முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஸ்பெக்ட்ரம் ஊழல்: அதிமுகவினர் நூதன பிரச்சாரம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 1
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011 08:35

22434109

Comments  

0 #16 கணேஷ் குமார் 2011-04-28 08:28
காந்தி சிரிக்கும் இடத்தில் கரு'நா'நிதியின் படத்தைப் போட்டு காந்தியைக் கேவலப்படுத்திவி ட்டார்களே...
Quote
 
0 #15 kjsr 2011-04-13 23:11
any recent news about kanimozhi(2G )
Quote
 
-1 #14 Kans 2011-04-13 09:09
Savukku oru ADMK anuthaabi... Oru katturaiku 5L kidaikirathu. Ithai padikum naam thaan mutaalgal.

Savuku never wrote anything against ADMK as if ADMK is pure and purest party... Instead of putting Prabhagaran photo, he can put JJ photo...
Quote
 
-2 #13 மூர்த்தி 2011-04-12 07:49
Quoting jothibasu:
அன்பு நண்பர் savukku அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை , ஆனால் உங்களை போன்ற அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவிகள் , இந்த ஊழல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய தயாரா ? , இந்த ஊழல், கொள்ளைக்காரன் , திருடன் ,ரவுடி கருணாநிதி ஆட்சியை அகற்றி விரட்ட நான் ரெடி , அப்புறம் இந்த நாட்டில் நல்ல ஆட்சி அளிக்க , மக்கள் கடனில்லாமல் வாழ, பசி பஞ்சம் நோய் இல்லாமல் வாழ , அணைத்து பொருட்களும்
இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க
யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் .
உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ?
ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ?
அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ?

நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்ட ு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்க ள் .

நண்பரே புரட்சி நடந்து முடிந்த பின்னர் தான் மக்கள் தங்கள் தலைவர் யார் என்று முடிவு செய்வார்கள். இதுதான் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. முதலில் இந்த குடும்ப ஆட்சி ஒழியட்டும். தாங்களும் இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்க ள்.
Quote
 
0 #12 Italian@sonia 2011-04-12 06:47
Quoting jothibasu:
அன்பு நண்பர் savukku அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை , ஆனால் உங்களை போன்ற அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவிகள் , இந்த ஊழல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய தயாரா ? , இந்த ஊழல், கொள்ளைக்காரன் , திருடன் ,ரவுடி கருணாநிதி ஆட்சியை அகற்றி விரட்ட நான் ரெடி , அப்புறம் இந்த நாட்டில் நல்ல ஆட்சி அளிக்க , மக்கள் கடனில்லாமல் வாழ, பசி பஞ்சம் நோய் இல்லாமல் வாழ , அணைத்து பொருட்களும்
இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க
யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் .
உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ?
ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ?
அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ?

நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்ட ு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்க ள் .

Poda Loosu
Quote
 
0 #11 Kudimagan 2011-04-12 01:18
உன்ன மாதிரி பைத்தியா காரங்க இருக்கற வர இந்த நாடு உருப்படாது....வோட்டே போட்ரானாம்....போடா...

0 #10 Satheesh 2011-04-11 23:05
@jothibasu, Why do you ask others to find out a good leader. Why cant be good leader? First we should be take a step towards the good thing intead of asking others to do it.
Savukku is not a guy who can find neither a good politician nor a good leader. As an Indian, we are expecting but not participating. Then we never find a good leader in India especially in TN.
Quote
 
0 #9 ராமசாமி 2011-04-11 22:54
டியர் மிஸ்டர் சவுக்கு, உங்களிடம் பேச வேண்டும் mygoodlooks@yma il.com என்ற முகவரிக்கு உங்கள் மொபைல் எண்ணை அனுப்பவீர்களா...ப்ளீஸ்
Quote
 
0 #8 Jutson 2011-04-11 22:33
Every one talks about spectrum and Karunanidhi and his black money did every one forget Jayalaithas rule in 1991 and 2001 what she did in those 10 years except Sushakarans marriage then stampede in kumbakonam and burning of the girls in cbe like kamal said in unnai pol oruvan maradhi namadhu desiya vayadhi for all now karunanidhi seems bad how jayalalaitha seems in 2006 so dont be a see saw think wisely before posting your vote Jayalaithas power and wealth is not playing a major role bcz she is away from power for last 5 yrs in state and 12 yrs in centre if not she is not a precentage less than karunanidhi and his family if Mk have his family members Jaya have Sasikala and her family so both are equal i dont see any difference in both of them
Quote
 
+1 #7 jai 2011-04-11 22:25
ஒஹ்ஹரூபா நோட்டா? வலது பக்கம் பார்த்துட்டு திருமண அழைபிதலா இருக்குமோன்னு நினைச்சேன்
Quote
 
+1 #6 kumaar 2011-04-11 22:25
ஜோதி பாசு ....கருணாநிதி கொஞ்சமாக கொள்ளை அடித்து இருக்கிறாரா?ஹஹஹா ...இனிமேல் யாருக்கும் கொள்ளை அடிக்க ஒன்றும் இல்லாத அளவுக்கு கொள்ளை அடித்து இருக்கிறார்...
Quote
 
+1 #5 jaya 2011-04-11 19:16
அம்மா ஆட்சிக்கு வந்து திமுக கொள்ளை அடித்த அத்துணை பணத்தையும் பறிமுதல் செய்து ஒவ்வருவனையும் காய் அடிக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் ஒருமுறை ஊழல் செய்ய எவனும் பயபடுவான்.
Quote
 
+7 #4 jaya 2011-04-11 14:45
இந்த கொள்ளைக்கார திமுக ஆட்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. எனவே இனிமேல் செய்யும் வேலைகள் எல்லாம் பலன்தராது. அமைதியாக வேடிக்கை பார்க்கவேண்டியத ுதான்.
Quote
 
-18 #3 jothibasu 2011-04-11 14:41
அன்பு நண்பர் savukku அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை , ஆனால் உங்களை போன்ற அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவிகள் , இந்த ஊழல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய தயாரா ? , இந்த ஊழல், கொள்ளைக்காரன் , திருடன் ,ரவுடி கருணாநிதி ஆட்சியை அகற்றி விரட்ட நான் ரெடி , அப்புறம் இந்த நாட்டில் நல்ல ஆட்சி அளிக்க , மக்கள் கடனில்லாமல் வாழ, பசி பஞ்சம் நோய் இல்லாமல் வாழ , அணைத்து பொருட்களும்
இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க
யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் .
உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ?
ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ?
அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ?

நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்ட ு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்க ள் .
Quote
 
+8 #2 உங்களில் ஒருவன் 2011-04-11 10:21
சவுக்கு அவர்களுக்கு, கடந்த ஜூனியர் விகடன் இதழில் பிராமணர் சங்கத்திலிருந்த ு ஒருவர் பேட்டி அளித்திருந்தார் . தலைப்பு மீண்டும் 1967 ? என்று இருந்தது. அதில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை கைது செய்து சங்கரமடத்தின் பெருமையை குலைத்த ஜெயலளிதாவிற்க்க ா உங்கள் ஒட்டு என்றும் 1967 ல் ராஜாஜி சொன்னதை போல பூணூலை பிடித்து கொண்டு கருணாநிதிக்கு ஒட்டு போடுங்கள் என்று சொல்ல வேண்டி வரும் என பேசியிருந்தார்.

அதை நகல் எடுத்து தி.நகர் தொகுதி முழுவது பிராமணர் அதிகம் வசிக்கும் தெருக்களில் வீசி வந்தனர் தி.மு.க.வினர். பிற தொகுதிகளில் வீசினார என்று தெரியவில்லை. மேலும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளரான கே.சி.பழனிசாமி ஒரு ஓட்டுக்கு 1000 ருபாய் அளித்துள்ளார்.
அதிமுகவில் 500 ரூபாய் அளித்துள்ளனர்.
Quote
 
+24 #1 ஆடிட்டர் சரவணன் 2011-04-11 09:34
மக்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையை படித்து, ஸ்பெக்ட்ரம் ஊழலை மறந்து விட்டார்களோ என்று பயந்திருந்தேன். திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர்களுக்க ு என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் கருணாநிதிக்கு சரியான அடி குடுக்க வேண்டும். அந்த அடி ஒங்க வீட்டு, எங்க வீட்டு அடியா இல்லாம மரண அடியா குடுக்கணும். கருணாநிதி அன்டர்வேரை இந்த தேர்தல் மூலம் கழட்ட அனைவரும் ஒன்றுபடுவோம். (ஏற்கனவே கழண்டு போயிதான் இருக்கார்)
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 126 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1013
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week57915
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month260647
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12782766