|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
செவ்வாய்க்கிழமை, 10 மே 2011 06:23 |
|
மே13' நிகழ இருப்பது ஆண்டவன் கட்டளை.. ஈழத்து வேதனையின் ஏக்க விளைச்சல். கோபப்படாமல் ஐயா குறித்து வைத்துக்கொள்ளுங்கள் வெளியில் நீங்கள் வேசமிட்டு நாடகம் ஆடினாலும் உங்கள் கள்ளமான உள்ளுணர்வில் இப்படித்தான் நடக்கும் என்று கருக்கட்டி ஊற்றெடுத்த உண்மை உத்தியோக பூர்வமாக பிரசவமாகப்போகும் பொழுது. காலதேவன் உங்களுக்கு கட்டை இறுக்கப்போகும் கனிவான கடைசி நாள். சங்கடங்கள் நிறைந்த சகதிக்குள் இப்போதே நீங்கள் தத்தளிப்பது தெரிகிறது இருந்தும் இது சிறிய ஆரம்பம் மட்டுமே. தொடர இருப்பது பெருங்கதை . நவீன நரசிம்மர் உங்களுக்கு இனி நிரந்தர ஆட்சி விடுமுறை ஆனாலும் நீங்கள் தொடர்ந்து அரச விருந்தினர் அதற்கான மூலங்கள் உங்களை சுற்றி படர்ந்து விட்டன.
இதன் பின்னும் நச்சு பாஷாணமான உங்கள் நாக்கு நிச்சியம் உறங்க மறுக்கலாம் என்ன செய்ய உங்கள் குடும்பத்தலைவிகள் குஞ்சம்மா பொன்னம்மா தவிர கேட்பதற்கு இனி எவரும் வரப்போவதில்லை. எச்சில் சிதற நீங்கள் எடுத்துவிட்ட பத்தடுக்கு பொய் எல்லாம் திரும்பி நின்று கும்மியடிக்கப்போகும் கோரப் பொழுது. இப்பொழுதே பத்திரிகைகள்மேல் நீங்கள் எரிந்து விழுவது சிரிப்பூட்டுகிறது. அரை நாள் உண்ணாவிரதம் அபத்தம் என்று நீங்களே உணர்ந்துகொண்டதால் இனி காற்றாடக்கூட கடற்கரைக்கு போகமுடியாது. சில நேரம் கம்பி எண்ணவேண்டிய காலம். வெட்கமாக இருக்கிறதா உதவிக்கு ஒத்தூதிய குஞ்சாமணியும் குதிப்பேன் நிமிர்வேன் என்று கோசமிட்ட தருமர்களும் செத்த மாட்டின் உண்ணிபோல மெல்ல விட்டகலப்போகும் விகாரப்பொழுது. இதே மே மாதம் இரண்டாயிரத்து ஒன்பது பதின் மூன்றளவில். ஒரு அதிகாலைப் பொழுது ஆறு நாட்கள் அன்ன ஆகாரம் இல்லாமல் கிடந்த என் அன்னையையும் இரண்டு தங்கைகளையும் உன் அன்னை சூனியாவின் எரி குண்டுக்கு இரையாக்கிய தினம். திகதி என்னவென்று தெரியாத திகிலடைந்த பொழுதுகள். குடிநீர் இல்லாத கோடை வெய்யில். நடுநிசியிலும் குண்டுமழை. உப்புக்கடற்கரையில் பதுங்கு குழிக்குள் பனித்த உவர்ப்பு நீர்கூட இரத்தமும் மலமும் கலந்த கலவையாக. ஆறு பொழுதுகள் அந்த உப்பு நீரே உணவாகி கோரக்குண்டில் சிதறி என் தாயும் சகோதரிகளும் செத்து மடிந்ததை அறிவீரோ? காலை ஒரு கண்மணியிடம் கோப்பியும் இட்லியும் மாலை ஒரு மங்கையிடம் மணக்கும் புறியாணி செமியாக்குணம் போக்க சுற்றி கதை அளந்து சிரிப்பூட்டும் ஒரு செலுக் கூட்டம். நல்லெண்ணெய் தோசை நாட்டுக்கோழி சூப்பு பல்லிடுக்கில் தங்கிவிடா மெல்லிய மீன் பொரியல் சில்லென்று பருகிவிட சிறப்பான மினரல் நீர் பாலும் பழமும் படுத்தவுடன் பெருத்த குசு. இப்படியா ஐயா எங்கள் வாழ்வு எரிகுண்டை எதிர்கொண்டு இழவுகளை மடிதாங்கி பட்டினியில் பாய்விரித்து செத்து மடிந்த கதை சத்தியமாய் அறியீரோ நல்லதோர் வீணை செய்து-அதன் நலன் கெடுத்து புழுதியில் எறிந்தீர் கண்டோம்-நிச்சியம் பதில் சொல்லுவாள் சிவசக்தி சூத்திரம் என்னென்று காண்பீர் என்பேன், பொல்லா எம் வாழ்வு-ஒரு பொறியளவு புரிந்தீரோ-அதன் வல்லமை காண்பீர் காண் வரும் பொழுதுகளில். நல்லவை எல்லாம் போக நடைப்பிணமாக நீர்-வண்டியில் தள்ளிட ஆளில்லாமல் தவித்திட நேரும் சொல்வேன் சத்தியம் இதுவே யென்பேன் சாவிலும் சபித்தே நிற்போம். உன் வாழ்வினில் குறுக்கே நாங்கள் வந் திடர் செய்ததுண்டோ ஏனென்று கேட்டு யாரும் இன்னலை தந்ததுண்டோ மூவிரு மணம் புரிந்தீர் முலைப்பாலை மருந்தாய் கொண்டீர் கோடியில் ஊழல் கண்டீர் குடும்பமே கழகம் என்றீர் மானுடம் காணா பொய்யும் மலைபோல நஞ்சும் தாங்கி போராடி களத்தில் நின்ற-என் பிறப்பையே அழித்தாய் நேற்று. எங்களை கொன்றொழித்தீர் இனமானம் காக்க வெந்த-முத்து குமரனையும் லூசன் என்றீர் தீ சுட்ட வேதனையால் சினங்கொண்ட சீமான் தன்னை வல் வினை சாட்டி பொல்லா செல்லினில் அடைத்தீர் கண்டோம். பதவியை விட்டுச்சென்று-நீ பாடையில் போனாலும் காண்-என் தாயவள் வயிற்றெரிவும் தங்கையர் ஏம்பலிப்பும் கூடவே எரிந்து மாண்ட குழந்தைகள் விடலை பெண்கள் காவலாய் நின்று காத்து காவியமாகிப்போன வீரரின் அழிவில் எல்லாம் வினையாகிப் போனீர் ஐயா. நாசமாய் போவீர் என்று நான் மட்டும் சொல்லவில்லை. ஊரெல்லாம் சொல்லக்கண்டேன் உலகமே திட்ட கண்டேன். இனி எம்மிலும் கீழாய் உம்மை-நீர் உணர்ந்திடும் நாளை காண்பீர். நல்லவை எல்லாம் உன்னை நாடிடா தென்பேன் கொள்வீர். புத்திர சோகம் கொண்டு புண்பட்ட எம்மைப் போலே சத்தியமாக நீரும் தண்டனை கொள்ள வேண்டும் நிச்சியம் நடக்கும் நாளை நிமிர்ந்து நாம் ஈழம் காண்போம்
ஊர்க்குருவி |
Comments
ippathaan ADMK superaa win panniduchullaa, ,... nee enna panna pora.... engaloda *****ya sappuriya???
Dai anniyan nee oru sun**yan.... poda fool
Quoting anniyan:
Illai, unnudaiya post oru waste oru vethu vettu endru therigirathu..... ADMK super win!!! Nee pothikittu po
‘Prabhakaran is over. LTTE is finished.
Please also remove Prabhakaran photo from the banner.
டுபுக்கு: நேத்து மழை பெஞ்சுச்சு, நாளைக்கு கனிமொழி கைது, ஐ.பியலில் சி.எஸ்.கே வெற்றி, திங்கள்கிழமைக்க ு அடுத்தது செவ்வாய்கிழமை, அப்படின்னா என்னோட வயசு என்ன?
பதில்: "18 ".
காரணம்: 'கும்பிடறேன் சாமி,புதியவன் ராஜ் போன்ற' அரை பைத்தியங்களோட வயசு 9.
மான உணர்வுக்காரணுக் கு ஈட்டியால் குத்தியதுபோல் இருக்கும் ஐயா உங்களுக்கு ?
Poda thevadiya paiya
Quoting dubukku:
கருணாநிதியின் ஆட்சி மாற வேண்டும் என்பதில் இரு சிந்தனைகள் கிடையாது எனக்கு. 2-ஜி ஊழல், திறமையற்ற ஆட்சி, மக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பு ஆகிய மூன்றிற்காகவும் அவரை எவ்வளவு விமர்சித்தாலும் தகும். ஆனால், ஈழ மக்களின் இன்றைய வாழ்விற்கு அவர்தான் முழுமுதற் காரணம் என்று சொல்வது தவறு. ஈழ மக்களின் இன்றைய வாழ்விற்கு முதற் காரணம் விடுதலைப் புலிகள் என்ற இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும்தான் . தன்னுடைய மக்களுக்கு விடுதலையை வாங்கிக் கொடுக்க இதுதான் வழி என்ற தீர்க்கமான நம்பிக்கையுடன் அவர் உழைத்தார். அவர் சிந்தித்த வழியைத் தவிர வேறு வழியை சுட்டிக்காட்டிய யாரையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த வழி தவறான வழியாகி விட்டது. இதுதான் பிரச்சினை.
கருணாநிதி கடந்த ஆண்டு போர் உச்சத்தில் உண்மையிலேயே தீவிரமாக இறங்கி முயற்சி செய்திருந்தாலும ் ஈழத் தமிழர் நிலையில் எந்த மாற்றத்தையும் நடத்தியிருக்க முடியாது. ஏனென்றால், அதற்கான நிலைமை இருக்கவில்லை. பிரபாகரனின் மறைவிற்குப் பின்னர் மாற்ற போராடியிருக்கலா ம். அவரோ, இந்தியாவோ செய்யவில்லை. இதற்காக அவரைக் கண்டியுங்கள். ஆனால், முழுப் பழியையும் அவர் மேல் போடாதீர்கள். அது நியாமில்லை. கூடவே, தவறான ஒரு காரணியை முன் வைக்கும் போது பிரச்சினையை தீர்வு செய்யவும் முடியாது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
கூடவே, சகோதர யுத்தத்தின் காரணமாகவும், புலிகள் எம்ஜிஆரால் ஆதரிக்கப்படுவதா லும், ஈழ விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்று கருணாநிதி ஒதுங்கிக் கொண்ட 1980களையும், பின்னர் 89-91ல் திமுக புலிகளுக்கு அளித்த ஆதரவையும் வரலாற்று நோக்கில் பார்க்க வேண்டிய அவசியம் ஈழத் தமிழர்களுக்கும் உண்டு. நமக்கும் உண்டு. உணர்ச்சி வசத்தில் உண்மைகள் மறையக் கூடாது.
சோ பதில் : ஜயலலித அவ்வாறு கூறினாரா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் அந்த கருத்தில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பொதுமக்களுக்கு பாதிப்ப்பு இல்லாத ஃபொர் உண்டா என்ன ? ( ஆனால், ஒரு நாடு திவிரவாதிகலை ஒலிக்க எடுக்கிற நடவடிக்கை இத்தம் ஆகிவிடாது
சவுக்கு இதர்க்கு உன் பதில் என்னா
சவுக்கு ORU ADMK ALLA KAI MUNDAM ITHODA AATAM SEEKIRAM MUDIYA POOTHU JAFFER VARARU FIRST APPU SAVUKKUKU SORUGURARU ALL WAIT ANS SEE
ஒட்டு மொத்த தமிழர் குலம் உலகமெஙும் உறைந்திருக்க,
வெறும் கடிதம் எழுதி காத்திருந்த கய்யாலாகாத கயவன் நீ
ஈழம் ஒன்று போதும் உன் பொய்தமிழ்தோலை உலகுக்குணர்த்த,
உன் மக்கள் காக்க, ஈழம் கொன்ற தமிழின சனியனை,
எப்படி மறப்பேன் இனி வரும் என் நாட்களில்,
can u pls write something on exit poll results pls...
From Dinamalar
சொல்றாங்க சொல்றாங்க எல்லோரும் சொல்றாங்க
புரட்சித் தலைவிதான் முதல்வர் என்று சொல்றாங்க !
வல்லவர்களும் நல்லவர்களும் சொல்றாங்க....
எங்க புரட்சித் தலைவிதான் முதல்வர் என்று சொல்றாங்க !
சொல்றாங்க சொல்றாங்க அங்கே பாமரர் கூட சொல்றாங்க..
..ஸ்பெக்ட்ரம் ஊழலை அணு அணுவாகச் சொல்றாங்க !....
.உலக மகா ஊழல் பேர்வழி கருணாநிதி ஒழிக என்று திட்றாங்க !
சதி செய்த சதிகாரி மோசடி செய்த மோகினி கனிமொழி என்று சொல்லி விரட்ராங்க!...
சுமந்தாங்க சுமந்தாங்க கருணாநிதி குடும்பத்தை தலைக்கும் மேலே வச்சு பெரும் சுமை என சுமந்தாங்க !
இன்று மக்கள் போட்டாங்க போட்டாங்க குப்பையிலே பொத்தென்று போட்டாங்க ! போயிருவாங்க போயிருவாங்க.....
மே 14 க்குப் பிறகு இந்த திருட்டுக் குடும்பம் அட்ரஸ் இல்லாமப் போயிருவாங்க ! சொல்றாங்க சொல்றாங்க எல்லோரும் சொல்றாங்க ..
.புரட்சித் தலைவிதான் முதல்வர் என்று சொல்றாங்க !
வல்லவர்களும் நல்லவர்களும் சொல்றாங்க...
.எங்க புரட்சித் தலைவிதான் முதல்வர் என்று சொல்றாங்க !!! @ rajasji
எவன் தனக்கு வசதியா சாபம் சபதம் என்னாச்சும் போடட்டும் என்னைய பொறுத்தவரைக்கு ஐயா கச்சி சாகுங்காட்டி சொறிஞ்தான் ஆகணும்
ini enna panna poreeng nneen.
"karunaa"
http://news.outlookindia.com/item.aspx?721474
நான் அப்புடீ ன்னாத்த நாதாரிய வைஞ்சி வாய்த்தி எயுதிட்டன்னு ஓரங்கட்டின.
த பாரு சவுக்கு இன்னிக்கு நா அலிஞ்சு கெடக்கிறத்துக்க ு காரினமே இந்த சோமாரி கச்சிக்காரனுதான ் .
சிலோன் காரனை மட்டும் தின்னு முடிக்கல நம்ம வாய்க்கயிலயும் வாய்க்கரிசி இட்டுக்கினுதா உப்பவும் இருக்கான்.
Please start using "Karunanidhi" instead of Ettappan for calling a turncoat. I don't think Ettappan's treachery resulted in half million people's deaths!
வஞ்சப்புகழ்ச்சி யாகக் கூட வாழ்த்த வேண்டாம்.நேரடியாக , சபிக்கப்படவேண்ட ிய
அற்ப பூச்சி.தமிழ் தமிழ் என்று வாயால் மட்டும் சொன்னதற்கே இது வரை
தமிழ் விட்டு வைத்திருக்கிறது .மண்ணை வாரி தூற்றி திட்டினாலும் அது
பத்தாது, முகத்தில் காரி துப்பினாலும் போதாது.தமிழினத் துரோகி என சரித்திரத்தில்
இந்த தரித்திரத்தின் பெயர் எழுதப்பட்டு , வரும் தலைமுறைகள் அறிய வேண்டும்.
The correct address is
http://www.exitopinionpollsindia.blogspot.com/
oruvela entha sori naai kootum thirumbi vanthiduchina?
திரு.நெடுமாறன் அவர்கள் சில மாதங்கள் முன்பு, கருணாநிதியை பற்றிய பல உண்மைகளை குமுதம்.காம் வீடியோ வில் கூறி இருந்தார்....அது புத்தகமாகவும் வந்தது ஸில் நாட்கள் முன்பு...அவற்றையும் சவுக்கு வெளியிட்டால் நன்றாக இருக்கும்...அதில் மதிப்பிற்குரிய பிரபாகரன் அவர்களும், விடுதலை புலிகளும் இந்த கருணாநிதியை பற்றி என்ன நினைத்து இருந்தார்கள் என்பது நன்றாக கூறி இருந்தார்.....
கருணாநிதியை பற்றி நீங்கள் வெளி கொண்டு வரும் உண்மைகளுக்கு நான் தலை தாழ்த்தி நன்றி கூறுகிறேன்....சிலர் நினைக்கலாம், எதற்காக முடிந்து போன விஷயங்களை பற்றி பேச வேண்டும் என...அனால், இன்றைய சிறுவர்களுக்கும ், நாளைய தலை முறைக்கும், இந்த கருணாநிதியை பற்றி தெரிய வைக்க வேண்டியது முக்கியம்....நிறைய நல்லவர்கள் உண்மை தெரியாமல், அவரை நல்லவர் என நினைத்து விட கூடாது....ஹிட்லர் மாதிரி தானே இவறம்....
பின் குறிப்பு: நாகரிகம் கருதியே அவர் இவர் என எழுதி உள்ளேன்.....
KK : I am not able to reach the website...seems the address is wrong :-(
Poda dubuku
Was just wondering whether you can provide a forum box, where people can just post messages on TN political issues...Right now, we need to get into some story and post a message on something else...that is the only way we can communicate with you and other readers...Could u think about this...this would enhance the site's user interaction...Of course the comments could still be moderated by you...many news sites like CNN-IBN provide this option..
best wishes
எரிகுண்டை எதிர்கொண்டு
இழவுகளை மடிதாங்கி
பட்டினியில் பாய்விரித்து
செத்து மடிந்த கதை
சத்தியமாய் அறியீரோ?,// மேலே உள்ளவை 100% உண்மை சம்பவங்கள். இன்று இவை கவிதையாக வந்தாலும் நாங்கள் அன்று அனுபவித்த கொடூரம் நினைவில் நின்று விடுபடக்கூடியவை அல்ல.
correct address is
www.exitopinionpolllsindia.blogspot.com
தாய்மார்கள் சிலரை இதற்காகவே பசையான பணம் கொடுத்துப் பயன்படுத்திக்கொ ள்கிறார்களாம். தமிழகத்தின் வி.ஐ.பி. ஒருவர், இம்மாதிரியான மேனியாவில் சிக்கி இருக்கிறார். அதிகார மிரட்டலால் பல இளம் தாய்கள் அவஸ்தைப்படுவதாக ஒரு ஸோர்ஸ் சொன்னபோது, வேதனை வயிற்றைப் புரட்டியது''
certaintly a ruling party only .. so you could assume who is VIP.. andhira JATHI PUTTHI.........you rightly said........JATHI PUTHI From Andhira PEOPLE..
Quoting உண்மை:
முலைப்பாலை மருந்தாய் கொண்டீர்
கோடியில் ஊழல் கண்டீர்)
மனித உருவில் மிருகம் என்கிற பதிவில்(சாவுகார ்ின் பழைய பதிவு) நீங்கள் சொன்ன அந்த மிருகம் இவன் தானோ.
சுட்டி :
http://savukku.net/home/326-2011-01-20-19-38-14.html
டாய் தெலுகு பாடு
தமிழனுக்கு இவளவு மன வக்கிரம் இருக்காதுடா
நீ கண்டிப்பா வேற இனத்தை செறிந்த வந்தாண்டா
You can see all details
கே: போர் என்றால் ஃபொதுமக்களில் சிலர் பாதிக்கபடுவது இயர்கைதான் எண்ற்று கூரியவர்தான் ஜயலலிதா - எண்ற்று குற்ற்ம் சாட்டுகிறாறே கலைங்கர் ?
சோ பதில் : ஜயலலித அவ்வாறு கூறினாரா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் அந்த கருத்தில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பொதுமக்களுக்கு பாதிப்ப்பு இல்லாத ஃபொர் உண்டா என்ன ? ( ஆனால், ஒரு நாடு திவிரவாதிகலை ஒலிக்க எடுக்கிற நடவடிக்கை இத்தம் ஆகிவிடாது
சவுக்கு இதர்க்கு உன் பதில் என்னா
Newsx, India TV both with C Vote have given a mamooth lead to AIADMK
aiadmk - 125-133, dmk-33-43, dmdk-22-30,cong -6-14, left-5 to 13
CNN IBN has not given seat but says Jaya has 5 percent lead. Likely AIADMK front around 130
7 DAYS ONLY.
GOOD BYE SAVUKKU.
கலையர் கருணாநிதியின் பார்வைக்கு கிடைக்குமோ தெரியல்ல .வாசித்தாருன்னா மார்ரு கவித எழுதி விட்டாலும் விடுவாரு.
If only Oorkuruvi had included the treachery that Karuna did to Prabakaran's mother when she landed in Chennai in very bad health but the officials did not allow her to disembark...engal inathin saabam karunaagaththai thuraththi adikkum...
But savukku sir...what happens if DMK alliance actually wins...I dont rule this out because a lot of people have told me that DMK was able to distribute cash and ensured that voters turn up for voting...also did any one check whether there was heightened polling activity in the last two hours of April 13...
Anyway CNN-IBN will telecast its exit poll by 5pm today...lets see what they say!
savukku nanbarkaluku thangal appadi ivalavu sariyaga amma than adutha atchiyil amaruvar endru kanikrirgal .itharkaga ayya va potu ivalavu kayapathrugia
thirumpa ayya ve atchiyil amarnthu vital anna panuviga
savukku nanpare
ஜெயலலிதா நல்லது செய்வார் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் இப்படி நம்ப வைத்து கழுத்தை அறுக்க மாட்டார். இந்திய அரசியலில் இப்படி ஒரு ஈன பிறவியை யாரும் பார்த்தது இல்லை.
RSS feed for comments to this post