|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
வெள்ளிக்கிழமை, 13 மே 2011 15:44 |
|

ஊழல் பண்றதுக்கு எத்தனையோ தொழில் இருக்கும் போது, இந்தப் புனிதமான பத்திரிக்கை தொழிலையாக கோபால் பயன்படுத்தனும், பத்திரிக்கை தொழிலையா பயன்படுத்தனும்... ? பேசாமல், நக்கீரன் பத்திரிக்கையை மூடி விட்டு, ஜானி ஜான் கான் தெருவிலேயே டீக்கடை வையுங்கள் கோபால். வையுங்கள். அந்த டீக்கடையிலாவது, தண்ணீர் அதிகம் கலக்காமல், நல்ல டீயாக கொடுங்கள் கோபால். நல்ல டீயாக கொடுங்கள். இணை ஆசிரியர் காமராஜ், திஹாரில் இருப்பார் அதனால் உங்கள் பங்குதாரராக சேர்க்க முடியாது.
|
Comments
அவர் ரியல் எஸ்டெட்,வெளி நாட்டிர்க்கு ஆள் அனுப்புதல் மற்றும் ரவுடி கொம்பல் தொடர்புடன்
கட்ட பன்சயம் செஇதல் போன்ற பல முரைகேடுகள் செய்துள்ளார். மெலும் டெல்லி கோர்ட் மூலம்
தன்டனைக்கும் உள்ளாகி உள்ளார்
எனக்கு தெரிந்த ஒருவர் அவருடைய நிலத்தை D1 காவல் துறை ஆய்வாளர் திரு ராஜேந்திர குமார்(2010)
அவருடைய இறந்த தந்தை கையெளுத்தை அவராக வெரொரு ஆள் மூலம் போட்டு அபகரிக்க நினைகிரார் என
அனைத்து உன்மையான தகவல்கலையும் அளித்து நக்கீரன் நாழிதளில் பிரசுரம் செய்வதாக உறுதி அழித்து விட்டு
பிரகு பணம் கொடுத்த்தால் தான் போடுவேன் என கூரி விட்டு
அந்த அதிகாரியிடம் பணம் பெற்றுக் கொண்டு பொடவில்லை.
intha mama payalai nambiya neengal eluthi potteerrgal. adai vaithu miratti avan kaasu parthu iruppan.
Quoting shareef:
sari pajanaikku jalra podavavathu othu varuvaana?
1 . பெயர்: யுவகிருஷ்ணா, தொழில்: திமுக ஜாலரா, வயது: ஏழு கழுதை வயது
2 . பெயர்: புதியவன் ராஜ், தொழில்: திமுக இணைய கொ.ப.செ, வயது: 170000
3 . பெயர்: வடிவேலு, தொழில்: திமுக அல்லக்கை, வயது: வாயை அடக்கினால் அதிகரிக்கலாம்
4 . பெயர்: நக்கீரன் கோவாலு, தொழில்: பத்திரிகை விபசாரம், வயது: ங்கொய்யால இப்போ அதுவா முக்கியம்...?
இணையம் என்பதை தாண்டி சவுக்கு ஒரு வெகுசன பத்திரிக்கையாக வளர்த்தெடுக்கப் படவேண்டிய காலம் கனிந்து உள்ளது. எவ்வளவோ செய்துவிட்டீர்க ள்... இதை செய்ய முடியாதா உங்களால்? எனவே மாதம் இருமுறையோ, வாரம் ஒருமுறையோ வெளி வருவது போல ஒரு பத்திரிகை தொடங்குமாறு வேண்டுகிறோம். காரணம், சவுக்கில் வெளிவரும் பதிவுகள் அனைத்தும் 'வாக்கு வங்கி' என்று சொல்லப் படும் மக்களுக்கும், இந்த இனத்தின் மீது அக்கறை உள்ள படித்த இளைங்கர்களுக்கு ம் போய் சேர்ந்தே ஆக வேண்டும். கொண்டு சேர்ப்பது உங்கள் கடமை. அதற்க்கான சந்தா தொகையோ அல்லது தொடக்கத்திற்கு தேவையான பொருளுதவியோ கொடுப்பதை உங்கள் வாசகர்கள் கடமையாக நினைக்கிறோம். உங்களின் உழைப்பின் மீதும், நேர்மை மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அது போல எங்களையும் நீங்கள் நம்பலாம். (குறிப்பு: ஒரு ஓட்டுக்கு ரூ.500 என்று கே.என்.நேரு என் குடும்பத்திற்கு கொடுத்த பணம் மொத்தம் ரூ.2500 என்னிடம் உள்ளது. அதை 'சவுக்கு' பத்திரிகை தொடங்க உங்களுக்கு அனுப்ப தயாராக உள்ளேன், பாவப்பட்ட பணம், புண்ணியத்தை சம்பாதிக்க போகிறது என்ற மகிழ்ச்சியுடன்....!!!)
தேநீர் கடையும் உழைத்து பிழைப்பவர்கள் நடத்துவது...
எனவே கோபால் பிக் பாக்கெட் போன்ற தொழில்களில் கவனம் செலுத்தலாம்...
????
Ivan ellam panni petha perumpanni!
ஆனால் பத்திரிகையில் உண்மை என்று சொல்லி ஒரு லட்சம் மக்களின் புரிதல்களைக் குழப்பி, பொய் சொல்லி, தவறான செய்திகளைக் கொடுத்து அவர்களின் அறிவாற்றலைக் கொள்ளை அடிக்கும் இவருக்கு என்ன தண்டனை?
இவன் டீ போட்டு விற்றாலும் பாலேடு என்று பாலிடாலையும், ஏலக்காய் என்று சொல்லி எருவையும் போட்டு விற்பான்.
இந்த நேரத்தில் மீண்டும் சவுக்கு போன்றவர்கள் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும். துக்ளக் போன்று நேர்மையாக வேறு தளத்தில் நின்று இயங்கவேண்டும்.
உண்மைகளைக் வெளிக் கொண்டுவந்த, என்னை போன்ற உண்மைகளை சொல்ல முனைபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் சவுக்கின் சேவை அளப்பரியது. சவுக்கின் கருத்துகளுக்கு எதிரான கருத்தகளை நான் பதிவு செய்தாலும் பிரசுரிக்கும்
சவுக்குக்கு நன்றி;
அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியார ் என்ற மகா வித்வான் தான் அந்த தொடரை எழுதினார். அவரிடமே சென்று "இது அபாண்டமில்லையா?" எனக் கேட்க அவர் வீட்டுக்கே போனேன். அங்கே எழுபது வயதான அவர் மகன் சொல்லித்தான் தெரிந்தது, அவர் செவிடாகி, எழுதவெல்லாம் திராணியில்லாமல் "ஹரே ராம..ஹரே ராம" என்று சொல்லிக்கொண்டு மூலையில் உட்கார்ந்து இருகிறார் என்பது!!.. நக்கீரன் அவர்களை மிரட்டி வைத்திருக்கிறது ..
பர்னாஸ் சாப்ட்வேர் கம்பனி என்று ஒரு டுபாகூர் கம்பனி பர்னாலாவின் மகனால் நடத்தப்படுவது. இந்தக் கம்பனி அண்ணா பல்கலைக் கழகம் முதல். மதுரை காமராஜம் பல்கலைக் கழகம் வரை எல்லாருக்கும் "நுழைவுத் தேர்வு" சம்பந்தப்பட்ட ப்ரோக்ராம்களை கோடிக்கணக்கில் விற்றுள்ளது. இதில் என்ன தவறு என்கிறீர்களா? இதற்கெல்லாம் ஏற்கனவே அங்கே என் போன்ற மாணவர்களாலும், லேப் உதவியாளர்களாலும ் எழுதப்பட்ட ப்ரோக்ராம்கள் இருந்தன. தேவையே இல்லாமல், ஏற்கனவே இருக்கும் ப்ரோக்ராம்களை வாங்கியுள்ளனர். இந்த ஊழல் பற்றி எழுத சொல்லி நக்கீரனுக்கு எழுதிப்போட்டேன் .. ஒரு நடவடிக்கையும் இல்லை.. பாவம் இவங்களுக்குதான் தமன்னா பாவாடை கிழிஞ்சது, கலைஞர் நெஞ்சம் இனித்தது, கழகம் வெற்றி பெற்றது என்று செய்தி போடவே நேரம் சரியா இருக்கே..
ivar tea kadai vaithaal yaru vangi kudippargal. ivar pesamal mama thozhil seyyalam. sariyana profit kidaikkum. Anaal jafar adilum osiyil ketpan.
ஹெட்லைன்ஸ் டுடே, சி.என்.என்-ஐபிஎன் கணிப்புகளும் ஊற்றிக் கொண்டு விட்டன. கோபால் அதைச் சுட்டிக் காட்டித் தப்பிக்கப் பார்ப்பார்.
ஜெயலலிதா இவர் மேல் ஏதாவது நடவடிக்கை எடுத்து, மக்கள் அனுதாபம் ஏதாவது பெற வைத்தால்தான் இனி இவருக்கு வாழ்வு. அந்தத் தவறை ஜெ இனியும் செய்ய மாட்டார் என்று நம்புவோம். காலத்தின் ஓட்டத்திலேயே இந்தக் கோபால் என்னும் கழிசடை கரைந்து போகட்டும்.
அதிமுக தான் ஜெயிக்கும்னு....
ஆனா ஊனா கோவாலு,காமராசு என்கிற பன்னாடை குரூப்பையே பின்னி பெடல் எடுக்கிறியே? சத்தமே இல்லாம பதுங்கிகிட்ட நம்ம போலிப் பாதிரி கச்பாரை பத்தி மூச்சையே காணோம்? மத்தவங்க எல்லார் மேலையும் வழக்கோ அல்லது அவங்க ஜெயிழிலோ இருக்காங்க.அதெப்படி கப்சாரும் அவருடைய தமிழ் மையமும் தப்பிச்சுது?
ஆமா,இந்த காமெடி பீசு வடிவேலு சத்தத்தையே காணோமே. சினிமாவும்,கருண ாநிதியும் போயாச்சு. ஐயோ பாவம்
நீ வாங்குற பத்து அஞ்சிக்கு ஒனக்கு இது தேவையாப்பா? இனி மக்க மனுசங்க நக்கீரன வாங்கிப்படிக்க எங்கன மனசு வரும். நக்கீரன் ஒரு பிராடு பத்திரிக்கைன்னு முத்திரையே நீயே ஒன்னோட மூஞ்சில குத்துன மாதிரி குத்த வெச்சிட்டே. மொதல்ல வூட்டுக்கு போயி மீசைய புல்லா ஒரு முடி இல்லாம வழிச்சிரு ராசா.
RSS feed for comments to this post