முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மக்கள் தீர்ப்பு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 50
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 13 மே 2011 11:56

karunanithi1

Comments  

0 #51 Man 2011-05-18 10:48
ஹலோ, இதெல்லாம் பழைய டெக்னிக். அடுத்தவன் குட்டுறதுக்கு முன்னால், தன்னைத்தானே வாரிக்கறது.

Quoting Yuvakrishna:
கலைஞர் டிவி-la மானாட மயிலாட போட்டுட்டு ஓடிடானுங்க, தொண்டன் லக்கிலுக் கமெண்ட்ஸ் block பண்ணிட்டு ஓடிட்டான்....தலைவர்களும் தொண்டர்களும் காத்துல பறக்குற கோவணத்த புடிக்க போய்ட்டானுங்க போல ...ஆஆஆஅவ்வ்வ்வ ..

Quote
 
+1 #50 Man 2011-05-18 10:42
நன்றி பசைமாலு.

Quoting பச்சைமாலு.:
Quoting Man:
ஏம்பா பச்சைமாலு, அவசரபட்டுடியே, பொலம்பல சரியா புரிஞ்சிக்கலியே ... இதுல கமென்ட சரியா புரிஞ்சிக்காமே 3 negative votes வேற

quote name="பச்சைமாலு."]Quoting Man:
தமிழனுக்கு விசுவாசம் கம்மி, எவ்வளவு செஞ்சோம், எவ்வளவு கொடுத்தோம்... கலைஞர் காப்பீட்டு திட்டம், ஒரு ரூபாய் அரிசி, 108 ஆம்புலன்ஸ், இலவச டி.வி., வோட்டுக்கு காசு..... இன்னும் எத்தனையோ....மறந்துட்டான்களே .

யாரையா இவிரு 108 அப்புலன்ஸ்ஸையும ் அரிசியையும் இப்ப கூவிக்கிட்டிருக ்காரு. அந்த ரண்டு குடுப்பினிலும் தாத்தா எவ்வளவு துட்டு லவுட்டினார்ன்னு மூணு நாள்ள கணக்கு பண்ணிட்டு ஒங்களோட வச்சுக்கிறேன்

மன்னிச்சுடுங்க man நீங்க மறைச்சு தாத்தாவ கால்வாரினது புரியாம ஆர்வக்கோளாறில எழுதிட்டேன் ஒங்களுக்கு ஒரு புள்ளியும் போட்டிருக்கேன் இனியாச்சும் டபுள் மீனிங் வாணாம் நேரடியா தாக்குங்க,
Quote
 
+2 #49 வடை போச்சே சங்கம் 2011-05-16 12:15
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு:
1 . பெயர்: யுவகிருஷ்ணா, தொழில்: திமுக ஜாலரா, வயது: ஏழு கழுதை வயது
2 . பெயர்: புதியவன் ராஜ், தொழில்: திமுக இணைய கொ.ப.செ, வயது: 170000
3 . பெயர்: வடிவேலு, தொழில்: திமுக அல்லக்கை, வயது: வாயை அடக்கினால் அதிகரிக்கலாம்
4 . பெயர்: நக்கீரன் கோவாலு, தொழில்: பத்திரிகை விபசாரம், வயது: ங்கொய்யால இப்போ அதுவா முக்கியம்...?
Quote
 
+2 #48 ம.பொன்ராஜ் 2011-05-16 12:03
அன்புள்ள சவுக்குக்கு,
இணையம் என்பதை தாண்டி சவுக்கு ஒரு வெகுசன பத்திரிக்கையாக வளர்த்தெடுக்கப் படவேண்டிய காலம் கனிந்து உள்ளது. எவ்வளவோ செய்துவிட்டீர்க ள்... இதை செய்ய முடியாதா உங்களால்? எனவே மாதம் இருமுறையோ, வாரம் ஒருமுறையோ வெளி வருவது போல ஒரு பத்திரிகை தொடங்குமாறு வேண்டுகிறோம். காரணம், சவுக்கில் வெளிவரும் பதிவுகள் அனைத்தும் 'வாக்கு வங்கி' என்று சொல்லப் படும் மக்களுக்கும், இந்த இனத்தின் மீது அக்கறை உள்ள படித்த இளைங்கர்களுக்கு ம் போய் சேர்ந்தே ஆக வேண்டும். கொண்டு சேர்ப்பது உங்கள் கடமை. அதற்க்கான சந்தா தொகையோ அல்லது தொடக்கத்திற்கு தேவையான பொருளுதவியோ கொடுப்பதை உங்கள் வாசகர்கள் கடமையாக நினைக்கிறோம். உங்களின் உழைப்பின் மீதும், நேர்மை மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அது போல எங்களையும் நீங்கள் நம்பலாம். (குறிப்பு: ஒரு ஓட்டுக்கு ரூ.500 என்று கே.என்.நேரு என் குடும்பத்திற்கு கொடுத்த பணம் மொத்தம் ரூ.2500 என்னிடம் உள்ளது. அதை 'சவுக்கு' பத்திரிகை தொடங்க உங்களுக்கு அனுப்ப தயாராக உள்ளேன், பாவப்பட்ட பணம், புண்ணியத்தை சம்பாதிக்க போகிறது என்ற மகிழ்ச்சியுடன்....!!!)
Quote
 
0 #47 elango2010 2011-05-16 11:33
savukku---------- hearty congrates.
Quote
 
0 #46 venkatmayavan 2011-05-15 02:59
makkalukku uyirin arumaidhariyum adhanaladhan dmk vukku appuuuuuuuuuuu
Quote
 
+1 #45 Veeramohan 2011-05-14 13:04
கலைஞ்சர் கடிதம்: கலைஞ்சன் நான் விஜெயகாந்த்,அம் மையார் அரியணைக்கு சென்றுவிட்டார் அமர்வோம் நாம் எதிர்கட்சி தலைவராக,தன்மான உலகத்தமிழினம் காக்க மனுநிதி சோழனாக.நானே தமிழ்-மங்கை கைப்பிடிக்கும் மணவாளன்-செத்த வீட்டின் பிணமும் நானே!.கடலில் துக்கிப் போட்டாலும் கட்டுமரமாக நானும் ஃபேமிலியும் மட்டும் மிதப்போம், கண்மணிகளாம் கழகக் காளைகளை கடலில் கடாசிவிட்டு-நான் ம(ர)றத் தமிழன்.அனால் உஷாராக என்னை கடாசிவிட்டு நீ மிதந்து விட்டாயே தமிழா!..ஐயகோ!.
Quote
 
+1 #44 மஞ்சதுண்டு மஹா மண்டு 2011-05-14 11:39
Quoting Pandiyan:
Dear Savukku,
you are doing really great. congrats. but except one and its viewers duty to highligh the mistake. can you remove this tag in portal ASAP.
ie;
தி.மு.க. ஆட்சி முடிய

13.05.2011 12:00
why the above tag is still needed...??..??

தேர்தலுக்கு முன்பு சவுக்கு போட்ட Countdown " கருணாநிதி ஆட்சி முடிய -----Days " என்று...

அடுத்ததாக போடவேண்டிய Countdown ஈழ தமிழினம் அழிய காரணமான "கருணாநிதி முடிய ----- Days" என்று....
Quote
 
0 #43 VENKY 2011-05-14 09:41
SUPER..SUPER..SUPER..SUPER.. ATHULA THATHA VETTI KATTI IRUKAARA?
Quote
 
+1 #42 Thendral 2011-05-14 00:45
ஹா ஹா ஹா ...
இந்த படம் போட்டது யாருங்க பாஸ் இந்த படம் போட்டது..சூப்பர்...என்னால நிருதமுடியல சிரிப்ப....
Quote
 
+11 #41 ம.பொன்ராஜ் 2011-05-13 22:22
யோவ் யாருப்பா அது கார்டூன் போட்டது? படத்தை பாதி தான் வரைஞ்சிருக்க பாரு.... கலைஞர் ஓடுறாரு சரி... ஆனால் எதை நோக்கி ஒடுராருன்னு வரைய வேணாமா? வலது பக்கம் 'ஜெயில் உங்களை அன்போடு வரவேற்கிறது' என்கிற வாசாகத்துடன் ஒரு ஜெயிலை வரைந்திருந்தால் பினிஷிங் கரெக்டா இருந்திருக்கும் ....!!!
Quote
 
+5 #40 ஒரு தமிழன் 2011-05-13 21:58
அன்பான சவுக்கு மற்றும் சவுக்கு வாசகர்களுக்கு,

இந்த நாளுக்காக தான் நாம் வேண்டி கிடந்தோம்....கொள்ளை அடித்த கொடிகளை கூட விடுங்கள்....நாம் குடுத்த அரசை வைத்து கொண்டு ஈழ மக்களுக்கு ஒரு உதவியும் செய்யாமல் ஸாக விட்ட இந்த ஆளை அடித்து துரத்தியது நிம்மதியை தருகிறது.....
சவுக்கு + வாசகர்கள், இந்த ஆள் ஆட்சி ஒழிய வாய் கிழிய தெரிந்தவர்களிடம ் நிச்சயம் பிரச்சாரம் செய்து இருப்போம்.....நமக்கு எல்லோருக்கும் நாமே வாழ்த்துக்கள் கூறி கொள்வோம்....

வீழ்ந்தான் துரோகி.....
Quote
 
+1 #39 பச்சைமாலு. 2011-05-13 20:35
Quoting Man:
ஏம்பா பச்சைமாலு, அவசரபட்டுடியே, பொலம்பல சரியா புரிஞ்சிக்கலியே ... இதுல கமென்ட சரியா புரிஞ்சிக்காமே 3 negative votes வேற

quote name="பச்சைமாலு."]Quoting Man:
தமிழனுக்கு விசுவாசம் கம்மி, எவ்வளவு செஞ்சோம், எவ்வளவு கொடுத்தோம்... கலைஞர் காப்பீட்டு திட்டம், ஒரு ரூபாய் அரிசி, 108 ஆம்புலன்ஸ், இலவச டி.வி., வோட்டுக்கு காசு..... இன்னும் எத்தனையோ....மறந்துட்டான்களே .

யாரையா இவிரு 108 அப்புலன்ஸ்ஸையும ் அரிசியையும் இப்ப கூவிக்கிட்டிருக ்காரு. அந்த ரண்டு குடுப்பினிலும் தாத்தா எவ்வளவு துட்டு லவுட்டினார்ன்னு மூணு நாள்ள கணக்கு பண்ணிட்டு ஒங்களோட வச்சுக்கிறேன்

மன்னிச்சுடுங்க man நீங்க மறைச்சு தாத்தாவ கால்வாரினது புரியாம ஆர்வக்கோளாறில எழுதிட்டேன் ஒங்களுக்கு ஒரு புள்ளியும் போட்டிருக்கேன் இனியாச்சும் டபுள் மீனிங் வாணாம் நேரடியா தாக்குங்க,
Quote
 
+2 #38 யாழ் 2011-05-13 20:35
காட்டூன் நெத்தியடி. தன் இனத்தையே அவமானப்படுத்திய வர், இனத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தவர், தன்னை நம்பி கோட்டைக்கு அனுப்பியவரை சுரண்டி உண்டி கொழுத்தது. உதவ கேட்டு கதறியழுத ஈழத்தமிழரின் கண்ணீரில் உல்லாச குளியல் குளித்தது, இதுவெல்லாமே இந்த சாபக்கேட்டுக்கு வினையாக வந்து விடிந்தது.
Quote
 
+1 #37 Erprawin 2011-05-13 18:14
Karunanithi’s intelligence has been answered by tamil people’s intelligence. AIDMK should also realize it.
Quote
 
+2 #36 Erprawin 2011-05-13 18:11
Democracy is still alive. :-)
Quote
 
+3 #35 The Tamilan 2011-05-13 18:04
Dear Savukku,

Hats off. your predictions has become true. Wish you all the very best for all of your efforts. We salute you.
Quote
 
+1 #34 Man 2011-05-13 17:09
Dear Savukku,
Can you please place all my comments and pachaimalu's comments in one single order, so that the readers do not misunderstand me and no more negative votes for my first comments.
Thanks
Man
Quote
 
+2 #33 Tamilan nan 2011-05-13 17:07
Thatha engae poorenga???? 5 varusathula ellathayum maranthuruvanga !! 5 varusam kooda athikamtan!!,ma rupadium manithachangli nadagam poda vendama?? Vasanatha redipannumga.
Quote
 
+4 #32 Man 2011-05-13 16:45
Cont'd...

என்னோட commentல இருப்பது என்னன்னா, cartoonல கருணாநிதி ஓடும்போது புலம்பறது..புரிஞ்சிதா மக்களே
Quote
 
0 #31 RAMAN MALLI 2011-05-13 16:44
This is how suppressed people rise abainst deapots.Karu cannot blame avaal for the defeat as everyone of avaal evaal in all patti thotti had decided to throwthe family iut .Will center wake up to reality & allow CBI to take action against 2Gcriminals ?
Malli
Quote
 
0 #30 Unamainaa! 2011-05-13 16:44
Aiyo! indha manusan, kadhai ezhudha aarambichchuduv aane ????
Quote
 
0 #29 Marko 2011-05-13 16:42
greatman in tamilnaadu but uneducatet people, and educatet people woching his legs,todu something.
Quote
 
+2 #28 Man 2011-05-13 16:38
ஏம்பா பச்சைமாலு, அவசரபட்டுடியே, பொலம்பல சரியா புரிஞ்சிக்கலியே ... இதுல கமென்ட சரியா புரிஞ்சிக்காமே 3 negative votes வேற

quote name="பச்சைமாலு."]Quoting Man:
தமிழனுக்கு விசுவாசம் கம்மி, எவ்வளவு செஞ்சோம், எவ்வளவு கொடுத்தோம்... கலைஞர் காப்பீட்டு திட்டம், ஒரு ரூபாய் அரிசி, 108 ஆம்புலன்ஸ், இலவச டி.வி., வோட்டுக்கு காசு..... இன்னும் எத்தனையோ....மறந்துட்டான்களே .

யாரையா இவிரு 108 அப்புலன்ஸ்ஸையும ் அரிசியையும் இப்ப கூவிக்கிட்டிருக ்காரு. அந்த ரண்டு குடுப்பினிலும் தாத்தா எவ்வளவு துட்டு லவுட்டினார்ன்னு மூணு நாள்ள கணக்கு பண்ணிட்டு ஒங்களோட வச்சுக்கிறேன்
Quote
 
0 #27 Marko 2011-05-13 16:37
best ackter in tamilnaadu.but..............
Quote
 
0 #26 swaroop tagore 2011-05-13 16:34
DMK did well in certain fronts. but the betrayal of eelam tamils and the 2 g scam were the main factors that influenced the voters mind.apart from this the failure to provide civic amenities leaving the garbage uncleared for days and mixing of sewerage water with drinking water cost the DMK dear. I voted for thee DMK but yet i never wanted them to win because its time that they learn that the real power is vested in the people not in corrupt centers like Raja kanimozhi or alagiri..
Quote
 
0 #25 saran 2011-05-13 15:55
WELDON SAVUKKU

TAMILNADU PEOPLE APRICIATE YOU
Quote
 
0 #24 பச்சைமாலு. 2011-05-13 15:50
Quoting Man:
தமிழனுக்கு விசுவாசம் கம்மி, எவ்வளவு செஞ்சோம், எவ்வளவு கொடுத்தோம்... கலைஞர் காப்பீட்டு திட்டம், ஒரு ரூபாய் அரிசி, 108 ஆம்புலன்ஸ், இலவச டி.வி., வோட்டுக்கு காசு..... இன்னும் எத்தனையோ....மறந்துட்டான்களே .

யாரையா இவிரு 108 அப்புலன்ஸ்ஸையும ் அரிசியையும் இப்ப கூவிக்கிட்டிருக ்காரு. அந்த ரண்டு குடுப்பினிலும் தாத்தா எவ்வளவு துட்டு லவுட்டினார்ன்னு மூணு நாள்ள கணக்கு பண்ணிட்டு ஒங்களோட வச்சுக்கிறேன்
Quote
 
+7 #23 jagan 2011-05-13 15:35
அன்புள்ள சவுக்கு
கரு. வின் ஆட்சி முடிய ஜெயா.விற்கும் முன்பே மிகுந்த நம்பிக்கையோடு கவுண்ட் டவுன் போட்டது வெற்றிகரமாக நிறைவேறியிருக்க ிறது. நல்வாழ்த்துக்கள ்.
”தன்மானமுள்ள, தைரியம் உள்ள, மக்கள் மேல் அக்கறை உள்ள ஒரு மனிதனை” உனக்கு தெரியுமா என்று என்னை யாராவது கேட்டால், “இதோ நம் தோழர் சவுக்கு” என்று சொல்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன். நல்வாழ்த்துக்கள ்.
Quote
 
-18 #22 Man 2011-05-13 15:14
தமிழனுக்கு விசுவாசம் கம்மி, எவ்வளவு செஞ்சோம், எவ்வளவு கொடுத்தோம்... கலைஞர் காப்பீட்டு திட்டம், ஒரு ரூபாய் அரிசி, 108 ஆம்புலன்ஸ், இலவச டி.வி., வோட்டுக்கு காசு..... இன்னும் எத்தனையோ....மறந்துட்டான்களே .
Quote
 
+1 #21 Balasubramanian 2011-05-13 13:59
ayyago enge andha kunjaamani. thideerendru kaanome.
Quote
 
+2 #20 yeman 2011-05-13 13:24
:D wow...

tamil people proved their intelligence.....

then

algiri encounter...

stalin suicide..

karunanithi.... irnagal kavithai...

all corrupt ministers... arrest...

so many works pending for jeya?
Quote
 
+2 #19 Rockyfbc 2011-05-13 13:22
Karunanithi ka****yai virratti adita Tamil makkalukku nandri.
Quote
 
-2 #18 Pandiyan 2011-05-13 13:18
Dear Savukku,
you are doing really great. congrats. but except one and its viewers duty to highligh the mistake. can you remove this tag in portal ASAP.
ie;
தி.மு.க. ஆட்சி முடிய

13.05.2011 12:00
why the above tag is still needed...??..??
Quote
 
+3 #17 |கீதப்ப்ரியன்| 2011-05-13 13:11
இந்த முதலைகண்ணீர் கவிதையை இங்கே டெடிகேட் செய்கிறேன்

உணர்ச்சியுள்ள தமிழரெல்லாம் ஒன்று கூடினோம்
உயிர்ப் பலியாகும் ஈழத் தமிழர்க்காக என்றும் வாடினோம்
செல்வா காலம் முதல் சிங்களர் ஆதிக்கம் வீழ்த்த பரணி பாடினோம்
சிறைச்சாலை, சிம்மாசனம் இழப்பு என்று சித்ரவதை கண்டு வாடினோம்

ஈழ விடுதலைப் போருக்கு இந்திரா காந்தியும் ராஜீவும் குத்துவிளக்கு சோனியாளும் இணக்கம் தந்தனர்
இந்தியாவில் மலைமுகடு, வன வனாந்தரங்களில் பாசறை அமைத்து
இடையறாப் பயிற்சியும் வழங்கி ஈழ விடுதலைப் போராளிகளாக்கினர ் அந்த
விடுதலைத் தளகர்த்தர்க்கிட ையே விரிசல் விரிசல் என்று வேறுபட்டு நின்று;
Quote
 
+3 #16 sakthy 2011-05-13 13:04
சவுக்கின் count down வெற்றி. நாளைய வெற்றியையும் கொண்டாடுவோமா.
ஏழை அழுத கண்ணீர் சும்மா விடுமா.என்றும் எங்கள் அரசியலில் கருணாநிதி குடும்பம் வரவே கூடாது. வாழ்த்துக்கள் சவுக்கு.வெற்றியில் சவுக்கின் பங்கும் உண்டு.
Quote
 
+1 #15 gobu 2011-05-13 13:04
savukku! savukku !! you did it savukku......

anja nenjan -'we will win 220 SEATS", stalin "dmk will win 230 seats"....haiyooo haiyoooo...
Quote
 
+1 #14 Iniyan 2011-05-13 12:49
Very good results. Lets hope Jeya learnt from her previous mistakes and rule TN better this time.
Quote
 
+8 #13 shareef 2011-05-13 12:39
சவுக்கு உனக்கு இருக்கு
சொன்னவனுக்கெல்ல ாம் மக்கள் கொடுத்த தீர்ப்பு
இதுக்காக சவுக்கு உழைத்த உழைப்பு
சொல்ல வார்த்தையே இல்லை எனக்கு

இத்தனை நாள் மக்கள் பட்ட பாடு
முடிந்தது இன் றோடு
இனி எப்பொழுதும் நீதியின் பக்கம் நடை போடு
அதற்காக தயங்காமல் வாளை எடு

எல்லாப் புகழும் இறைவனுக்கே
ஷரீப்
Quote
 
+3 #12 Balasubramanian 2011-05-13 12:38
Where is KUNJAMANI? Perhaps he'd already been to Poes Garden.
Quote
 
+5 #11 david 2011-05-13 12:37
CountDown came in to reality...Congrats and hats off savuku...
Quote
 
+10 #10 Yuvakrishna 2011-05-13 12:36
கலைஞர் டிவி-la மானாட மயிலாட போட்டுட்டு ஓடிடானுங்க, தொண்டன் லக்கிலுக் கமெண்ட்ஸ் block பண்ணிட்டு ஓடிட்டான்....தலைவர்களும் தொண்டர்களும் காத்துல பறக்குற கோவணத்த புடிக்க போய்ட்டானுங்க போல ...ஆஆஆஅவ்வ்வ்வ ..
Quote
 
+3 #9 Kunja Nenjan 2011-05-13 12:31
Kunja Nenjan said, DMK alliance will win in 120+ seats. What a prediction???
Quote
 
+10 #8 Senthil Chinnaiyan 2011-05-13 12:08
Awesome Savukku, you are a major contributor, well done, please continue your work.
Quote
 
+9 #7 Arvinth 2011-05-13 12:08
Savukku, u deserve special accolade for your selfless contribution and for your efforts.

Finally all your hardwork have paid off, it's the party time.

Many congrats to you....

If Kanimozhi goes to Tihar tomorrow then it would be the fitting finale, KANNA 2 LADDU THINGA AASAYA........
Quote
 
+3 #6 Arumugam Phili 2011-05-13 12:08
10 DMK MP's will join ADMK lead by TR Balu
Quote
 
+1 #5 RATHINAKUMAR 2011-05-13 12:08
Good result and what u feel like this it was happened
Quote
 
+1 #4 RATHINAKUMAR 2011-05-13 12:07
Good result and also what u feel like this it was happened. Tamilnadu peoples are very ittelligent proof once again.
Quote
 
+2 #3 PANDIYAN 2011-05-13 12:06
TODAY BREAKING NEWS IS – RATAN TATAN IS UNLUCKY PERSON. HE HAS DESTORYED TWO GOVERNMENTS ON IN EAST AND ONE IN SOUTH.
AND WHAT TYPES OF GOVERNMENT HE HAS BROUGHT DOWN. 34 YEARS VERY STRONG GOVERNMENT IN EAST AND 10 YEARS RULLING GOVERNEMNT IN SOUTH.

THANKS TO TATA..
Quote
 
+5 #2 Ungalil Oruvan 2011-05-13 12:04
I am the one who seen the counter turning Time's up from 01 sec. :-)
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 100 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11579
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week68481
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month271213
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12793332