கடந்த பல திமுக கூட்டணி 140 இடங்களிலும் அதிமுக கூட்டணி 94 இடங்களிலும் வெற்றி பெறும். !
Junior vikatan, Loyola college,Kumudam Reporter,India today,Outlook,lensonnews,ACNielson predicted AIADMK FRONT WIN. Congratulations . Nakkherran Gopal appeared on SUN TV for supporting DMK .So you can judge the transparency and fairness.
ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அண்ணன் சீமான் நல்ல தலைவர். சீமான் அவர்களுக்கு எல்லா தகுதியும் உண்டு. உலக உள்ளூர் தமிழ் மக்களின் முழு ஆதரவும் உண்டு.
நண்பர் ஜோதிபாசு அவர்களே ......உங்கள் கருத்துகள் மூலம் எனக்கு தெரிந்தது என்னவென்றால், எனக்கு அரசியல் தெரியாது, உங்களுக்கோ எனக்கு தெரிஞ்ச அளவு கூட தெரியவில்லை ....... எல்லா அறிவு ஜீவிகளையும் நீங்கள் இணைக்க தயாரா ??? சொல்லுங்கள் ? சவுக்கு வெளியிடும் உண்மைகளில் ஏதேனும் ஒன்றை மக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்தியது உண்டா ?? அம்மா , ஒன்னும் பண்ணல தான்.... அதனால் தான் மணல், தண்ணீர், இயற்கை வளங்கள் எல்லாம் இருக்கும் இடத்தில பத்திரமாய் இருந்தன...... நீங்கள் யார் சிறிது நல்லது செய்து இருக்கிறார் என்று கூருநீர்களோ அவர்கள் தான் இன்று தமிழக வளத்தை மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அடகு வைத்து விட்டார்...... கொஞ்சம் அரிசி, தொலைக்காட்சி கொடுத்த உடன் நல்லாட்சி என்று கூறாதீர்கள், எந்நாளும் ஒரு ஏழைக்கு நூறு ருபாய் கொடுக்க முடியும், ஆனால் நாளை அவன் மீண்டும் ஏழையே ... ஒருவரது வாழ்வாதாரம் உயர, வேலை வைப்பு வேண்டும்.... மக்கள் வாழ இயற்கை வழம் காக வேண்டும்.... குடிநீரை பாட்டிலில் அடைத்து கொடிகளை சுருட்டுவது, மணல், க்ராநிடே, அத்தியாவசிய பொருள்கள், தமிழகத்தை பிறரிடம் அடகு வைப்பது என அம்மா எதையும் செய்ய வில்லை .... அவர் மக்களுக்கு உதவ வில்லை எனினும் மக்கள் நிமதியாய் வாழ முடிந்தது ............ பலரது ஆதரவு கருத்துகளை படித்த ஆதங்கத்தில் கருத்துகளை பதிவு செயாதீர்கள் தோழா .....
11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள் ? ஏன் ஆயிரக்கணக்கான்வர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள் ? ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்? 12. ஐந்தாண்டுகளாக வெளி நாட்டில் வாழ்கிறேன். ஒரு அரசு ஊழியருக்கோ ஒரு காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசு கூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வொரு இடத்திலும் என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு ?. 13. மின் வெட்டை தடுக்க 5 ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? 14. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக சொன்னீர்களே ஏன் செய்யவில்லை? 15. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்கு சண்டையிட்ட உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில் ஈழப்பிரச்சினையை எப்படி கையாண்டிருப்பீh;கள் 16. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து எடுத்தது ஏன்? 17. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவி தன் வாரிசுகளுக்கு வாங்குவதற்கு தவிர நீங்கள் டெல்லி சென்றது எத்தனை முறை? எதற்காக? 18. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம் போன்றவற்றிற்கு ஓடோடி செல்லும் நீங்கள் , எத்தனை முறை இறந்து போன மீனவர் குடும்பங்களுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறீர்கள்? 19. பல வருடங்களாக கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களை விட, தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி ? 20. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் , மணல் கொள்ளை, திரைப்படத்துறை முழுமையான ஆக்ரமிப்புக்கும் உள்ள தொடர்புகளை உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?
கருணாநிதிikku 1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ?
2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்கு பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா?
3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூசைக்கு செல்வதாக செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள்,. நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?
4. முதல்வராக சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லா தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?
5. பெயருக்கு ஒரு பட்டப் படிப்பு படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?
6. உங்கள் குடும்ப பிரச்சனையில் 3 பேரை தீயிட்டு கொளுத்தியதை நினைத்தபோதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?
7. தமிழக அரசிற்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படி திருப்பிச் செலுத்த்ப் போகிறீர்கள் ? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா? 8. இலவச ஆயுள் காப்பீட்டு திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை அதற்கு பதில் ஏற்கனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன் ? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா ? 9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தமிழ்க் கலாசாரத்துக்கு விரோதமானது. தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? என்னைப் பின்பற்றவேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா? 10. கூவத்தை தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்த பணம் என்னவாயிற்று ? ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா
Posted by vj at 6:52 PM 0 comments நான் திமுக விற்கு வோட்டு போட மாட்டேன்.. ஏனென்றால் திமுக எனக்கு பணம் குடுக்க வில்லை.. (கட்சி கொள்கையையே நிறைவேற்றவில்லை)- Best tweet of this hour Other Tweets இதன் பிறகும் திமுக ஜெயித்தால், உலக அளவில் தமிழர்கள் முட்டாள்கள் என்கிற பெயரை தான் பெறுவர்.
உங்க (திமுக) ஊழலை மத்தியில் காட்டியதால், இந்தியாவே திமுக தோற்க்க வேண்டும் என்று வேண்டுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைவரும் சவுக்கின் பதிவைப் பார்த்துத்தான் ஓட்டுப் போடும் முடிவை எடுப்பார்கள் என்றால், நிச்சயம் கருணாநிதி மீண்டும் முதல்வராக முடியாது. பாவம், நிறையப் பேருக்கு, இன்டர்நெட் எல்லாம் தெரிவதில்லை. வெளிநாட்டில் இருந்து கொண்டு இங்கு பதிவிடுபவர்கள் யாரும் ஓட்டுப் போடவும் முடியாது....
தமிழகத்தில் உள்ள அனைவரும் சவுக்கின் பதிவைப் பார்த்துத்தான் ஓட்டுப் போடும் முடிவை எடுப்பார்கள் என்றால், நிச்சயம் கருணாநிதி மீண்டும் முதல்வராக முடியாது. பாவம், நிறையப் பேருக்கு, இன்டர்நெட் எல்லாம் தெரிவதில்லை. வெளிநாட்டில் இருந்து கொண்டு இங்கு பதிவிடுபவர்கள் யாரும் ஓட்டுப் போடவும் முடியாது....
அன்பு நண்பர் savuku அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை , ஆனால் உங்களை போன்ற அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவிகள் , இந்த ஊழல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய தயாரா ? , இந்த ஊழல், கொள்ளைக்காரன் , திருடன் ,ரவுடி கருணாநிதி ஆட்சஅணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் . உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ? ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ? அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ?
நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்டு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்கள் .
இடை குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும்> இன்றய நோய்க்கு இது மருந்து. நாளைய நோயை கண்டறிந்து தேவையானால் அறுவைச்சிகிச்சைக்கும் எவராவது முயற்சிக்கலாம். நீங்கள் சொறி சிரங்கோடும் மூலவியாதியோடும் வாழத்தயாராக இருக்கிறீர்கள் .சிலருக்கு அதில் ஈடுபாடில்லை. உங்கள் கருத்து பலரை முடிவெடுக்க முடியாமல் தப்பான உங்கள் பாதையை பின்பற்ற வழிகோலிவிடும் ஆபத்துமுண்டு.
விடைகொடு விடைகொடு தமிழா- கலைஞர் கதை முடிக்கும் நேரமிது. பாடிடு பாடிடு தமிழா- பிணி தொலையும் நேரமிது. புரிந்திடு புரிந்திடு தமிழா- உன் உரிமைக்காலமிது.
நிமிர்ந்தொரு மனிதனாய் நின்று நினைவுகொள் கடந்த உன் வாழ்வை பிறந்த உன் பூமித்தாய்மீது நிரந்தர மனிதனாய் வாழ மறந்திடு கலைஞரின் குடும்ப கயமையின் சூட்சியை இன்றே.
அறம் பொருள் ஆவியு முந்தன் அன்னையின் அடிமையும் மீழ விரைந்து நீ விழித்திட வேண்டும் வினை கொண்ட கலைஞரை வீழ்த்த வீரனாம் "சீமான் சொல்க்கேட்டு" வென்றிடு தமிழனாய் இன்றே.
கடந்த பல தேர்தல்களில் (2009 நாடாளுமன்ற தேர்தல் உட்பட) துல்லியமான கருத்துக்கணிப்பு வெளியிட்ட நக்கீரன் கருத்துக்கணிப்பு படி, திமுக கூட்டணி 140 இடங்களிலும் அதிமுக கூட்டணி 94 இடங்களிலும் வெற்றி பெறும். மீண்டும் ஆட்சி அமைக்கப்போகும் கலைஞருக்கு முன்னதாக வாழ்த்துக்கள்!
கீழே ஒரு விஷஜந்து (ஜோதிபாஸ்) சவுக்கை பற்றி விஷம் கக்கியுள்ளார். அவரை போன்றவர்கள் இந்த அராஜகம் பிடித்த கருணாநிதி எது செய்தலும் நன்மையாக தெரியும். (மஞ்ச காமாலை பிடித்தவனுக்கு எல்லாமே மஞ்சளாக தான் தெரியும்) நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தெரியாமல், மாண்ட மயிலாட பார்த்து கழித்து கொண்டு. பாராட்டு விழாக்களில் நித்தமும் துவண்டு, தன் குடும்பம் வளர்ந்தால் போதும், தனக்கு ஒரே கொள்கை மத்தியிலும், மாநிலத்திலும் பதவி, காவல்துறையை ஏவி கட்ட பஞ்சாயத்து, முதல் மனைவி, இந்நாள் மனைவி, துணைவி, போன்ற குடும்பத்தினரின் ஆட்சில் தலையிடு. இதையெல்லாம் மக்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு அவர்களுக்கு சன் டிவியும், கலைஞ்சர் டிவியும் காட்டும் பொய் செய்தி, எல்லா பத்திரிகைகளையும் சொந்த படுத்தி கொண்டு ஒரு ஹிட்லரை விட மோசமான ஆட்சி நடத்தி கொண்டு இருக்கும் கருணாநிதி ஆட்சி உங்களை போன்றவர்களுக்கு நல ஆட்சிதான். கண்டிப்பாக இதை எல்லாம் தட்டி கேட்க்க கூடியவர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே தயிரியம் உள்ளது. அவர்களுக்கே எங்களது ஒட்டு இம்முறை.
சவுக்கு அண்ணே, இலங்கையில் இப்போது இறந்து கரை ஒதுங்கிய மீனவர்கள் அங்கேயே இறுதிச் சடங்கு வைத்து எரிக்கப் பட்டார்கள் என்று செய்தி வந்துள்ளது. என் கேள்விகள்: 1) அவர்கள் எப்படி இறந்தனர்? கொலை செய்யப்பட்டிருந்தால், போஸ் மார்ட்டமில் தெரிந்து விடும். தேர்தல் சமயம் இது காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அங்கேயே ஈமச் சடங்கு வைத்து முடித்து விட்டார்களா? 2) அங்கே போஸ்ட் மார்ட்டம் செய்யப் பட்டதா? 3) அங்கே ஒதுங்கிய உடல் இங்கு கொண்டு வரப்பட்டல்லவா ஈமச் சடங்கு செய்யப் படவேண்டும்? பதப்படுத்தும் வழிமுறை எளிதான இந்தக் காலத்தில் ஏன் சத்தமில்லாமல் அங்கேயே முடித்து விட்டனர்? 4) இங்கே உள்ள மீனவ மக்களுக்கு அது எந்த அளவுக்குத் தெரிந்துள்ளது? சிறிது புலனாய்வு செய்தால் முழுவதும் தெரிந்து விடும். இது தேர்தலில் பெரிய விளைவை ஏற்படுத்தும்.
அன்பு நண்பர் savuku அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை , ஆனால் உங்களை போன்ற அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவிகள் , இந்த ஊழல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய தயாரா ? , இந்த ஊழல், கொள்ளைக்காரன் , திருடன் ,ரவுடி கருணாநிதி ஆட்சியை அகற்றி விரட்ட நான் ரெடி , அப்புறம் இந்த நாட்டில் நல்ல ஆட்சி அளிக்க , மக்கள் கடனில்லாமல் வாழ, பசி பஞ்சம் நோய் இல்லாமல் வாழ , அணைத்து பொருட்களும் இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் . உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ? ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ? அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ?
நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்டு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்கள் .
Savukku - Please publish final results of Junior vikatan and Kumudam reporter both favoring AIADMK front. This will boost the morale of voters looking for change
அருமையான கருத்துப்படங்கள். பக்கம் பக்கமாக எழுத வேண்டிய விசயங்களை படங்களின் மூலம் உணர்த்தி சிந்தனைக்கு விருந்தளித்த சவுக்குக்கு வாசகர்கள் சார்பாக நன்றியினை தெரித்துக் கொள்கிறேன். தொடரட்டும் தங்கள் சேவை.
Comments
Junior vikatan, Loyola college,Kumudam Reporter,India today,Outlook,l ensonnews,ACNie lson predicted AIADMK FRONT WIN.
Congratulations . Nakkherran Gopal appeared on SUN TV for supporting DMK .So you can judge the transparency and fairness.
அண்ணன் சீமான் நல்ல தலைவர். சீமான் அவர்களுக்கு எல்லா தகுதியும்
உண்டு. உலக உள்ளூர் தமிழ் மக்களின் முழு ஆதரவும் உண்டு.
1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும ் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ?
2. பணத்துக்காகத்தா ன் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்கு பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா?
3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூசைக்கு செல்வதாக செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள்,. நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?
4. முதல்வராக சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லா தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?
5. பெயருக்கு ஒரு பட்டப் படிப்பு படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?
6. உங்கள் குடும்ப பிரச்சனையில் 3 பேரை தீயிட்டு கொளுத்தியதை நினைத்தபோதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?
7. தமிழக அரசிற்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படி திருப்பிச் செலுத்த்ப் போகிறீர்கள் ? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா? 8. இலவச ஆயுள் காப்பீட்டு திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை அதற்கு பதில் ஏற்கனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின ் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன் ? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா ? 9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தமிழ்க் கலாசாரத்துக்கு விரோதமானது. தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண ்டா? என்னைப் பின்பற்றவேண்டாம ் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா? 10. கூவத்தை தூய்மையாக்குவேன ் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்த பணம் என்னவாயிற்று ? ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aGStwZjz5SU
Posted by vj at 6:52 PM 0 comments நான் திமுக விற்கு வோட்டு போட மாட்டேன்.. ஏனென்றால் திமுக எனக்கு பணம் குடுக்க வில்லை.. (கட்சி கொள்கையையே நிறைவேற்றவில்லை )- Best tweet of this hour
Other Tweets
இதன் பிறகும் திமுக ஜெயித்தால், உலக அளவில் தமிழர்கள் முட்டாள்கள் என்கிற பெயரை தான் பெறுவர்.
உங்க (திமுக) ஊழலை மத்தியில் காட்டியதால், இந்தியாவே திமுக தோற்க்க வேண்டும் என்று வேண்டுகிறது.
திமுகவுல வடிவேலு இப்படித்தானே பேசுறாரு. அதையும் பெருமிதமா திமுக தலைங்க ரசிச்சதே. அதுதான் அவங்க நாகரீகமா?
திமுக ஜெயித்தால் அதன் தொண்டர்கள் இனிமேல் முகவை ‘ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட....தமிழக மன்னர் வருகிறார்’ன்னு சொல்லப் போறாங்களாம். தெரியுமா?
இடை குறுக்கீட்டுக்க ு மன்னிக்கவும்> இன்றய நோய்க்கு இது மருந்து. நாளைய நோயை கண்டறிந்து தேவையானால் அறுவைச்சிகிச்சை க்கும் எவராவது முயற்சிக்கலாம். நீங்கள் சொறி சிரங்கோடும் மூலவியாதியோடும் வாழத்தயாராக இருக்கிறீர்கள் .சிலருக்கு அதில் ஈடுபாடில்லை. உங்கள் கருத்து பலரை முடிவெடுக்க முடியாமல் தப்பான உங்கள் பாதையை பின்பற்ற வழிகோலிவிடும் ஆபத்துமுண்டு.
கதை முடிக்கும் நேரமிது.
பாடிடு பாடிடு தமிழா- பிணி
தொலையும் நேரமிது.
புரிந்திடு புரிந்திடு தமிழா- உன்
உரிமைக்காலமிது.
நிமிர்ந்தொரு மனிதனாய் நின்று
நினைவுகொள் கடந்த உன் வாழ்வை
பிறந்த உன் பூமித்தாய்மீது
நிரந்தர மனிதனாய் வாழ
மறந்திடு கலைஞரின் குடும்ப
கயமையின் சூட்சியை இன்றே.
அறம் பொருள் ஆவியு முந்தன்
அன்னையின் அடிமையும் மீழ
விரைந்து நீ விழித்திட வேண்டும்
வினை கொண்ட கலைஞரை வீழ்த்த
வீரனாம் "சீமான் சொல்க்கேட்டு"
வென்றிடு தமிழனாய் இன்றே.
அடிமையாய் அழிந்திட போமோ
இழிதொரு குடியினராக
ஏய்த்தொரு இனாமதில் வீழ்த்தி-அவர்
இன்பமே குறியதாய் வாழ-நீ
குறியென காணுதல் தகுமோ-பெரியார்
கொள்கையை மறந்திடலாமோ.
நடந்திட வலுக்கிடையாத
நாலு கால் வண்டியில் தவழ்ந்து
புதியதாய் பாசங்கள் பூட்டி
புலம்புறார் அலம்புறார் போற்றி-அரசு
இருக்கையை பெற்றதும் வீட்டின்
இளையவள் கனிமொழி ஆட்சி, விடைகொடு
MUST READ EXPOSE ON BETRAYAL OF TAMILS BY KARUNA AND KANI
SAVUKKU NEEDS TO WRITE A PIECE ON THIS
1) அவர்கள் எப்படி இறந்தனர்? கொலை செய்யப்பட்டிருந ்தால், போஸ் மார்ட்டமில் தெரிந்து விடும். தேர்தல் சமயம் இது காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அங்கேயே ஈமச் சடங்கு வைத்து முடித்து விட்டார்களா?
2) அங்கே போஸ்ட் மார்ட்டம் செய்யப் பட்டதா?
3) அங்கே ஒதுங்கிய உடல் இங்கு கொண்டு வரப்பட்டல்லவா ஈமச் சடங்கு செய்யப் படவேண்டும்? பதப்படுத்தும் வழிமுறை எளிதான இந்தக் காலத்தில் ஏன் சத்தமில்லாமல் அங்கேயே முடித்து விட்டனர்?
4) இங்கே உள்ள மீனவ மக்களுக்கு அது எந்த அளவுக்குத் தெரிந்துள்ளது?
சிறிது புலனாய்வு செய்தால் முழுவதும் தெரிந்து விடும். இது தேர்தலில் பெரிய விளைவை ஏற்படுத்தும்.
vakkupathivu % kammi aanal janathipathi atchi varavendum apothu evarkal kottam atankum
இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க
யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் .
உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ?
ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ?
அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ?
நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்ட ு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்க ள் .
This will boost the morale of voters looking for change
RSS feed for comments to this post