CPM always fight against misdoings of any govt., either DMK, ADMK, Congress or any party for that matter. If the ADMK govt in future is against the welfare of the people, they CPM of course will go against them. If you call this opportunistic, then of course it is opportunistic.
இலங்கை தமிழர் பிரச்னையில் கருணாநிதி துரோகம் : விடுதலைப் புலிகள் பகீர் தகவல் டில்லிக்கு தந்தி அனுப்புதல், ஆர்ப்பாட்டம் நடத்துதல், மனிதச் சங்கிலி பேரணிகளை நடத்துதல் என நீண்டுகொண்டே சென்ற கருணாநிதியின் போர் நிறுத்த நாடகம், அக்டோபர் 14ம் தேதி மத்திய அரசுக்கு கெடு விதிக்கும் காட்சியாக மாறியது. "இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க., எம்.பி.,க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வர்' என அறிவித்தார்.இதற்கு ஒரு வாரம் முன், இலங்கைத் தமிழக மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார். இரு தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்டு, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. 1980களில் எம்.ஜி.ஆருடன், புலிகள் நெருங்கிப் பழகிய ஒரே காரணத்திற்காக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கருணாநிதி ஈடுபட்டார். இவரைப்பற்றி புலிகள் நன்கு அறிந்து வைத்திருந்தபோதும், மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில், அவருடன் நல்லுறவை வைத்துக்கொள்ள புலிகள் பெரிதும் விரும்பினர். கருணாநிதி, தன் பதவியை பாதுகாப்பதற்காக, மத்திய அரசின் கூட்டுச் சதிக்கு திரைமறைவில் உறுதுணையாக இருந்தார். போரை நிறுத்தவோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ கடைசிவரை, கருணாநிதி நடவடிக்கை எடுக்காமல் நாடகம் ஆடினார். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதில், கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்.இவ்வாறு அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
TAMILAN ENRU ORU INAM UNDU. THARANIYIL AVARGALUKKU THANI KUNAM UNDU!!!!!!!!!!!!!!!
மதுரை ஆண்டாள்புரம் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் தபால் கவர்களில் பணத்தை வைத்து திங்கள்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் திங்கள்கிழமை அதிகாலை பால் மற்றும் செய்தித்தாள் போட வந்தவர்கள் ஒவ்வொரு வீட்டின் முன்பும் தபால் கவர் கிடப்பதைப் பார்த்து வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அந்த கவரை பிரித்து பார்த்தபோது, அதில் ரூ. 250 இருந்ததாம். இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இத்தகவல் அப்பகுதியில் பரவியது. அப்போது பலரது வீடுகளிலும் தபால் கவர்கள் வீசிச் சென்றுள்ளது தெரியவந்தது.
மதுரை மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பையும் மீறி, திமுகவினர் வாக்காளர்களுக்கு மும்முரமாக பணம் பட்டுவாடா செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஆண்டாள்புரம் பகுதியில் தபால் கவர்களில் பணம் வைத்து வீசிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் பணத்தை வைத்துக் கொள்ள விரும்பாத பலர், தங்கள் வீட்டுக்கு வரும் பணியாளர்களிடம் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
CPM IS THE MOST OPPURTCHUNISTIC PARTY LIKE PMK,VCK. AFTER THE ELECTION THEY WILL ALIGN WITH DMK AND ENTREAT ALL OTHERS TO FIGHT AGAINST THE AUTHARITARIAN RULE.
Comments
அவரை எதிர்க்கும் வகையில் நீங்கள் செய்யும் இந்த செயலால் ஜெயலலிதா வந்தால் எல்லோருக்கும் பெரும் அழிவு என்பது மட்டும் நிச்சயம்
கருணாநிதி ஏன் எழுதினாய் என்று கேட்பார்
ஜெயலலிதா ஏண்டா ஏன்டா எழுதினாய் என்று மென்னியை உடைப்பார்
கருணாநிதியை எதிர்த்து எழுதுங்கள் அனால் ஜெயா என்ற இந்த பெண்ணை ஆதரித்து எழுத வேணாம்
dai nee kollai kootam enbathai nerubithuvittay ada?
டில்லிக்கு தந்தி அனுப்புதல், ஆர்ப்பாட்டம் நடத்துதல், மனிதச் சங்கிலி பேரணிகளை நடத்துதல் என நீண்டுகொண்டே சென்ற கருணாநிதியின் போர் நிறுத்த நாடகம், அக்டோபர் 14ம் தேதி மத்திய அரசுக்கு கெடு விதிக்கும் காட்சியாக மாறியது. "இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் , தி.மு.க., எம்.பி.,க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வர்' என அறிவித்தார்.இதற்கு ஒரு வாரம் முன், இலங்கைத் தமிழக மக்களின் தன்னாட்சியுரிமை யை அங்கீகரித்து, ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார். இரு தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்டு, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. 1980களில் எம்.ஜி.ஆருடன், புலிகள் நெருங்கிப் பழகிய ஒரே காரணத்திற்காக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கருணாநிதி ஈடுபட்டார். இவரைப்பற்றி புலிகள் நன்கு அறிந்து வைத்திருந்தபோது ம், மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில், அவருடன் நல்லுறவை வைத்துக்கொள்ள புலிகள் பெரிதும் விரும்பினர்.
கருணாநிதி, தன் பதவியை பாதுகாப்பதற்காக , மத்திய அரசின் கூட்டுச் சதிக்கு திரைமறைவில் உறுதுணையாக இருந்தார். போரை நிறுத்தவோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ கடைசிவரை, கருணாநிதி நடவடிக்கை எடுக்காமல் நாடகம் ஆடினார். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதில், கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்.இவ்வாறு அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது .
மதுரை ஆண்டாள்புரம் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் தபால் கவர்களில் பணத்தை வைத்து திங்கள்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் திங்கள்கிழமை அதிகாலை பால் மற்றும் செய்தித்தாள் போட வந்தவர்கள் ஒவ்வொரு வீட்டின் முன்பும் தபால் கவர் கிடப்பதைப் பார்த்து வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர ்.
அந்த கவரை பிரித்து பார்த்தபோது, அதில் ரூ. 250 இருந்ததாம். இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இத்தகவல் அப்பகுதியில் பரவியது. அப்போது பலரது வீடுகளிலும் தபால் கவர்கள் வீசிச் சென்றுள்ளது தெரியவந்தது.
மதுரை மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பையும் மீறி, திமுகவினர் வாக்காளர்களுக்க ு மும்முரமாக பணம் பட்டுவாடா செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஆண்டாள்புரம் பகுதியில் தபால் கவர்களில் பணம் வைத்து வீசிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் பணத்தை வைத்துக் கொள்ள விரும்பாத பலர், தங்கள் வீட்டுக்கு வரும் பணியாளர்களிடம் கொடுத்துவிட்டதா கத் தெரிவித்தனர்.
RSS feed for comments to this post