முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
புலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 12
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011 16:04

விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் சீருடை அணிந்து சுட்டுக் கொல்லப்பட்ட படம் போர்க்குற்ற ஆதாரப் படங்களில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

ரமேஷ் ராணுவத்திடம் சரணடைந்த பின்னர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் வீடியோவும், ராணுவ வாகனம் ஒன்றில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவும் முன்னதாக வெளியாகி இருந்தன.

 SLA_war_crime_on_LTTE_Ramesh

எனினும் ரமேஷ் எங்கே என அவரது குடும்பத்தினர் விசாரித்தபோது அவர் குறித்து எதுவும் தெரியாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் ரமேஷ் சேர்ந்தே சரணடைந்தார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள போர்க் குற்றப் படங்களில் ரமேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட படம் இடம்பெற்றுள்ளதாக இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ரமேஷ் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டுள்ளது அந்த புகைப்படம் மூலம் தெரியவருவதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments  

+2 #12 kumarselvam 2011-05-06 01:01
Quoting Kumbidren Saami:
இந்த ரத்த சகதியை ஈழத்து மக்கள் முப்பது ஆண்டுகளாக அனுபவித்து விட்டனர். ஆனால் இப்போது குண்டுகள் வெடிப்பது இல்லை.ஏறத்தாழ இறந்து போன தமிழ் ஈழத்து மக்களில் பெரும்பான்மையான ோர் துரோகி என்று டயர் கழுத்தில் மாட்டி கொல்லப் பட்டவர்களும் அதிகம். கந்தன் கருணை இல்லம், இரணை மடு சிறைச்சாலைகளில் துரோகிகள் என்ற பெயரில் இப்போது எந்த தமிழனும் கொல்ல படுவது இல்லை. நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள் உங்கள் வாழ்வு 3 தசாப்தங்கள் முடிவற்ற போர்; ஆயுத கடத்திளிலும் ஆள் கடத்தலுக்கும் இயக்கம் இருந்தால் போதும் என்ற நிலையில் தலைமை. சூழ்ந்து வரும் போர் மேகங்களுக்கு பாதுகாப்பு பொது மக்கள். போர் உபாயங்கலோ தொலை நோக்கு பார்வையோ அற்று மக்களை பகடை வைத்து வாழ்க்கை. தமிழர்கள் செறிவாக வாழும் யாழ் மண் மக்கள் அவர்களுடன் இரண்டாவது முறை செல்ல வில்லையே. கிணற்று தவளை மழை காலத்தில் கத்துவது போன்று இந்திய எதிர்ப்பு. நாய்கள் கூட 3 தலை முறை பார்த்திருக்கும ். ஈழத்து மனிதர்களை பகடையில் மீண்டும் வெட்டு கொடுத்தது அன்றி வேறு எது நடந்துள்ளது. இதை போல் புகை படங்கள் வைத்து ஐ நா பார் என்றால் இராக்கிலும் ஆப்கானிலும் இல்லாத மனித உரிமை மீறலா இதில் நடந்ததது என்று கேட்க மாட்டானா சீனனும், உருசிய அரசும்? பதில் மொழி அசிங்கமாக உனது தகப்பன் சிங்களவன் என்று வரும். அறிவிலி கூட்டம்.

ivanukku appan yaarunnu kettaal avan ammmavaale kooda adaiyaalam kaattamudiyaadh a alavukku asingamaana piravi ivan
Quote
 
+2 #11 aha 2011-05-02 00:26
SL has done lot of human right crimes.But what about LTTE?Was cyanide only for soldiers not for its top leaders?
Quote
 
-6 #10 Kumbidren Saami 2011-04-30 23:21
இந்த ரத்த சகதியை ஈழத்து மக்கள் முப்பது ஆண்டுகளாக அனுபவித்து விட்டனர். ஆனால் இப்போது குண்டுகள் வெடிப்பது இல்லை.ஏறத்தாழ இறந்து போன தமிழ் ஈழத்து மக்களில் பெரும்பான்மையான ோர் துரோகி என்று டயர் கழுத்தில் மாட்டி கொல்லப் பட்டவர்களும் அதிகம். கந்தன் கருணை இல்லம், இரணை மடு சிறைச்சாலைகளில் துரோகிகள் என்ற பெயரில் இப்போது எந்த தமிழனும் கொல்ல படுவது இல்லை. நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள் உங்கள் வாழ்வு 3 தசாப்தங்கள் முடிவற்ற போர்; ஆயுத கடத்திளிலும் ஆள் கடத்தலுக்கும் இயக்கம் இருந்தால் போதும் என்ற நிலையில் தலைமை. சூழ்ந்து வரும் போர் மேகங்களுக்கு பாதுகாப்பு பொது மக்கள். போர் உபாயங்கலோ தொலை நோக்கு பார்வையோ அற்று மக்களை பகடை வைத்து வாழ்க்கை. தமிழர்கள் செறிவாக வாழும் யாழ் மண் மக்கள் அவர்களுடன் இரண்டாவது முறை செல்ல வில்லையே. கிணற்று தவளை மழை காலத்தில் கத்துவது போன்று இந்திய எதிர்ப்பு. நாய்கள் கூட 3 தலை முறை பார்த்திருக்கும ். ஈழத்து மனிதர்களை பகடையில் மீண்டும் வெட்டு கொடுத்தது அன்றி வேறு எது நடந்துள்ளது. இதை போல் புகை படங்கள் வைத்து ஐ நா பார் என்றால் இராக்கிலும் ஆப்கானிலும் இல்லாத மனித உரிமை மீறலா இதில் நடந்ததது என்று கேட்க மாட்டானா சீனனும், உருசிய அரசும்? பதில் மொழி அசிங்கமாக உனது தகப்பன் சிங்களவன் என்று வரும். அறிவிலி கூட்டம்.
Quote
 
0 #9 Kumbidren Saami 2011-04-30 23:07
Quoting சுமன்:
இதற்கு அவர்கள் பதில் சொல்லவேண்டும். அதற்கு தமிழர்கள் தளராது களமாடவேண்டும். தனி நாடு கேட்டதற்கு இவ்வளவு கொடுமையா?

களமாட யார் வீட்டு குழந்தைகள். புலம் பெய்யர்ந்து புலன் பெய்யர்ந்த உங்களின் குழந்தைகளா? அல்லது அப்பாவி ஈழ மக்களின் எஞ்சிய குழந்தைகளா??
Quote
 
0 #8 Kumbidren Saami 2011-04-30 23:04
Quoting The Fuhrer:
From Dheleepan till Ramesh we have lost a lot and we dont have anything in hand to lose further.
But, Our Tamil Eelam is there to be Won...Let this motivate our thirst for freedom.

Ideal Name for the commentator. Your fascist leader Prabha is also a Fuhrer .
Quote
 
0 #7 RAJKUMARPANDIAN 2011-04-29 23:44
Quoting ram prasad:
The best option for these guys is to commit suicide in case of a inevitable capture.They know it don't they :zzz

same fate will oneday come to you people the sooniya-karunanithi gang who support the GENOCIDE of the innocent people ..who fought for nothing but for freedom...because the law is simple what you sow that you shall reap also..your end ..we will watch and rejoice..
Quote
 
+3 #6 asokan 2011-04-29 16:56
ஐயா பான். கி. மூன்.... பாருங்கள் !!! எங்கள் இனத்து அண்ணன்களின் நிலைமையை. உலகில் வேறு எங்கும் இப்படி ஒரு கொடுமை தன சொந்த நாட்டு மக்களுக்கு நடக்கவில்லை. தற்போது எங்களுக்கு தேவை உங்கள் பார்வை !!!
Quote
 
-7 #5 subbu 2011-04-29 13:36
சவுக்கு அவர்களே! திரும்பவும் திமுக ஆட்சி தான் என்று இந்திய டுடே கருது கணிப்பு வெளியுடுல்லத்தை பார்த்து இருப்பீர்கள். இன்னுமா உங்களுக்கு திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு டிஸ்மிஸ் உறுதி எனபது போல தான் எனக்கு தெரிகிறது.
Quote
 
0 #4 The Fuhrer 2011-04-29 11:23
From Dheleepan till Ramesh we have lost a lot and we dont have anything in hand to lose further.
But, Our Tamil Eelam is there to be Won...Let this motivate our thirst for freedom.
Quote
 
0 #3 சுமன் 2011-04-29 09:18
இதற்கு அவர்கள் பதில் சொல்லவேண்டும். அதற்கு தமிழர்கள் தளராது களமாடவேண்டும். தனி நாடு கேட்டதற்கு இவ்வளவு கொடுமையா?
Quote
 
-12 #2 ram prasad 2011-04-28 22:44
The best option for these guys is to commit suicide in case of a inevitable capture.They know it don't they :zzz
Quote
 
+18 #1 Muthukumarasamy 2011-04-28 16:39
உலகத்தில் எந்த இடத்திலும் ராஜபக்சே கால் வைக்க முடியாத நிலையில் டெல்லி மட்டும் அவரை பிரதம விருந்தினராக நிரந்தரமாக வைத்திருக்கிறதே . என்ன கொடுமை? இவர்களுக்கு என்ன தண்டனை? புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு நாம் என்ன பதில் சொல்வோம்? வேறென்ன? வெட்கம்தான்
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 90 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6545
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week6545
mod_vvisit_counterLast week78643
mod_vvisit_counterThis month287920
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12810039