்தியுடன் வெளி வந்துள்ளது.. கூடா நட்பு கேட்டை தரும்... இதுதான் மு க வின் பிறந்தநாள் செய்தி... யாருக்காக இந்த பழமொழி .....தனக்கும் தன குடும்பத்திற்குமா?. ஒரு வேளை எதிரிகளுக்கு சொன்னது என்றால் மற்றும் மூன்று விரல்கள் மு க வின் மார்பை நோக்கி காண்பிக்கின்றது .
எது எது கூட நட்பு... - காங் - தி மு க கூட்டணி நட்பா ? - கனிமொழி - ராஜா வின் நட்பா?
What non sense. karunavai olithaal ellam sariyagi viduma, jayavin akkiramgalai maranthuvitteergala. ithu etho pathikkapattavargalin palivangum site pol ullathu. tamilaga makkalai intha thalathin moolam thavaraga vali nadathivitteergal.....aanalum solgiren kurithukollungal... karuna nichayam velvar...ungal mana satchi thottu solungal yar better endru jayavaa karunaavaa.... thethala pukkanikka neengal alathirunthaal ungala nambalam ....vaiko vai vilai pesiyavaraiya namubukireer....ma ka yi ka vai parungal....therthalai purakaniyungal... ma ka yi ka vai pin thodarungal...
இந்த ஆட்சி தொடரக்கூடாதுதான். ஆனாலும் கூட எனக்கு ஒரு சந்தேகம் செயாவும், விசயகாந்தும் எத்தனை நாட்கள் ஒன்றாக இருக்க முடியும் ? இனி வரும் காலத்தில் செயா, காங்கிரசுடன் கூட்டணி வைத்தால், கருணாவை ஆதரிக்கலாமா ?
திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த தேர்தல் மூலம் சரியான பாடம் புகட்டப்படும். தமிழகத்தை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் எய்ட்ஸ் நோயைவிட பயங்கர உயிர்க்கொல்லி நோயான கருணாநிதியை ஆட்சியை விட்டு அகற்றுவதே எங்களுடைய லட்சியம். திமுக தோற்பதற்காக எங்கள் உயிரையும் இழக்கத்தயாராக உள்ளோம். ஒரு கொடூர அரக்கனை அழிப்பதற்கு எங்கள் உயிர் பயன்படுகிரதென்றால் நாங்கள் சந்தோசமாக இழப்போம். எங்களால் தமிழக மக்களுக்கு விமோசனம் கிடைத்தால் எங்கள் ஆன்மா சாந்தியடையும். தமிழின துரோகி கருணாநிதியை ஆட்சியை விட்டு அகற்ற தீவிர களப்பணியாற்றுவோம்
SUN tv making tamilnadu people as fool, some of the arasu uliar allkais support these activities. Tamilnadu people need to get awareness from those medias
Comments
கூடா நட்பு கேட்டை தரும்... இதுதான் மு க வின் பிறந்தநாள் செய்தி... யாருக்காக இந்த பழமொழி .....தனக்கும் தன குடும்பத்திற்கு மா?.
ஒரு வேளை எதிரிகளுக்கு சொன்னது என்றால் மற்றும் மூன்று விரல்கள் மு க வின் மார்பை நோக்கி காண்பிக்கின்றது .
எது எது கூட நட்பு...
- காங் - தி மு க கூட்டணி நட்பா ?
- கனிமொழி - ராஜா வின் நட்பா?
-
RSS feed for comments to this post