|
தேர்தல் நடக்கும் வரை, அயராது பணியாற்றினோம். அதிமுக வெற்றிக் கனியை பறிக்கும் சூழலை ஒருவர் இருவர் அல்ல…. ஆயிரக்கணக்கானோர் சளைக்காமல் பணியாற்றி உருவாக்கினோம். அதிமுக நாளை பெறப்போகும் வெற்றியில், சவுக்கு வாசகர்களுக்கு 0.000005 சதவிகிதம் கூட பங்கு இல்லாமல் போய் விடுமா என்ன ? நிச்சயம் இருக்கும்.
செல்வி ஜெயலலிதாவின் கடந்த இரண்டு ஆட்சிகளையும் எடுத்துக் கொண்டால், அராஜக ஆட்சி என்ற வார்த்தைகளே முன்னுக்கு வந்து நிற்கின்றன. 2011 தேர்தலில் ஜெயலலிதா பெறப்போகும் வெற்றி, ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று விழுந்த வாக்குகளை விட, கருணாநிதி என்னும் தீய சக்தி அகற்றப் பட வேண்டும் என்று விழுந்த வாக்குகளே அதிகம். சர்வசக்தி பொருந்தியவர், யாராலும் அசைக்க முடியாத தமிழினத்தலைவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கருணாநிதியையே மக்கள் தூக்கி எறிகிறார்கள் என்றால், தவறு செய்தால், ஜெயலலிதாவையும் தூக்கி எறிய தயங்கமாட்டார்கள் என்ற உணர்வு ஜெயலலிதாவிடம் இருக்க வேண்டும் என்றே சவுக்கு விரும்புகிறது. இது வரை, மோசமான ஆட்சியை வழங்கினார் என்ற அவப்பெயரை, துடைத்தெறிய ஒரு வாய்ப்பாக ஜெயலலிதா இதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தை ஆள வேண்டும் என்றே சவுக்கு விரும்புகிறது.

ஜெயலலிதா முதல்வரானதும் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களாக, சவுக்குக்கு தோன்றிய விஷயங்கள் கீழே வழங்கப் படுகின்றன. சவுக்கு என்பது ஒரு இயக்கம் அல்லவா ? அதனால், சவுக்கு வாசககர்கள், ஜெயலலிதா பதவியேற்றதும் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களாக கருதுபவற்றை, பின்னூட்டமாகவோ, பெரிய ஆலோசனையாக இருந்தால், newsavukku@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, தங்களின் ஆலோசனைகளை எழுதி அனுப்புங்கள். சிறந்த ஆலோசனைகள் பெயரோடு பிரசுரிக்கப் படுவதோடு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா முதலமைச்சரானதும், இந்த கோரிக்கைகள் / ஆலோசனைகள் ஜெயலலிதாவிடம், சவுக்கு வாசகர்கள் சார்பாக அளிக்கப் படும் என்பதை சவுக்கு உங்களிடத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது. சவுக்கு வாசகர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், தங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள் பார்ப்போம். முதலில், சவுக்கின் ஆலோசனைகளை பார்த்து விட்டுத் தொடருங்கள்.
1) மதுரை தினகரன் எரிப்பு வழக்கில், மதுரை நீதிமன்றத்தில், சிபிஐ விசாரணை என்பதால், தமிழக அரசு, தன்னையும் ஒரு கட்சியாக இணைத்துக் கொண்டு, இது வரை நடந்த வழக்கு விசாரணையை, செல்லா விசாரணை (Mis-trial) என்று அறிவிக்க உத்தரவு பெற்று, அந்த விசாரணையை மீண்டும் நடத்த முயற்சி எடுக்க வேண்டும். பிள்ளைகளை இழந்த அந்த மூன்று குடும்பத்துக்கும் நியாயம் பெற்றுத் தர வேண்டும்.
2) முதலமைச்சர் வாகனம் (Convoy) சாலையில் செல்லும் போது, அரை மணி நேரம் பொது மக்கள் வாகனங்களை நிறுத்தும் வழக்கத்தை கைவிடுங்கள். காலையில் பரபரப்பாக செல்லும், பொது மக்கள், இதனால் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
3) அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு, மீண்டும் உயிரூட்டி, அதற்கு உமாசங்கர் ஐஏஎஸ் அவர்களையே தலைவராக நியமித்து, தமிழகமெங்கும், உயர் ரக கம்பி வட இணைப்பு மூலம், கேபிள் டிவியோடு சேர்த்து, இணைய இணைப்பையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கேபிள்களை சேதப் படுத்துபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கேபிள்கள் சேதப்படுத்துவோரை கைது செய்யத் தவறும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்று உத்தரவிட வேண்டும். அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு சன் குழுமம் தனது இணைப்புகளை தர மறுத்தால், அவசரச் சட்டம் கொண்டு வந்து, அரசுக்கு சன் டிவி சிக்னல்களை எடுத்துக் கொள்வதற்கு உரிமை உண்டு என வகை செய்ய வேண்டும.
4) லஞ்ச ஒழிப்புத் துறையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
5) தலைமைத் தகவல் ஆணையராக உள்ள கே.எஸ்.ஸ்ரீபதி மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருந்த ஒரு வழக்கு குறித்து, தலையிட்ட காரணத்துக்காக, அவர் மீது உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, அவர் மீது விசாரணை நிலுவையில் இருப்பதால், அவரை தலைமைத் தகவல் ஆணையர் பணியிலிருந்து நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
7) லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்கி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு இப்போது உள்ள சிக்கலான நடைமுறையை எளிமையாக்கி, ஊழலில் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியர்கள் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.
8) கடந்த ஐந்தாண்டுகளில், ஐஏஎஸ், மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும், அமைச்சர்கள், எம்எல்ஏக்களும், சம்பாதித்த சொத்துக்கள் என்பது பல கோடிகள். பாரபட்சம் பார்க்காமல், இவர்கள் அத்தனை பேர் மீதும், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு உள்ளிட்ட ஊழல் வழக்குகளை பதிவு செய்து, உரிய புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்குகள், சாதாரண நீதிமன்றங்களில் தொடரப்பட்டால், முடிவடைய மிகுந்த காலதாமதம் ஆகும் என்பதால், விரைவு நீதிமன்றங்களை ஏற்படுத்தி, நீதிமன்ற விசாரணையை தீவிரமாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
திமுக அரசின் 2006-2011 வரையிலான அத்தனை ஊழல்களையும் விசாரிக்கும் வேலையை ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, அந்தக் குழுவிடம் ஒப்படைத்தால், சாதாரணமாக நடக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையின் வேலைகள் பாதிக்கப் படாது.
இது போன்ற விசாரணைகளை நடத்துவதற்கு, தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இருக்காது என்பதால், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகமாக்கி, தேவையான வசதிகளையும் செய்து தர வேண்டும். விரைவாக, புலனாய்வை முடித்து, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் அதிகாரியை கவுரவப்படுத்துவது போன்ற செயல்கள், மற்றவர்களையும் விரைவாக வேலை செய்ய வைக்கும்.
9) மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐல், கவுண்டர் இன்டெலிஜென்ஸ் என்ற பிரிவு ஒன்று உண்டு. அந்தப் பிரிவின் வேலை, சிபிஐ க்குள் இருந்து கொண்டு, லஞ்சம் வாங்குவதோ, அல்லது அதிகார துஷ்பிரயோகம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்களை கண்டிறியவென்றே செயல்படும் உளவு அமைப்பு. இதனால், சிபிஐக்குள் பணியாற்றிக் கொண்டு, தவறு செய்யும் எண்ணமே ஏற்படாமல், சிபிஐ பெருமளவில் தடுக்க முடிந்துள்ளது. அதே போல, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில், கவுண்டர் இன்டெலிஜென்ஸ் பிரிவு ஒன்று ஏற்படுத்தி, அங்கே பணியாற்றிக் கொண்டே, மாமூல் வாங்கும், அதிகாரிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
10) தமிழக காவல்துறைக்கு வழங்கப் படும் ரகசிய நிதி என்பது, பெருமளவில் அதிகாரிகள் கையாடல் செய்வதற்காகவே பயன்பட்டு வருகிறது. அதிகாரிகள் சட்ட விரோதமாக தங்கள் சொந்த செலவுக்கு இதில் பெரும் தொகையை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு, ஆய்வோ, ஆடிட்டோ இல்லை என்பதால், இந்தக் கையாடல் கண்டுபிடிக்கப் படாமலேயே போய் விடுகிறது. இந்த ரகசிய நிதியை ஆடிட் செய்வதற்கென்றே ஒரு அமைப்பை ஏற்படுத்தி, இந்த அமைப்பு, என்ன செலவுகள் செய்யப் பட்டுள்ளது என்பதற்கு தணிக்கை செய்யும் அதிகாரம் வழங்க உத்தரவிட வேண்டும். இந்தத் தணிக்கையை மாநில அரசு அதிகாரிகள் செய்யாமல், மத்திய கணக்காயர் அலுவலகத்திலிருந்து நடக்கும் ஆய்வுக் குழுவைப் போன்ற ஒரு குழு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும்.
11) ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டு, 21 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், நளினி உள்ளிட்ட வாழ்நாள் சிறையாளிகளை, அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 161 வழங்கும் அதிகாரத்தின் படி, முன்விடுதலை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 21 ஆண்டுகள் சிறை என்பது, மிக மிக அதிகபட்ச தண்டனை. மேலும், மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ள மற்ற கைதிகளின் தண்டனையை வாழ்நாள் சிறையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12) தேவையற்ற நிர்வாகச் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் காவல்துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் வீடுகளில், அனுமதிக்கப் பட்ட அளவைக்கும் அதிகமாக ஏராளமான ஊழியர்கள் வீட்டு வேலைக்காக பணியாற்றி வருகிறார்கள். இதற்கு சம்பந்தப் பட்ட அதிகாரிகள் தகுதியானவர்ளாக இல்லாத பட்சத்தில், அந்த ஊழியர்களை உடனடியான அதிகாரிகள் வீட்டிலிருந்து அப்புறப் படுத்த வேண்டும். இதே போல, பல்வேறு அதிகாரிகள், தங்கள் வீட்டில் 5 அல்லது 6 வாகனங்கள் (குறிப்பாக காவல்துறையில்) பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு அரசு ஓட்டுனர் வேறு. இதற்கு ஆகும் பெட்ரோல் டீசல் செலவை கணக்குப் போட்டாலே பல கோடிகள் வரும். இது போன்ற முறைகேடுகளை கண்டறிந்து, அனுமதிக்கப் பட்ட எண்ணிக்கைக்கு மேல், அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை என்று உத்தரவிடுவதோடு, இது போல் வாகனங்களை தவறாக பயன்படுத்துபவர்களைப் பற்றி ரகசியமாக தகவல் தரலாம் என்றும் அறிவிக்க வேண்டும். இது பெரும் அளவில் இந்த முறைகேடுகளை தவிர்க்கும்.
13) என்கவுண்டர் எனப்படும் போலி மோதல் படுகொலைகளை அறவே நிறுத்த வேண்டும். நிஜமான என்கவுண்டர்கள் என்றால், யாரும், அதைப்பற்றி கவலைப் படப்போவதே இல்லை. ஆனால், தங்களுக்கு பிடிக்காதவர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுவது என்பது கடுமையான மனித உரிமை மீறலாகும். ஆகையால், இது போன்ற போலி என்கவுண்டர்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை என்று உத்தரவிட வேண்டும்.
14) இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்,, திமுகவுடையதாக இருந்தாலும், அத்திட்டத்தை கைவிடாமல், தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
15) தமிழ்வழிக் கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
16) 1996ம் ஆண்டு, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, உழவர் சந்தை என்ற திட்டம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்க வகை செய்யும் ஒரு அற்புதமான திட்டம். அந்தத் திட்டத்தை மேலும் செழுமையாக்கி செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
17) அரசு ஊழியர்கள் மீது, அவர்களுக்கு வழங்கப் படும் சலுகைகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அவர்களை மேலும் ஒழுங்காக பணியாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். உதாரணமாக, தனியார் நிறுவனங்களில் இருப்பது போல, ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், பையோ மெட்ரிக் அல்லது, எலேக்ட்ரானிக் கருவிகளை பொறுத்தி, அரசு ஊழியர்கள் நேரத்துக்கு அலுவலகத்துக்கு வருவதை உறுதி செய்யலாம். தொடர்ந்து தாமதமாக வரும் ஊழியர்கள், ஊதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப் படும் என்றும் உத்தரவிடலாம்.
18) சென்னை உயர்நீதிமன்றத்தில், தேவையில்லாமல் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுள் பெரும்பாலான வழக்குகள், அரசு அதிகாரிகள் தேவையில்லாமல், தங்கள் ஈகோவிற்காக தொடர்ந்தன. இவ்வாறு வழக்குகள் தொடர்கையில், சம்பந்தப் பட்ட அதிகாரி, இந்த வழக்கு எதற்காக தொடரப்படுகிறது, தொடர்வதற்கான தேவை என்ன என்பதை, எழுத்து பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவதோடு, வழக்கறிஞர்கள் தலைமையிலான ஒரு குழுவை அமைத்த, தற்போது நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகளில், தேவையற்ற வழக்குகளை நீதிமன்ற உத்தரவோடு முடித்து வைக்கவும் நடவடிக்கை எடுப்பதென்பது, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் நிலுவையை கணிசமாக குறைக்க உதவும்.
19) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர் மீதான தாக்குதல்களில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கண்டறியப்பட்டுள்ளவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின் போது, விஎஸ்.பாபுவின் ரவுடிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது நடத்திய மிருகத்தனமான தாக்குதலுக்கு காரணமான ரவுடிகள் மீது சட்டப் பட நடவடிக்கை எடுப்பதோடு, இந்த தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த லத்திக்கா சரண், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கடமையிலிருந்து தவறியதாக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

இந்த அளவில், சவுக்கின் ஆலோசனைகள் நிறுத்தப் படுகின்றன. இப்போது உங்கள் ஆலோசனைகளை எழுதி அனுப்புங்கள் தோழர்களே…… நல்லாட்சி அமைய நாமும் துணை நிற்போம். |
Comments
2. நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சிக்கலாம் என்று சட்டம் இயற்றவேண்டும். அது நடுவண் அரசு சம்பந்தப்பட்டது என்றால் நடுவண் அரசை வற்புறுத்த வேண்டும்.
கடைசியில் பிச்சை எடுத்தாவது மீண்டும் ஆட்சியை பிடித்துவிட முடிவு செய்துவிட்டீர்க ளா? வெட்கமாக இல்லை? பணந்திண்ணி கழுகுலகளுக்கு ஏது வெட்கம், மானம், சூடு, சொரணை?
வெறும் வெங்காயமான உன்னை முதலில் மென்ரல் ஹொஸ்பிற்றலுல்லு அனுப்பணும். உன் வலைப்பூவை வச்சு நீ கொசு புடிச்சாலும்சரி மீன் புடிச்சாலும் சரி 13 ம்திகதியுடன் ஆட்டங்குளோஸ்.
Quoting நாய் சேகர்:
2.தயாநிதி மாறனையும், கலாநிதி மாறனையும் வருசையாக நிக்க விட்டு கு...டியில் சாத்தி உள்ள தள்ள வேண்டும்.
3.கனிமொழியை விபச்சார வழக்கில் உள்ள தள்ள வேண்டும்.
quote]
சினிமாவில் பல பேருடன் படுத்த ஜெயலலிதாவின் மீது விபசார வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
நடுநிலைமை என்று சொல்லி சொல்லி ADMK வின் கொள்கை பரப்பு செயலாளராக மாறிய சவுக்கு மற்றும் அரசாங்க ரகசியங்களை வெளியிட்ட நிலுவையில் உள்ள வழக்குகளை உடனே விசாரித்து சவுக்கு மீது மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கே ADMK வுக்கு சொம்படிக்கும் நாய்களை நிற்க வைத்து கு...டியில் அடிக்க வேண்டும்.
இன்னும் நிறைய சொல்லவேண்டும் போல தான் உள்ளது. ஆனால் நேரம் இல்லை.
ஜெயலலிதா வர போவதும் இல்லை. ஒருவேளை தப்பி தவறி இவள் வந்து விட்டால் உடனே திரு சவுக்கு அவர்களை போயஸ் கார்டனுக்கு கூப்பிட்டு உங்கள் கருத்துக்களை கேட்டு விட்டு தான் மறு வேலை பார்ப்பாள் அந்த தலைக்கனம் புடித்த தறுதல
2. Education and Agriculture funds should be utilised properly.
3. No Freebies - Everyone has to work for their needs. "There is nothing called Free Lunch"
4. Let the TN Govt give a good atmosphere for wooing the FDI's to the state and not to their own wealth.
5. Should have a target of investing one hundred crores every year for the next five years in the World bank (Similar to Gujarat). The excess fund should be repaid to the world banks.
6. TN should be number one state in Industrial performance. No.1 in GDP.
7. Should motivate more retail investors.
இலவசங்கள் மக்களை பிச்சைகாரர்கள் ஆக்கும். எனவே அது தவிர்க்க பட
வேண்டும்.
enna voi thandanai koduthanga?
Under the new model only such development works across the state would be taken up which have been endorsed by the people of the respective areas
The government has to introduce a decentralised district/village planning model in the state.
The picture of every village is clearly described in the village plan which may be called “Samooga Jathagam”. The village plans will be prepared by Panchayat Raj Institutions and urban plans by local bodies with the support of Technical Support Groups (TSGs) constituted for each gram Panchayat and ward.
The people of every village identify and suggest the works to be taken up there. The village plans will have necessary information including resources of the villages, immediate and long term needs, details including names of the beneficiaries of different schemes etc. The village plans must be available on website.
To implement the above the following steps have to be considered:
• Transparency and accountability are the two important aspects of this plane-governance has be introduced and all the development plans have to be mainstreamed
• A well-planned awareness campaign on this ‘participatory social planning’ has to be tested and implemented vigorously. Use of Information Communication Technology (ICT) as channel of information and Knowledge sharing between the government and the communities.
• Petitions, requests and complaints acceptance should be made easy and the status of handling these should be clearly available through Right-to-information sources.
• Early warning systems for disasters have to be installed especially in the coastal areas. Proper Disaster Management plans have to be on the cards and response plans for a warning have to be explained.
• Finally, a systematic community monitoring has to be planned with the support of TSG.
நீங்கள் என்ன சொன்னாலும், என்ன அறிவுரை சொன்னாலும் அடக்குமுறையும், சர்வாதிகாரமும் தான் நாம் எதிர்பார்க்க முடியும். நம்மை பொறுத்த வரை ஒரே ஒரு சந்தோசம் அமையப்போவது மைனாரிட்டி அ.தி.மு.க. அரசு தான். அதனால் கொஞ்சம் அடக்குமுறை கம்மியாக இருக்கும் என்பது எனது கருத்து.
Savukku ungalukkum TN Fishermen Issues Kariveppillai thanaa. TN Fishermen Shooting, Katchatheevu issuse are
as usual nothing for You?
உங்களின் கருத்து தமிழில்: ஏன் இலவச டிவி வழங்கும் திட்டம் தொடர வேண்டும்? சவுக்குவிடம் இருந்து இந்த கோரிக்கை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த ேன்.
நானும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.
அலுவல் காரணமாக நான் ஹாங் காங்கில் விசா நீட்டிப்பிற்காக தூதரகம் சென்ற பொழுது, அங்கு ஒரு பாகிஸ்தானியரை பார்த்தேன். அவர், நான் தென் இந்தியாவிலிருந் து வந்திருக்கிறேன் என்று தெரிந்ததும், அவர் தலைமை பொறுப்பில் இருக்கும் கம்பெனிதான் தமிழக அரசின் இலவச தொலைக்காட்சி பெட்டிகளை காண்ட்ராக்ட் அடிப்படையில் தயாரித்து தருவதாகவும், அது தமாஷாக, கேலிக்கூத்தாக *crazy funny) இருப்பதாகவும் கூறினார். லாபத்துக்காக அதனை தயாரிக்கும் தயாரிப்பாளருக்க ே, அந்த திட்டம் அசிங்கமாக இருக்கின்றது, அந்த திட்டம் தொடர வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கத ு.
மேலும் எந்த வகையிலும் இலவசம் என்பது மக்களை பிச்சைக்காரர்கள ாக்கும் செயலே என்பது அழுத்தமான உண்மை.
திரும்பவும் ஜாபர் செட் உளவுத்துறை DIG பணியமர்த்தி
உன்னை ஜென்ம தண்டனை கைதியாக வைப்பர்
அப்போது உன் வலைத்தளத்தில் எதை எழுதுவாய்
திரும்பவும் ஜாபர் செட் உளவுத்துறை DIG பணியமர்த்தி
உன்னை ஜென்ம தண்டனை கைதியாக வைப்பர்
அப்போது உன் வலைத்தளத்தில் எதை எழுதுவாய்
thlinthu seyalpadavendum .
There are reports that Midas Breweries is now headed by DMK binamis and when rule changes it would be headed by ADMK persons. Because of its enormous profits it is interesting to note that only M.D of the company will change on behalf of the ruling party and all other formalities and functioning willremain the same. This is the behind-the-screen understanding between MK & JJ. So, there is no second opinion that MK should go, but how far JJ will suit the chair remains to be seen. As clearly said in this column, JJ would naturally be controlled by Sasikala & Natarajan and all the land-grabbings, tranfers-for-money and all other illegal affairs would continue right from Sand mafia etc.Truly and honestly I pray God that Jaya-alliance should win not more than 150 seats and ADMK should win not more than 100 seats. Only then the ruling party shall be under reins by the alliance parties and also from opposition. Dear Savukku - I hope you will agree with me.
1. அதிக செலவு வைக்கும் அத்தியாவசியமில் லாத இலவச திட்டங்களை இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைத்து, அரசின் பயனுள்ள நலத்திட்டங்களுக ்கு மட்டும் நிதியை ஒதுக்கி, நிலைமையை சீராக்கலாம்.
2. இயன்ற வரை இலவசங்களை குறைத்து, அந்த பணத்தினை மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு உபயோகப்படுத்தலா ம்.
3. காற்றாலைகள் உருவாக்குதல், மரபு சார எரிபொருள்கள் மூலம் மாற்று வழிகளின் மூலம் மின்சார தேவைகளை ஈடுசெய்யலாம்.
4. நதிகள் பற்றிய பிரச்சனைகளுக்கு ம், ,மீனவர் பிரச்சனைகளுக்கு ம் வெறுமனே டிராமா நடத்திக்கொண்டிர ுக்காமல் நிரந்தர தீர்வை உண்டாக்க, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தல்.
5. ஊழலை எந்த மட்டத்திலும் அனுமதிக்காமல் முன்னுதாரணமாக இருத்தல்.
6. பழிவாங்கும் நடவடிக்கைகளிலு, திரைப்பட துறையினரின் பாராட்டு விழாக்களிலும் நேரத்தை வீணாடிக்காமல், எளிய ,மக்களுக்கான ஆட்சி நடத்தி, பெண் எம்.ஜி.ஆர் என அடித்தட்டு மக்களிடம் பெயர் வாங்க வேண்டும்.
7. மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது, தடாலடி நடவடிக்கைகளை அல்ல, நம்பகத்தன்மையை மட்டும் தான். எல்லோருக்கும் இணக்கமான அரசை மக்கள் எதிர்பார்க்கிறா ர்கள். இப்போது கூட தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சி அமைப்போம் என்று நீங்கள் சொன்னது உங்கள் தன்னம்பிக்கையை காட்டினாலும், கூட்டணி கட்சிகளுக்கு பூச்சாண்டி காட்டி,கலவரப்பட ுத்தாமல், அவர்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
8. நீங்கள் எதையெல்லாம் கலைஞரின் குறைபாடுகள் என்று சுட்டிக்காட்டி,
மக்களின் ஓட்டுக்களை வாங்கினீர்ளோ, அதே தவறுகளை நீங்களும் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு.
enda nee thirunthave mateeya...
வணக்கம்!!!
ஒவ்வொரு வருடமும் பிரபல ஆங்கில இதழான டைம் இதழின் 2011 ஆம் ஆண்டின் சிறந்த 100 மனிதர்கள் பட்டியல்ல ஒரு ஆளா வந்து “நான் ரொம்ப நல்லவன்”னு பேர் எடுக்க கிளம்பிட்டாப்ல ராஜபக்ஷே.உலக அளவுல நான் ரொம்ப நல்லவன்னு அங்கீகாரம் வாங்க துடிக்கிற அவனுக்கு தமிழர்களாகிய நாம எல்லாரும் எதிரா ஓட்டு போட்டு அவனோட முகத்துல கரிய பூசணும்.
அதுக்கு நீங்க பண்ண வேண்டியது இதுதான்.
கீழே இருக்குற “லிங்கை” கிளிக் பண்ணி No Influential தேர்வு பண்ணி வாக்களிச்சா போதும். இதுவும் அவனுக்கு ஒரு பாடமா இருக்கணும்.அதனால தயவு பண்ணி இந்த மெய்லை நண்பர்கள் அனைவருக்கும் மறு அஞ்சல் செய்யவும் .
http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100
Regards,
MR.VAIKO thondan...
முதல் அமைச்சராக ஆகுவதற்கு வாய்ப்பே இல்லை. பெற வாய்ப்பு இல்லை. எனவே ஜெயலலிதா முதல் அமைச்சராக ஆகுவதற்கு வாய்ப்பே இல்லை.
மது அருந்தும் பழக்கத்தில் விழுந்து கிடக்கும் நடிகர் விஜயகாந்த்துக்க ு மக்கள் வாக்களிக்கவில்ல ை என்றார்.
பதவியை ராஜினாமா செய்துவிட்டு கருணாநிதியை முதல்வராக்க வேண்டும். எனது வலைப்பூவை பாராட்டி விருது வழங்க வேண்டும்.[/quote
டேய் ,நீ சோறு திங்கறிய?இல்ல வேற ஏதாவதா?உனக்கு கொஞ்சமாவது பகுத்தறிவு
இருக்கா?
]
கல்வி, மருத்துவம் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் கட்டணம் இல்லாமலும், இருப்பின் குறைக்கப் பட்டும் இருக்க வேண்டும்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் அடுத்து வரப் போகும் ஆட்சியில் நடக்கும், நடந்து விடும் என்று கூற வர வில்லை. ஆனால் நாம் விரும்புவதற்கு எவருடைய உதவியும் தேவையில்லை.
மேலும் லோக்பால், லோக் ஆயுக்தா, ஊழலுக்காக வேறு சிறப்பு திட்ட வரைவுகளில் சட்ட அனுமதி பெற முற்பட வேண்டும், முழு ஆதரவு கொடுத்து அன்னா ஹசாரேவுடன் கை கோர்க்க வேண்டும்.
வேளாண் தொழிலில் தேக்க நிலை தவிர்க்கப் பட வேண்டுமானால், தடையில்லா மற்றும் குறைந்த விலையில் மின்சாரம் (இலவசம் இல்லை, கவனிக்கவும்) வழங்க ஆவன செய்ய வேண்டும். விளை நிலங்கள் சிமெண்டுக் கட்டடங்களாவது கண்டிப்பாகத் தடுக்கப் பட வேண்டும். மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் தண்டனை அளிக்கப் பட வேண்டும். வேளாண் கருத்தரங்குகள், கலந்துரையாடல் போன்றன வேளாண் பெருமக்களின் வீடுகளுக்கே/விளை நிலங்களுக்கே சென்று நடத்தப் பட வேண்டும். கடன் வசதிகளில் மாற்றம் தேவை. விளை பொருட்களின் விலையை உழவர்களே முடிவு செய்ய வேண்டும். உழவர் சந்தை செயல்பட வேண்டும்.
மக்களுக்குக் கையூட்டு (இலவசம்) கொடுக்கப் படுவது நிறுத்தப் பட்டு, தொழில் வளங்களை ஏற்படுத்தி உழைக்க வகை செய்தல் வேண்டும். தமிழனின் நிலை உயர வேண்டுமானால், அது ஒன்றே வழி.
சட்டம், ஒழுங்கைக் கட்சியினர் (எதிர்க்கட்சி/ஆளுங்கட்சி இருவருமே) பேண வேண்டும் என்பதில் என்பதில் கட்டுப்பாட்டோடு கண்காணிப்பும் கட்டாயம் தேவை. இது சீர்கேடும் போது தான் ஆட்சி மாற்றம் குறித்த பொதுமக்களின் கவனம் செல்லும். இது தான் அடிப்படை.
நீதித்துறை, காவல்துறையை மற்றும் ஊடகங்களை உண்மையாக, நேர்மையாக செயல்பட வைக்க வேண்டும். பொதுமக்கள் இவை மூன்றையும் சார்ந்து தான் தங்களின் அன்றாட அலுவல்களைக் கவனிக்க வேண்டியிருக்கிற து.
தமிழ்நாட்டில் வேற்று மாநில மக்கள் வந்து வேளாண் விளைநிலங்களை வாங்கக் கூடாது என்று சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.
1. To make Bus fare standard & also found the scam in Transport division their link .(K.N.Nheru & his brothers) & See all village & down there is not a proper bus very old bus without any maintenance.
2. To make Electricity for all the state with 24 X 7 with out any interrupt .ie Like gujarat.
See here how Modi Took effort to develop gujarat.
why jayalalitha cannot possible to make Tamilnadu Equal to gujarat.
Development of Gujarat
As a Chief Minister, Modi concretely put to practice his envisaged Gujarat by means of various yojana. This includes Panchamrut Yojana, A five-pronged strategy for an integrated development of the state, Sujalam Sufalam, a scheme to create a grid of water resources in Gujarat in an innovative step towards water conservation and its appropriate utilization.
• Krishi Mahotsav – agricultural research labs for the land
• Chiranjeevi Yojana – to reduce infant mortality rate
• Matru Vandana – providing preventive and curative services under the Reproductive and Child Health Programme
• Beti Bachao – campaign to protect baby girls to improve sex ratio
• Jyotigram Yojana – to electrify every village
• Karmayogi Abhiyan – to educate and train government employee
• Kanya Kalavani Yojana – to encourage the education of girls
• Balbhog Yojana – for midday meal for students
3. Salem 6 People Death & connection with veerapandi Arugam.
4. Chennai Panaiur 4 people death by GUN shot & the case is now nothing.
௨. காவல்துறை கோர்ட் கீழ் இயங்க வேண்டும்
௩. டிவி அரசுடமை ஆக்கள்
௪. இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை
௫. ஏழைகளுக்கு இலவச வைத்தியம்
௬. அரசு மருத்துவமனை நவீனம்
௭. காவலர்களுக்கு பணிநேரம் முறைபடுதுதல்
௮.கட்டண மின்சாரம் எல்லாருக்கும் தடை இல்லாமல்
Quoting யுவகிருஷ்ணா:
யுவா நீங்க நல்லவரா கெட்டவரா.....? இல்ல அரிவு கெட்ட மூதேவியா.....?
gujarat is a worst example in india. i ashamed.
IF you really want it vote for bjp. and kill muslims
Quoting நாய் சேகர்:
ராஜபக்சா தலைமையில் உள்ள இலங்கை அரசினை இனப்படுகொலையை மேற்கொண்ட ஓர் அரசு என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதாகத்தான் இருக்க வேண்டும்.
இந்தப் பணியினை அவர் மேற்கொள்ளத் தூண்டிடும் ஓர் இயக்கத்தை நாம் இன்று துவங்கிட வேண்டும்.
ஐ.நா.சபையின் தகவலறியும் குழு இலங்கை அரசினை இனப்படுகொலையை மேற்கொண்ட அரசாக அறிவித்திருக்கு ம் இன்றைய கால கட்டத்ட்டத்தில் நாம் மேற்கொள்ளவேண்டி ய இந்தப்பணிக்கான கனிவான் அரசியல் சூழ்நிலை மலர்ந்துள்ளது.
சென்னையில் குறைந்த மாத ஊதியத்தில் வேலை பார்க்கும் எத்தனையோ ஊழியர்கள் தங்கள் வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் மேல் வீட்டு வாடகைக்கு கொடுத்துவிடுகிற ார்கள். ஆகையால் வீட்டைப் பொறுத்து குறிப்பிட்ட வாடகையை நிர்ணயம் செய்ய உத்தர விடவேண்டும்.
பேருந்து கட்டணத்தை டீலக்ஸ் பஸ் என்று உயர்த்திய கட்டணத்தை ஓரளவு குறைக்க வழி வகை செய்ய வேண்டும்.
காவல்துறை என்றாலே மக்களிடம் இன்றளவும் மரியாதை என்பது துளியளவும் இல்லை ஆகையால் காவல்நிலையங்களை யும் கணினி மூலமாக கண்கானிக்க வேண்டும்
I am damn sure that if Jayalalitha is elected as CM will make a total mockery of Taminadu.
Tamilnadu end of her 5 year period will lag behind most of the states in terms of industrial development, cost-of-loving etc.
A person taking 4 and a half years rest in Kodanad and doing politics for 6 months.
What was her achivement as a leader of the oppostion party???
What kind of Administration you think she can provide??
Please Don't forget SUN TV SOCK's
ஏண்டீ வெண்ணை,
கருமம் உலக நடப்பே தெரியாதா?
தருமபுரி பஸ் எரிப்பு வழக்குல தீர்ப்பு வந்து, கடுமையான தண்டனை குடுத்து எல்லாம் ஆச்சுடி .. இனிமே தினகரன் எரிப்பு வழக்குதாண்டீ மீதி.. இருக்குடி ஜெயில்ல ஆப்பு.. .
பதவியை ராஜினாமா செய்துவிட்டு கருணாநிதியை முதல்வராக்க வேண்டும். எனது வலைப்பூவை பாராட்டி விருது வழங்க வேண்டும்.
RSS feed for comments to this post