சரி.41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்..... எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ...எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ...,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று த்னது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த ,மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்..ஊர் அறிய உலகறிய! நன்றி;
இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைதது.அரசியலில் நேர்மை,தூய்மை,அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா..? ‘’ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார்.இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..?விட்டுவிடக்கூடாது...என்று நீதிமன்றத்துக்கும் போனார்...பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்.. பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கே வெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும் நடந்தேறியது..என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி.
Rural Job Fairs were organized by the DMK under the leadership of Kanimozhi across the state of Tamil Nadu between 2007 and 2010. They have covered eight districts (Virudunagar, Cuddalore, Vellore, Nilgiris, Kanyakumari, Trichy, Tirunelveli and Tuticorin) with the participation of over 2 lakh rural job-seekers. Thanks to the Job Fairs, almost 1.33 lakh candidates have received job offers with private companies such as Infosys, Nokia, HCL, TCS and many others.

Chennai Sangamam, a public festival to promote folk arts and traditional dance and culture of Tamil Nadu, has been held for 5 straight years under the able guidance of Kanimozhi. But, the impact of Chennai Sangamam goes beyond the participation of thousands of folk artists. By giving folk arts a larger profile, many welfare schemes of the government have also been extended to folk artists and their families, including the setting up of a Government Welfare Board.
Kanimozhi has also tirelessly fought for the upliftment of transgender community, today Tamil Nadu being the foremost state in recognizing the rights of this marginalized group of fellow citizens. Traditionally ostracized by society and neglected by governments, Tamil Nadu was the first State Government to set up a Welfare Board for transgenders, issue identity cards with a separate gender, provide assistance for sex-reassignment surgeries and provide other welfare measures.
Savukku should send all the ex-politician and his supporters violation proof details to respective authorities and other press news people. savukku should help cleaning the corruption and we don't let you to waste your efforts to collect those details/reports. i believe thats the way savaukku should help clean up this society and become role model to other media.
இன துரோகியையும், இன எதிரியையும் வீழ்த்திய தமிழக பெருமக்களுக்கு எனது கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் காங்கிரெஸ் எப்படி ஐந்து இடங்களில் வென்றது?
கடலோர மாவட்டமான கன்னியாகுமரியில் காங்கிரெஸ் மூன்று தொகுதியை கைப்பற்றியுள்ளது! தினம் ஒரு தமிழக மீனவனின் சடலம் சிங்களவன் வெறியாட்டங்களில் ஒதுங்கும் மாவட்டம் அது. மீனவ நண்பர்களின் மரணங்களுக்கு தமிழகம் முழுவதும் காங்கிரெஸ்ஐ தண்டித்தார்கள் மக்கள். ஆனால் மீனவனின் பிணவாடை வீசுமிடத்திலே கொலைகார காங்கிரெஸ்ஐ வெல்ல வைத்தது வேதனை அளிக்கிறது..
BJP got good votes in all constituencies because Sushma Swaraj really taking up Fishermen issues. So BJP votes made congress win. Also in Kanyakumari distict there is congress playiing communal card. All people of Kanyakumari have voted more for other parties but because of split congress wins
இன துரோகியையும், இன எதிரியையும் வீழ்த்திய தமிழக பெருமக்களுக்கு எனது கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் காங்கிரெஸ் எப்படி ஐந்து இடங்களில் வென்றது?
கடலோர மாவட்டமான கன்னியாகுமரியில் காங்கிரெஸ் மூன்று தொகுதியை கைப்பற்றியுள்ளது! தினம் ஒரு தமிழக மீனவனின் சடலம் சிங்களவன் வெறியாட்டங்களில் ஒதுங்கும் மாவட்டம் அது. மீனவ நண்பர்களின் மரணங்களுக்கு தமிழகம் முழுவதும் காங்கிரெஸ்ஐ தண்டித்தார்கள் மக்கள். ஆனால் மீனவனின் பிணவாடை வீசுமிடத்திலே கொலைகார காங்கிரெஸ்ஐ வெல்ல வைத்தது வேதனை அளிக்கிறது..
Dravida Munnetra Kazhagam [ Images ] leader Kanimozhi on Saturday vacated her room in the Tamil Nadu guest house in New Delhi [ Images ], a special provision given to her as daughter of the former chief minister and DMK chief M Karunanidhi [ Images ].
Kanimozhi walked out of Tamil Nadu House alone, put her luggage in the car; no Tamil Nadu government employee assisted her. She then drove to 601, Swarnajayanti Apartments -- meant for MPs -- where she has a regular Rajya Sabha accommodation
In the past, at least eight to ten senior officials at the reception counter of the Tamil Nadu
House would render all support -- walk with her up to her car, hold her luggage, open the car doors, put her mobile phone to charging and see her off.
-- Apada !! Nice to Read this !! http://www.rediff.com/news/report/kanimozhi-out-of-power-experience-in-new-delhi/20110514.htm
Dravida Munnetra Kazhagam [ Images ] leader Kanimozhi on Saturday vacated her room in the Tamil Nadu guest house in New Delhi [ Images ], a special provision given to her as daughter of the former chief minister and DMK chief M Karunanidhi
Kanimozhi walked out of Tamil Nadu House alone, put her luggage in the car; no Tamil Nadu government employee assisted her. She then drove to 601, Swarnajayanti Apartments -- meant for MPs -- where she has a regular Rajya Sabha accommodation In the past, at least eight to ten senior officials at the reception counter of the Tamil Nadu House would render all support -- walk with her up to her car, hold her luggage, open the car doors, put her mobile phone to charging and see her off. On Saturday, all those courtesies were missing.
கண்ணே கணியம்மா, ஒழுங்கா குழந்தைகள பார்த்துட்டு ஒழுக்கமா இருந்தா இது எல்லாம் தேவையா ? உன் கிட்ட இல்லாத பணமா? இருக்குறத வசுகுட்டு அமைதியா இருக்கனும், இப்போ பாரு இந்திய முழுதும் உங்க மானம் போச்சு....
i am eagerly waiting for the day when GREAT SAVUKKU will go to TIHAR jail........I know that GREAT SAVUKKU will go to jail for nation cause like MK Gandhi.....after Gandhi, the SAVUKKU is the only one indian(infact great tamilan) who has sacrificed his life for public domain..
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா..? நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புரியுமா..? வாழ்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே ...வந்தவனும் வருபவனும் நிலைபதில்லயே ஏ நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு.....!
DAYS OF THE CORRUPT PEOPLE ARE NUMBERED. JJ HAS PRIORITISED LAW AND ORDER AS HER IMMEDIATE DUTY ON ASCENDING THRONE. TO ACHIEVE IT SHE HAS TO FIRST EXECUTE KURUMA AND A FEW DOZEN GOONDAS IN DAYLIGHT ENCOUNTER. REST OF THE ROWDY ELEMENTS WILL VANISH FROM TN. THEN SHE CAN INITIATE A FEW CASES AGAINST KUNJAMANI. SUPAVEERAPANDI, NAKKI GOPAL/KAMARAJ,CASPER,KUSHBU, BHAGHYARAJ LEONI AND OTHERS. THEN ONLY ONE CAN BELIEVE THAT JJ WILL REALLY REBUILD TN.
முதல் வழக்கு பெருமையை கருணாநிதியின் துதி பாடி..கைக்கூலி....தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராம நாராயணன் பெறுவார் போலிருக்கிறது..15 கோடி ஊழல் செய்திருப்பதாக ,அவரை கைது செய்யும்படி...தயாரிப்பாளர் நிர்வாகிகள் இன்று மதியம்புகார் கொடுத்துள்ளனர்...
தேர்தல் முடிவு வரத்தொடங்கியவுடன்,கலைஞருக்கு முன்பாகவே வேகமாகதனது துதி பாடி பதவியை ராஜினாமா செய்தவர் ராமநாராயணன்! கண்ணா முதல் களி உருண்டை உனக்குத்தான்!
புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டியதில் 600 கோடிரூபாய் ஊழல் இருப்பதாக ஜெயலலிதா கருதுகிறார்...இதற்காக தனி விசாரணை கமிசன் அமைக்கப்பட்டு ,அதற்கு உமாஷங்கர் தலைவராக போடப்படுவார்..நட்ராஜ் கண்காணிப்பாராம்...ஸ்டாலினை குறி வைத்தே இந்த ஊழல் வழக்கு ரெடி ஆகிறது...
இந்த ஊழல்தான் முதலில் தூசு தட்டப்படுகிறது...அதன் பிறகு நிலக்கரி வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை தொடங்கும்...இதில் முதலில் இருந்தே நிலக்கரி வாங்கியதில் ஊழல் என குரல் கொடுத்து வந்தார் ஜெயலலிதா.
நான் ஆட்சி அமைத்ததும்,அரை மணி நேரத்தில் மதுரை மீட்கப்படும் என மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவித்திருந்தார் ஜெ.அதன்படி திங்கள் கிழமை பதவியேற்றதும்,மக்கள் நலத்திட்டம் ஒன்றுக்கு கையெழுத்து போட்டதும்,அடுத்த கையெழுத்து மதுரை குண்டு தளபதியை தூக்கும் ஃபைலில்தான் கையெழுத்துப்போடப்போகிறார்.
ரிசல்டுக்கு முன்பாகவே மதுரை அழகிரி ஆட்கள் மற்றும் த.கி..கொலை வழக்கு,தினகரன் எரிப்பு நபர்கள் அப்ரூவர் ஆக தயார் என தூது விட்டார்களாம்...அவர்கள் இப்போது அப்ரூவர் ஆக்கப்பட்டு,சில வழக்குகள் தயார் ஆகுமாம்...திங்கள் கிழமை அல்லது அம்மாவுக்கு ராசியான 18 ஆம்தேதி முதல் தி.மு.க ஆபரேஷன் தொடங்கப்போகிறது...
தி.மு.க அமைச்சர்களின் பினாமிகள் அனைவரும் வளைக்கப்பட்டு,அமைச்சர்களின் பி.ஏக்கள் அனைவரிடமும் ஆதாரங்கள் வாங்கப்பட்டு தனி வழக்குகள் தயார் செய்யப்படும்.
தி.மு.க அமைச்சர்கள் அபகரித்த சொத்துக்களின் உரிமையாளர்களிடம் புகார் வாங்கப்பட்டு உடனுக்குடன் நடவ்டிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது...
இவை எல்லாவற்றுக்கும் கண்டிப்பான ஒரு போலீஸ் அதிகாரி தலைமையில் தனி டிபார்ட்மெண்டாக செயல்படுமாம்...
தேர்தலுக்கு முன்னாடி, கருணாநிதி: தம்பி விஜயகாந்த், நீ பேசாம எங்க கூட இரு. உன்னை ராஜா மாதிரி வச்சு நான் பாத்துக்குறேன். விஜயகாந்த்: எங்க வச்சு? திகார் ஜெயில்ல வச்சா?
அந்த நாளை நாமும் எதிர்பார்க்கிறோம். இன்று தப்பிய அழகுராணி நிச்சயம் உள்ளே போவார்.ராஜபக்சேயுடன் விருந்து உண்டதை,கவிஞர் என்று தமிழையே கொலை செய்ததை,ஏழைகளின் கண்ணீருக்கு துணை போனதை,இரக்கம் சிறிதுமின்றி ஏழைகளை வதைத்ததை இப்படி எத்தனை மறப்போமா இல்லை மன்னிப்போமா.
Comments
Kani Bail denied.
Now what M.K will comment about kani & alliance.
http://www.indianexpress.com/news/when-dmk-brings-infy-nokia-for-rural-hiring/586122/0
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article847892.ece
Rural Job Fairs were organized by the DMK under the leadership of Kanimozhi across the state of Tamil Nadu between 2007 and 2010. They have covered eight districts (Virudunagar, Cuddalore, Vellore, Nilgiris, Kanyakumari, Trichy, Tirunelveli and Tuticorin) with the participation of over 2 lakh rural job-seekers. Thanks to the Job Fairs, almost 1.33 lakh candidates have received job offers with private companies such as Infosys, Nokia, HCL, TCS and many others.
http://www.indianexpress.com/news/when-dmk-brings-infy-nokia-for-rural-hiring/586122/0
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article847892.ece
Chennai Sangamam, a public festival to promote folk arts and traditional dance and culture of Tamil Nadu, has been held for 5 straight years under the able guidance of Kanimozhi. But, the impact of Chennai Sangamam goes beyond the participation of thousands of folk artists. By giving folk arts a larger profile, many welfare schemes of the government have also been extended to folk artists and their families, including the setting up of a Government Welfare Board.
http://www.thehindu.com/news/cities/Chennai/article1025469.ece
Kanimozhi has also tirelessly fought for the upliftment of transgender community, today Tamil Nadu being the foremost state in recognizing the rights of this marginalized group of fellow citizens. Traditionally ostracized by society and neglected by governments, Tamil Nadu was the first State Government to set up a Welfare Board for transgenders, issue identity cards with a separate gender, provide assistance for sex-reassignment surgeries and provide other welfare measures.
http://www.hindu.com/2008/07/18/stories/2008071857850200.htm
1 . பெயர்: யுவகிருஷ்ணா, தொழில்: திமுக ஜாலரா, வயது: ஏழு கழுதை வயது
2 . பெயர்: புதியவன் ராஜ், தொழில்: திமுக இணைய கொ.ப.செ, வயது: 170000
3 . பெயர்: வடிவேலு, தொழில்: திமுக அல்லக்கை, வயது: வாயை அடக்கினால் அதிகரிக்கலாம்
4 . பெயர்: நக்கீரன் கோவாலு, தொழில்: பத்திரிகை விபசாரம், வயது: ங்கொய்யால இப்போ அதுவா முக்கியம்...?
savukku should help cleaning the corruption and we don't let you to waste your efforts to collect those details/reports.
i believe thats the way savaukku should help clean up this society and become role model to other media.
"The pen is mightier than the sword'"
ராடியா
ராசா
ராசாத்தி
ராசாவின் ராசாத்தி
ராசாத்திகளின் ரத்தினம்
ரத்தன் டாடா
ராடியா
ரா ரா
ரவுசுக்கு ரா ரா
BJP got good votes in all constituencies because Sushma Swaraj really taking up Fishermen issues. So BJP votes made congress win. Also in Kanyakumari distict there is congress playiing communal card.
All people of Kanyakumari have voted more for other parties but because of split congress wins
கடலோர மாவட்டமான கன்னியாகுமரியில ் காங்கிரெஸ் மூன்று தொகுதியை கைப்பற்றியுள்ளத ு! தினம் ஒரு தமிழக மீனவனின் சடலம் சிங்களவன் வெறியாட்டங்களில ் ஒதுங்கும் மாவட்டம் அது. மீனவ நண்பர்களின் மரணங்களுக்கு தமிழகம் முழுவதும் காங்கிரெஸ்ஐ தண்டித்தார்கள் மக்கள். ஆனால் மீனவனின் பிணவாடை வீசுமிடத்திலே கொலைகார காங்கிரெஸ்ஐ வெல்ல வைத்தது வேதனை அளிக்கிறது..
Kanimozhi walked out of Tamil Nadu House alone, put her luggage in the car; no Tamil Nadu government employee assisted her. She then drove to 601, Swarnajayanti Apartments -- meant for MPs -- where she has a regular Rajya Sabha accommodation
In the past, at least eight to ten senior officials at the reception counter of the Tamil Nadu
House would render all support -- walk with her up to her car, hold her luggage, open the car doors, put her mobile phone to charging and see her off.
On Saturday, all those courtesies were missing.
http://www.rediff.com/news/report/kanimozhi-out-of-power-experience-in-new-delhi/20110514.htm
Dravida Munnetra Kazhagam [ Images ] leader Kanimozhi on Saturday vacated her room in the Tamil Nadu guest house in New Delhi [ Images ], a special provision given to her as daughter of the former chief minister and DMK chief M Karunanidhi
Kanimozhi walked out of Tamil Nadu House alone, put her luggage in the car; no Tamil Nadu government employee assisted her. She then drove to 601, Swarnajayanti Apartments -- meant for MPs -- where she has a regular Rajya Sabha accommodation
In the past, at least eight to ten senior officials at the reception counter of the Tamil Nadu
House would render all support -- walk with her up to her car, hold her luggage, open the car doors, put her mobile phone to charging and see her off.
On Saturday, all those courtesies were missing.
illai oru pillai endru yenguvor palarirukka ingu vandhu yen piranthaai selva magaley?-rajathi
koodivarum koottam jailvarai varuma?
koodivarum koottam jailvarai varumaa?
Please publish the opinions of Kunjamani and Vadivelu without fail.
போன கதை உனக்கு தெரியுமா..?
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா..?
வாழ்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே
...வந்தவனும் வருபவனும் நிலைபதில்லயே
ஏ நீயும் நானும் நூறு வருஷம்
இருபதில்ல பாரு.....!
JJ HAS PRIORITISED LAW AND ORDER AS HER IMMEDIATE DUTY ON ASCENDING THRONE. TO ACHIEVE
IT SHE HAS TO FIRST EXECUTE KURUMA AND A FEW DOZEN GOONDAS IN DAYLIGHT ENCOUNTER. REST OF THE ROWDY ELEMENTS WILL VANISH FROM TN. THEN SHE CAN INITIATE A FEW CASES AGAINST KUNJAMANI. SUPAVEERAPANDI, NAKKI GOPAL/KAMARAJ,CASPER, KUSHBU, BHAGHYARAJ LEONI AND OTHERS. THEN ONLY ONE CAN BELIEVE THAT JJ WILL REALLY REBUILD TN.
http://www.youtube.com/watch?v=Py9tk4WqX0o
தேர்தல் முடிவு வரத்தொடங்கியவுட ன்,கலைஞருக்கு முன்பாகவே வேகமாகதனது துதி பாடி பதவியை ராஜினாமா செய்தவர் ராமநாராயணன்! கண்ணா முதல் களி உருண்டை உனக்குத்தான்!
இந்த ஊழல்தான் முதலில் தூசு தட்டப்படுகிறது...அதன் பிறகு நிலக்கரி வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை தொடங்கும்...இதில் முதலில் இருந்தே நிலக்கரி வாங்கியதில் ஊழல் என குரல் கொடுத்து வந்தார் ஜெயலலிதா.
நான் ஆட்சி அமைத்ததும்,அரை மணி நேரத்தில் மதுரை மீட்கப்படும் என மதுரை பொதுக்கூட்டத்தி ல் அறிவித்திருந்தா ர் ஜெ.அதன்படி திங்கள் கிழமை பதவியேற்றதும்,ம க்கள் நலத்திட்டம் ஒன்றுக்கு கையெழுத்து போட்டதும்,அடுத் த கையெழுத்து மதுரை குண்டு தளபதியை தூக்கும் ஃபைலில்தான் கையெழுத்துப்போட ப்போகிறார்.
ரிசல்டுக்கு முன்பாகவே மதுரை அழகிரி ஆட்கள் மற்றும் த.கி..கொலை வழக்கு,தினகரன் எரிப்பு நபர்கள் அப்ரூவர் ஆக தயார் என தூது விட்டார்களாம்...அவர்கள் இப்போது அப்ரூவர் ஆக்கப்பட்டு,சில வழக்குகள் தயார் ஆகுமாம்...திங்கள் கிழமை அல்லது அம்மாவுக்கு ராசியான 18 ஆம்தேதி முதல் தி.மு.க ஆபரேஷன் தொடங்கப்போகிறது ...
தி.மு.க அமைச்சர்களின் பினாமிகள் அனைவரும் வளைக்கப்பட்டு,அ மைச்சர்களின் பி.ஏக்கள் அனைவரிடமும் ஆதாரங்கள் வாங்கப்பட்டு தனி வழக்குகள் தயார் செய்யப்படும்.
தி.மு.க அமைச்சர்கள் அபகரித்த சொத்துக்களின் உரிமையாளர்களிடம ் புகார் வாங்கப்பட்டு உடனுக்குடன் நடவ்டிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ள து...
இவை எல்லாவற்றுக்கும ் கண்டிப்பான ஒரு போலீஸ் அதிகாரி தலைமையில் தனி டிபார்ட்மெண்டாக செயல்படுமாம்...
கருணாநிதி: தம்பி விஜயகாந்த், நீ பேசாம எங்க கூட இரு. உன்னை ராஜா மாதிரி வச்சு நான் பாத்துக்குறேன்.
விஜயகாந்த்: எங்க வச்சு? திகார் ஜெயில்ல வச்சா?
RSS feed for comments to this post