என்னக்கு என்னமோ காங்கிரசும், திமுகவும் தமிழக தேர்தல் முடிவுக்காக போடும் நாடகமாக தெரிகிறது. "நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல் நடிக்கிறேன்" என்பது போல் தமிழக தேர்தல் வரலாற்றில் இல்லாத கெடுபிடிகள், தேர்தல் ஆணையத்தின் மேல் தலைவரின் முக்கல்கள்/முனகல்கள், சிபிஐ ரைடு, ராசா கைது, ராசாவை ஜாமீனில் எடுக்காதது, தலைவரின் மனைவி மற்றும் மகளிடம் சிபிஐ விசாரணை, திருமங்கலம் பார்முலா எடுபடாமல் போனது, கடைசியாக தேர்தல் முடிவு வரும் முன் கனிமொழியின் பெயரை குற்றபத்திரிக்கையில் சேர்த்தது இப்படி எல்லாவற்றையும் திமுகவுக்கு எதிராக இருப்பது போல் காண்பித்து கடைசியில் வோட்டு மெசினில் கை வைத்து இந்த கூட்டணி ஜெய்த்ததாக அறிவித்து விடுவார்களோ (பா.சி பார்முலா)? அப்போது எதிர் கட்சிகள் என்ன கத்தினாலும் கதறினாலும் ஒன்றும் பண்ண முடியாது. நடப்பதை பார்த்தால் இந்திய தேர்தலே கேலிக்கூத்தாகி விடுமோ என்று அச்சமாக உள்ளது. என்னுடைய எதிர்பார்ப்பு மற்றும் கணிப்பு பொய்யாக வேண்டுமென கடவுளை வேண்டுகிறேன்!!!
KARUNANIDHI SPEECH DEFENDING KANIMOZHI கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் காரணமாக அவருக்கு எந்த அளவுக்கு பெயரும், புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.
சென்னையிலே பல இடங்களில் மக்களைக் கவருகின்ற அளவிற்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் குறிப்பாகவும் சிறப்பாகவும் கிறித்தவ பெருமக்கள் இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக தங்களை இந்த இயக்கத்திலே ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இயக்கத்தின் மீது அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள். இதை யெல்லாம் பார்த்துப் பொறாமை காரணமாக, பொறுத்துக் கொள்ள முடியாமல், சகித்துக் கொள்ள முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.
இன்று காலையில் கூட இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். ஏனென்றால் நூற்றுக்கணக்கான புகைப் படக் கருவிகளோடு செய்தியாளர்கள் வீட்டின் வாயி லிலே நின்று கொண்டு பல கேள்விகளைக் கேட்ககாத்துக் கொண்டிருந்த காரணத்தால் நானே நேரில் சென்று அழைத்துக் கொண்டு வந்தேன்.
அப்படிப்பட்ட நிலையில் நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல -கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கனிமொழி மாத்திரமல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகின்ற பாடு எனக்குத் தான் தெரியும். நான் மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கி விடுகிறேன். எனக்குள்ள சங்கடங்களை பெரிது படுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்பதை எடுத்துச் சொல்லத்தான் இதையெல்லாம் கூறினேன்.
இத இத இதத்தான் எதிர்பாத்தேன். இந்த வழக்கு நேர்மையாக நடக்க உதவும் சி.பி.ஐ மற்றும் சவுக்கு போல மிக கவனமாக நோட்டமிடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஊழலற்ற வல்லரசாக இந்தியாவைக் காணும் நாட்கள் நெருங்கி விட்டன.
இப்பவே தீர்ப்பு வந்ததுபோல பீல் பண்ணாதீங்க. இது முடிய இன்னும் 20 வருஷம் ஆகும்.
புகைப்படங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. நல்ல க்ளாரிட்டி. இந்த பேமானிகள எனக்கு புடிக்காது. இருந்தாலும் படத்தோட க்ளாரிட்டி மற்றும் க்ளோசப் ஷாட் போன்ற காரணங்களுக்காக சேவ் பண்ணி வச்சிட்டேன். போட்டோ கிராபர் கைல முத்தம் குடுக்கணும்.
Please post about the UN Report for our People in Srilanka...
Leave Kalainger and DMK for some time !!!!
you need to do lot of things !! dont restrict yourself by criticising a single family !!!
Dear Perambalooraan :
You can follow the link to this pro-LTTE website for the full text of the report. I find this website to be very good...they have carried an analysis on how the report still falls short of the tamil aspirations :
Only Kanimozi name as co-accused in chargesheet indicate that CBI still working under political presure, Hence Supreme Court is monitoring the same. Why her mother name (Dauayaluamma) is not chargesheeted while she is holding 60% stake in K-TV. CBI logic in favour of Dayaluamma, is full of foolishness, (CBI says- Dayaluamma is at 80 and not knowing english so she deserves for sympathy and not chargesheeted ) It means , if anybody who wants to loot(rob) the nation wealth should bring a 80 years old person because CBI will not touch such dummy. By putting such silly logic CBI CONTINUES SHAMING NATION while entire nation is boiling against the scaaaaaaaaam............
I am surprised by some friends here demanding that Dayaluammal should be chargesheeted.
For once, I tend to agree with CBI. Dayaluammal has apparently given a Power of Attorney to Sharad Reddy to discharge the functions. Also, she is a shareholder Director but may not be involved in the day-to-day functioning of the Company.
Merely holding shares in the company does not make someone liable for criminal offences committed by the Company. The person should be part of the decision making system and also involved in day-to-day management. Hence filing a chargesheet against Dayalu will not be correct.
In fact, filing chargesheet against Dayalu may weeken and delay the case! Dayalu might just say that she is unwell, she cant understand english blah blah delaying the case. She may even die mid-way!
The correct approach though is what Dinamani Editorial talks about. If conspiracy is what unites the family, then without Karuna, there can be no conspiracy in that family. Hence in my opinion, if conspirators are to be chargesheeted, it should be Karuna first..I myself dont believe that Dayalu would have led the conspiracy...
Also some of the readers have suggested that Kani will go to prison on May 6. I am not sure about this.
Kani going to prison purely depends upon CBI's stand on May 6. Since Kani is already chargesheeted, the CBI can very well say in the court that they do not need her custody...CBI can say that they have collected all information and that they do not foresee Kani threatening any witness...If the Judge agrees, then Kani may not go to prison at all till the case ends!!!
So this brings us to what will happen on Apr 27? NOTHING...
Since Kani may still not go to prison, the DMK will WAIT AND WATCH! It may pass a resolution expressing faith in Kani and that DMK will stand by her...
இந்தியாவில் முதன் முதலாக விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவரின் மகளா நீ?? அப்பன் சாமர்த்தியம் போதவில்லையோ அல்லது அப்பன் வழி வரவில்லையோ....ராஜாத்திம்மாளிடம்தான் கேட்க வேண்டும் எதுவாகயிருந்தாலும் பேராசையினால் வந்த வினை.
அன்புடையீர். மானிலங்களவை உறுப்பினரும் கருணாநிதியின் மகளுமான கனிமொழி ஸ்பெக்ரம் ஊழலில் கூட்டுச்சதி புரிந்தார் என்ற காரணத்திற்காக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. கனிமொழி மத்திய அரசில் அங்கம் வகித்தார் என்பதும் கலைஞர் ரிவி யில் 20% பங்கை வைத்திருந்தார் என்பதும் குற்றத்துக்கான காரணங்கள்.. ஆனால் ஊழல் பணத்தில் 60% பங்கு வைத்திருக்கும் தயாளுவை குற்றவாளியாக சிபிஐ இன்னும் இனங்காட்டவில்லை. குற்றம் என்பது பொதுவானது கனிமொழிக்கு ஒரு சட்டம் தயாளுவுக்கு ஒரு சட்டம் என்பது பாரபட்சமானதும் கூட. இங்கு அரசியல் விளையாடுவதாகவே நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.இவை எல்லாவற்றிற்கும் மூலம் கருணாநிதி என்பது சிறு குழந்தையும் அறியும் எனவே தயாளுவையும் விசாரணைக்குட்படுத்தினால் உண்மையான குற்றவாளி முத்தமிழ் வித்தகர்ர் என்பது துலாம்பரமாக தெரியவரும் அதன்பின் தயாளு கனிமொழி ஆகியோரை பிந்தள்ளி தீய சக்தியை சட்டப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது என் கருத்து, கருணாநிதியின் மூளையில்லாமலோ வழிகாட்டலில்லாமலோ இரு பெண்களும் இந்த மோசடியில் இறங்கவில்லை வேட்டைவாளி கருணாநிதி. அநிஞாயமாக இரு பெண்களை துற்பிரயோகம் செய்த குற்றவாளி கருணா என்பதை வெளிப்படுத்தவேண்டாமா
புகைப்படங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. நல்ல க்ளாரிட்டி. இந்த பேமானிகள எனக்கு புடிக்காது. இருந்தாலும் படத்தோட க்ளாரிட்டி மற்றும் க்ளோசப் ஷாட் போன்ற காரணங்களுக்காக சேவ் பண்ணி வச்சிட்டேன். போட்டோ கிராபர் கைல முத்தம் குடுக்கணும்.
கூட்டு சதியாளர் அல்ல.கூட்டு சதிகாரி என்பதே பொருத்தமாக இருக்கும்.களவனி ராசா கருநாநிதிக்கு அப்படி என்ன வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க வேண்டிய நிலை? பேசாமல் விலகிப்போக வேண்டியதுதானே?களவானி ராசா பாணியில் சொன்னால் சட்டம் தன் கடமையைத்தானே செய்துள்ளது?.
Now, Karunathi will threaten Congress by using UN report againt srilanka to avoid arrest against Kanimoli. If Kanimoli is arrested, DMR kinisters will resign by saying they object Indian Govt position on srlanka....... Note down, it will happen in few days...
மீண்டும் ஒரு உண்ணாவிரத,பதவி விலகல் நாடகத்தை அய்யா கருணாநிதி நடத்துவாரா. இல்லை எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என விலகிக் கொள்வாரா. காடு வா வாவென்று அழைக்கும் இன்றைய நிலையில் கண்ணை மூடிக் கொள்வாரா.எத்தனை அப்பாவிகளின் கண்ணீர் சும்மா விடுமா.
ஹலோ சவுக்கு சுடச்சுட செய்திகளுக்கு நன்றி - நீங்கள் எங்ஙனம் செய்திகளை கஷ்டப்பட்டு சேகரிக்கிறீர்கள் என்று தங்கள் வலைதளத்திற்கு வரும் நானும் அறிவேன். ஆனால் இங்கே ஒரு டுபுக்கு எந்தவித வலியும் அனுபவிக்காமல் தங்கள் செய்திகளை www.azifair-sirkali.blogspot.com இல் copy paste செய்துவருகிறார். அதுமட்டுமல்ல தட்ஸ்தமிழ் போன்ற கமெண்ட் பக்கங்களில் இவன் தொந்தரவு தாங்க முடியவில்லை. திருட்டு vcd குற்றமென்றால் அடுத்தவர் ப்லோகிளிருந்து அனுமதியுமின்றி திருடுவதும் குற்றம் தான். அது மட்டு மல்லாமல் இவருக்கு ஓசி விளம்பரம் கேட்குது
PROPERTY OF KALAIGNAR TV MAY BE ATTACHED INDIA TODAY http://indiatoday.intoday.in/site/story/2g-scam-ed-may-question-kanimozhi-charge-her-for-money-laundering/1/136312.html
A day after being chargesheeted by the Central Bureau of Investigation (CBI) for alleged conspiracy in the 2G spectrum allocation scam, DMK MP Kanimozhi was likely to be summoned by the Enforcement Directorate (ED) for questioning.
Sources said the ED may also initiate proceedings for the attachment of properties of Kalaignar TV, a DMK-owned channel that allegedly received Rs 200 crore as kickbacks in the 2G spectrum scam. The ED may also charge Kanimozhi under the Money Laundering Act.
எனக்கு கிடைத்த வாய்ப்பு இறுதி ஆளும் காய்ப்போ! எல்லோரும் வல்லவர்கள் ஏய்த்துவிட்டார்கள் என்னை ஏய்த்துவிட்டார்கள்! இதுவே கடைசி வாய்ப்பு அதுவும் இறுதி வாய்ப்பு! இயன்றளவு தோண்டக்கிடைத்த இறுதி வாய்ப்பு! திருட்டு கூட்ட(ணியி)ல் தெரியாமல் நாட்டை கூட்ட குருட்டு வாய்ப்பு! திருட்டு ரயிலேறி வந்தவர் வாரிசுக்கு கிடைத்த குருட்டு வாய்ப்பு! திருடினேன் நானும் திருடினேன் அதன் எல்லையேதன்று தெரியாமல் திருடினேன்! தெரு தெருவாக வாங்கியபின்னும் திருடினேன்! ஆசை யாரை விட்டது ஊரெல்லாம் தூங்கும்போது யார்கேட்பார் என்றெண்ணி ஊரை வாங்க திருடினேன்! ராஜபோகமாக வாழ ராஜாவை வைத்து திருடினேன் அய்யோ அவர் ராஜவல்ல கூஜாதானென்று தெரியும்வரை திருடினேன்! இப்பொழுது பணமிருக்குது ஆனால்அதையாளும் மன்மில்லையே! உறவிருக்குது ஆனால் எனெக்குதவும் கரமில்லயே! மரமாகிப்போன என் மனசுக்கு பணமென்னும் பேய்தவிர பாதுக்காக பதவியில்லையே! கூட்டுக்களவானிகளெல்லாம் ரோட்டுக்குவந்ததும் மாயாமாகினர் பணத்தோடு மயானமாகினர்! அய்யோ ஆளில்லையோ! கேட்குவாரில்லயோ!
Hello,Tip of ice berg,she is like her dad.Killed tamil and rob the rest.she is rare one in 10 million crook . She might escape but should answer to god.suman.
Dinamalar vasagar writes Tuesday, April 26,2011 11:43 AM, rajasji said: சந்தனக் கடத்தல் வீரப்பன் சில கோடிகளைக் கொள்ளையடித்தான் ! ஆனால் அவன் பொண்டாட்டி முத்து லட்சுமியை நிரபராதி என்று யாரும் விட்டு வைத்தார்களா ? இல்லையே !...சில ஆயிரங்கள் இல்லை ...சில லட்சம் கோடிகளைச் சுருட்டிய கொள்ளைக் கோஷ்ட்டியுடன் தொடர்புடைய கருணாநிதி பொண்டாட்டிகளின் அருகில் செல்ல விசாரணை அமைப்புக்கள் பயப்படுகின்றன ! சட்டம் அனைவருக்கும் பொதுவானது ! சந்தக் கடத்தல் வீரப்பன் பொண்டாட்டியையும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய கருணாநிதி பொண்டாட்டிகளையும் விசாரணை அதிகாரிகள் வெவ்வேறு மாதிரி எடை போடக் கூடாது ! இதற்க்கு உச்ச நீதி மன்றம் என்ன பதில் சொல்கிறதென்று பார்ப்போம் ! எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுக் அம்மா மத்திய மந்திரி பதவியினை கூவி விற்று 600 கோடிகளை சம்பாதிக்கிறார் ! இன்றைக்கு எத்தனை லட்சம் கோடிகளுக்கு அதிபதி என்று விசாரணை அமைப்புக்களுக்கு தெளிவாகத் தெரியும் ! இந்நிலையில் காங்கிரசின் கைப்பாவையாக விசாரணை அமைப்பு செயல்பட்டு நீதியை குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது மிகவும் வருத்தப் பட வேண்டிய கண்டிக்கப் பட வேண்டிய செயலாகும் !!! @ rajasji
இவன் தமிழர்களின் சாபக்கேடு. இப்போது இந்தியன் என்று சொன்னாலே வெளிநாட்டில் Corrupted என்றே சொல்கிறார்கள். இந்த மாதிரி பிழைப்பு நடத்தும் நாதாரிகளால் ஒட்டுமொத்த இந்தியார்களுக்கே அவமானம். லோக்பால் அமைப்பை தோற்றுவித்தாலும் அதிலேயும் குற்றத்தை சுட்டிக்காட்டி அதை நிர்மூலமாக்கும் வேசி மகன்கள். இது போதாதென்று ஏமாற்றி கொள்ளைஅடித்த கருப்பு பணத்திற்கு முகம் தெரியாத நபர்கள் வரி மட்டும் கட்டி விட்டால் அது வெள்ளையாகிவிடும். ஆண்டவா என்னை அடுத்த பிறப்பில் இந்தியாவில் மட்டும் பிறக்கும்படி சாபமிடாதே. ஒன்றுமில்லை என்றாலும் பரவாயில்லை எதியோப்பியாவிலோ காங்கோவிலோ பிறந்துவிட்டு போகிறேன்.
அன்பு நண்பர்களே , தி .மு .க . வினர் அவர்கள் பத்திரிக்கை , தொலைக்காட்சி யில் அவர்களுக்கு சாதகமாகத்தானே செய்தி வெளியுடுவார்கள் , உங்களுக்கு ஏன் வலிக்கிறது , விருப்பம் இருந்தால் படியுங்கள் , அதை விடுத்து இப்படி எழுதுகிறார்கள் , அப்படி செய்தி போடுகிறார்கள் என்று ஏன் புலம்புகிரிர்கள் , ஜெயா டி.வி . ,, கேப்டன் டி .வி .,, மற்றும் நமது எம்ஜியார் ,மற்றும் அ.தி.மு .க . கட்சி இணையதளம் சவுக்கு போன்றவை அவர்களுக்கு பிடித்தமானவற்றை பற்றி எழுதுவதில்லையா அதுபோல் எடுத்துகொண்டு போவிர்களா , அதை விடுத்து உங்கள் மனதிற்கு சந்தோசம் வேண்டும் என்பதற்காக மிகவும் தரம்தாழ்ந்து கொத்சை வார்த்தைகளை போட்டு எழுதலாமா ?
ராசா மட்டும் எத்தனை நாளைக்கு தனியா இருப்பார்?ராணி துணைக்கு வேண்டாமா? துணைக்கு மாமியார் ராசாத்தி அம்மாளையும் சேர்த்துக்கிட்டா இன்னும் நல்லா இருக்குமே? கொடுத்து வச்சவன்டா ராசா நீ.ராஜா ராஜா ராக்கெட் ராஜா.
தாத்தா 85 வயசுல இதெல்லாம் உமக்கு தேவையா ? என்ன தான் ரெண்டு குடும்பமானாலும் - பெரிய வீட்ட காப்பாத்தி புட்டிங்க !! தொழில் அதிபர் ராசாத்திக்கு இப்பவாது தான் keep ங்கறது புரியட்டும்..இப்ப தான் களைகட்டுது DMK கூடாரம். வினை விதைத்தவன் வினை அறுப்பான். எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டிங்க ! இன்னும் இருக்கு..என்ன ஆட்டம் போட்டீங்க..இது ஆரம்பம் தான்...
Dinamani's thalayangam is also good: http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=409845&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=
Savukku Please publish dianamani editorial today ' APPA SONNAR' தயாளு அம்மாள் எதிரியாகச் சேர்க்கப்படாவிட்டாலும், அவர் முதல்வரின் மனைவி என்கிற உரிமை, அந்தஸ்து காரணமாகத்தான் அவர் பெயருக்கு 60 விழுக்காடு முதலீடு சேர்ந்துள்ளது என்பதால், இந்த வழக்கில் நியாயமாகக் குற்றவாளிப் பட்டியலில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சேர்க்கப்பட்டிருக்க வேண்டாமா? கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் தயாளு அம்மாளுக்குக் கலைஞர் டிவியில் 60 விழுக்காடு பங்குக்கான நிதியை அளித்திருப்பார்களா? உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள் கனிமொழியும், தயாளு அம்மாளும்! இந்த முறைகேடுகளுக்கு அவர்கள் விரும்பி ஆட்பட்டவர்கள் அல்லர்! முதல்வரின் மகளாக அல்லாமல், கவிஞராக கனிமொழி எழுதிய ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது. "அப்பா சொன்னாரென...' http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=409845&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=
From Dinamalar vasagar இம்சைஅரசன் - ஈரோடு,இந்தியா 2011-04-26 09:29:16 IST Report Abuse தயாளு பெயரை குற்றப் பத்திரிக்கையில் சேர்த்தால், கருணாநிதி வேட்பு மனு தாக்கலின் போது மனைவியின் சொத்து மதிப்பாக காட்டியிருக்கும் அமௌன்ட் பொய்யாகி விடும். அதனால் அவர் வாரூரில் ஜெய்த்தாலும் செல்லாது என அறிவிக்கப் பட வாய்பிருப்பதால், கருணாநிதி சாமர்த்தியமாக தயாளு பெயரை சேர்க்க வேண்டாம் என கோரிக்கை வைத்ததாக கேள்விப் பட்டேன் உண்மையா???
murali - madurai,இந்தியா 2011-04-26 08:46:31 IST Report Abuse அழகிரி,.அழகிரி மகன், ஸ்டாலின் மகன் ,தயாளு அம்மாள் ,கலைஞர் இவர்கள் எல்லாம் புனிதர்கள், பாவம் கனிமொழி, தேர்தல் முடிவு திமுக வுக்கு சாதகமாக இல்லையெனில் ஒட்டுமொத்த முக குடும்பம் திகார் ஜெயிலுக்கு போவது என்னமோ உறுதி,...1000 ருபாய் லஞ்சம் வாங்கினால் 3 மாதம் ஜெயில் தண்டனையும், சஸ்பென்சனும் கொடுக்கும் இந்த நாட்டில் 1,76,000 ஆயிரம் கோடி கொள்ளை அடித்து தீவுகளும் சேனல்களும் வாங்குவோர் எல்லாம் டிவி யில் சிரிசிக்கிட்டு போஸ் கொடுக்கறாங்க .........என்ன உலகமடா ..மக்களே யோசிங்கப்பா----உனக்கு ஒரு நியாயம் ,அவங்களுக்கு ஒரு நியாயமா
திருHenry baskar - ipoh,மலேஷியா 2011-04-26 08:00:50 IST Report Abuse இந்த அநியாயத்தை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை ,,,ஊழலை எதிர்த்தும், (எகிப்து லிபியாவைபோல ) ஊழல் நிறைந்த அரசியல் வாதிகளை எதிர்க்கவும், வீதிக்கு வந்து நம் பாரதத்தை தூய்மையாக்க மக்கள் ஒன்றுபடுவார்களா ?? கருத்துகள்(பேசுவதை )சொல்வதை நிறுத்திவிட்டு செயலில் இறங்க அனைவரும் ஒன்றுபட்டு சிறந்த பாடம் கற்பியுங்கள் ... வாழ்க நம் பாரதநாடு ....ஒழிக ஊழல் வாதிகள் .
உள்ளூர உதறல் இருந்தாலும் பயம் இல்லை என காட்டிக்கொள்ளும் வித்தையை இந்த தா தாவிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். முழு பூசநிக்கையை சொதுக்குள் அமுக்கும் விதையை இந்த திமுக அதிமுக இரண்டும் நன்றாக செய்கின்றன . காங்கிரஸ் பெரிய இமயமலையை கை அளவு சொத்தில் வைத்து அமுக்க பார்க்கிறது. கொள்ளை அடித்த பணத்தை எல்லாம் வெளி நட்டு பேங்க் இல் போட்டு இந்தியாவை சுரண்டும் இன்னொரு பிரிட்டிஷ் கூட்டம் இது. உண்மையை யாராலும் மறைக்கமுடியாது. அது உறங்குவது போலத்தான் இருக்கும். என்றாவது ஒருநாள் வெளியில் வந்துவிடும். கனி மொழி களிமொழி யா திகார் இல் இருக்கும் நாள் அதிக விரைவில். "தன்னாலே வெளிவரும் த்யகாதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே MGR பட்டுதான் நினைவிற்கு வருது இப்போ.
தயாளு அம்மா பெயர் விடுபட்டது ஏன்? சரத் & கனிமொழி கைது எப்போது? கலைஞர் "டிவி' மீது என்ன நடவடிக்கை? இந்தியாவே மிக ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது...
கவிதையே எழுதாத கவிஞர் கனிமொழி 2007 எம்பி தேர்வு செய்வதற்கு முன் தேர்தல் கமிஷனிடம் கொடுத்த சொத்து விபரத்தை பாருங்கள். நமக்கு எல்லாம் பெரிய அதிர்ச்சியை தருகிறது. இத்தனை குறுகிய காலாத்தில் எப்படி பல கோடிக்கு அதிபராகவும், பங்குதாரர் என்ற தகுதியை கனிமொழிக்கு கிடைத்தது? நடுநிலையான பத்திரிகையாளர்களே உண்மை நிலையை வெளிiயில் கொண்டு வாருங்கள். http://elections.tn.nic.in/rajyasabha/Kanimozhi.pdf
இத இத இதத்தான் எதிர்பாத்தேன். இந்த வழக்கு நேர்மையாக நடக்க உதவும் சி.பி.ஐ மற்றும் சவுக்கு போல மிக கவனமாக நோட்டமிடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஊழலற்ற வல்லரசாக இந்தியாவைக் காணும் நாட்கள் நெருங்கி விட்டன.
Comments
சென்னை சிறையில் கம்பி எண்ணுகிறார்.
வைகோ வின் வேட்பாளரை(பொள்ள ாச்சி Dr.கிருஷ்ணன்) தோற்கடித்த ராஜா(நீலகிரி தொகுதி) இன்றைக்கு
திகார் சிறையில் கம்பி எண்ணுகிறார்.
ராஜா,ரவிசங்கர் கு கிடைத்தது பதவி,பணம்
வைகோ,கிருஷ்ணனன் கு கிடைத்தது துன்பமும்,அவமான மும்.
தமிழர்களாகிய நமக்கு இது அவமானம் இல்லையா?
வழியுதே! இறைவா இந்த கண் கொள்ளா காட்சியை காண கண் கோடி வேண்டுமே !
கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் காரணமாக அவருக்கு எந்த அளவுக்கு பெயரும், புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.
சென்னையிலே பல இடங்களில் மக்களைக் கவருகின்ற அளவிற்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் குறிப்பாகவும் சிறப்பாகவும் கிறித்தவ பெருமக்கள் இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக தங்களை இந்த இயக்கத்திலே ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார ்கள்.
இந்த இயக்கத்தின் மீது அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறார ்கள். இதை யெல்லாம் பார்த்துப் பொறாமை காரணமாக, பொறுத்துக் கொள்ள முடியாமல், சகித்துக் கொள்ள முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள் .
இன்று காலையில் கூட இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். ஏனென்றால் நூற்றுக்கணக்கான புகைப் படக் கருவிகளோடு செய்தியாளர்கள் வீட்டின் வாயி லிலே நின்று கொண்டு பல கேள்விகளைக் கேட்ககாத்துக் கொண்டிருந்த காரணத்தால் நானே நேரில் சென்று அழைத்துக் கொண்டு வந்தேன்.
அப்படிப்பட்ட நிலையில் நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல -கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கனிமொழி மாத்திரமல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகின்ற பாடு எனக்குத் தான் தெரியும். நான் மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேய ே தங்கி விடுகிறேன். எனக்குள்ள சங்கடங்களை பெரிது படுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்பதை எடுத்துச் சொல்லத்தான் இதையெல்லாம் கூறினேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதுகூட நல்லா இருக்கே.
இப்பவே தீர்ப்பு வந்ததுபோல பீல் பண்ணாதீங்க. இது முடிய இன்னும் 20 வருஷம் ஆகும்.
போடோக்ராபர் ஒரு பொம்பளைய இருந்தால் என்ன பண்ணுவ?
nathi alai illa....ithu nithi alai...athaan kodi kodiyaai serthu vachuirukkaarae ...
Dear Perambalooraan :
You can follow the link to this pro-LTTE website for the full text of the report. I find this website to be very good...they have carried an analysis on how the report still falls short of the tamil aspirations :
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=33860
Best wishes
I am surprised by some friends here demanding that Dayaluammal should be chargesheeted.
For once, I tend to agree with CBI. Dayaluammal has apparently given a Power of Attorney to Sharad Reddy to discharge the functions. Also, she is a shareholder Director but may not be involved in the day-to-day functioning of the Company.
Merely holding shares in the company does not make someone liable for criminal offences committed by the Company. The person should be part of the decision making system and also involved in day-to-day management. Hence filing a chargesheet against Dayalu will not be correct.
In fact, filing chargesheet against Dayalu may weeken and delay the case! Dayalu might just say that she is unwell, she cant understand english blah blah delaying the case. She may even die mid-way!
The correct approach though is what Dinamani Editorial talks about. If conspiracy is what unites the family, then without Karuna, there can be no conspiracy in that family. Hence in my opinion, if conspirators are to be chargesheeted, it should be Karuna first..I myself dont believe that Dayalu would have led the conspiracy...
Also some of the readers have suggested that Kani will go to prison on May 6. I am not sure about this.
Kani going to prison purely depends upon CBI's stand on May 6. Since Kani is already chargesheeted, the CBI can very well say in the court that they do not need her custody...CBI can say that they have collected all information and that they do not foresee Kani threatening any witness...If the Judge agrees, then Kani may not go to prison at all till the case ends!!!
So this brings us to what will happen on Apr 27? NOTHING...
Since Kani may still not go to prison, the DMK will WAIT AND WATCH! It may pass a resolution expressing faith in Kani and that DMK will stand by her...
So let us also WAIT AND WATCH till May 6!
அப்பன் சாமர்த்தியம் போதவில்லையோ அல்லது அப்பன் வழி வரவில்லையோ....ராஜாத்திம்மாளிட ம்தான் கேட்க வேண்டும்
Please post about the UN Report for our People in Srilanka...
Leave Kalainger and DMK for some time !!!!
you need to do lot of things !! dont restrict yourself by criticising a single family !!!
http://elections.tn.nic.in/rajyasabha/Kanimozhi.pdf
INDIA TODAY
http://indiatoday.intoday.in/site/story/2g-scam-ed-may-question-kanimozhi-charge-her-for-money-laundering/1/136312.html
A day after being chargesheeted by the Central Bureau of Investigation (CBI) for alleged conspiracy in the 2G spectrum allocation scam, DMK MP Kanimozhi was likely to be summoned by the Enforcement Directorate (ED) for questioning.
Sources said the ED may also initiate proceedings for the attachment of properties of Kalaignar TV, a DMK-owned channel that allegedly received Rs 200 crore as kickbacks in the 2G spectrum scam. The ED may also charge Kanimozhi under the Money Laundering Act.
இன்பத்தில் ஆடுது என் மனமே !
சிறையினில் நீ!
இன்பக் கனவினில் நான்! நான்!
கனவுகளில் ல் ல் ல்
உன் குடும்பம் சிறையினிலே! லே! லே!
....
இறுதி ஆளும் காய்ப்போ!
எல்லோரும் வல்லவர்கள்
ஏய்த்துவிட்டார் கள்
என்னை ஏய்த்துவிட்டார் கள்!
இதுவே கடைசி வாய்ப்பு
அதுவும் இறுதி வாய்ப்பு!
இயன்றளவு தோண்டக்கிடைத்த
இறுதி வாய்ப்பு!
திருட்டு கூட்ட(ணியி)ல்
தெரியாமல் நாட்டை கூட்ட
குருட்டு வாய்ப்பு!
திருட்டு ரயிலேறி வந்தவர்
வாரிசுக்கு கிடைத்த
குருட்டு வாய்ப்பு!
திருடினேன் நானும் திருடினேன்
அதன் எல்லையேதன்று
தெரியாமல் திருடினேன்!
தெரு தெருவாக
வாங்கியபின்னும் திருடினேன்!
ஆசை யாரை விட்டது
ஊரெல்லாம் தூங்கும்போது
யார்கேட்பார் என்றெண்ணி
ஊரை வாங்க திருடினேன்!
ராஜபோகமாக வாழ
ராஜாவை வைத்து திருடினேன்
அய்யோ அவர் ராஜவல்ல
கூஜாதானென்று தெரியும்வரை திருடினேன்!
இப்பொழுது பணமிருக்குது
ஆனால்அதையாளும் மன்மில்லையே!
உறவிருக்குது
ஆனால் எனெக்குதவும் கரமில்லயே!
மரமாகிப்போன என் மனசுக்கு
பணமென்னும் பேய்தவிர
பாதுக்காக பதவியில்லையே!
கூட்டுக்களவானிக ளெல்லாம்
ரோட்டுக்குவந்தத ும் மாயாமாகினர்
பணத்தோடு மயானமாகினர்!
அய்யோ ஆளில்லையோ!
கேட்குவாரில்லயோ !
Tuesday, April 26,2011 11:43 AM, rajasji said:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சில கோடிகளைக் கொள்ளையடித்தான் ! ஆனால் அவன் பொண்டாட்டி முத்து லட்சுமியை நிரபராதி என்று யாரும் விட்டு வைத்தார்களா ? இல்லையே !...சில ஆயிரங்கள் இல்லை ...சில லட்சம் கோடிகளைச் சுருட்டிய கொள்ளைக் கோஷ்ட்டியுடன் தொடர்புடைய கருணாநிதி பொண்டாட்டிகளின் அருகில் செல்ல விசாரணை அமைப்புக்கள் பயப்படுகின்றன ! சட்டம் அனைவருக்கும் பொதுவானது ! சந்தக் கடத்தல் வீரப்பன் பொண்டாட்டியையும ் ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய கருணாநிதி பொண்டாட்டிகளையு ம் விசாரணை அதிகாரிகள் வெவ்வேறு மாதிரி எடை போடக் கூடாது ! இதற்க்கு உச்ச நீதி மன்றம் என்ன பதில் சொல்கிறதென்று பார்ப்போம் ! எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுக் அம்மா மத்திய மந்திரி பதவியினை கூவி விற்று 600 கோடிகளை சம்பாதிக்கிறார் ! இன்றைக்கு எத்தனை லட்சம் கோடிகளுக்கு அதிபதி என்று விசாரணை அமைப்புக்களுக்க ு தெளிவாகத் தெரியும் ! இந்நிலையில் காங்கிரசின் கைப்பாவையாக விசாரணை அமைப்பு செயல்பட்டு நீதியை குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது மிகவும் வருத்தப் பட வேண்டிய கண்டிக்கப் பட வேண்டிய செயலாகும் !!! @ rajasji
இந்த மாதிரி பிழைப்பு நடத்தும் நாதாரிகளால் ஒட்டுமொத்த இந்தியார்களுக்க ே அவமானம்.
லோக்பால் அமைப்பை தோற்றுவித்தாலும ் அதிலேயும் குற்றத்தை சுட்டிக்காட்டி அதை நிர்மூலமாக்கும் வேசி மகன்கள்.
இது போதாதென்று ஏமாற்றி கொள்ளைஅடித்த கருப்பு பணத்திற்கு முகம் தெரியாத நபர்கள் வரி மட்டும் கட்டி விட்டால் அது வெள்ளையாகிவிடும ்.
ஆண்டவா என்னை அடுத்த பிறப்பில் இந்தியாவில் மட்டும் பிறக்கும்படி சாபமிடாதே. ஒன்றுமில்லை என்றாலும் பரவாயில்லை எதியோப்பியாவிலோ காங்கோவிலோ பிறந்துவிட்டு போகிறேன்.
ஜெயா டி.வி . ,, கேப்டன் டி .வி .,, மற்றும் நமது எம்ஜியார் ,மற்றும் அ.தி.மு .க . கட்சி இணையதளம் சவுக்கு போன்றவை அவர்களுக்கு பிடித்தமானவற்றை பற்றி எழுதுவதில்லையா அதுபோல் எடுத்துகொண்டு போவிர்களா , அதை விடுத்து உங்கள் மனதிற்கு சந்தோசம் வேண்டும் என்பதற்காக மிகவும் தரம்தாழ்ந்து கொத்சை வார்த்தைகளை போட்டு எழுதலாமா ?
பிறக்க வைக்காதே-ஈழத்து
பாவமெல்லாம் தீருமுன்னே
இறக்க வைக்காதே.
பாவத்துக்கு கூலி தன்னை
குறைத்து வைக்காதே-எனைப்போல்
பாவிகளை இனியேனும்
பிறக்க வைக்காதே.
உச்சிமரக்கிளையி ல் நின்று
உயிர்வேரை அறுத்தவன் நான்-ஈழத்து
பச்சை இளம் குழந்தைகளை
பாழ் நெருப்பில் எறிந்தவன் நான்.
வஞ்சகன் என் உடலெல்லாம்
வால் முளைக்க வேண்டாமோ
வாய் நிறைந்த பொய்களுக்கு
நாய் கடிக்க வேண்டாமோ.
கை அழுகி கால் அழுகி
கண் அவிய வேண்டாமோ
காதகன்(எனை) கண்டு மக்கள்
காறித்துப்ப வேண்டாமோ.
ஐந்நூறுவகை நோய் கொடய்யா
சாகும்வரை அழவிடையா
இப்பிறவி முடிப்பதற்குள்
ராசாத்தியை திருத்திடையா.
மீனவர்கள் செத்தபோது
கடிதத்தினால் கடந்தவன் நான்
காமத்துடன் வஞ்சகத்தை
கட்டளையாய் கொண்டவன் நான்.
திஹாரை நினைது எந்தன்
சின்னவீடு அழுகிறது
அம்மையாரை நினைக்க எந்தன்
அடிவயிறு கலங்கிறது.
கட்சி நிலை கால்முறிந்து
நொண்டியாக நிற்கிறது
ஸ்பெக்ரமது என் வாழ்வின்
சூத்திரத்தை கிளறியது,
துணைக்கு மாமியார் ராசாத்தி அம்மாளையும் சேர்த்துக்கிட்ட ா இன்னும் நல்லா இருக்குமே?
கொடுத்து வச்சவன்டா ராசா நீ.ராஜா ராஜா ராக்கெட் ராஜா.
தயாளு அம்மாள் எதிரியாகச் சேர்க்கப்படாவிட ்டாலும், அவர் முதல்வரின் மனைவி என்கிற உரிமை, அந்தஸ்து காரணமாகத்தான் அவர் பெயருக்கு 60 விழுக்காடு முதலீடு சேர்ந்துள்ளது என்பதால், இந்த வழக்கில் நியாயமாகக் குற்றவாளிப் பட்டியலில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சேர்க்கப்பட்டிர ுக்க வேண்டாமா? கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் தயாளு அம்மாளுக்குக் கலைஞர் டிவியில் 60 விழுக்காடு பங்குக்கான நிதியை அளித்திருப்பார் களா?
உண்மையிலேயே பரிதாபத்துக்குர ியவர்கள் கனிமொழியும், தயாளு அம்மாளும்! இந்த முறைகேடுகளுக்கு அவர்கள் விரும்பி ஆட்பட்டவர்கள் அல்லர்! முதல்வரின் மகளாக அல்லாமல், கவிஞராக கனிமொழி எழுதிய ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது. "அப்பா சொன்னாரென...'
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=409845&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=
இம்சைஅரசன் - ஈரோடு,இந்தியா 2011-04-26 09:29:16 IST Report Abuse
தயாளு பெயரை குற்றப் பத்திரிக்கையில் சேர்த்தால், கருணாநிதி வேட்பு மனு தாக்கலின் போது மனைவியின் சொத்து மதிப்பாக காட்டியிருக்கும ் அமௌன்ட் பொய்யாகி விடும். அதனால் அவர் வாரூரில் ஜெய்த்தாலும் செல்லாது என அறிவிக்கப் பட வாய்பிருப்பதால் , கருணாநிதி சாமர்த்தியமாக தயாளு பெயரை சேர்க்க வேண்டாம் என கோரிக்கை வைத்ததாக கேள்விப் பட்டேன் உண்மையா???
murali - madurai,இந்தியா 2011-04-26 08:46:31 IST Report Abuse
அழகிரி,.அழகிரி மகன், ஸ்டாலின் மகன் ,தயாளு அம்மாள் ,கலைஞர் இவர்கள் எல்லாம் புனிதர்கள், பாவம் கனிமொழி, தேர்தல் முடிவு திமுக வுக்கு சாதகமாக இல்லையெனில் ஒட்டுமொத்த முக குடும்பம் திகார் ஜெயிலுக்கு போவது என்னமோ உறுதி,...1000 ருபாய் லஞ்சம் வாங்கினால் 3 மாதம் ஜெயில் தண்டனையும், சஸ்பென்சனும் கொடுக்கும் இந்த நாட்டில் 1,76,000 ஆயிரம் கோடி கொள்ளை அடித்து தீவுகளும் சேனல்களும் வாங்குவோர் எல்லாம் டிவி யில் சிரிசிக்கிட்டு போஸ் கொடுக்கறாங்க .........என்ன உலகமடா ..மக்களே யோசிங்கப்பா----உனக்கு ஒரு நியாயம் ,அவங்களுக்கு ஒரு நியாயமா
திருHenry baskar - ipoh,மலேஷியா 2011-04-26 08:00:50 IST Report Abuse
இந்த அநியாயத்தை பார்த்துக்கொண்ட ு அமைதியாக இருக்க முடியவில்லை ,,,ஊழலை எதிர்த்தும், (எகிப்து லிபியாவைபோல ) ஊழல் நிறைந்த அரசியல் வாதிகளை எதிர்க்கவும், வீதிக்கு வந்து நம் பாரதத்தை தூய்மையாக்க மக்கள் ஒன்றுபடுவார்களா ?? கருத்துகள்(பேசு வதை )சொல்வதை நிறுத்திவிட்டு செயலில் இறங்க அனைவரும் ஒன்றுபட்டு சிறந்த பாடம் கற்பியுங்கள் ... வாழ்க நம் பாரதநாடு ....ஒழிக ஊழல் வாதிகள் .
MGR பட்டுதான் நினைவிற்கு வருது இப்போ.
கவிதையே எழுதாத கவிஞர் கனிமொழி 2007 எம்பி தேர்வு செய்வதற்கு முன் தேர்தல் கமிஷனிடம் கொடுத்த சொத்து விபரத்தை பாருங்கள். நமக்கு எல்லாம் பெரிய அதிர்ச்சியை தருகிறது. இத்தனை குறுகிய காலாத்தில் எப்படி பல கோடிக்கு அதிபராகவும், பங்குதாரர் என்ற தகுதியை கனிமொழிக்கு கிடைத்தது? நடுநிலையான பத்திரிகையாளர்க ளே உண்மை நிலையை வெளிiயில் கொண்டு வாருங்கள். http://elections.tn.nic.in/rajyasabha/Kanimozhi.pdf
RSS feed for comments to this post