|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
வெள்ளிக்கிழமை, 13 மே 2011 15:59 |
|
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா பெருவாரியாக வாக்களித்து, அதிமுகவை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மக்கள் திமுக மீது இருந்த கோபத்தை அதிமுகவுக்கு வாக்களித்ததன் மூலம் தீர்த்துக் கொண்டனர் என்று தெரிவித்தார்.
|
Comments
1 . பெயர்: யுவகிருஷ்ணா, தொழில்: திமுக ஜாலரா, வயது: ஏழு கழுதை வயது
2 . பெயர்: புதியவன் ராஜ், தொழில்: திமுக இணைய கொ.ப.செ, வயது: 170000
3 . பெயர்: வடிவேலு, தொழில்: திமுக அல்லக்கை, வயது: வாயை அடக்கினால் அதிகரிக்கலாம்
4 . பெயர்: நக்கீரன் கோவாலு, தொழில்: பத்திரிகை விபசாரம், வயது: ங்கொய்யால இப்போ அதுவா முக்கியம்...?
Madam Jayalalitha,in stead of wasting her
time to punish the Karuna family and their clan,should emulate Narendra Modi,
Nitish Kumar and Gohai and make Tamilnadu the best managed state in Asia.
உங்கள் ஓய்வு இல்லாத உழையிப்புக்கு மிகவும் நன்றி
உங்கள் பயம் இல்லாத மனதுக்கு மிகவும் நன்றி
உங்களை எழத துன்டியவுர்களுக ்கு மிகவும் நன்றி
உங்களுக்கு உதவி செய்யும் நண்பர்களுக்கு மிகவும் நன்றி
இடிப்பார் இல்லாத மன்னர் (JJ) நல்லாட்சி தர மாட்டார்
உங்கள் பணி தொடரும் என்று நினைக்கிறேன்....
மிக்க நன்றி
-கண்ணன்
பெங்களூர்
Good to know that "all Caste parties" were SENT HOME with BAD BAGGAGE...
MP election debacle was blamed on Father by Son Ramadoss.
Now MLA election debacle will be blamed on Son by Father Ramadoss.
Such - indecent policy holders shouldn't be there for "State policy makings".
HOWEVER - let every body be ready for the upcoming Panchayat electionsss. Keep the momentum ready !
Jayalalitha’s victory speech focuses on Eezham Tamils
While most of the media in India don’t want to recognize the heart of the matter behind the unprecedented way in which Tamil Nadu voters turned out to teach a lesson to the regimes in New Delhi and Chennai, grasping the significance behind her historic victory, Ms. J. Jayalalitha on her victory speech in Jaya TV Friday, recognizing genocide and war crimes against Eezham Tamils said: "I will exert pressure on the central government, after I take over as the CM, to take action against Sri Lankan president before international court for genocide and war crimes. India should take the initiative for this." The general mood among Eezham Tamils in the island and in the diaspora over the TN election results was one that of vindication and jubilation. It has generated fresh hopes on the strength of public opinion in Tamil Nadu.
[TamilNet, Friday, 13 May 2011, 19:34 GMT]
The ultimate guarantee for basic security, good life and long-lasting peace in the island lies only in the recognition of the nation of Eezham Tamils and its independence, sovereignty and right to self-determination, is the perception of Eezham Tamils that comes through their long agonizing experience.
Even in the European Parliament there seems to exist many honourable members who don’t know the meaning of genocide and the ingenious ways it is long practiced in the island of Sri Lanka. No wonder Colombo is recognized for setting a new model and even in teaching it. Ms. Jayalalitha’s recognition of genocide in the island is a very significant step coming from an Indian leader in power, after the times of Mrs. Indira Gandhi, commented Tamil Nadu diaspora circles.
This will be a great tribute to Srilanka cause.
Will Savukku pass this message to Jaya through some well wishers?
I wish Vaiko attends the swearing in .
Please request AIADMK well wishers to invite him and give pride of place in the ceremeony.
All bitterness would be forgotten
If there is a national party in Tamilnadu which is growing it is BJP.Congress is on the decline
BJP made a decent showing and would have tilted balance in about 20 constituncies
These are some of the constituencies where the BJP would have made the either of the other candidate win despite the J Tsunami.
But for the Wave this list would have gone up further. This is rough and could be open to errors.
alangulam
ambur
Alandur
chengalpattu
chidambaram
egmore
Gingee
katpadi
kilvelur
mayiladuthruai
Mettur
palayamkottai
Tiruchendur
tirupattur
tiruvadanai
Valparai
Nagercoil
Kanyakumari
Padmanabhapuram
Killiyoor
Vilavancode
Ramanathapuram
பெயர்:திரு.வடிவேல்
தொழில்:நடிப்பு, மற்றவர்களை ஏசுவது
அடையாளம்:ஆப்ரிக ்க காடுகளில் காணபடும் பன்றி போன்ற உருவம்
கண்டு பிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.....
In this occasion, i wish to congratulate Savukku and other sincere media in coming out strong on the bad governance of the DMK and Congress led government. Thank you! Hope your good work continues in the constructive approach for a bright future.
BJP got 30000 votes which were all anti Hasan Ali votes. In addition AIADMK front got over 20000 lead plus. So he was not close to win.
கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : மறு ஓட்டுப்பதிவு கோரி அ.தி.மு.க.,வினர் போராட்டம்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=240612
மிகவும் சரி தோழரே.
வாழ்த்துக்கள் சவுக்கு......
மக்கள் செய்து விட்டார்கள்... இனி காக்க வேண்டியது ஜெயாவின் வேலை.
உங்களுக்கு ஏதாவது தெரியுமா? புதிய ஆட்சி தொடங்குமிடம்?
புனித ஜார்ஜ் கோட்டையா அல்லது புதிய தலைமை செயலக கட்டிடமா?
Quoting வெற்றி:
You have grossly misunderstood Savukku and we (savukku readers of followers).
We knew Jayalalitha is against LTTE. But we did not know Karunanidhi is against too. Because of that, the energy of millions of Tamilians were diverted by Karunanidhi. Millions of people were spending their energy, wasting their time hoping the enemy Karunanidhi would help us.
Fighting with Jeya is fighting with a tireless bull in burning sunlight. But with Karunanidhi, you are fighting with a Drakula in pitch darkness and you believe the Drakula is your friend!!!
Quoting Dinesh:
சவுக்கின் வாசகர்கள் கனவுலகில் மிதப்பவர்கள் அல்லர். யதார்த்தத்தை வலியுடன் எதிர்கொள்ளும் பக்குவம் எங்களுக்குள்ளது . எங்களில் யாரும் ஜெயலலிதாவின் விசிறிகள் அல்லர். எல்லோரும் கருணாநிதியின் எதிரிகள் மட்டுமே. இனி புதியதோர் உலகு செய்யும் கடமை சவுக்குக்கு உள்ளது. எங்கள் நேரத்தை வீணாக்காமல்
நீங்கள் வெளியிட்டிருப்ப து போன்ற, தேவையற்ற, ஆரோக்கியமற்ற பதிவுகளை நக்கீரன் பத்திர்கையில் சென்று செய்யுங்கள்.
Quoting geeyar:
sariyana varthai......100% well said. you are right.
I was fearing to come and fight.. but we can all join.. when we cross 5000 supporters in internet, it is those politicians who should be fearing..
PUTHIATHOR ULAGU SEIVOM..Quoting chinnakundoosi:
How come Hasan ali (Ramanathapuram congress MLA aka Rajapakse friend) was able to get close victory votes?
Vaakalitha makkalukku nanri kadanaa ethaavathu seyyanum!athu thaan mukkiyam!
Neeyum makkalil oruvan.
இவரைக் காணவில்லை..
1.பணம் கொடுத்து ஒட்டு வாங்கிவிடலாம்; பணம் வாங்கினாலும் யாருக்கு ஒட்டு போடுவது என்று நாங்கள் தான் முடிவு பண்ணுவோம். இது வரும் தேர்தலிலும் பணம் கொடுத்து ஒட்டு வாங்கிவிடலாம் என்ற விதி ஒழிந்தது.
2.சட்டசபை தேர்தல் சாதி அடிப்படையில் தான் நடக்கும் என்ற மற்ற்றொரு விதியும் ஒழிக்கப்பட்டது.
3.நாடகம் காட்டியோ, பேசியோ, சினிமாகாரர்களை வைத்து மக்களை கவர்ந்திடலாம் என்ற நம்பிக்கையும் ஒழிந்தது. எ.கா. வடிவேலுவின் பிரசாரத்திற்கு கூடிய மக்கள் ரசிக்கவே வந்தனர்; மயங்கிவிடவில்லை .
4.ஊடகம் நம் கையில் உள்ளது என்று 'Opinion makers' ஆக மாற முயன்றவர்களுக்க ு நல்ல சவுக்கடி! இது 'நக்கீரன்' போன்ற விலைபோன பத்திரிகைகளும், 'சன் டி.வி.' போன்ற சுய லாபத்திற்காக செயல்பட்ட ஊடகங்களுக்கு நல்ல பாடம்!
5 . அரசு நினைத்தால் ஒரு நியாமான தேர்தலை நடத்த முடியும் என்று நிரூபித்தது தேர்தல் ஆணையம். ஒரு 'போஸ்டர்' கிடையாது, ஒரு 'கட் அவுட்' கிடையாத தேர்தலை தமிழகம் இந்த முறைதான் பார்த்தது. இது மற்றுமொரு விதிவிலக்கு.
ஆகாமொத்தம், தமிழகம் மாற்றத்திற்கு தன்னை ஆயத்த படித்திகொள்ள வேண்டிய தருணத்தில் உள்ளது என்று மட்டும் புரிகிறது.
நடப்பது எல்லாம் நன்மைக்கே என்றுணர்வோம். தர்மம் என்றும் வெல்லும் என்ற நம்பிக்கை ஓடு நமது பயணம் தொடரட்டும்.
நண்பர் ஒருவர் செல்வது போல சவுக்கின் பணி இதோடு முடிந்தது என்று கருதுவது தவறு! இது 'Honest & Truthful' journalism - க்கு கிடைத்த வெற்றி!
இனிமேல் தான் சவுக்கின் வேலை ஆரம்பிக்கவுள்ளத ு!
rajanchennai unakku yenya ippadi eriyuthu? nee pannivechuttu pona athanai seerkettaiyum sari panna (Ex: EB.) sari pannavey 1 year kooda agum. vedikkai paaru..eriyathey?
chennai 5 years back evlo traffic irundhadhu theriyuma?ipo evalavo korainjiruku.Software industries elam andhra ,kerela pakkam poitirundha samayathula OMR ,ambattur nu chennai pakkam a,kaada irundhadhaiyela m city aaki evlo improvements kondu vandhirukar.
MRTS nu oru concept ,evalo azhaga city kula develop aagitiruku theriyuma?ovoru naalum chennai ku oorungal la irundhu ethanai peru kelambi varanga? athanai perukum vasadhikalai erpaduthi koduthirukar.corruption nadakalai nu nan solalai.adhu elaru aatchiyilum dan nadakudhu.namalam romba nalavangala ena?indha alavuku mosama vimarsanam seyara thagudhi namakelam irukaradha nenaikreengala?
""epayum nama dan...nama ena vena seyalam "" ndra manapokku thodarama iruka indha tholvi DMK ku thevai dan.
Aana 5 varushamum kodumaiyai matume anubavicha madri pesradhum thapu dan.
well said mr mts
உக்கார்ற இடத்தில எரியுதா? குஷியா இருக்கு. எரியட்டும். உன்ன மாதிரி வேடிக்கை பார்தவனுக்கே இப்படி எரிஞ்சா, அந்த கிழவன் கூட இருந்து கொள்ளை அடிச்சவனுக்கு எப்படி எரியும்!!! நல்ல இருக்கு!
கச்சதீவு இனி நம்மளுது. வறுமை கோட்டிற்கு கிழே உள்ளவர்கள் எல்லாம் இனி அம்மா வீட்டு ஆடுகள் குட்டி போட்டதும் ஆளுக்கு 4 வந்து வாங்கிக்கலாம். இந்த லீவ் இல் எல்லா மாணவர்களும் கம்ப்யூட்டர் கிளாஸ் போய்டுங்க அப்பதான் அம்மா தர்ரே கம்ப்யூட்டர் ஐ பயன்படுத்த முடியும் . இனி இந்த சவுக்குனு சொல்லிட்டு திரியிற ஆளுக்கும் வேலை இருக்காது.
RSS feed for comments to this post