KANNILE NEER EDARKU KAALAMELLAM AZHUVADARKU தலை இல்லாமல் மீனவர் பிணம் தரை ஒதுங்கியது
ராமநாதபுரம் மீனவர்கள் கட்ந்த 2ம் தேதி மீன் பிடிக்க சென்றபோது என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தது. அவர்கள் கரை திரும்பவில்லை.
மற்ற மீனவர்கள் தேடி வந்த நிலையில் கை,கால் இல்லாமல் மூன்று உடல்கள் இதுவரை கரை
ஒதுங்கியுள்ளது.
மாரிமுத்து என்பவரின் உடல் மட்டும் காணவில்லை என்று பரிதவித்துக்கொண்டிருந்தனர். இந்த
நிலையில் இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள புதுக்குடி ஓடாய்மடம்
கடலோரத்தில் தலை இல்லாதல் அழுகிய நிலையில் ஆண் பிணம் கரை ஒதுங்கியுள்ளது. இது மாரிமுத்து உடல்தான் என்று ராமநாதபுரம் மீனவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
மீனவ சங்க பிரமுகர் அருளானந்த இது குறித்து, ‘’சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் தலை இல்லாமல் கால் இல்லாமல் கை இல்லாமல் பிணங்கள் இருப்பதாக தகவல்கள் வந்தன. அவைதான் இப்போதும் கரை ஒதுங்கியிருப்பதால் இலங்கையில் இருந்தது இந்த பிணங்கள்தான் என்று உறுதியாகிறது.
வயிற்று பிழைப்புக்காக கடலுக்கு மீன் பிடிக்கச்செல்கிறோம். ஆனால் சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை அடிக்கடி கொன்று குவிக்கிறது. இது வரை கொல்லப்பட்ட மீனவர்கள் எந்த ஒரு குற்றச்செயல்களிகும் ஈடுபட்டவர்கள் என்று இலங்கை கடற்படையால் சொல்ல முடியவில்லை.
சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்களின் படகுகளில் இருந்து கடத்தல் பொருட்களோ, அல்லது
வெடிபொருட்களோ இதுவரை சிங்கள கடற்படை எடுத்தது இல்லை.
ஆனால் மனிதாபிமானம் அற்ற முறையில் இப்படி தமிழக மீனவர்களை கொல்வதை வழக்கமாக
கொண்டிருக்கிறார்கள். எத்தனை போராட்டம் நடட்தியும் தேசம் எங்களை கண்டுகொள்ளவில்லை.
இந்திய அரசு எங்கள் மீது இரக்கம் காட்டினால் மட்டுமே தமிழக மீனவர்கள் காக்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியை முதல்வர் கருணாநிதி நேரில் பார்த்து ரசித்தார்.
அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் என். சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
Everyday entertainment. Some one please tell CM that four fishermen have been murdered and he should go to Delhi and speak to PM or Sonia than watching cricket
//ஓட்டுப் போட்ட கையோடு, வாக்குச் சாவடியில் எதுவும் பேசாமல் நேராக வீட்டுக்குப் போனவரை, ஆங்கிலச் சேனல்கள் வாயைப் பிடுங்க, அவரும் ஊழல், விலைவாசி, விவசாயிகள் நலன், அடுத்த முதல்வர் என்றெல்லாம் அடித்துவிட்டார்.
விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அதன்பிறகுதான் ஆரம்பித்தது. ரஜினி வாக்களிப்பதை படம் பிடித்தவர்களில் சிலரது ஒளிநாடாக்கள் கோபாலபுரத்துக்கும், முக்கிய தொலைக்காட்சி சேனல்களுக்கும் போய்ச் சேர, ஆட்சி மேலிடம் ஏக அப்செட்.//
தட்ஸ்தமிழ் இணையதளம் மதவெறி பிடித்த கான் என்பவாரால் நடத்தபடுவது. இந்த இணையத்தளம் இந்து மதம், பாஜக மற்றும் பிராமணர்களை (முக்கியமாக சோ, ஜெயலலிதா, சுப்ரமணிய சாமி, மோடி, அத்வானி ) இழிவு படுத்தும் செய்திகள் அதிக அளவில் வெளியிட்டு வருகிறது. முரசொலி, நக்கீரன் பத்திரிக்கைகளின் இணையதள வடிவம் தட்ஸ்தமிழ்.
மன்மோகன் : கலைஞர்ஜி உண்மைய சொல்லுங்க, அந்த 2 லட்சம் கோடி எங்க?
கலைஞர் : சொல்றேன்பா, இவ்வளவு நாளா என் மனசில பூட்டி வச்சிருக்கற குடும்ப ரகசியத்தை சொல்றேன், இது கடுகளவு வெளிய கசிஞ்சாலும் என்ன நீங்க உயிரோடவே பார்க்க முடியாது..!
மன்மோகன் : ஒக்கே சொல்லுங்க..
கலைஞர் : ரொம்ப நாளா கனிமொழிய ராசா வச்சிருக்கறதா ஊருக்குள்ள ஒரு வதந்தி, அத கேட்டு கோவப்பட்ட நான் அவன் சட்டைய புடிச்சி, ஏண்டா என் மகள நீ வச்சிருக்கியாடான்னு கேட்டேன், அவன் சிம்பிளா ஒரு பதில சொன்னான்
மன்மோகன் : என்ன பதிலு?
கலைஞர் : கனிய நான் வெச்சுக்கறேன், ’’மணி’’ய நீ வெச்சுக்கன்னு சொன்னான்.
மன்மோகன் ; அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?
கலைஞர் : பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்த்து, நானும் ஒத்துக்கிட்டேன்.
before election when he watched the movie with kamal, police roomba makkala kandikala,, but yday when kelavan watched the move, saligramam arunasalam road la govt bus ya poga vidala, road la tea kudika pogura engala viratitanga... enna kodumada idu..
படத்த பார்த்து பார்த்து பில்ம் கூட தேஞ்சு போயிடும் ....... அவர் எடுத்ததே அவரே நூறு தடவ பார்த்து சந்தோச பாடுவாரு... வேற யாரும் பார்க்க மாட்டாங்க ......ஆனால், ரஜினி வோட்டு செம வெட்டு ... சூபெர் தல ......
இன்று தேர்தல் ஆணயத்தின் செய்லை பார்த்து நாடே நன்றியோடு குரோஷி, பிரவீன்குமார், சகாயம், பெண் அதிகாரி சங்கீதா மற்றும் பலரை பார்க்கிறது. அவர்களெல்லாம் தன் நலம் மற்றும் பார்க்காது, தன் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய காரணத்திற்காக. அவர்களை பார்த்து நமெக்கெல்லாம் எதற்கு மீசை, என்று உள்மனம் கேலி செய்கிறது. அவர்களுக்கெல்லாம் மன பலத்தை விட, நாட்டிற்காக பணியாற்ற வேண்டும் என்ற வெரியே அவர்களின் பலம். ஆனால் ரஜினிகாந்தின் பின் ஆய்ரிக்கனக்கானவர்கள் எதிர்பார்ப்போடு இவராவது காப்பற்றுவார என்று ஏன்குகிறது. ஆனால் இவர் வாஜ்பாயி அவர்களுக்கு வாக்கு கேட்டபோது அவரது ரசிகர்களும் மக்களும் அதை உதாசீனபடுத்தினர். அதன் பின் இவரின் போக்கில் பெரிய மாற்றம் வந்தது. ரசிகர்க்ளை நம்பி இறங்கும் நம்ம்பிக்கை போய்விட்டது. நல்ல மனிதராக இருந்தும், நல்ல தலைவராக இயலவில்லை. இது போதும் என்ற நிலைபாட்டை எடுத்து விலகிவிட்டார். தான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னால், படம் ஓடாது என்று வணிக ரீதியில் உண்மயயை சொல்ல தயங்குகிறாரோ? 72 வயதில் ஹசாரோவிற்கு உள்ள உயிர்ப்பு ரஜினிக்கும் இல்லை, நம்க்கும் இல்லை. மொத்ததில் நாம் எல்லாம் வெத்து வேட்டுக்கள். அதயாவது, நாமும் ரஜினிகாந்தும் ஒத்துக்கொள்வது நேர்மயாகவாவது இருக்கும். மதிப்பிற்குரிய அப்துல் கலாம், குரோஷி, பிரவீன்குமார், சகாயம், பெண் அதிகாரி மற்றும் பல நல்லவர்கள் வீழ்ந்தபின்னும் வாழ்வார்கள், நாமெல்லாம் வீழ்ந்து, வீழ்ந்து வாழ்வோம். இதில் நமெக்கெதற்கு வீராப்பு.
Fruit Language is not at all worried about 2g charge sheet looking at the flashy dress worn in many functions like cotsly sarees etc They are not afraid of flaunting the wealth
ரஜினிகாந்த் தி மு க கூட்டணி இல்லாத கட்சிக்கு தனது வோட்டைப் போட்டது நல்ல விஷயாமாக இருந்தாலும் அவர் மின்னணு இயந்திரத்தின் பொத்தானை அழுத்துவதையும் படம் பிடிப்பது ஊடக தீவிரவாதம். பூத் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தனவா அல்லது கோபாலபுரத்து கோமான்கள் சொல்லி வேவு பார்க்கப்பட்டாரா? எது எப்படியோ இது ஒரு வகையில் ரஜினியைப் பொறுத்தவரை நல்ல விஷயமே. எழுவத்திஎட்டு சதவிகிதம் வாக்கு பதிவாகியுள்ள நிலையில் தி மு க தோற்பது உறுதி என்றாகிவிட்டது. இனி ரஜினி அம்மாவின் 'குட் புக்ஸில்' இருப்பார். படம் எடுத்த 'ஊடக தீவிரவாதி' கோபாலபுரத்துல போட்டு கொடுத்து கெட்டது செய்யலாம் என்று நினைத்து நல்லது செய்துட்டான்.
Rajini and Kamal cannot say No to these people. We have to appreciate that Rajini put the vote for ADMK listening to Seeman and also seeing the current situation of Tamilnadu. Do you guys think he can tell something to KK or sons? Never. Its his bad time that the photographers saw him voting for ADMK. Poor man. This shows that he is like a common man.
ஒரு விஷயம் நிச்சியம் மக்களே மீண்டும் இந்த கருணாநிதி ஆட்சிக்கு வந்தா நாமெல்லாம் ஒண்ணு ராசத்தி அம்மாவோட புடவைய துவைப்போம்... இல்ல.. வேறு மாநிலத்துக்கு போய் குல்பி ஜஸ் விற்கவேண்டியதுதான்.
கிழவனுக்குத்தான் மே மாதம் எந்த வேலையும் இருக்கபோவதில்லையே? அப்புறம் நன்றாக பார்க்கலாமே தினசரி. ஓஒ ... மே மாதம் தான் இவர் பதவியில் இருக்கா மாட்டாரோ ? அதனால் இந்த ஜால்ராக்கள் எல்லாம் அப்புறம் பயந்துக்கொண்டு கூப்ட்டாலும் வரமாட்டார்கள் என்றுதானே இப்போதே பார்க்கிறார்கள் .ஒருவேளை மே மாதம் வரை இந்த படம் தாக்குபிடிக்கதோ என்னமோ? அப்புறம் இந்த பட பிலிம் எல்லாம் சின்ன குழந்தைகளின் கையில் விழட்டு பொருளாய் தான் இருக்குமோ என்னமோ?
தாத்தா இனிமேல் தன் வாழ்நாள் முடியும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் அவர் கதை எழுதிய படங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். என்ன ஒன்று...அடுத்த மாதம் முதல் அவரோடு படம் பார்க்க யாரும் வர மாட்டார்கள்...
//ஓட்டுப் போட்ட கையோடு, வாக்குச் சாவடியில் எதுவும் பேசாமல் நேராக வீட்டுக்குப் போனவரை, ஆங்கிலச் சேனல்கள் வாயைப் பிடுங்க, அவரும் ஊழல், விலைவாசி, விவசாயிகள் நலன், அடுத்த முதல்வர் என்றெல்லாம் அடித்துவிட்டார்.
விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அதன்பிறகுதான் ஆரம்பித்தது. ரஜினி வாக்களிப்பதை படம் பிடித்தவர்களில் சிலரது ஒளிநாடாக்கள் கோபாலபுரத்துக்கும், முக்கிய தொலைக்காட்சி சேனல்களுக்கும் போய்ச் சேர, ஆட்சி மேலிடம் ஏக அப்செட்.//
Rajni is not Jalra. He has listned to Seeman and voted for two leaves. In fact Stalin tried to misuse him by taking his photo and get vazhthukal. But Ranjani has instead given Aaapu!!
பேரன் மாரின் சினிமா ஆதிக்கம் ஒருபக்கமென்றால் கிழவனின் தகுதிக்கும் வயதுக்கும் அப்பாற்பட்ட சினிமா மோகம் பார்க்க எரிச்சலாயிருக்கு! முதல் படத்தில் காமகாசன் குஞ்சாமணி,துணைவி ராச்,சாத்தி,
2வதில் ஏழரை ரஜனி. ஒப்பாரி வைரமுத்து. மனைவி தயாளு, கவிதாயினியின் போஸ் தூள்.... மற்றப்படி நம்பிக்கை நிறைய இருந்தாலும் மே 13 வரைக்கும் எதுவும் சொல்லுவதற்கில்லை. ஏதோ ஒரு பதற்றம்.
Comments
கருணா(நிதி): இல்லண்ணே.
கவுண்டமணி: இல்ல அவங்க கதையாச்சும் கேட்டுருகியா?
கருணா(நிதி): இல்லண்ணே.
கவுண்டமணி: அப்புறம் எதை வச்சு இந்த மூஞ்சி பொன்னர் சங்கர்னு சொல்லி படம் எடுத்த?
கருணா(நிதி): எல்லாம் ஒரு வெளம்பரம்.......
கவுண்டமணி: அட ச்சீ.. நாயே ஓடிப்போயிரு......
தலை இல்லாமல் மீனவர் பிணம் தரை ஒதுங்கியது
ராமநாதபுரம் மீனவர்கள் கட்ந்த 2ம் தேதி மீன் பிடிக்க சென்றபோது என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தது. அவர்கள் கரை திரும்பவில்லை.
மற்ற மீனவர்கள் தேடி வந்த நிலையில் கை,கால் இல்லாமல் மூன்று உடல்கள் இதுவரை கரை
ஒதுங்கியுள்ளது.
மாரிமுத்து என்பவரின் உடல் மட்டும் காணவில்லை என்று பரிதவித்துக்கொண ்டிருந்தனர். இந்த
நிலையில் இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள புதுக்குடி ஓடாய்மடம்
கடலோரத்தில் தலை இல்லாதல் அழுகிய நிலையில் ஆண் பிணம் கரை ஒதுங்கியுள்ளது. இது மாரிமுத்து உடல்தான் என்று ராமநாதபுரம் மீனவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
மீனவ சங்க பிரமுகர் அருளானந்த இது குறித்து, ‘’சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் தலை இல்லாமல் கால் இல்லாமல் கை இல்லாமல் பிணங்கள் இருப்பதாக தகவல்கள் வந்தன. அவைதான் இப்போதும் கரை ஒதுங்கியிருப்பத ால் இலங்கையில் இருந்தது இந்த பிணங்கள்தான் என்று உறுதியாகிறது.
வயிற்று பிழைப்புக்காக கடலுக்கு மீன் பிடிக்கச்செல்கி றோம். ஆனால் சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை அடிக்கடி கொன்று குவிக்கிறது. இது வரை கொல்லப்பட்ட மீனவர்கள் எந்த ஒரு குற்றச்செயல்களி கும் ஈடுபட்டவர்கள் என்று இலங்கை கடற்படையால் சொல்ல முடியவில்லை.
சுட்டுக்கொல்லப் பட்ட மீனவர்களின் படகுகளில் இருந்து கடத்தல் பொருட்களோ, அல்லது
வெடிபொருட்களோ இதுவரை சிங்கள கடற்படை எடுத்தது இல்லை.
ஆனால் மனிதாபிமானம் அற்ற முறையில் இப்படி தமிழக மீனவர்களை கொல்வதை வழக்கமாக
கொண்டிருக்கிறார ்கள். எத்தனை போராட்டம் நடட்தியும் தேசம் எங்களை கண்டுகொள்ளவில்ல ை.
இந்திய அரசு எங்கள் மீது இரக்கம் காட்டினால் மட்டுமே தமிழக மீனவர்கள் காக்கப்படுவார்க ள்’’ என்று தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியை முதல்வர் கருணாநிதி நேரில் பார்த்து ரசித்தார்.
அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் என். சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
Everyday entertainment. Some one please tell CM that four fishermen have been murdered and he should go to Delhi and speak to PM or Sonia than watching cricket
தட்ஸ்தமிழ் இணையதளம் மதவெறி பிடித்த கான் என்பவாரால் நடத்தபடுவது. இந்த இணையத்தளம் இந்து மதம், பாஜக மற்றும் பிராமணர்களை (முக்கியமாக சோ, ஜெயலலிதா, சுப்ரமணிய சாமி, மோடி, அத்வானி ) இழிவு படுத்தும் செய்திகள் அதிக அளவில் வெளியிட்டு வருகிறது. முரசொலி, நக்கீரன் பத்திரிக்கைகளின ் இணையதள வடிவம் தட்ஸ்தமிழ்.
மன்மோகன் : கலைஞர்ஜி உண்மைய சொல்லுங்க, அந்த 2 லட்சம் கோடி எங்க?
கலைஞர் : சொல்றேன்பா, இவ்வளவு நாளா என் மனசில பூட்டி வச்சிருக்கற குடும்ப ரகசியத்தை சொல்றேன், இது கடுகளவு வெளிய கசிஞ்சாலும் என்ன நீங்க உயிரோடவே பார்க்க முடியாது..!
மன்மோகன் : ஒக்கே சொல்லுங்க..
கலைஞர் : ரொம்ப நாளா கனிமொழிய ராசா வச்சிருக்கறதா ஊருக்குள்ள ஒரு வதந்தி, அத கேட்டு கோவப்பட்ட நான் அவன் சட்டைய புடிச்சி, ஏண்டா என் மகள நீ வச்சிருக்கியாடா ன்னு கேட்டேன், அவன் சிம்பிளா ஒரு பதில சொன்னான்
மன்மோகன் : என்ன பதிலு?
கலைஞர் : கனிய நான் வெச்சுக்கறேன், ’’மணி’’ய நீ வெச்சுக்கன்னு சொன்னான்.
மன்மோகன் ; அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?
கலைஞர் : பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்த்த ு, நானும் ஒத்துக்கிட்டேன் .
They are not afraid of flaunting the wealth
இந்த வயசான காலத்துல தினமும் ரெண்டு மணி நேரம் ஒரே படத்த பாக்குறாரு.
Karuna,Rajini,K amal - "3 Idiots"
இல்ல.. படம் ஓடிகிட்டு ஒருக்கும்போது ப்ரிவியு தியேட்டர் வெளிய கேண்டீன்ல இருந்தாங்க.... ஐயா போட்டோ செஷனுக்கு கூப்பிட்டவுடனே உள்ளே வந்தாங்க. இத வேற 170 நிமிஷம் ஒக்காந்து பாக்கராங்கலாக்க ும்! உளியின் ஓசை ஹிட்டுன்னா இந்த படமும் ஹிட்டுதான்.
ஆமா, அவுரு மத்திய அமைச்சர் இல்லியா? "ஏம்ப்பா அமைச்சர் வேலய விட்டுட்டு படத்துல நடிக்கப் போயிட்டேன்னு" மண்ணு மோகன் கேக்க மாட்டாரா?
என்னது, நெப்ஸப் பாத்து நீ யாருன்னு கேப்பாரா? அதுவுஞ் சரிதான்.
http://ibnlive.in.com/videos/149142/dmk-ngo-bribed-by-2g-telecom-companies.html
ஐயோ அம்மா தள்ளரான்களே.. ஐயோ.. அம்மா... அப்பா.. தள்ளரான்களே.. ஐயோ.. மதுரை அண்ணே.. தள்ளரான்களே.. ஐயோ சென்னை அண்ணே தள்ளரான்களே.. ஐயோ இரண்டாவது புருஷன் அரவிந்த தள்ளராரான்களே.. அயோ ஜகத் காச்பரு.. தள்ளரான்களே.. ஐயோ என் ராசா போன இடத்துக்கு நானும் போறேனே..
//ஓட்டுப் போட்ட கையோடு, வாக்குச் சாவடியில் எதுவும் பேசாமல் நேராக வீட்டுக்குப் போனவரை, ஆங்கிலச் சேனல்கள் வாயைப் பிடுங்க, அவரும் ஊழல், விலைவாசி, விவசாயிகள் நலன், அடுத்த முதல்வர் என்றெல்லாம் அடித்துவிட்டார் .
விஷயம் அத்துடன் முடிந்துவிடவில் லை. அதன்பிறகுதான் ஆரம்பித்தது. ரஜினி வாக்களிப்பதை படம் பிடித்தவர்களில் சிலரது ஒளிநாடாக்கள் கோபாலபுரத்துக்க ும், முக்கிய தொலைக்காட்சி சேனல்களுக்கும் போய்ச் சேர, ஆட்சி மேலிடம் ஏக அப்செட்.//
Ithu epppadi irukku?
Ikkada soodu naina.. http://thatstamil.oneindia.in/movies/gossip/2011/04/14-karunanidhi-slams-rajini-ponnar-shankar-show-aid0136.html
But Ranjani has instead given Aaapu!!
2வதில் ஏழரை ரஜனி. ஒப்பாரி வைரமுத்து. மனைவி தயாளு, கவிதாயினியின் போஸ் தூள்.... மற்றப்படி நம்பிக்கை நிறைய இருந்தாலும் மே 13 வரைக்கும் எதுவும் சொல்லுவதற்கில்ல ை. ஏதோ ஒரு பதற்றம்.
RSS feed for comments to this post