SELAM TODAY NEWS ( 19-05-2011) அ.தி.மு.க., 146 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. சோர்ந்து கிடந்த அ.தி.மு.க.,வினர் கரைவேஷ்டி, கட்சி துண்டுடன் அரசு அலுவலகங்களுக்கு வந்து அதிகாரிகளிடம் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதில் நகர, ஒன்றிய செயலாளர் பதவிக்கு கீழ் உள்ளவர்கள், பேரவையை சேர்ந்தவர்கள், படை பரிவாரங்களுடன் வந்து, அதிகாரிகளை மிரட்ட துவங்கி உள்ளனர்.
இசை வேளாளரான Dr.M.நாகநாதன்,முன்னாள் சென்னை பல்கலைக் கழக பொருளாதார துறை மற்றும் தமிழ்நாடு திட்டக்குழு தலைவரான இவர் மூலமாகத்தான் மலேஷியாவிலும்,சுவிசிலும் 2G அலைக்கற்றை ஊழல் பணம் பதுக்கப்பட்டது.இவரை துவைத்து காயப்போட வேண்டும்.
Hi I just read all your article in your portal. its fantastic one. really a good work. thanks much for your effort. now this informations are not at all avilable in the library hence present government should take necessary action. second part, you would publish this as a SINGLE PDF and many portal they can utilize it so that young generation should comes to know how scientifc corruptions were implemented by Karuannidhi.
HISTORY IS MORE IMPORTANT ramasami....
I HOPE YOU WOULD CONSIDER THIS REQEST.. Quoting ramasami:
இந்த பழைய 'சர்க்காரியா கமிஷன்' சவுக்காரத்தையும் உபயோகித்து, இன்னும் நன்றாகத் தோய்க்க முடிந்தால் நன்றாக இருக்குமல்லவா?
ஏனெனில், இந்த அறிக்கைகளில் உள்ளவை கிரிமினல் குற்றங்கள் - காலாவதியாகுபவை அல்ல. இப்போது கூட மத்திய, மாநில அரசாங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இன்னும் வெளுக்கலாம்.
சர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்… http://othisaivu.wordpress.com/2011/05/10/post-29/
இந்த பழைய 'சர்க்காரியா கமிஷன்' சவுக்காரத்தையும் உபயோகித்து, இன்னும் நன்றாகத் தோய்க்க முடிந்தால் நன்றாக இருக்குமல்லவா?
ஏனெனில், இந்த அறிக்கைகளில் உள்ளவை கிரிமினல் குற்றங்கள் - காலாவதியாகுபவை அல்ல. இப்போது கூட மத்திய, மாநில அரசாங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இன்னும் வெளுக்கலாம்.
சர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்… http://othisaivu.wordpress.com/2011/05/10/post-29/
ஐயா, எந்த சேனலை மாத்தினாலும் "ஐயோ கொல்றாங்கப்பா" ப்ரோக்ராம் வர மாட்டுக்கே. என்ன செய்வது? சிலரிடம் கேட்டேன், அவர்களோ இலவச வண்ணத்தொலைக்காட்சி என்றால் அந்த ப்ரோக்ராம் எடுக்காது என்று தெரிவித்தனர். ஆனால் என் வீட்டில் உள்ளதோ காசு குடுத்து வாங்குன டிவி. தயவுசெய்து அந்த ப்ரோக்ராம் எப்பொழுது ஒளிபரப்பாகும் என்பதை கூறுங்களேன். அதைக்காண ஆவலாக உள்ளோம்.
ரெண்டுபேரும் மாறி மாறி ஜெயிக்கராங்கன்னு சொல்றது தப்பு.. மக்கள் ரெண்டுபேரையும் மாத்தி மாத்தி ஆள சொல்றாங்க..
ஈழப் பிரச்சினைகளை எடுத்துட்டா, இருக்கற அரசியல்வியாதிகள்ள , ஜெயாவும், சோனியாவும், கருநாய்நிதியும், சு.சுவாமியும் விடுதலைப் புலிகளை அழிக்கணும்னு சொன்னவங்க. பி.ஜே.பி மட்டும் தமிழர்களை காப்பத்தனும் ஆனா விடுதலைப்புலிகள் போர் நிறுத்தினால் மட்டும் அவர்களைக் காப்பாத்தனும்னு சொன்னங்க. சிவ சேனா மட்டும் விடுதலைப்புலிகள் எல்லோரும் ஹிந்துக்கள்.. அதனால அவங்களுக்கும் தமிழர்களுக்கு இந்திய படையையே அனுப்பி காக்கனும்னு சொன்னங்க.. unconditional சப்போர்ட் கொடுத்தது சிவசேனா, வி. ஹெச். பி தான்..
ஊழல்னு எடுத்துட்டா, பி ஜே பி இந்தக் கழகங்கள் பண்ணினதுல, காங்கிரஸ் பண்ணினதுல ஒரு பத்து சதம் கூட பண்ணல.
நாடுபாதுகாப்புன்னு பாத்தா காங்கிரஸ், கம்யூனிஸ்டை விட யார் வந்தாலும் பரவால்ல. பிஜேபி, அதிமுக இரண்டும் பரவாயில்லை.
சரி, இப்போ ஒரு தொகுதிலயாவது பிஜேபிய மக்கள் தேர்ந்தேடுத்தாங்களா?
ரெண்டு பேருக்கும் மாறி மாறி ஓட்டுப் போட்டுட்டு, அப்பறம் ரெண்டு பேரும்தான் ஜெயிக்கராங்கன்னு சொல்றதுல என்ன பிரயோஜனம்?
குடிகாரன் "இந்தக் குடிப்பழக்கம் என்ன விட்டுப் போமாட்டேங்குது" அப்டின்னு சொல்றாமாதிரி இருக்கு.
There is a psychology analysis that states, if someone tortures someone for years, the victim would choose friends and life partner like the person who tortured. The victims are Tamilians, victorious are (A)DMKs.
Quoting அன்பன்:
ஜெயிக்கிறதென்னவோ மாறி மாறி கருணாநிதியும், ஜெயலலிதாவும் தான் .. இந்த தேர்தல் முறையில தோக்கிறது எப்பவுமே மக்கள் தான்..
தமிழகத்தில் RTI club என்று இருக்கிறதா ? தாங்கள் அது போன்று ஏதாவது துவங்க விருப்பமா ? என்னைபோன்ற இளைஜர்கள் நிறைய பேர் அதில் சேர்ந்து மாதம் ஒரு தொகை வழங்கி, வழக்கு போன்ற விசயங்களில் பங்கு கொண்டு நமது தமிழகத்தை ஒரு முன் மாதிரி மாநிலம் ஆக்க பாடுபடுவோம்.
we voted for AIADMK FRONT BUT WE ARE NOT PARTYMEN.We expect Jayalalitha to become immortal by giving GOOD rule.If she does so she will become part of history like Kamaraj and her mentor MGR.
Good photos of Jeya and Vijaykant.It seems they are in good friendship. Assembly will run smoothly. http://www.celluloidtamil.com/vijayakanth-wishes-jayalalitha-unseen-photo-gallery/?pid=33395
காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என நினைவு கொள்ளப்படுகின்றது.
பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது ஆக்கிரமிப்புப் படையெடுப்புக்களை மேற்கொண்டது. இதனைச் சர்வதேசத்தினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவேதான் தங்களுக்கான பாதுகாப்பை மக்கள் தாங்களே தேடிக்கொண்டார்கள். இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்தில் எடுக்காது தொடர்ச்சியான விமானத்தாக்குதல்கள், எறிகணைத்தாக்குதல்கள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், போர் நெறிகளுக்கு மாறான கொத்துக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.
பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு.
-- தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகப் பிரிவு வெளியிடப்பட்ட அறிக்கை:
looks like savukku is a admk jaalra ! Careful your jaalra can make jeya more arrogant ! we all know a arrogant jeya is worst than 1000 selfish karunanidhis. so stop jaalra adichufying and start doing constructive criticism. thanks sam
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்று, கோட்டைக்கு வந்ததும் போட்ட முதல் உத்தரவு, தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம்... இலவச அரிசி... முதியோர் உதவித் தொகை உயர்வு... அரசாங்கத்தில் வேலை செய்யும் பெண் ஊழியருக்கு பேறு கால சலுகை 6 மாதமாக நீட்டிப்பு... என்றெல்லாம் நீங்கள் நினைத்தால் அது தவறு.............
'திஸ் போலீஸ் கமிஷனர் சுட் நாட் ரிசிவ் மீ, இன் தி இவ்னிங்'
அதாவது, 'சென்னை போலீஸ் கமிஷனராக இருக்கும் ராஜேந்திரன், மாலையில் கோட்டைக்கு நான் வரும் போது வரவேற்க வரக்கூடாது' என்று அவர் போட்ட உத்தரவுதான் முதல் உத்தரவு.
hiyooo hiyoooo inda latchanathula savuuku oru list ready panumam atha thookitu pooi AMMA kite kodukumam udane ammaum athelam sariya senjiduvangalam... SAVUKKU PAATHU IRUNTHUKOO ORU NALL UNAKUM ITHE NELAMA VARA POOTHU ..
i request ppl like sankar to file PIL against EPF office.Now after 3 years of non operation EPF accounts become dormant and no interest is paid for it.Many account transfers are not being done by EPF for years if not decades.You cannot know the balance,interest,transfer status or account status easily.You need to go to their office and beg.If you withdraw money,then you need to pay income tax.Even withdrawing is not easy.EPF and the Central Govt need to be taken to the court for the inaction.
சும்மா உதார் விடாதீங்க.. கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்து ஓய்வு எடுத்திட்டாரு.. இது ஒரு தண்டனையா.. இது வரைக்கும் அந்தாளும், அவர் குடும்பமும், கட்சிகாரனும் அடிச்ச கொள்ளையில் அஞ்சு பைசா புடுங்க முடியுமா இந்த துப்பு கெட்ட அரசமைப்புக்குள்ளே.. இல்ல ஆத்தா கோஸ்டி போன 2 ஆட்சியிலும் அடிச்ச காச இது வரைக்கும் புடுங்கியாச்சா...
கருணாநிதிக்கு மரண அடி அப்படிங்கறதெல்லாம் மக்கள முட்டாளாக்கிற வேலை.. அடுத்து ஜெயா வெயிட்டிங் தற்காலிக ஓய்வுக்கு ..
ஜெயிக்கிறதென்னவோ மாறி மாறி கருணாநிதியும், ஜெயலலிதாவும் தான் .. இந்த தேர்தல் முறையில தோக்கிறது எப்பவுமே மக்கள் தான்..
விமர்சகர் ஞாநி சொன்னதை போல் வயதான கருணாநிதி ஸ்டாலினுக்கு மகுடம் சூடி வழி விட்டு இருக்கலாம். மானமாவது பிழைத்திருக்கும். இன்று மக்களே உங்களுக்கு ஒய்வு கொடுத்து விட்டார்கள்.
சும்மா உதார் விடாதீங்க.. கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்து ஓய்வு எடுத்திட்டாரு.. இது ஒரு தண்டனையா.. இது வரைக்கும் அந்தாளும், அவர் குடும்பமும், கட்சிகாரனும் அடிச்ச கொள்ளையில் அஞ்சு பைசா புடுங்க முடியுமா இந்த துப்பு கெட்ட அரசமைப்புக்குள்ளே.. இல்ல ஆத்தா கோஸ்டி போன 2 ஆட்சியிலும் அடிச்ச காச இது வரைக்கும் புடுங்கியாச்சா...
கருணாநிதிக்கு மரண அடி அப்படிங்கறதெல்லாம் மக்கள முட்டாளாக்கிற வேலை.. அடுத்து ஜெயா வெயிட்டிங் தற்காலிக ஓய்வுக்கு ..
ஜெயிக்கிறதென்னவோ மாறி மாறி கருணாநிதியும், ஜெயலலிதாவும் தான் .. இந்த தேர்தல் முறையில தோக்கிறது எப்பவுமே மக்கள் தான்..
ஜெயா கருணாவை துவைக்கவில்லை. ஆனால் கருணாநிதி தன்னை தானே ஊழல் எனும் Washing machine க்குள் போட்டு துவைத்துக்கொண்டார். அதை சவுக்கு மற்றும் பல இணையதளங்கள் வெளியுலகிற்கு காண்பித்தது. So credit does not go to Jaya alone. She was just a tool.
மன்னிக்க... In place of JJ, what about a common man?! In my view, it is not just JJ who did this. It is the people (common man, election commission, etc) who did this.
Comments
அ.தி.மு.க., 146 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. சோர்ந்து கிடந்த அ.தி.மு.க.,வினர் கரைவேஷ்டி, கட்சி துண்டுடன் அரசு அலுவலகங்களுக்கு வந்து அதிகாரிகளிடம் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதில் நகர, ஒன்றிய செயலாளர் பதவிக்கு கீழ் உள்ளவர்கள், பேரவையை சேர்ந்தவர்கள், படை பரிவாரங்களுடன் வந்து, அதிகாரிகளை மிரட்ட துவங்கி உள்ளனர்.
I just read all your article in your portal. its fantastic one. really a good work. thanks much for your effort. now this informations are not at all avilable in the library hence present government should take necessary action. second part, you would publish this as a SINGLE PDF and many portal they can utilize it so that young generation should comes to know how scientifc corruptions were implemented by Karuannidhi.
HISTORY IS MORE IMPORTANT ramasami....
I HOPE YOU WOULD CONSIDER THIS REQEST..
Quoting ramasami:
ஏனெனில், இந்த அறிக்கைகளில் உள்ளவை கிரிமினல் குற்றங்கள் - காலாவதியாகுபவை அல்ல. இப்போது கூட மத்திய, மாநில அரசாங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இன்னும் வெளுக்கலாம்.
சர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…
http://othisaivu.wordpress.com/2011/05/10/post-29/
சர்க்காரியா கமிஷன் பின்புலம்
http://othisaivu.wordpress.com/2011/05/16/post-33/
சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 1-4 ம் பக்கங்கள்
http://othisaivu.wordpress.com/2011/05/17/post-34/
சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 5-9 பக்கங்கள்
http://othisaivu.wordpress.com/2011/05/17/post-35/
சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 10-14 பக்கங்கள்
http://othisaivu.wordpress.com/2011/05/17/post-36/
நன்றி.
எந்த சேனலை மாத்தினாலும் "ஐயோ கொல்றாங்கப்பா" ப்ரோக்ராம் வர மாட்டுக்கே. என்ன செய்வது? சிலரிடம் கேட்டேன், அவர்களோ இலவச வண்ணத்தொலைக்காட ்சி என்றால் அந்த ப்ரோக்ராம் எடுக்காது என்று தெரிவித்தனர். ஆனால் என் வீட்டில் உள்ளதோ காசு குடுத்து வாங்குன டிவி. தயவுசெய்து அந்த ப்ரோக்ராம் எப்பொழுது ஒளிபரப்பாகும் என்பதை கூறுங்களேன். அதைக்காண ஆவலாக உள்ளோம்.
மக்கள் ரெண்டுபேரையும் மாத்தி மாத்தி ஆள சொல்றாங்க..
ஈழப் பிரச்சினைகளை எடுத்துட்டா, இருக்கற அரசியல்வியாதிகள ்ள , ஜெயாவும், சோனியாவும், கருநாய்நிதியும் , சு.சுவாமியும் விடுதலைப் புலிகளை அழிக்கணும்னு சொன்னவங்க. பி.ஜே.பி மட்டும் தமிழர்களை காப்பத்தனும் ஆனா விடுதலைப்புலிகள ் போர் நிறுத்தினால் மட்டும் அவர்களைக் காப்பாத்தனும்னு சொன்னங்க. சிவ சேனா மட்டும் விடுதலைப்புலிகள ் எல்லோரும் ஹிந்துக்கள்.. அதனால அவங்களுக்கும் தமிழர்களுக்கு இந்திய படையையே அனுப்பி காக்கனும்னு சொன்னங்க.. unconditional சப்போர்ட் கொடுத்தது சிவசேனா, வி. ஹெச். பி தான்..
ஊழல்னு எடுத்துட்டா, பி ஜே பி இந்தக் கழகங்கள் பண்ணினதுல, காங்கிரஸ் பண்ணினதுல ஒரு பத்து சதம் கூட பண்ணல.
நாடுபாதுகாப்புன ்னு பாத்தா காங்கிரஸ், கம்யூனிஸ்டை விட யார் வந்தாலும் பரவால்ல. பிஜேபி, அதிமுக இரண்டும் பரவாயில்லை.
சரி, இப்போ ஒரு தொகுதிலயாவது பிஜேபிய மக்கள் தேர்ந்தேடுத்தாங ்களா?
ரெண்டு பேருக்கும் மாறி மாறி ஓட்டுப் போட்டுட்டு, அப்பறம் ரெண்டு பேரும்தான் ஜெயிக்கராங்கன்ன ு சொல்றதுல என்ன பிரயோஜனம்?
குடிகாரன் "இந்தக் குடிப்பழக்கம் என்ன விட்டுப் போமாட்டேங்குது" அப்டின்னு சொல்றாமாதிரி இருக்கு.
There is a psychology analysis that states, if someone tortures someone for years, the victim would choose friends and life partner like the person who tortured. The victims are Tamilians, victorious are (A)DMKs.
Quoting அன்பன்:
தயவு செய்து பதில் எழுதவும்.
Ulta kandippaaga chance illai, probably it could be Stalin or VK or some other person in place of JJ. So, JJ be aware.
unmayaana PROFILE ..mail address ELLAM KUDU MODHALLA..
unna modhalla thokaroom..
pakii payalae
Nee yaarannu enkalukuu theriyum.. unn personal details aa ennoda ''network cracking'' laa kandupudichu, unna oru valli pannalaa...
dai dubuku., unnakellam media ooda aruma theiyumaa?konjam different aa yosikara/society concern irukara savukku ellam unnamathiri MARAMANDU ku theriyaathu da/di.
unnmayaana PROFILE laa DUBUKKU nee vanthu,thaitiya mirunthaa, enga SAVUKKU FANS ku CHALLENGE pannu...
idhuve enadhu aasai
Assembly will run smoothly.
http://www.celluloidtamil.com/vijayakanth-wishes-jayalalitha-unseen-photo-gallery/?pid=33395
மே-18. தமிழர் இனவழிப்பு நினைவுநாள்.
காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட் ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்கால ில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என நினைவு கொள்ளப்படுகின்ற து.
பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது ஆக்கிரமிப்புப் படையெடுப்புக்கள ை மேற்கொண்டது. இதனைச் சர்வதேசத்தினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவேதான் தங்களுக்கான பாதுகாப்பை மக்கள் தாங்களே தேடிக்கொண்டார்க ள். இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும ் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப ்பட்டனர்.
இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்தில் எடுக்காது தொடர்ச்சியான விமானத்தாக்குதல ்கள், எறிகணைத்தாக்குத ல்கள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், போர் நெறிகளுக்கு மாறான கொத்துக்குண்டு த் தாக்குதல்கள், இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.
பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித ்தனத்தைக் கட்டவிழ்த்துவிட ்டது சிங்கள அரசு.
-- தமிழீழ விடுதலைப்புலிகள ின் ஊடகப் பிரிவு வெளியிடப்பட்ட அறிக்கை:
thanks
sam
'திஸ் போலீஸ் கமிஷனர் சுட் நாட் ரிசிவ் மீ, இன் தி இவ்னிங்'
அதாவது, 'சென்னை போலீஸ் கமிஷனராக இருக்கும் ராஜேந்திரன், மாலையில் கோட்டைக்கு நான் வரும் போது வரவேற்க வரக்கூடாது' என்று அவர் போட்ட உத்தரவுதான் முதல் உத்தரவு.
hiyooo hiyoooo inda latchanathula savuuku oru list ready panumam atha thookitu pooi AMMA kite kodukumam udane ammaum athelam sariya senjiduvangalam ... SAVUKKU PAATHU IRUNTHUKOO ORU NALL UNAKUM ITHE NELAMA VARA POOTHU ..
BY. DUBUKKU RASIGAN.
Anjaa nenjan Alagiri in mauritius, Mannan in canada. Vadivelu in madurai
senthil kumar.
maduraikkaaran
ஜெ.ஜெ ஏற்பு
மவனே உனக்கு ஆப்பு
Thambi solrathu sariyathana irukku
Rajathi Ammal Auditor office raided first , enquiry commencing in the afternoon.
What next ? Rajathi Ammal Arrest ??
100% Truth :(
கருணாநிதிக்கு மரண அடி அப்படிங்கறதெல்ல ாம் மக்கள முட்டாளாக்கிற வேலை.. அடுத்து ஜெயா வெயிட்டிங் தற்காலிக ஓய்வுக்கு ..
ஜெயிக்கிறதென்னவ ோ மாறி மாறி கருணாநிதியும், ஜெயலலிதாவும் தான் .. இந்த தேர்தல் முறையில தோக்கிறது எப்பவுமே மக்கள் தான்..
Anyway, ரசிக்கும்படியான cartoon.
RSS feed for comments to this post