உண்ணாவிரததை ஆதரிக்க வில்லை என்றால், இந்த போராட்டத்திற்கு எதற்கு ஆதரவு.
http://www.youtube.com/watch?v=57Cav5D8KXc
பின் குறிப்பு: ஈழ தமிழர்களை நினைத்து கஷ்ட படாத நாளை இல்லை. அதலால் அந்த போராட்டத்திற்கு நானும் ஆதரவு தான். கடைசியில் காங்கிரஸ் கூட்டணிக்கே சென்று மக்களை ஏமாற்றினார் திருமாவளவன்.
First of all kunja is spoiling Periyar name. Who gave rights to this idiot to be a leader for Dravida Kazhagam? He is fit for nothing, first we all need to finish this kunja, then only our Periyar soul will be happy.
இது நாள் வரை குஞ்சாமணி அறிக்கை பார்த்து சிரித்தது தான் உண்டு ... இன்று நான் மிகவும் கோபம் கொள்கிறேன்...... அன்ன ஹஜாரே அவர்களின் பெயரை உச்சரிக்க இந்த குன்ஜாமனிக்கு தகுதி இருக்கா ? அவரு என்ன உன்ன மாதிரி மூத்திர சந்துல இருந்து நூறு ரூபா வாங்கிட்டு அறிக்கை விட்டாரா ? இல்ல உங்க தலைவர் மாதிரி அஞ்சு நிமிஷம் உண்ணா விரதம் இருந்தாரா ? காங்கிரஸ் மீது கடும் கோபம், யாரேனும் நேர்மை வழியில் போராட்டம் நடத்தினால் உடனே மத பிரச்சினையை கொண்டு வந்து மக்களை பிரித்து விடுவர் .... மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்..... அன்ன ஹசாரே அவர்கள் மோடியின் அரசை புகழ்ந்தார், ஆனால் காங்கிரஸ் மத உணர்வை உள்ளே கொண்டு வருகிறது... மக்கள் கையில் தான் எல்லாம் இனி.....
பாராளுமன்றத்தில் இத்தனை வருஷமா குப்பை கொட்டிகிட்டு இருந்த யோக்கிய சிகாமணிகள் லோக்பால் சட்டத்தை கொண்டு வந்தா தங்களுக்கு தாங்களே ஆப்பு வச்சுகிறதுன்னு நல்லா தெரிஞ்சதாலதானே இதை நடைமுறைபடுத்த எந்தவொரு முயற்சியும் எடுக்காம இருந்தானுங்க..இல்லாட்டி தங்களுக்கு சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தும் மசோதாவை மட்டும் எல்லா பயலும் கட்சி வித்தியாசம் இல்லாம வோட்டு போட்டு அமல் படுத்துனானுங்க?...இப்போ அன்னா ஹசாரே மூலமா ஆப்பு வந்துருச்சுன்ன ஒடனே குஞ்சாமணி மாதிரியான டம்மி பீசுங்கள விட்டு அன்னா ஹசாரே வையும் சாந்தி பூஷன் மாதிரி மற்ற உறுப்பினர்களையும் களங்கப்படுத்த எல்லா வேலையையும் செய்யிறானுங்க....எப்படியோ தங்களுக்கெல்லாம் முடிவு நெருங்கிக்கிட்டே இருக்குனு அவனுங்க அதனை பேருக்கும் நல்லா தெரிஞ்சுருச்சு...அந்த பயத்துலதான் பயபுள்ளைங்க கழிஞ்சுகிட்டு இருக்கனுங்க..!
well said. I agree with you. degrading Anna Hasare's efforts will not be accepted at any cost.
டார்ட்டாய்ஸ் கம்பேனி சுத்த வேஸ்டுங்க.... பாருங்க... ஒன்னுக்கு 10 கொசுவர்த்தி கொளுத்தி வச்சிருக்கேன்... இருந்தாலும் இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல.... நான் குஞ்சா மணியை சொல்லலீங்கோ.....!!!
Friends, Your kind attention is required urgently. www.time.com is conducting a poll to find out the "most influential" person in the world. In this, war crime specialists Mahinda Rajapakse and Sonia are with 130281, 1166 votes respectively. Please click the below two links and vote against sonia and rajapakse. This will stop the culprits to become more familiar in the global arena. I hope you will do this for our brothers and sisters died in Sri Lanka. Please do fast and forward it to all your friends at the earliest as the poll results will be published on 21.04.2011.
time.com/.../...
time.com/.../...
I will not thank you for this as I feel it is your duty as a Tamilian.
அப்பாவி சின்னக் குழந்தையெல்லாம் தண்ணியில குளத்துல தடுக்கி விழுந்து செத்துப் போகுதே , இந்த நார வாய் பன்னாடை குஞ்சா மணிக்கு மட்டும் பாடையில போகுற பாக்கியம் சீக்கிரம் வர மாட்டேங்குதே! வந்தா அன்னைக்கு நான் சந்தோஷமா உண்ணாவிரதம் தான்!
அய்யோ...அய்யோ.... குஞ்சாமணி மெதுவாக நிறம் மாறத்துவங்கிவிட்டதன் அறிகுறிதான் இது, யாரும் விசனப்பட வேண்டாம்.. சீக்கிரம் அய்யாவிடமிருந்து விலகி அம்மாவிற்கு சாமரம் வீசப்போகும் நாள் வெகுதூரத்திலில்லை!!!
பாராளுமன்றத்தில் இத்தனை வருஷமா குப்பை கொட்டிகிட்டு இருந்த யோக்கிய சிகாமணிகள் லோக்பால் சட்டத்தை கொண்டு வந்தா தங்களுக்கு தாங்களே ஆப்பு வச்சுகிறதுன்னு நல்லா தெரிஞ்சதாலதானே இதை நடைமுறைபடுத்த எந்தவொரு முயற்சியும் எடுக்காம இருந்தானுங்க..இல்லாட்டி தங்களுக்கு சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தும் மசோதாவை மட்டும் எல்லா பயலும் கட்சி வித்தியாசம் இல்லாம வோட்டு போட்டு அமல் படுத்துனானுங்க?...இப்போ அன்னா ஹசாரே மூலமா ஆப்பு வந்துருச்சுன்ன ஒடனே குஞ்சாமணி மாதிரியான டம்மி பீசுங்கள விட்டு அன்னா ஹசாரே வையும் சாந்தி பூஷன் மாதிரி மற்ற உறுப்பினர்களையும் களங்கப்படுத்த எல்லா வேலையையும் செய்யிறானுங்க....எப்படியோ தங்களுக்கெல்லாம் முடிவு நெருங்கிக்கிட்டே இருக்குனு அவனுங்க அதனை பேருக்கும் நல்லா தெரிஞ்சுருச்சு...அந்த பயத்துலதான் பயபுள்ளைங்க கழிஞ்சுகிட்டு இருக்கனுங்க..!
சமூகத்தின் வேரைத் தேடிச்சென்று ஊழலைக் களைவது எப்படி என்று வீரமணி சொல்லட்டும். ஒன்றைத் தவறென்றும் சரிவராது என்று கூறும் யோக்கியதை இருக்கட்டும், அதற்கு மாற்று வழி என்னவென்று சொல்லட்டும். எவனோ உண்ணாவிரதம் இருந்து வாங்கிக்கொடுத்தால் இந்த வீரமணிமட்டும் அனுபவிக்கிறது என்ன நியாயம். அப்போ ஏர் கூலரோடும் குடும்பங்குட்டிகள் கூட இருக்க உண்ணாவிரதமிருந்த கருணாநிதியும் மிரட்டிப் பணியவைக்கிறார் என்று சொல்கிறாரா வீரமணி... பச்சையாகச் சொல்லவேண்டுமானால் இவர் (வாயை) மூடிகிட்டு இருந்தால் உத்தமம் இல்லையென்றால் இவரை நாடுகடத்த நாங்கள் உண்ணாவிரதம் இருப்போம்...
பாவம் குஞ்சாமணி. தாந்தோன்றி தனமாக குடுகுடுப்பைக்காரன் கணக்குக்கு வந்து முதலைக்கு முகாரி பாடி மணியடிப்பதற்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
நீங்களும் உங்கள் இரங்கலையும் தெரிவித்து அஞ்சலி செலுத்தும்படி பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி. குசும்பன்.

If fast is blackmailing, why Karunanidhi gone on fast at Anna Samathi under the pretext for Eela Tamilar problem ? If Kunjamani says that Government should not bow to such threatens, then how his super boss Karunanidhi expects that Sri Lankan government would bow to him. Kudukkara kasukku nandraga Maar adithi kolkirar Kunjamani.
Ayya....ungal thalaivar Kalaignar unna viratham irunda pothu enge poneenga.... 3 hrs la sri lanka la pora stop panna unnatha thailavar...vera velaye illaya ungalukku
Kunjumani at last came against his friend Karunanidhi, who also went on a four hour fast in Marina recently urging the Central Government to intervene in Sri Lankan issue.,
By his statement Mr.Veeramani has indirectly criticized his friend Chief Minister M.Karunanidhi, who recently went on breakfast to lunch fast, urging the Centre to take steps to interfere in Sri Lankan issue.
Comments
பின்னிப் பெடலெடுத்துட்டீ ங்க மணி.......Hereafter, I am ur fan.. Expecting More comments like this........
http://www.youtube.com/watch?v=57Cav5D8KXc
பின் குறிப்பு: ஈழ தமிழர்களை நினைத்து கஷ்ட படாத நாளை இல்லை. அதலால் அந்த போராட்டத்திற்கு நானும் ஆதரவு தான்.
கடைசியில் காங்கிரஸ் கூட்டணிக்கே சென்று மக்களை ஏமாற்றினார் திருமாவளவன்.
We don't want Periyar & you.We are supporting anti corruption.Kindly don't give any comments public in future.This is safe for you & people.
S.sivakumar
absolutely you are correctly changed.
well said. I agree with you. degrading Anna Hasare's efforts will not be accepted at any cost.
you are perfectly said. I agree with you..
http://oosssai.blogspot.com/2011/04/blog-post_18.html
Your kind attention is required urgently. www.time.com is conducting a poll to find out the "most influential" person in the world. In this, war crime specialists Mahinda Rajapakse and Sonia are with 130281, 1166 votes respectively. Please click the below two links and vote against sonia and rajapakse. This will stop the culprits to become more familiar in the global arena. I hope you will do this for our brothers and sisters died in Sri Lanka. Please do fast and forward it to all your friends at the earliest as the poll results will be published on 21.04.2011.
time.com/.../...
time.com/.../...
I will not thank you for this as I feel it is your duty as a Tamilian.
முதலில் உன்னைக் களைய வேண்டும். மூட்டைப்பூச்சி தொல்லை தாங்க முடியல.
அய்யோ...அய்யோ....
குஞ்சாமணி மெதுவாக நிறம் மாறத்துவங்கிவிட ்டதன் அறிகுறிதான் இது, யாரும் விசனப்பட வேண்டாம்.. சீக்கிரம் அய்யாவிடமிருந்த ு விலகி அம்மாவிற்கு சாமரம் வீசப்போகும் நாள் வெகுதூரத்திலில் லை!!!
அப்போ ஏர் கூலரோடும் குடும்பங்குட்டி கள் கூட இருக்க உண்ணாவிரதமிருந் த கருணாநிதியும் மிரட்டிப் பணியவைக்கிறார் என்று சொல்கிறாரா வீரமணி...
பச்சையாகச் சொல்லவேண்டுமானா ல் இவர் (வாயை) மூடிகிட்டு இருந்தால் உத்தமம் இல்லையென்றால் இவரை நாடுகடத்த நாங்கள் உண்ணாவிரதம் இருப்போம்...
நீங்களும் உங்கள் இரங்கலையும் தெரிவித்து அஞ்சலி செலுத்தும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றி.
குசும்பன்.
நீங்களும் உங்கள் இரங்கலையும் தெரிவித்து அஞ்சலி செலுத்தும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றி.
குசும்பன்.
கருணாநிதி ஊழலுக்கு எதிரான புரட்சியை பார்த்து 'பயந்து நடுங்கி' கொண்டு இருக்கிறார்.
RSS feed for comments to this post