முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கெட்ட பய சார் கருணாநிதி…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 13 மே 2011 08:22

இன்னும் 60 நிமிடங்களில் முடிவுளின் தன்மை தெரிந்து விடும். இருந்தாலும் இதை எழுதியே ஆக வேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லுகிறது.

 

முள்ளும் மலரும் படத்தில், ரஜினிகாந்த் தன்னம்பிக்கையோடு, வேலை போன பிறகும், ஒரு கை போன பிறகும் தன்னம்கிக்கையோடு “கெட்ட பய சார் காளி என்று சொல்லுவார்” இந்த காட்சியைப் பற்றி விரிவாக, “வெளியே போ” என்ற கட்டுரையில் சவுக்கி எழுதியிருக்கிறது. இதையே தான் கருணாநிதியும் சொல்லப் போகிறார்.

 

“கெட்ட பய சார் கருணாநிதி. வீல் சேர்ல போனா கூட பொழச்சுக்குவான் சார்.” என்று சொல்லுவார்.   கருணாநிதிக்கு அத்தனை தன்னம்பிக்கை.   கருணாநிதியிடம் மிகவும் பாராட்டத்தக்க குணம் ஒன்றே ஒன்று உண்டு என்றால் அது அவரின் தன்னம்பிக்கை தான்.

 

எத்தனை இன்னல்கள், வந்தாலும், எத்தனை துயர் வந்தாலும், அதை சமாளிக்கக் கூடியவர் கருணாநிதி.   வெறும் 30 சீட்டுகளை திமுக பெற்றால் கூட, கருணாநிதி அதை சமாளிப்பார்.   “வர்ணாசிரம சக்திகளின் காரணமாகவும், பார்ப்பன ஊடகங்களின் ஆதரவோடு, திராவிட இனத்திற்கு தற்காலிகமாக ஏற்பட்டுள்ள பின்னடைவால், திராவிட முன்னேற்றக் கழகம் துவண்டு போகாது.   அறிஞர் அண்ணாவும், பெரியாரும் கட்டி வளர்த்த கழகத்தை, யாராலும் அழித்து விட முடியாது.” என்று சொல்லுவார்.   அதுதான் கருணாநிதி.

 

இருந்தாலும் பொறுமையாக காத்திருப்போம். நல்லது நடக்குமென்று நம்புவோம்.

 

Comments  

 
+2 #44 Pitthan 2011-05-14 16:41
சவுக்கு வாசகர்களுக்கு , இந்த அம்மா பெற்றிரிருக்கும ்,வெற்றி ஜெயலலிதா மீது பாசம் வைத்து போட்ட ஓட்டுகள் அல்ல மாறாக கருணாநிதி கும்பலின் கொட்டத்தை அடக்க , போட்ட்ட ஓட்டுக்கள் இது அனைத்தும் , மாறாக அம்மாவும் பழைய ஸ்டைலே கடைபிடிப்பார்கள ் என்றல் வைப்பார்கள் அடுத்த எலக்சனில் வைப்பார்கள் மாப்பு ஆப்பு .அகவே ஜெயலலிதா இந்த சந்தர்பத்தை பயன் படுத்திகொள்வது நல்லது ....போக போக தெரியும் இந்த பொம்பளையின் போக்கு புரியும்
Quote
 
 
0 #43 Maamallan 2011-05-14 00:28
Election result gave him a big backlash to him... tomorrow definitely Modern Kannagi will be arrested by CBI...
Quote
 
 
0 #42 Renuka 2011-05-13 22:41
Atleast this time the AIADMK Chief should be alert and not concentrate more on the real long time welfare schemes and utilise the talents of the IAS Cadre and keep those people who mislead her at a distance. She & Mamta are having the talents to be the canditates for PM. Hope they will raise to the occassion and eradicate the so called FREE SCHEMES.
Quote
 
 
-1 #41 NACKEERAN 2011-05-13 20:50
Well done Savukku!!
Quote
 
 
+6 #40 யாழ் 2011-05-13 20:50
அண்ணாவும் பெரியாரும் கட்டிவளர்த்த கழகத்தை சேராத இடம் சேர்ந்து தன் இனத்திற்கே தூரோகம் இழைத்து அழித்தே விட்டது இந்த கேடு கெட்ட ஜென்மம். ஈழத்தமிழன் சிந்திய கண்ணீர் சும்மா போகாது.
Quote
 
 
+2 #39 J.gopi krisjhnan 2011-05-13 17:13
where is jaffer sait
Quote
 
 
+2 #38 Sivan 2011-05-13 17:03
Ha ha ha…I don know abt the performance of JJ’s government.. but today I am happy.. last 1.5 years we did the best we can .. we will keep an eye on the upcoming government too..

As of now Congrats to JJ
Quote
 
 
+14 #37 ராஜேஷ் தேவேந்திரன் 2011-05-13 16:42
ஒரே நாள் இரவில் 40,000 மக்கள் பலியான பாவம் சும்மா விடுமா இந்த ஆளை ? அதான் வைதோம்ல ஆப்பு மழை நின்றாலும் தூவானம் விடுவது இல்லையாம் எப்படி எல்லாம் எங்களை நோக வைத்த கருணா நிதிக்கு மெரினா பீட்ச் இல் இடம் இல்லை என்றபோது நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே கிடையாது ராஜேஷ் தேவேந்திரன் நெல்லை மாவட்டம்
Quote
 
 
+3 #36 T M SURULIRAJ 2011-05-13 15:48
what about ANJANENJAN???
Where is he....hiding where...
Quote
 
 
+3 #35 stalin felix 2011-05-13 15:42
வாழ்த்துக்கள் சவுக்கு
Quote
 
 
+3 #34 selvarajnatarajan 2011-05-13 15:16
how u was calculate 30 seats for DMK, congrass to savukku
Quote
 
 
+4 #33 suji 2011-05-13 14:23
I am also of the same view,sirQuoting martian:
Dear Savukku, I have been a silent reader of Savukkuand for quite some time now and i have urged all my family members to read Savukku. Your fight against all odds and courage are remarkable. Please monitor AIADMK with same vigour and zeal as u have been doing to DMK. Dont get carried away by this momentary victory and be neutral. Martian.
Quote
 
 
+2 #32 Dharani 2011-05-13 14:02
Good Work Saukku.... keep and continue....
Quote
 
 
+11 #31 Ravi 2011-05-13 13:38
உங்களின் உழைப்பிற்கு பலன் கிடைத்து விட்டது. மீண்டும் கருணாநிதி ஜெயித்திருந்தால ் உங்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்திருக்கும் . அதற்கு நீங்கள் கவலை கொள்ளவில்லை என்பது தெளிவானாலும், அவர்களின் கொட்டம் கட்டுக் கடங்காமல் அல்லவா போயிருக்கும். அதுசரி..அந்த ஒட்டக்கூத்தர் எங்கே என்ன செய்து கொண்டிருப்பார்.? வேறென்ன போயஸ்தோட்டத்தில ் காவலாளியிடம் கெஞ்சிக் கொண்டிருப்பார்.
வாழ்த்துக்கள்.
Quote
 
 
+11 #30 vivasayi 2011-05-13 13:15
முடிவு தெரிந்து விட்டது. இன்று சூரியன் காலையில் அஸ்தமித்து விட்டது இது மட்டும் உண்மை. மக்களை மடையர்கள் என நினைத்த குடும்பக்கூடாரம ் ஒழித்து கட்டப்பட்டது. தமிழக மக்களே உங்களுக்கு நன்றி.
Quote
 
 
+13 #29 Bangalore Kannan 2011-05-13 12:48
வெற்றி பெற்றது ADMK மட்டும் அல்ல. சவுக்கோடு சேர்ந்து நாமளும் தான்..
Quote
 
 
+9 #28 Man 2011-05-13 12:20
நாளை காலை முரசொலியில், உடன்பிறப்புக்கு எழுதும் கடிதம், தமிழா.. நீ தமிழந்தானா? உப்பு போட்டுத்தான் சோறு உண்கிறாயா? என்ற கருத்தில் இருக்கும். இவருக்கு வாக்கு அளிக்கவில்லை என்றால் அவன் தமிழனே அல்ல... எவ்வளவு நாளா பாத்துகிட்டிருக ோம்
Quote
 
 
+7 #27 Force 2011-05-13 12:09
அந்த ந‌டிப்பை ந்ம்பிய‌ அப்ராணி திமுக தொண்ட‌ர்க‌ள் இப்போது அவ‌ரிட‌ம், ஏன் எவ‌ரிட‌மும் இல்லை. எழும்புத்துண்டு போடாவிட்ட‌லும் எஜமான் என்றிருந்த‌ நாய் போன்ற‌ தொண்ட‌ர்க‌ள் இப்போது இல்லை. எழும்பு போடாவிட்டால், எஜ‌மானையே க‌டிக்கிற‌ நாய்க‌ளாகக‌ப் பட்டுவிட்டார்க‌ ள்.
Quote
 
 
+5 #26 martian 2011-05-13 11:56
Dear Savukku, I have been a silent reader of Savukkuand for quite some time now and i have urged all my family members to read Savukku. Your fight against all odds and courage are remarkable. Please monitor AIADMK with same vigour and zeal as u have been doing to DMK. Dont get carried away by this momentary victory and be neutral. Martian.
Quote
 
 
+12 #25 shareef 2011-05-13 11:51
கலைஞ்சர் டவுசர் கிழிஞ்சி போச்சு டும்... டும்...டும்...
Quote
 
 
+10 #24 Vikram 2011-05-13 11:42
Marina Beach also saved....
Quote
 
 
+14 #23 idlyvada 2011-05-13 11:34
சவுக்கு ஜெயிச்சுட்டே ..வாழ்த்துக்கள்..
Quote
 
 
+7 #22 BHARATHAN 2011-05-13 11:25
KARUNA OVER .HE HAS NO PLACE IN BEACH HIS BODY WILL BE THROWN INTO COOVUM
Quote
 
 
+11 #21 இராசராச சோழன் 2011-05-13 11:10
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
Quote
 
 
+11 #20 aNu 2011-05-13 11:02
Quoting நாய் சேகர்:
ஆடிய ஆட்டம் என்ன? செய்த கொடுமைகளென்ன்? - கிடைக்குமென்பார ்(ஆட்சி) கிடைக்காது, கிடைக்கதென்பார் கிடைத்துவிடும் (திஹார்), போனால் போகட்டும் போடா.. ஒரு கோடி லட்சம் பணமிருக்குது வாங்கடா வாங்க.. சட்டி சுட்டதா, கை (காங்கிரஸ்) கைவீட்டதடா ... Congrss is going to face worst defeat, that leads to Kanimozhi arrest!

Aaappu mela aappu...

Action Ready...
Ayyo Kolraangale.... Ayyo Kolraangale.... Ayyo Kolraangale.... :oops:


Congress's alliance strategy is not against ADMK alliance. Actually it is against DMK. Congress is more than 'Anugula Chathru'.Their intention of wiping out DMK is really working well.
Quote
 
 
+2 #19 panidyan 2011-05-13 10:54
the perfect post analysis is done by REDIFF. their calculation is superb...

and then thulak prediction pre and post poll. remaining all are failure.. especially headlines today and CNN IBN and great India Newyork times ie. nakeeran.
Quoting Cho:
Almost all the post poll, pre poll expert opinions everything had failed. Its going to be Jayas single government. Good that PMK and Congress also getting in single digit. Another good thing is Thangabalu will come in the third position
Quote
 
 
+7 #18 நாய் சேகர் 2011-05-13 10:54
ஆடிய ஆட்டம் என்ன? செய்த கொடுமைகளென்ன்? - கிடைக்குமென்பார ்(ஆட்சி) கிடைக்காது, கிடைக்கதென்பார் கிடைத்துவிடும் (திஹார்), போனால் போகட்டும் போடா.. ஒரு கோடி லட்சம் பணமிருக்குது வாங்கடா வாங்க.. சட்டி சுட்டதா, கை (காங்கிரஸ்) கைவீட்டதடா ... Congrss is going to face worst defeat, that leads to Kanimozhi arrest!

Aaappu mela aappu...

Action Ready...
Ayyo Kolraangale.... Ayyo Kolraangale.... Ayyo Kolraangale.... :oops:
Quote
 
 
+2 #17 aNu 2011-05-13 10:53
Would like to see Maanam Ketta Kunjamani's 'Arikkai' praising Jayalalitha soon. Come on Kunjaa!
Quote
 
 
+8 #16 kalaignar 2011-05-13 10:48
மானம் கெட்ட தமிழனை விட்டு விட்டீர்கள்.
தேர்தல் கமிஷன் AIADMK ஆதரவாக செயல் பட்டதாகவும் சொல்லுவர்
Quote
 
 
+4 #15 Kill Bill 2011-05-13 10:46
Ketta paaya ila karunanidhi, avan oru Dhee...payan.. Tamilargala sagaradha parthu oru thurumbum asaikadhavanuku kaalam ippadi thaan bathil solum..tommorow Kani will go into Jail..
Quote
 
 
+5 #14 RabaSha 2011-05-13 10:44
Kalaignar TV stopped Election updates and is broadcasting repeat of old 'Maanada mayilada' episodes. Good passtime for Karunainidhi (not a typo). Ini varum naatkalil 'kalaignar TV'-ye niruthappadum. Vaazhga bharatham!
Quote
 
 
+5 #13 ganeshkumar 2011-05-13 10:37
Thanks Savukku.. Keep it Up
Quote
 
 
+5 #12 Cho 2011-05-13 10:26
Almost all the post poll, pre poll expert opinions everything had failed. Its going to be Jayas single government. Good that PMK and Congress also getting in single digit. Another good thing is Thangabalu will come in the third position
Quote
 
 
+7 #11 Gobinath S 2011-05-13 10:20
Thanks to Savukku. Good support from people against corruption.
Quote
 
 
+5 #10 nritamil 2011-05-13 10:12
Time to change karunanidhi diaper :lol:
Quote
 
 
+9 #9 RAJ111 2011-05-13 10:07
***** KARUNAANITHI IS DEAD...
Quote
 
 
+4 #8 Kalyan 2011-05-13 09:55
hats off savuku sir. in appreciating karunanidhi this is a great proof that you realy respect truth. believe me you are one main reason for DMK coming down. hats off to your work. Please continue the good work
Quote
 
 
+2 #7 BaluMahendran 2011-05-13 09:52
ipdi pannitangale karuna...
enna pannuvinga karuna...
padhavi potchunnu kavalapaduvinga la... Ponnu Ulla poga porangalenu thuyarapaduving ala...
illa periya paiyyan ullapogaporadha nenatchi aluvaporingala...
Quote
 
 
+3 #6 RabaSha 2011-05-13 09:49
Tholvi...tholvi... naam edhirpaarthapad iye DMK thotrukondu irukkirathu. Ozhindhadhu oru sani... ini varum varudangalil adutha sani-yai ozhippom. Thanks for your hardwork Savukku. Cheers!!!
Quote
 
 
+7 #5 gobu 2011-05-13 09:46
savukku you did it!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!! !!!!!!! AIADMK WON!!!!!!!!!!!! !!! !!!!!!!!!!!!1
Quote
 
 
+2 #4 Ganesan 2011-05-13 09:43
ThOzhar savukku

aatchi maaRum kaalam tholaivil illai.

ungaL paNi aduththa aaTchiyilum thodara VENdum. DhurOgikaL thOzhuRikkapada vENdum eppozhudhum.

I donno why the Tamil font is not getting added in this. Will try to post in tamil from next and have to try which software to use. If any users have any idea please do let me know. I dont want to write here in English and been hesitating for a long time. Kindly suggest.

-Ganesan
Quote
 
 
0 #3 Ganesan 2011-05-13 09:38
§¾¡Æ÷ º×ìÌ, ¬ðº¢ Á¡Úõ ¸¡Äõ ¦¾¡¨ÄÅ¢ø þø¨Ä. ¯í¸û À½¢ «Îò¾ ¬ðº¢Â¢Öõ ¦¾¡¼Ã §ÅñÎõ. ЧḢ¸û §¾¡ØÈ¢ì¸À¼ §ÅñÎõ ±ô¦À¡ØÐõ.
Quote
 
 
+7 #2 Arumugam Phili 2011-05-13 09:28
Savukku Very Good Day from Now.

Wish You all te Best for you and all Tamil peoplesl
Quote
 
 
+15 #1 jai 2011-05-13 08:59
கலைஞர் தமிழகத்தை விட்டு வெளியேற்றுவது காலத்தின் கட்டாயம் :lol:
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 210 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6364
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week49091
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month251823
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12773942