|
அன்பார்ந்த உறவுகளே,
புதிய அரசு பதவியேற்ற உடன் செய்ய வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களைப் பற்றி தங்கள் ஆலோசனைகளை வெளியடுங்கள் என்று சவுக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று, அன்பு உறவுகள், தங்கள் நேரத்தை ஒதுக்கி, அற்புதமான ஆலோசனைகளை வழங்கயிருக்கிறார்கள்.
இந்த ஆலோசனைகள், வாசகர்கள், இந்த மாநிலத்தை எப்படி நேசிக்கிறார்கள் என்பதையும், மக்கள் நலனில் எப்படி அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
பின்னூட்டங்களில் நீங்கள் கண்டவாறு, ஜெயலலிதா ஆட்சிக்கு வரவே போவதில்லை, அவசர குடுக்கை போலச் செயல்படுகிறீர்கள் என்ற கண்டனங்களுக்கும் குறைவில்லை.
இந்த ஆலோசனைகளை தொகுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைகளை மூன்று பகுதிகளாக பிரிக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. உடனடியாக செயல்படுத்தப் படவேண்டியவைகள் (Priority basis) நீண்டகால அடிப்படையில் செயல்படுத்தப் பட வேண்டியவை (Long term basis). இது தவிரவும், நண்பர்கள் சொல்லியி ஆலோசனைகளின் அடிப்படையில், உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறை சம்பந்தப் பட்ட விவகாரங்களை தனியாக தொகுத்து, செல்வி.ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப் பட்டு வருகின்றன. அடுத்த வாரத்திற்குள் இந்த நடவடிக்கைகள் முடிவடையும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.
வாசகர்களிடம் சவுக்கு உரிமையோடு அடுத்த கோரிக்கையையும் வைக்கலாம் தானே ?
கடந்த ஐந்தாண்டுகால திமுக ஆட்சியில், அமைச்சர்களும், அதிகாரிகளும், செய்திருக்கக் கூடிய ஊழல்கள் கணக்கிலடங்கா. இந்த ஊழல்களை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தான் என்றாலும், அவர்களுக்கு உதவ வேண்டியது, சவுக்கு இயக்கம் என்ற அளவில் நமது கடமையல்லவா ?
அதனால், பல்வேறு தொடர்புகளை கொண்ட சவுக்கு வாசகர்களாகிய உங்களின் பங்கேற்பு இல்லாமல், இந்த விசாரணைகள் சிறப்பாக முடிவடையும் என்று சவுக்கு நம்பவில்லை.
முதலமைச்சர் கருணாநிதி, அவரது குடும்பத்தினர், திமுகவின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் செய்த ஊழல்கள் குறித்து உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், பல்வேறு தகவல்கள் தெரிந்திருக்கும்.
அந்தத் தகவல்களை, newsavukku@gmail.com என்ற அதே மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும். தயவு செய்து பின்னூட்டமாக போட வேண்டாம். அந்தத் தகவல்களை அனுப்புபவர்களின் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்கள் ரகசியமாக வைத்திருக்கப் படும். எக்காரணம் கொண்டும் வெளியிடப் பட மாட்டாது.
இவ்வாறு சேகரிக்கப் படும் தகவல்கள், லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக பொறுப்பேற்கும், அதிகாரியிடம், சவுக்கு வாசகர்கள் சார்பாக, நேரடியாக வழங்கப் படும் என்பதை, சவுக்கு தெரிவித்துக் கொள்கிறது.
அடித்து தூள் பண்ணுங்கள் பார்ப்போம். |
Comments
2. விவசாய நிலம் அனைத்துக்கும் நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் வசதி செய்து தரப்படும்.
3. விவசாயத்திற்க்க ு தடையில்லா மின்சாரம் வழன்கப் படும்.
4. விவசாய விளைபொருள்கள் அனைத்தையும் அரசான்கமே கொள்முதல் செய்து நாயமான விலை வழன்கப்படும்.
5. முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பொருளாதார கொள்கைகள் அமைக்கப்படும்.
6. லஞ்சம் ஒழிப்பதற்க்கு சட்டம் திருத்தி அமைக்கப்படும். அரசியல் வாதிகள் லஞ்சம் வான்குவதை தண்டிக்க தனி வாரியம் அமைக்கப்படும்.
7. சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர் களுக்கு குறைந்த பட்ச கல்வி தகுதியும், வயது உட்ச வறம்பும் நிர்னயிக்கப்படு ம்.
8. வருடத்திற்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் .
9. பாலியல் பலாத்காரத்திற்க ்கு கடுமையான தண்டனை வாழன்க சட்டம் திருத்தி அமைக்கப்படும்.
6 . நகரங்களில் பாலங்கள் கட்டுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்த ை விட போக்குவரத்து நெரிசலை குறைக்கத்தான் கொடுக்க வேண்டும் . ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து அதிகப்படுத்தப்ப ட்டு பைக் மற்றும் கார்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் . தகுந்த காரணம் இல்லாமல் புதிய வாகனங்களுக்கு உரிமம் கொடுக்கக் கூடாது . இதைத் தவிர்த்து எத்தனை பாலங்கள் கட்டினாலும் நெரிசலைக் குறைக்க முடியாது .
7 . ஆதரவற்றோர் , கைவிடப்பட்டோர் , பிச்சைக்காரர்கள ் இல்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் . நகரங்களில் பிளாட்பாரங்களில ் வசிப்பவர்களுக்க ு முறையான இருப்பிட வசதி செய்து தர வேண்டும் .
8 . கிராமப்புற முன்னேற்றத்திற் கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . வேலைக்காக நகரங்களுக்கு இடம் பெயர்வது தடுக்கப்பட வேண்டும் .
9 . விவசாயத்திற்கு இரண்டு மணி நேரம் மட்டும் இலவச மின்சாரம் வழங்குவதைவிட 24 மணி நேரம் கட்டண மின்சாரம் வழங்கலாம் . சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவத ு ஊக்குவிக்கப்பட வேண்டும் . மழைநீரைச் சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் . வெற்று நிலங்களில் மரம் வளர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் .
10 . லஞ்சத்தைக் கொஞ்சமாவது குறைக்க அரசு அலுவலகங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கண்காணிக்கப்பட வேண்டும் . பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்களில் உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் .
2 . விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் .
3 . அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் , முக்கியமாக கிராமம் முதல் நகரங்கள் வரை கழிப்பிடங்கள் கட்டப்பட வேண்டும் .
4 . எல்லா வகுப்புகளுக்கும ் சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் . தமிழ் ,ஆங்கிலம் மற்றும் ஹிந்தியும பள்ளிப்படிப்பு வரை கட்டாயமாக்கப்பட வேண்டும் . கல்விக் கொள்ளை கட்டுப்படுத்தப் பட்டு படிப்படியாக கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் . பட்டப்படிப்பு வரை கல்வி இலவசமாக கொடுக்க வேண்டும் .
1.The Govt should be formed with ministers who have integrity and efficiency. Stooges should be excluded.
2.Macro and micro economic steps should be taken to improve the infrastructure and productivity. Corruption should be at the minimum level in the State.
3.Administration should be streamlined and perfected. Nexus between politicians and bureaucrats should be curtailed. Political interference in administration should be stopped forthwith.
4.Ruling and opposition parties should maintain dignity and discipline in day to day affairs. Atleast some amount of decency should be maintained and the prestige of the State should be resumed after forty years.
5.Madness of freebies should be stopped and people should be motivated to work and earn their livelihood. Otherwise they will become lazy and people from other States will invade TN for work. Our people will become slaves and addicted to alcohol and subsequently commit suicide.
6.Already TN is leading in alcohol,AIDS and suicides. This is because of the uncivilicised approach of Dravidian parties in this State.
முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயாவுக்கு ம் இடையே நடந்த உரையாடல் டேப் வெளியாகி, 2008-ம் ஆண்டு தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றிய சங்கர் கைதானார். இவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பே இவரை எப்படியும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனச்சிலர் மறைமுக சதியில் இறங்கி இருக்கிறார்கள்.
''லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநரான துக்கையாண்டி, உளவுத் துறை அதிகாரி ஜாஃபர் சேட் பேச்சைக் கேட்டுத்தான் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி என்னை டிஸ்மிஸ் செய்ய, துக்கையாண்டி இப்போது துடிக்கிறார். ஆட்சி மாறுவதற்குள் என்னை பழிவாங்கத் துடிக்கிறார்கள் !'' என்று சங்கர் தரப்பு சொல்ல ஆரம்பித்து இருக்கிறது.
தங்கபாலு : நான் சொல்றது சரிதானாய்யா ,
கலைஞர் : என்ன சரிதானா
தங்கபாலு: இல்ல
கலைஞர் :என்ன இல்ல
தங்கபாலு: நீங்க முதல்வர் , நான் துணை முதல்வர்னா?
கலைஞர் :என்ன நீங்க முதல்வர் , நான் துணை முதல்வர்
தங்கபாலு: நீங்க முதல்வர் , நான் துணை முதல்வர்னா சென்னை மாநகராட்சி
தேர்தலில் ஆவது என் பொண்டாட்டிய
கலைஞர் : என்ன என் பொண்டாட்டிய
தங்கபாலு:ஐயோ , உங்க பொண்டாட்டிய இல்லையா , என் பொண்டாட்டிய வோட்டு போட வைக்கனும்ம் அய்யா...,ippadi koottani thalavanai vachuttu dmk meendum aatchikku varuma? naasama pokum naadu.
சுப்பண்ணே, இந்த தேர்தல்ல செயலலிதா தாயி தாண்ணே செயிக்கும்.எழுதி வெச்சிக்கொங்கன் னே. செயலலிதா தாயிக்கு வர்ற எட்டாந்தேதிலருந ்து கொண்டாட்டந்தாண் ணே. ஆனா கலிஞருக்கு திண்டாட்டம்னே. எல்லாம் கெரகம் பண்ற வேலன்னே. நம்ம கைல ஒன்னுமில்லீன்னே . நீங்களும் பாக்கத்தானே போறீங்கன்னே. கலிஞருக்கு ஆப்பு வைக்க சந்திரன் கெளம்பி ரொம்ப நாளாச்சி. அதனால கலிஞறு செயலலிதா ஆட்சில அமர்ந்த ஒடனே நம்மளத்தான் மொதல்லே தூக்கும்னு முன்னெச்சரிக்கை யா எதுனாச்சி சென்ஜாத்தேன் உண்டு. இல்லாங்காட்டி கலிஞறு கடைசி காலத்துல இம்புட்டு நாலு சேத்து வச்சிருந்த பாவ முட்டைகள கரைக்குரதுக்கே ஆயுசு காலியாயிரும். மனுஷன் கடைசி காலத்து இப்புடி சீரழிய போறாரேன்னு நெனச்சா கச்டமாத்தேன் இருக்கு. அடுத்த மாச கடைசிலருந்து பாருங்க, கலிஞறு குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துரும் பாருங்க. செயலலிதா தாயீ லேசு பட்டதுன்னு நெனச்சிறாதீக. எலவச லேப்புடாப்பு குடுக்குதோ இல்லியோ இந்த எலவச பார்ட்டியோட எழவுகள புல்லா தண்டவாளத்துல ஏத்திட்டுத்தேன் மறு சோளி பாக்கும். வெய்ட் அண்ட் ஸீ.
---------------------
CM responds to Express, Dinamani news on IIT
Express News ServiceFirst Published : 22 Apr 2011 02:36:01 AM ISTLast Updated : 22 Apr 2011 08:20:28 AM IST
CHENNAI: Chief Minister M Karunanidhi on Thursday responded to reports in The New Indian Express and Dinamani on how the government passed on land belonging to the IIT Madras to Tata Realty for an IT SEZ.
Recalling a reply by Deputy CM M K Stalin during the Assembly Budget Session in 2007-08, he said that Tata Realty and Infrastructure Limited were selected through a tender process. But, he was silent over the ownership of the land and over how land earmarked for an institution was given away.
Congress is going to drag DMK. Also NDTV reports Dayalu and Kani would be named in charge sheet on Monday. So even if they close to 100 seats will DMK play with congress or walk out with with a martyr halo?
Soap Opera is going to unfold!
Also a brilliant statement from Jayalalitha today calling for Rajapakshe to be tried as a war criminal has put Karuna on the backfoot
intha sombuthaan sinthikkavendum . adicha kollai innum pathalaiya mama?
Quoting Ashraf:
entha Quoting Ashraf:
ulagathil irukka? poologam thaney. tasmaq poi thanni adithuvittu posting potta ippadithan eluthuvey. chennaiyil 12 idam dmk vellumam. poiya poo . kathulla poo suthura velayilai vera yarukkittayavat hu seyyi.
௧. முதன் முதலில் முன் போல சித்திரை முதல் நாளை தமிழ் வருடப்பிறப்பாக அறிவிக்க அரசானை வெளியிடவேண்டும் .
௨. திமுக ,பாமக மற்றும் ரௌடிகளை அர்ரெஸ்ட் செய்யவேண்டும்.
௩. ஆவின் பால் விலையை 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை அரை லிட்டருக்கு குறைக்கவேண்டும் .
௪. பேருந்துகளை நான்கு வகையாக மட்டும் மாற்றவேண்டும் . சாதாரணம், எக்ஸ்பிரஸ் சொகுசு மற்றும் குளிர்சாதன வகைகள். மினி சிற்றுந்துகள் சாதாரண கட்டணத்தில் கிராமப்புறங்களி ல் எல்லா இடங்களும் போகிறமாதிரி அறிமுகப்படுத்தவ ேண்டும்.
௫. ஒவ்வொருகிராமத்த ிலும் /பஞ்சாயத்திலும் முக்கியமாகவும் முதன்மையாகவும் பண்ணவேண்டிய வேலைகளை மூன்று வகையாக பிரித்து முறையே ஆறு மாதங்களில் , 18 மாதங்களில் , 36 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் இவைகள் ஒவ்வொருவருடமும் நடத்தப்படவேண்டு ம். இதற்கு பணம் MLA , MP க்கு கொடுக்கவேண்டிய பணத்தை செலவிட்டு அவரின் பெயரை வைக்கவேண்டும்.
இன்னும் வரும் அடுத்த மெயிலில் .......
லக்ஷ்மிதரன்
இந்தப் பின்னணியில் 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த தொழிலாளரின் நியாயமான எதிர் பார்ப்புகளான அரசு துறையில் வேலை, பணி நிரந்தர வாய்ப்பு, அங்கீகரிக்கப்பட ்ட நியதிகளின் படி ஊதியம் போன்றவற்றை 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் உடைத்து நொறுக்கித் தகர்த்துத் தவிடுபொடியாக்கி விட்டது.
இந்த வேலையில் சேரும் போது நாம் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும ் என்று அவர்கள் எண்ணியிருக்க மாட்டார்கள். வாரம் ஒரு நாள் விடுப்பு கூட கிடைக்காது என்ற எண்ணம் அவர்களது கனவிலும் வந்திருக்காது. ஒரு நாளைக்கு 150 ரூபாய் என்ற அளவிற்கே ஊதியம் கிட்டும் என்பதையும் அவர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். வருங்கால வைப்புநிதிக்கு நிறுவனம் கட்ட வேண்டிய தொகையையும் சேர்த்து நாமே கட்ட வேண்டியிருக்கும ் என்பது தொலைதூரச் சிந்தனையாகக் கூட அவர்களின் மனதில் உதயமாகி இருக்காது. ஆனால் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள ுடன் பணியில் அமர்ந்த அவர்களை எதிர் கொண்டவை இத்தகைய எந்த நாகரீக சமூகமும் காணக் கூசும் அவலங்களே.
கல் ஒன்று மாங்காய் இரண்டு
தமிழக அரசு, அரசுத் திட்டம் என்று ஒன்றை அறிவித்துவிட்டு அதற்காக உலக வங்கிக் கடன், மத்திய அரசின் ஒதுக்கீட்டில் இருந்து பணம் மாநில மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கப்படும் நிதி இவையனைத்தையும் ஒரு தனியாருக்குக் கோடிக்கணக்கில் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, அத்திட்டத்தின் மக்கள் ஆதரவு தன்மை குறித்த விளம்பரங்களை ஆளும் கட்சித் தலைமைக் குடும்பத்திற்கு ச் சொந்தமான ஊடகங்களுக்குக் கிடைக்குமாறு செய்து அதற்குக் கணிசமான பணத்தைக் கட்டணமாக அவ்வூடகம் வசூலிக்க வழிவகை செய்துவிட்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கூற்றுக்கிணங்க அரசுக்கு நற்பெயர், தனது வீட்டிற்கு நல்ல பணம் என்ற அடிப்படையில் ஆளும் கட்சியின் தலைமை சம்பாதிக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
இந்த நிர்வாக சீர்கேடுகள் அனைத்தும் களைந்து அரசு அதை கையிலெடுக்க வேண்டுகிறோம்
படித்தவர்கள் இம்முறை திமுகவை ஆதரிக்க மாட்டார்கள் என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது. நகர்ப்புறங்களில ் திமுக வாஷ்-அவுட் என்றும் சொல்லி வருகிறார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளில் 12 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லப் போகிறது.
பூனை மட்டுமல்ல, யானை கண்ணை மூடிக்கொண்டாலும ் கூட பூலோகம் இருண்டுவிடாது.
New Delhi: The second chargesheet in the 2G spectrum scam will be filed on Monday by the CBI court that's been set up exclusively for the trial of India's largest-ever scam.
The chargesheet is likely to deliver another crushing blowhe swindle that centres around companies allegedly paying Mr Raja massive kickbacks in return for mobile network licenses and spectrum in 2008. Sources in the CBI say that M Karunanidhi's daughter, Kanimozhi, and his wife, Dayaluammal, will both be accused of benefiting from the scam. Mr Karunanidhi heads the DMK and is hoping to be re-elected as Tamil Nadu Chief Minister next month (the state voted earlier this month, results will be declared on May 13).
The CBI says it has evidence that a Rs. 214-crore bribe from Swan Telecom was routed through a maze of companies associated with Swan's promoter, Shahid Balwa, before it was finally deposited with Kalaignar TV in Chennai. Kanimozhi and Dayaluammal own 80% of the TV channel. The rest is owned by Managing Director Sharad Kumar, who is also expected to figure in the chargesheet. All three were interrogated by the CBI recently about the Swan bribe. They described the Swan payment as an offer for equity that was returned when the deal unravelled.
Mr Balwa is already in jail for this kickback; so is his partner at Swan, Vinod Goenka. Swan - along with Unitech Wireless and Reliance Telecom - has been described by the CBI as a company shown undue favour by Mr Raja. Top executives of these companies were chargesheeted on April 2 and are now in jail.
The new chargesheet will connect the dots between the start and finish points of the Rs. 214-crore kickback from Swan. Companies used on the way to transact the alleged bribe - like Cineyug Films and Kusegaon Fruits and Vegetables - will see their top executives figurin
I slightly differ in this topic. The main motto is to eradicate the dyanasty rule. OK. It is almost done. But even if JJ comes, I dont think she should concentrate in taking revenge on the prior govt as her main agenda. Rather she can produce endless good schemes by which she can nullify DMK from the political ground itself. TN people are still thankful to MGR for his schemes and not for his political heroism. To this I feel she should respect the govt officials (educated, neutral IAS, IPS etc), avoid sasikala & co, meet press frequently, listen to the public petitions and control rowdyism in her own party. JJ needs to control her nerves on many issues is she sits in the hot chair. Will she do???
Thanks to you. I am note sure how far our contribution is to this mission, but happy to inform that War crime specialists Mahinda and Sonia is absolutely out of Time 100 listings. Great effort by our people in removing their names by anti votes. Thanks to all.
Please let me know how to type in tamil in your blog. Typing in English is irritating.
Close the TASMAC.... Allow only Toddy...ban even the arrack
Shun the "kalaignar Kaappeettu Thittam' divert all the funds to build new hospitals in APPOLLO STANDARD. no need to press doctors to work in rural area, they will automatically go if the Hospital standards are raised.
control sand mining.
ஏதாவது ஒரு ஊழல் பத்தி செய்தி வந்தா அதை நீங்களும் வெளியிடுவீங்க. நேற்று தினமணியில் வந்த தலைப்பு செய்திய போடவேயில்லை? வீட்டு மனை ஒதுக்கீடு ஊழலை பெருசா போட்ட நீங்க... ஐ ஐ டி க்கு சொந்தமான நிலத்தை எடுத்து டாடா விற்கு ஜெ கொடுத்திருக்கிற ார்களே... அதுபற்றி நீங்க கண்டு கொள்ளவில்லையே? எதுக்கு இந்த பாராமுகம்? கருணா கூட்டம் செய்தால் தவறு... ஜெ செய்தால் சரியா... என்ன சவுக்கு?
over all power supply regulation is must.
k.stlain
trichy
இந்த முயற்சி உண்மையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். உமக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய ்ய்ய்ய்ய "சல்யூட்". மாற்றத்தை நம்மில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். எனக்கோ என் உறவினர்க்கோ ஏதும் தெரிந்தால் நிச்சயம் அனுப்புகிறேன். இதே புரட்சி திமுக வோடு நிற்காமல், எல்லா ஆட்சியிலும் தொடரும் என்று நம்புகிறேன். நன்றி.
(why fertiliser factory not in tanjore????)
RSS feed for comments to this post