முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பாவத்தின் சம்பளம் மரணம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 70
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 21 மே 2011 12:08

நேற்று கனிமொழி கைது செய்யப் பட்டு சிறைக்கு அனுப்பப் பட்டதும், பலர் மகிழ்ந்தாலும், சிலர் வருந்தவே செய்தார்கள். ஒரு சிலர், கனிமொழி பாவம் என்றார்கள். மற்றும் சிலர், கருணாநிதிக்கு இந்த முதிர்ந்த வயதில், எத்தனை துன்பம் என்றார்கள்.

இவர்களுக்கு பாவம் பார்க்கலாமா.... ?

கீழே கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பட்டியல், சவுக்கு விசாரித்து சேகரித்த பட்டியல். இது முழுமையான பட்டியல் அல்ல.   இவை வெறும் அசையா சொத்துக்கள். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்புப் பணம் இதில் சேர்க்கப் படவில்லை.  

1.    கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 6124 சதுர அடி. மதிப்பு 5 கோடி.

2.    முரசொலி மாறனின் கோபாலவுரம் வீடு மதிப்பு 5 கோடி

3.    முரசொலி செல்வம் வீடு கோபால புரம் 1200 சதுர அடி. மதிப்பு 2 கோடி

4.    சொர்ணம் பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.4 கோடி

5.    மு.க.முத்து பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம், மதிப்பு ரூ.2 கோடி

6.    அமிர்தத்தின் வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.5 கோடி

7.    செல்வி மகள் எழிலரசி பெயரில் கோபாலபுரம் வீடு. மதிப்பு 2 கோடி.

8.    சிஐடி காலனி ராசாத்தி அம்மாள் வீடு 9494 சதுர அடி நிலம். 3500 சதுர அடி கட்டிடம் மதிப்பு 5 கோடி.

9.    மண்ணிவாக்கம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி பெயரில் மதிப்பு 4.5 கோடி.

10.    ராயல் பர்னிச்சர்ஸ் ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ளது. மதிப்பு 10 கோடி

11.   மு.க.ஸ்டாலின் பெயரில் வேளச்சேரியில் உள்ள வீடு. 2687 ச.அடி நிலம். 2917 ச.அடி கட்டிடம். மதிப்பு 2 கோடி.

12.   உதயநிதியின் ஸ்னோ பவுலிங், நுங்கம்பாக்கம் மதிப்பு 2 கோடி.

13.   கலாநிதி மாறனின் போட் கிளப் வீடு. 16 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.

14.   கொட்டிவாக்கம் அருகே பண்ணை வீடு மாறன் சகோதரர்கள் 10 கோடி.

15.   ராமச்சந்திரா மருத்துவமனை அருகே எம்எம் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு 2 கோடி.

16.   கோடம்பாக்கம் முரசொலி கட்டிடம் 6 கிரவுண்ட் நிலம் மற்றும், அரசு நிலம் 1472 சதுர அடி ஆக்ரமிப்பு. மதிப்பு 20 கோடி.

17.   சன் கேபிள் விஷன், மஹாலிங்கபுரம், கோடம்பாக்கம் 2 கிரவுண்ட் நிலம் மற்றும் உபகரணங்கள். 5 கோடி.

18.    சன் டிவியின் எம்ஆர்சி நகர் நிலம் 32 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.

19.   கோரமண்டல் சிமின்ட்ஸ் நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகள். மதிப்பு 50 கோடி.

20.   பெங்களுரில் செல்வம் பெயரில் 4 படுக்கையறை கொண்ட ஃப்ளாட். மதிப்பு 4 கோடி.

21.    பெங்களுர் மைசூர் சாலையில் செல்விக்கு சொந்தமான 1 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 80 கோடி.

22.   மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான 1.84 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 120 கோடி.

23.   பெங்களுரில் உள்ள உதயா டிவி அலுவலகம். 10 கிரவுண்ட் நிலம். மதிப்பு 108 கோடி.

24.    மு.க.தமிழரசுவின் ரெயின்போ பிரின்டர்ஸ், பீட்டர்ஸ் சாலை. மதிப்பு 48 கோடி.

25.   மு.க.தமிழரசுவின் அந்தியூர் நிலம் 13 கிரவுண்டுகள்.   மதிப்பு 30 லட்சம்.

26.   சன் டிவியின் டெல்லி அலுவலகம்.   மதிப்பு 50 கோடி.

27.   எக்ஸ்பிரஸ் எஸ்டேட்சில் பங்கு (மதிப்பு தெரியவில்லை)

28.   தினகரன் பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)

29.   சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)

30.   முரசொலி ட்ரஸ்ட் (மதிப்பு தெரியவில்லை)

31.   ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 37 சதவிகிதம் ஒரு பங்கு 48 ரூபாய் விலைக்கு அமேரிக்க முதலீட்டாளர் வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங்ஸ் சர்வீசஸ் என்ற நிறுவனம் மூலமாக, கன்ஸக்ரா என்ற குடும்பத்திடமிருந்து வாங்கப் பட்டது. இதை வாங்கும் போத, தனது மொத்த மதிப்பு என்று கலாநிதி மாறன் குறிப்பிட்டது 13,384 கோடி.

32.   தயாளு அம்மாள் ட்ரஸ்ட் பெயரில், மதுரை மாவட்டம், மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் ஏக்கர் நிலம்

33.   தஞ்சாவூர் மாவட்டம், அகரத்திருநல்லூர் கிராமத்தில் 21.30 ஏக்கர் நிலம், கருணாநிதி பெயரில்.

34.   தயாளு அம்மாள் பெயரில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3.84 ஏக்கர் நிலம் மதிப்பு 1 கோடி.

35.   துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கம், திருவள்ளுர் மாவட்டத்தில் 3680 ச.அடி நிலம். மதிப்பு 60 லட்சம்.

36.     மதுரை வடக்கு தாலுகா, ஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.

37.   மதுரை வடக்கு தாலுகா, கள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர் நிலம் மதிப்பு 2 கோடி.

38.   மதுரை தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர், அழகிரி பெயரில் மதிப்பு 5 கோடி.

39.   மதுரை வடக்கு தாலுகா, சின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர் நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 40 லட்சம்.

40.   மதுரை திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.

41.    மதுரை தெற்கு, மாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட் நிலம் அழகிரி பெயரில். மதிப்பு 1 கோடி.

42.   மதுரை தெற்கு, பொன்மேனி கிராமத்தில் 18,535 சதுர அடி நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.

43.   மதுரை சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு. மதிப்பு 2 கோடி.

44.   மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, தோகரை கிராமத்தில் காந்தி அழகிரி பெயரில் 21.6 சென்ட் நிலம். மதிப்பு 60 லட்சம்.

45.   மதுரை மாவட்டம், நாகைமலை புதுக்கோட்டை, கே.புளியகுளம் கிராமத்தில் 5.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.

46.    மதுரை மாவட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர் நிலம், தயாநிதி அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.

47.   மதுரை, திருமங்கலம், டி.புதுப்பட்டி கிராமத்தில் 21.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.

48.   கொடைக்கானல் மலைப் பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடு கூடிய 82.3 சென்ட் நிலம். மதிப்பு 5 கோடி.

49.    தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட் நிலம். மதிப்பு 50 லட்சம்.

50.   சென்னை, சோழிங்கநல்லூரில், தயாநிதி அழகிரி பெயரில் 4200 சதுர அடி நிலம். மதிப்பு 2.5 கோடி.

51.   சென்னை திருவான்மியூரில், தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடி நிலம். மதிப்பு 3 கோடி.

52.   காந்தி அழகிரி பெயரில் 4378 சதுர அடியில், மதுரை சத்ய சாய் நகரில் திருமண மண்டபம். மதிப்பு 3 கோடி.

53.   சென்னை மாதவரம் பால்பண்ணை, ஆர்.சி.மேத்தா ஃப்ளாட்ஸில், காந்தி அழகிரி பெயரில் அடுக்கு மாடி வீடு. மதிப்பு 1 கோடி.

54.   சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தயாநிதி அழகிரி பெயரில் 50 சென்ட் பண்ணை வீடு மதிப்பு 2 கோடி.

55.   மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி.

56.   மதுரை மாட்டுத் தாவணி, அருகே 5 கிரவுண்ட் நிலத்தில் தயா சைபர் பார்க் (8 மாடி கட்டிடம்) மதிப்பு 50 கோடி.

57.   மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயாக்னாஸ்டிக்ஸ் மதிப்பு 1 கோடி.

58.    சென்னை, அண்ணா சாலை, கதவு எண் 271-A என்ற முகவரியில் 5 கோடி மதிப்பில் கனிமொழி பெயரில் வணிக வளாகம்.

59.   வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கனிமொழியின் பங்கு ரூ.20 கோடி.

60.   கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்கு, குறைந்த பட்சம் 30 கோடி.

61.   ஊட்டியில் 525 ஏக்கர் வின்ட்ஸர் எஸ்டேட். மதிப்பு 50 கோடி.

உறுதி செய்யப் படாத சொத்துக்கள்

62.    அந்தமானில் 400 ஏக்கர் நிலம்.

63.   கூர்க் பகுதியில் காபித் தோட்டம்.

64.   தமிழகம் முழுக்க மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் கட்டத் திட்டம்.

65.   எஸ்டி கொரியர் (மாறன் சகோதரர்கள்) இதற்கு சொந்தமாக 2 விமானங்கள்.

66.   மாறனின் மகள் அன்புக்கரசிக்காக சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை, மற்றும் தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ஸ்.

67.   சாய்பாபாவோடு ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அண்ணா அறிவாலயம் அருகே கட்டப்பட்டு வரும் அப்பாட்ஸ்பரி வளாகம், மருத்துவமனையாக மாற்றப் பட்டு, மாறன் சகோதரர்களிடம் ஒப்படைக்கப் படும்.

68.   கோயம்பத்தூர், ப்ரூக்பாண்ட் சாலை, ப்ரூக்ஃபீல்ட்ஸில் உள்ள ஆர்எம்கேவி ஜவுளிக் கடை இருக்கும் நிலம், கனிமொழிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.

இப்போது சொல்லுங்கள்....... இவர்களுக்குப் பாவம் பார்க்கலாமா ?

Comments  

0 #94 பிரின்ஸ் 2011-07-21 07:51
நண்பரே தாங்கள் ஒரு சுத்தத் தமிழன் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஏன்? தெரியுமா? தமிழன் அடுத்தவன் முன்னேற்றத்தப் பற்றி அதிகம் கவலைப்படுவானே ஒழிய நாம எப்படி அவங்களை போல பெரிய பணக்காரனா வரலாம் அதுக்கு என்ன வழி அப்படினு யோசிக்கமாட்டான்
Quote
 
+3 #93 ராஜேஷ் தேவேந்திரன் 2011-05-25 23:14
நேரம் இருந்தால் மணி ரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் படம் பாருங்கள் மிக அருமையாக கருணாநிதியை உண்மையான முகத்தை பதிவு செஞ்சுருக்கார் அண்ணன் மணிரத்தினம் ராசாத்தி அம்மாளை சின்ன வீடாக வைத்து இருந்த காட்சியும் கனி மொழி சின்ன பெண்ணாக இருப்பது போலவும் அருமையாக காட்டி உள்ளார்கள்
Quote
 
-6 #92 V.Mohan 2011-05-24 23:50
சீனு அவர்கலே
பல காலமாக
தொழில்
முலமாக சம்பாதித்தது உங்களுக்கு என் எரியுது..தமிழ் நாட்டுல
என்
எதாவது பிச்சைக்கார அரசியல்வாதியை சொல்லுங்க பாப்போம்
நியாய படுத்த வரல
இப்போது இருக்கும் தலைவர்களுள்
சிறந்தவர் எங்கள் தலைவர்...இதை போக போக புரிந்து கொள்விர்கள்[/ஃஉஒடெ]/--
அடப்பாவிகளா நானிருக்கிறேன் பிச்சைக்கார அரசியல்வாதி.20 வயதி சென்னை புரைசை பகுதி திமுகா 34வட்ட செயலாளர்,22வயதி ல் மாநில துணை செயலாளர்,17 வழக்குகள்,4முறை சிறை.இரண்டு தலைமுறை சென்னை வீடு(2கோடி)அம்ப ேல்,உண்மையான ஐயகோ!.
Quote
 
+3 #91 ஆர்.தியாகு 2011-05-24 18:24
வெறும் 68 தானா..? சவுக்கு கணக்கை சரிபார்க்கவும்..
Quote
 
+6 #90 Anand-Pal 2011-05-24 16:51
You forgot the other from Coimbatore

- Sri Krishna College of Engineering
- Sri Krishna College of Arts and Science

- 600 acres in coimbatore for a new medical college ( bought by Martin for Karuna Family)
- Everest Cement Factory
- Sri Lakshmi Complex, Gandhipuram (by Martin)
- A bungalow which attracted Kanimozhi is bought by threatening the owner.
- New bungalow in coimbatore constructed for Karunanidhi, who is planning to settle in Coimbatore. The materials are forced to give as commission (not even sand is bought for cash)

and the list goes on....
Quote
 
+2 #89 smrk 2011-05-24 12:30
இப்பவெ கண்ண கட்டுதெ.....
Quote
 
+2 #88 True Tamilan 2011-05-23 18:04
You missed the recently acquired/grabbed assets in Trichy, Erode, Coimbator Areas. (ie. Colleges, Schools, Industries and Lands)
Quote
 
-9 #87 dmk thondan 2011-05-23 16:43
Quoting சீனு:
Quoting dmk thondan:
savukku avarkale!......oruvar panakaran enral avarkaluku pavam pakka kudatha...ennama niyaym pesureer..?...

(நிஜமான) திமுக தொண்டா. பிரச்சினை அவர் பணக்காரரா, இல்லையா என்பது இல்லை. அந்த பணம் எப்படி வந்தது என்பதே...

சீனு அவர்கலே
பல காலமாக
தொழில்
முலமாக சம்பாதித்தது உங்களுக்கு என் எரியுது..தமிழ் நாட்டுல
என்
எதாவது பிச்சைக்கார அரசியல்வாதியை சொல்லுங்க பாப்போம்
நியாய படுத்த வரல
இப்போது இருக்கும் தலைவர்களுள்
சிறந்தவர் எங்கள் தலைவர்...இதை போக போக புரிந்து கொள்விர்கள்
Quote
 
+3 #86 லக்ஷ்மன் ஜெத்மலானி 2011-05-23 15:28
>> (நாங்கள்) செய்யாத (யாரோ) செய்த (ஸ்பெக்ட்ரம்) குற்றத்திற்கு தண்டனை.

அப்போ ஸ்பெக்ட்ரம்ல தப்பு நடந்திருக்குன்ன ு தாத்தாவே ஒத்துக்கிட்டாரு !!

ககக போ!! :oops:

Quoting pandiyan:
கிழவனுக்கு வயதாகி விட்டது . வார்த்தை ஜாலம் முன்பு போல இல்லை. இதை பாருங்கள் ;
செய்யாத குற்றத்துக்கு தண்டனை: கருணாநிதி
செய்தால் தான குற்றம் . ஏதும் செய்யாமல் இருந்தால் குற்றம் என்று எப்படி சொல்ல முடியும். செய்யாத குற்றம் என்று உலகில் ஒன்று உண்டா என்ன ?
Quote
 
-13 #85 ஆனந்த் 2011-05-23 14:06
வ‌ங்கியில் கடன் வாங்கி அதன் மூலம் சொத்து வாங்கியிருக்கலா ம். ஒரு வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை வைத்து வேறு சொத்து வாங்கியிருக்கலா ம்/ வேறு தொழிலில் முதலீடு செய்திருக்கலாம் . குற்றம் என்ற ஆதாரம் இருந்தால் வருமானத்திற்கு அதிகமான சொத்து என்று இந்த அரசு வழக்கு போடலாமே. மத்திய அரசு ஸ்பெக்ரம் வ‌ழக்கில் செய்தது போல் சிபிஐ விசாரனைக்கு உத்தரவிடலாமே. இப்படி மொட்டையாக சொத்து என்று போடுவ‌து தவறு.
Quote
 
+4 #84 logu 2011-05-23 14:00
neega sonna list roomba kami boss innum neraiya irrukku
Quote
 
+6 #83 சீனு 2011-05-23 12:49
Quoting dmk thondan:
savukku avarkale!......oruvar panakaran enral avarkaluku pavam pakka kudatha...ennama niyaym pesureer..?...

(நிஜமான) திமுக தொண்டா. பிரச்சினை அவர் பணக்காரரா, இல்லையா என்பது இல்லை. அந்த பணம் எப்படி வந்தது என்பதே...
Quote
 
-16 #82 dmk thondan 2011-05-23 12:04
savukku avarkale!......oruvar panakaran enral avarkaluku pavam pakka kudatha...ennama niyaym pesureer..?...
Quote
 
+5 #81 Raj_vaga 2011-05-23 10:54
We should give the most dreadful punishment to karunanidhi and his family members. Not even a single member from his family should be spared.
Quote
 
+4 #80 anniyan 2011-05-23 09:39
This one piece of news you gave is really a masterpiece. GREAT!!!

Kargil veeran

Quoting Padman:
Dear Savukku,

Please translate this into tamil and show the face of Karuna.

http://www.thehindu.com/news/article2040647.ece?homepage=true&sms_ss=google&at_xt=4dd9b3577693d457%2C0

This is one of a wiki leaks cables and explains the MK's drama.
Quote
 
+15 #79 anniyan 2011-05-23 09:36
Quoting சவுக்கு வாசகன்:
மதத்தின் பெயரால் சவுக்கைப் பிளவு படுத்த வேண்டாம். பினாயக் சென் பற்றி கட்டுரை வந்தது. அவர் என்ன தமிழரா? மற்றபடி, நம் பிரச்சனைகளைப் பற்றி, மற்ற நாட்டு, மத பிரச்சனைகளையும் பற்றி குரல் கொடுக்கக் கூடாது என்று இல்லை. சொந்த வீடு பற்றி எரியும் போது, ஒபாமாவின் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க முடியுமா? ஒரு நாட்டில் 100,000க்கும் மேற்பட்டோர் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொல்லப் பட்டிருக்கிறார் கள். அவர்கள், நாம் வாழும் இடத்தில் இருந்து சில மைல் தூரத்தில் தான் உள்ளனர். அவர்கள், தமிழர்கள் அல்லாத யாராகவும் கூட இருக்கட்டுமே? அதற்கு தான் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அன்புள்ள சவுக்கு வாசகர்களுக்கு,
ஒருவர் இஸ்லாமிய சகோதரர், குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் இஸ்லாமியர்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை சவுக்குக்கு இருக்கிறது என்பது போல எழுதியிருந்தார் . நான், தமிழர்களும் இஸ்லாமியரும் நேரேதிரானவர்களா கையால் அதற்கான அவசியம் இல்லை என்றும், மதானிபோல் இல்லாமல் அப்துல் கலாம் போல் தேசிய நீரோட்டத்தில் அவர்கள் கலக்கவேண்டும் என்றும் எழுதியிருந்தேன் . அதற்கு பலபேர் குறை மதிப்பெண் போட்டு, ஏதோ நான் பொய் சொன்னது போல் தெரிவதால், விளக்கமளிக்க விரும்புகிறேன்:

1 ) முதன் முதலில் 1921 ம் ஆண்டு, கேரளாவில் உள்ள மோப்ளாவில் பல தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களை இஸ்லாமியர் மதம் மாறச்சொல்லி படுகொலை செய்தனர். ஒரு தலித் கர்ப்பிணியின் கர்ப்பப் பைக்குள்ளிருந்த ு சிசுவை வெளியில் இழுத்துக் கொன்றதாகவும்*, ஆயிரம் பேருக்கு மேலான ஹிந்துக்களைக் கொன்றதாகவும் அண்ணல் அம்பேத்கரே நேரடியாகப் பதிவுசெய்துள்ளா ர்.

2 ) 1940 களில் ஈவேரா இஸ்லாத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இந்திய துண்டாக வேண்டுமென்றும், ஜின்னா துவக்கிய பலலட்சம் கற்பழிப்பு, கொலைகளுக்கும் முழு ஆதரவளிப்பதாகவும ் விடுதலையில் எழுதினார். 1950 களில் , கருணாநிதி எழுதினார்: "ஐயோ, வாணியம்பாடியில் இஸ்லாமிய சகோதரர் திகவினரை அடித்து நொறுக்கினராமே, நாங்கள் என்றுமே இஸ்லாமியருக்கும ், பிரிவினைக்கும் குரல் கொடுத்தவர்தாமே" .

contd... :
Quote
 
+16 #78 anniyan 2011-05-23 09:35
[continuation...]

3 ) இஸ்லாமிய சகோதரர்கள் தங்களுக்கு போட்டியாக தொழில் செய்யும் தமிழர்களை விடுதலைப் புலிகள் என்று சொல்லி பௌத்த சிங்கள அரசாங்கத்திற்கு காட்டிக் கொடுத்தனர். 1981 ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதயமாயிற்று. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் தமிழ் பேசும் முஸ்லிம்களே தலைமை வகித்தனர். அப்படி இருந்தும் அதன் அடிப்படை முழக்கம் இதுவாக இருந்தது: "நாங்கள் இஸ்லாமியர் ஆவோம். நாம் மூர்க்கர்களாகிய **தமிழர்கள் அல்லர்**. எங்களுக்கு சிங்கள அரசாங்கம் பாதுகாப்பும், சிறுபான்மையாகிய தால் வாய்ப்பும் அளிக்க வேண்டும்".

4 ) சிறிலங்கா முஸ்லீம்கள் பலமுறை விடுதலைப் புலியினரைக் காட்டிக்குடுத்த னர். இது பின்னடைவுக்கும் , பல புலிகள் மரணத்துக்கும் காரணமாக அமையவே, எம் தலைவர் பிரபாகரன் 1991ல் காட்டன்குடி மசூதியை தாக்கி அழிக்க ஆணையிடுகிறார். ஆனால் அதில் கொல்லப்பட்டவர்க ளின் புகைப்படங்களை வைத்து கட்டுக்கதைகள் முஸ்லீம்களால் இட்டுக்கட்டப் படுகின்றன. மோப்லா கலவரத்தில் முஸ்லீம்கள் செய்ததுபோல், விடுதலைப் புலிகள் இஸ்லாமிய கர்ப்பிணிகளின் சிசுக்களை கொன்றதாக வங்காளதேசம், பாகிஸ்தான், அரேபியா எங்கும் இஸ்லாமியர் பரப்புகின்றனர். தமிழர்களுக்கெதி ராக ஜிகாதி கோரப்படுகிறது: http://lankamuslim.org/tamil-terrorism/

5 ) இதனால் 90 களில் எதிரிக்கெதிரியா ன காங்கிரசும் முஸ்லீம்களும் பெருநட்புக் கொள்கின்றனர். கருணாநிதி சப்தமில்லாமல் விடுதலைப் புலிகளை விட்டுவிட்டு ஓட்டுவங்கியான இஸ்லாமியரை சார்கிறார். ஈழ ஆர்வலர்களையும் ஜெயலலிதாவுக்கு எதிராக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். வைகோ பிரிகிறார்; கருணாநிதி வைகோ தன்னை விடுதலைப் புலிகள் மூலம் கொல்ல முயல்வதாக குற்றம் சாட்டுகிறார்.

contd...
Quote
 
+13 #77 anniyan 2011-05-23 09:34
[contd...]

6 ) 2002 ம் ஆண்டு கலவரத்தை உண்டுசெய்வதர்கா க முஸ்லீம்கள் கோத்ராவில் ரயிலைக் கொளுத்துகின்றனர ். பலமுறை நடந்தது போல் இல்லாமல் இந்தமுறை ஹிந்துக்கள் பொங்கி எழுகின்றனர். கலவரம் முஸ்லீம்களுக்கு அதிக சேதம் ஏற்படுத்துகிறது . அதிலிருந்து கலவரம் குஜராத்தில் நிகழாமலேயே போகிறது. காட்டன்குடி சம்பவத்தில் புலிகளின் மேல் பழி போட்டது போல், ஹிந்துக்களும் முஸ்லிம் கர்ப்பிணியை சிசுவை வெளியே இழுத்து கொலை செய்ததாக ஜோடித்துப் பதிவு செய்யபடுகிறது. பலவருடங்கள் கழித்து பெஸ்ட் பேக்கரி உரிமையாளரான முஸ்லிம் தாய் தான் பொய் சாட்சி சொல்லி எந்தத் தவறும் செய்யாத ஹிந்துக்களை சிறையில் போட்டதாகப் புலம்புகிறார் : http://www.dailypioneer.com/333043/Prime-witness-was-%E2%80%98coerced%E2%80%99-by-Teesta.html

7 ) 2007 க்குப் பின்பு போர் வலுக்கிறது. பாகிஸ்தான் சிறிலங்கா ராணுவ உறவுக்காக, தமிழ் முஸ்லீம்கள் பாகிஸ்தானிடம் பேசி மிகப்பெருமளவு ஆயுதம் வாங்கிக் குவிக்கின்றனர். ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் ஜிகாதி எனச் சொல்லப்பட்டு பாகிஸ்தானுடன் வங்காளமும் சேர்க்கிறது. ஈழத் தமிழர்கள் பின்னடைவை சந்திக்கின்றனர் . லட்சத்தி ஐம்பதினாயிரம் கையெறி குண்டுகளை தமிழர்களைக் கொல்ல பாகிஸ்தான் வழங்குகிறது : http://en.wikipedia.org/wiki/Military_history_of_Pakistan#Military_assistance_to_Sri_Lanka

8 ) தமிழ் நாட்டைச் சேர்ந்த எந்த இஸ்லாமிய இயக்கமும் ஈழத்தமிழருக்காக வாய் திறக்கவில்லை. சிறிலங்கா முஸ்லீம்களுடன் போலவே இவர்களும், தமிழர் அழிவதையே விரும்புகின்றனர ். அப்படியே அக்கறை இருப்பதாகக் காட்டினாலும் அது கருணாநிதிக்கு இருந்தமாதிரி அக்கறைதான்.

இப்போது சொல்லுங்கள் தமிழர்களே, பாட்டளிகளின் நண்பன் என்பதால் பினாயக் சென்னுக்கு அதரவாக பேசலாம். ஆனால் தமிழர்க்கெதிராக இருந்த முஸ்லீம்களுக்கு , தமிழரான சவுக்கு ஏன் உதவ வேண்டும்?
Quote
 
+3 #76 Padman 2011-05-23 06:44
Dear Savukku,

Please translate this into tamil and show the face of Karuna.

http://www.thehindu.com/news/article2040647.ece?homepage=true&sms_ss=google&at_xt=4dd9b3577693d457%2C0

This is one of a wiki leaks cables and explains the MK's drama.
Quote
 
+2 #75 kalaignar 2011-05-23 06:08
அழக்கொண்ட தெல்லாம் அழப்போம் இழப்பினும்
இழப்பினும் பிர்ப்பயக்கும் நற்பாலவை

எல்லாரையும் அழவைத்து பெற்ற பொருட்கள் எவ்வளு இன்பத்தை கொடுத்ததாலும் அவை விட்டு செல்லுமுன் அதே அளவு துன்பத்தை கொடுக்கும்.

இலக்கியம் படித்த கனி & கருணா இப்போது இதை உணர்வார்களா ?
Quote
 
+5 #74 jaya 2011-05-22 20:51
Quoting TMS:
தஞ்சாவூர் பக்கம் வந்து பாருங்கள் - மண்னார்குடி மாஃபீயா கும்பல் எவ்வள்வு சொத்து வலைத்து பேர்ட்டு இருக்கிறார்கள்

yar sothu murayattra valiyil vaanginalum adu thapputhaan.
Quote
 
-2 #73 jaya 2011-05-22 20:46
Quoting VadakuTamilan:
Get more details and reveal the savukku's real face......
Quoting Kannapan:
Reliable info about savukku
1. In Anna Nagar, Chennai Savukku has got house which is worth for 10Cr.
2. In Kodaikannal Savukku has got Land which is worth for 5Cr.
3. In Coimbatore Savukku has got commercial complex which is worth for 100Cr.
4. In bangalore Savukku has got 4 bed room apartment which is worth for 25Cr.

I am collecting more details, will publish soon in all the magazine and net...Savukku has misused the savukku's Brother in law and sister's power and it is own power(i.e. Umashankar IAS's power)

idellam unmaiyaaa?
Quote
 
+4 #72 Aryadevan 2011-05-22 20:02
Ananda? Have you not gone into Gopalapuram? Karunanidhi had systematically driven out all its original owners employing rowdies..he and his family now owns Gopalapuram.

Quoting Anandan:
கோபாலபுரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 31,000 சதுர அடி வீடுகள்... # மொத்த கோபாலபுரமே அவ்வளவு தானே மக்கா...?
Quote
 
+1 #71 Aryadevan 2011-05-22 20:00
Loose ah da nee? Vadakku Tamila..edakku madakka ezhudina nee periya aala? Karunanidhi velaikaarana nee? Adi varudiya?

Quoting VadakuTamilan:
Get more details and reveal the savukku's real face......
Quoting Kannapan:
Reliable info about savukku
1. In Anna Nagar, Chennai Savukku has got house which is worth for 10Cr.
2. In Kodaikannal Savukku has got Land which is worth for 5Cr.
3. In Coimbatore Savukku has got commercial complex which is worth for 100Cr.
4. In bangalore Savukku has got 4 bed room apartment which is worth for 25Cr.

I am collecting more details, will publish soon in all the magazine and net...Savukku has misused the savukku's Brother in law and sister's power and it is own power(i.e. Umashankar IAS's power)
Quote
 
+2 #70 anniyan 2011-05-22 19:06
You made a good point.. but tell this to Piththan who started this. Not to me because I am a echo.

Also, even if you make a good point, you should make it against right person.. if you think my points are wrong, just prove wrong or ask how my claims are correct. I will not write something without evidence.

Quoting சவுக்கு வாசகன்:
மதத்தின் பெயரால் சவுக்கைப் பிளவு படுத்த வேண்டாம். பினாயக் சென் பற்றி கட்டுரை வந்தது. அவர் என்ன தமிழரா? மற்றபடி, நம் பிரச்சனைகளைப் பற்றி, மற்ற நாட்டு, மத பிரச்சனைகளையும் பற்றி குரல் கொடுக்கக் கூடாது என்று இல்லை. சொந்த வீடு பற்றி எரியும் போது, ஒபாமாவின் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க முடியுமா? ஒரு நாட்டில் 100,000க்கும் மேற்பட்டோர் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொல்லப் பட்டிருக்கிறார் கள். அவர்கள், நாம் வாழும் இடத்தில் இருந்து சில மைல் தூரத்தில் தான் உள்ளனர். அவர்கள், தமிழர்கள் அல்லாத யாராகவும் கூட இருக்கட்டுமே? அதற்கு தான் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
Quote
 
+2 #69 rama.pillappan 2011-05-22 13:43
Quoting Boss:
அன்று அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஒரு மாணவனை (காங்கிரஸ் இளைஞர் அணி தலைவன்) கொடூரமாக வெட்டி கொன்று பின்னால் அந்த மாணவனின் தாய் தந்தையையும் மிரட்டி அந்த சடலம் தன் மகனுடையது இல்லை என்று நீதிமன்றதில் ஒப்புதல்குடுக்க வைத்து பலருடைய கண்ணீருக்கு வயிதெரிச்சளுக்க ு ஆன பொழுதூ அந்த தாய் தந்தையுனுடைய வேதனை நினைத்துப்பார்த ்தல் இதெல்லாம் ஒன்னுமே இல்லை...

oozh vinai uruthu vandhu oottukirathu
Quote
 
+11 #68 நீதிதேவன் 2011-05-22 13:36
எனக்கு மிக ஆச்சர்யமாக சவுக்கு தவறவிட்ட கருணாநிதியின் குடும்பசொத்து தகவல்கள்... குறிப்பாக கெவின்கேர் நிறுவனத்தில் உள்ள மு.க.ஸ்டாலினின் பங்கு, பூர்ணா ரைஸ் பிராண்ட் ஆயில் தயாரிப்பு,நுங்க ம்பாக்கத்தில் உள்ள தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம்,வடசென்னை யில் உள்ள மோகனா மோட்டார்ஸ்.. தமிழ்நாட்டில் 10 வருட குத்தகைக்கு எடுக்கபட்டுள்ள திரையரங்குகள். ... என்ன பண்ணுவாங்க இந்த பணத்த வச்சிகிட்டு ? எந்த நேரத்திலும் இறப்பு உறுதி செய்யபட்ட ஒன்றுதானே...? முரசோலி மாறன் அப்படித்தானே போய்சேர்ந்தான்... கலாநிதி மாறனுக்கும் தயாநிதி மாறனுக்கும் இதய கோளாறு வந்து இறந்து போனால் இந்த சொத்துகளை அவர்களது மனைவிகளின் கள்ள புருஷர்களிடம் எழுதி கொடுத்துவிட்டு சாவார்களா...?
Quote
 
-12 #67 VadakuTamilan 2011-05-22 13:03
Get more details and reveal the savukku's real face......
Quoting Kannapan:
Reliable info about savukku
1. In Anna Nagar, Chennai Savukku has got house which is worth for 10Cr.
2. In Kodaikannal Savukku has got Land which is worth for 5Cr.
3. In Coimbatore Savukku has got commercial complex which is worth for 100Cr.
4. In bangalore Savukku has got 4 bed room apartment which is worth for 25Cr.

I am collecting more details, will publish soon in all the magazine and net...Savukku has misused the savukku's Brother in law and sister's power and it is own power(i.e. Umashankar IAS's power)
Quote
 
+9 #66 padithura paandi 2011-05-22 11:35
25 ம் பதிவு போட்டிருக்கும் "பித்தன்" அவர்களே.. சவுக்கு வாசகன் என்ற முறையில் எனக்கு தோன்றுவது இது....குஜாராத் கலவரம் நடந்தது 2002 ம் ஆண்டு...அதற்கு பல இயக்கங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் குரல் கொடுத்து அதன் விளைவாக விசாரணை வரை நடந்து கொண்டு இருக்கிறது,..கண்டிப்பாக தவறு இழைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவா ர்கள் என்று நம்புவோம்...சவுக்கு ஆரம்பித்து 2 வருடங்கள்தான் ஆகிறது..இங்கு தமிழக அரசியல் சூழ்நிலை, உலக தமிழர்கள் பிரச்சினை ஆகியவைக்கு முன்னுரிமை..ஏனெனில் உலக அளவில் அனாதை ஆகிப்போன இனம் தமிழினம்தான்..நமக்கு நாமே என்றுதான் இருக்க வேண்டிய துரதிர்ஷ்டமான சூழ்நிலை..மற்றபடி உலகத்தில் எங்கே எந்த இன மக்களுக்கும் தீங்கு ஏற்பட்டாலும் அதற்காக குரல் கொடுக்க சவுக்கு வாசகர்களுக்கு எந்த தயக்கமோ பயமோ கிடையாது...மேலும் சவுக்கின் நோக்கம் மதம், ஜாதி ஆகியவைகளை தாண்டிய சற்றே அகண்ட நோக்கமே ...ஏனெனில் தமிழன் என்று சொல்கையில் இந்து, கிறித்தவர், இஸ்லாமியர் என்று அனைவரையும் உள்ளடக்கியதுதான ே..!
Quote
 
+5 #65 padithura paandi 2011-05-22 11:22
-21 #20 Kannapan 2011-05-21 15:10
Reliable info about savukku
1. In Anna Nagar, Chennai Savukku has got house which is worth for 10Cr.
2. In Kodaikannal Savukku has got Land which is worth for 5Cr.
3. In Coimbatore Savukku has got commercial complex which is worth for 100Cr.
4. In bangalore Savukku has got 4 bed room apartment which is worth for 25Cr.

I am collecting more details, will publish soon in all the magazine and net...Savukku has misused the savukku's Brother in law and sister's power and it is own power(i.e. Umashankar IAS's power)

கண்ணப்பன்கிற பேருல ஜாபர் சேட்தான் இங்க பதிவு போட்டுருக்கான்ன ு நினைக்கிறேன்..சேட் கம்ணாட்டி..
Quote
 
+2 #64 unmaieh 2011-05-22 10:51
kalanidhi maran's shares in Sun TV (only sun TV) 34 crores (aprx price 450). That itself is around 20000 crores.
Quote
 
+3 #63 Johngh 2011-05-22 09:48
Kodambakkam, Trustpuram veedu uttuteengale :)
Quote
 
+1 #62 RGK 2011-05-22 09:03
தலை சுத்துது சாமி.
ஐடெம் நம்பர் 58 இல் கனிமொழி மற்றும் 10 பங்குதாரர்கள் உள்ளதாக சொல்கிறார்கள்
மிரட்டி வாங்கிய சொத்துகளைலாம் பறி முதல் செய்ய வழி இருக்கா
Quote
 
+4 #61 kmvtd 2011-05-22 09:02
பாவத்த்தின் சம்பளம் மரணமாகவே இருக்கட்டும்...ஆனால் கருணநிதிக்கு மரணம் அவ்வளாவு சீக்கிரமாக வரக் கூடாது என்பது தான் எனது பிராத்தனை..கருணாநிதி உயிரோடு இருந்து எங்கள் இனத்துக்கு செய்த துரோகத்துக்கு இதைப் போல் பலமடங்கு துடி துடித்து அல்லலுற்று, மனதளவில் சித்திரவதைப்பட் டு, மானமிழந்து அனாதையாய் தான் மரணிக்க வேண்டும்,.இவர்கள் காலம் காலமாக எத்தனையோ கொள்ளை அடித்தார்கள். ஆனால் ஈழமக்களுக்கு இவர்கள் செய்த துரோகம்தான் இப்போது இவர்களை அனாதை ஆக்கிவிட்டது. நம் இனமே அழிந்த்தே?

Kindly see EELAM web site
1. infront of father srilanken military murdered his son,
2. husband traced his wife and found she raped and murdered
3. two friends going on path at that time military shooted them
4. a peaceful family husband, wife and two children were killed by military
5. a widow women crying for lost her one daughter,
6. Srilanken military called all the village people in one open space and shooted them as a dog
7. a father taken his two child and escaping from military force
8. a lady was raped and shooted on her head
9. a male child was shooted in his center stomach and body pieces came out
10. 3 months baby kept abandon on a road side
11. with injuries and children, man and women crying and praying to the god
12. younger s are tied their hands and the srilanken military shooted them and threw on the side of the road
13. a handicape women who is coming in a wheel chair was shooted by the srilanken military
14. several children lost their legs and hands
15. childrens were hangged by the srilanken military
Quote
 
+10 #60 reader 2011-05-22 08:26
//அப்படி என்றால் குஜராத்திலே ஆயீரகணக்கானவர்க ளை கொன்று குவித்தார்களே அவர்களுக்காக சாவுக்கும் சவுக்கின் வாசகர்காலும் என்ன குரல் கொடுத்தார்கள் என்று சவுக்கால் கூற முடியுமா//

அதான், நீ இருக்கியே மாப்பு. சும்மா சவுண்டா குரல் கொடு!
Quote
 
+8 #59 Kumaar 2011-05-22 08:20
2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது நாட்டின் மிகச்சிறந்த அக்கௌண்டிங் மற்றும் சட்டத்துறை மூளைகளால் நிறைவேற்றப்பட்ட ஓன்று. ஹவாலா மற்றும் கருப்பு பண மாற்றத்தில் தலை சிறந்த மோசடி பேர்வழிகளால் நிகழ்த்தப்பட்ட ஒன்று. இதில் ஈடுபட்ட ஒவ்வொரு கம்பனிகளிலும் லஞ்சப்பண மாற்றத்தை செய்யும் முன் எளிதில் கண்டு பிடிக்க முடியாதவாறு முறைகளை கையாண்டு இருக்கிறார்கள். எடுத்துக்காட்டி ற்கு தமிழ்மையத்திற்க ு 50 லட்சம் 75 லட்சம் 1 கோடி என டொனேஷன் என்ற பெயரில் சம்பந்தமே இல்லாத டெலிகாம் கம்பனிகள் பணத்தை அள்ளி கொடுத்து இருக்கிறார்கள். இவைகளில் பெரும்பகுதி பொய் செலவுக்கணக்கு காட்டப்பட்டு சுருட்டப்பட்டு இருக்கிறது. எனவே CBI மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் முழுத்திறமையையு ம் காட்டினால் அன்றி இதில் குற்றத்தை எளிதில் நிரூபிக்க முடியாது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்க ள் மிகச்சிறந்த வக்கீல்களை வைத்து இருக்கிறார்கள். எனவே குற்றத்தை கண்டு பிடிப்பதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்குமோ அதைவிட அதிக சிக்கல்கள் குற்றத்தை நிரூபிப்பதிலும் இருக்கப்போகிறது . சுருக்கமாக சொல்லப்போனால் இது அரசாங்கத்தின் மிகச்சிறந்த மூளைகளுக்கும் தனியார் துறையின் மிகச்சிறந்த மூளைகளுக்கும் நடக்க போகும் ஒரு போட்டி. இதுவரை CAG தன் கடமையை மிகச்சிறப்பாக செய்துவிட்டது. ஒரே நம்பிக்கை என்னவென்றால் எல்லா குற்றச்செயல்களை யும் போல் இதிலும் குற்றம் செய்தவர்கள் நிச்சயம் தவறுகளை செய்து இருப்பார்கள். இந்த வழக்கிலும் CBI தோற்றால் நம் நாட்டிற்கு FEMA, Anti Money Laundering Act, Company Law, Income Tax Act போன்ற சட்டங்கள் இனி தேவையே இல்லை. அதற்கான துறைகளும் தேவையில்லை.
Quote
 
+16 #58 Boss 2011-05-22 00:48
அன்று அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஒரு மாணவனை (காங்கிரஸ் இளைஞர் அணி தலைவன்) கொடூரமாக வெட்டி கொன்று பின்னால் அந்த மாணவனின் தாய் தந்தையையும் மிரட்டி அந்த சடலம் தன் மகனுடையது இல்லை என்று நீதிமன்றதில் ஒப்புதல்குடுக்க வைத்து பலருடைய கண்ணீருக்கு வயிதெரிச்சளுக்க ு ஆன பொழுதூ அந்த தாய் தந்தையுனுடைய வேதனை நினைத்துப்பார்த ்தல் இதெல்லாம் ஒன்னுமே இல்லை...
Quote
 
+6 #57 TMS 2011-05-21 23:48
தஞ்சாவூர் பக்கம் வந்து பாருங்கள் - மண்னார்குடி மாஃபீயா கும்பல் எவ்வள்வு சொத்து வலைத்து பேர்ட்டு இருக்கிறார்கள்
Quote
 
+6 #56 சவுக்கு வாசகன் 2011-05-21 23:44
மதத்தின் பெயரால் சவுக்கைப் பிளவு படுத்த வேண்டாம். பினாயக் சென் பற்றி கட்டுரை வந்தது. அவர் என்ன தமிழரா? மற்றபடி, நம் பிரச்சனைகளைப் பற்றி, மற்ற நாட்டு, மத பிரச்சனைகளையும் பற்றி குரல் கொடுக்கக் கூடாது என்று இல்லை. சொந்த வீடு பற்றி எரியும் போது, ஒபாமாவின் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க முடியுமா? ஒரு நாட்டில் 100,000க்கும் மேற்பட்டோர் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொல்லப் பட்டிருக்கிறார் கள். அவர்கள், நாம் வாழும் இடத்தில் இருந்து சில மைல் தூரத்தில் தான் உள்ளனர். அவர்கள், தமிழர்கள் அல்லாத யாராகவும் கூட இருக்கட்டுமே? அதற்கு தான் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Quoting anniyan:
தமிழரினமும், இஸ்லாமும் வெவ்வேறானவை மட்டுமன்றி எதிரிகளானவை. பண்பாடு, கலாச்சாரம், தொன்மை, வந்தாரை வாழ்விக்கும் பண்பு, ஒருவனுகொருத்தி என்ற ஊழ்முறை, விருந்தோம்பல், உணவு முறை ஆகிய அனைத்திலும் இரண்டும் நேரெதிர்.

குஜராத்தி முஸ்லீம்களும், சிறிலங்கா முஸ்லீம்களும் தமிழர்கள் கொல்லப்படுவதையே விரும்பினர். இந்நிலையில் தமிழரான இஸ்லாமியர் அல்லாத சவுக்கு ஏன் இஸ்லாமியருக்காக குரல் கொடுக்க வேண்டும்? நீங்கள் அப்துல் கலாம் பின்னால் அணிவகுத்தால் அனைவரும் உங்களுக்காக குரல் கொடுப்போம்.. மதானி பின்னால் திரண்டால் எல்லோரும் எதிர் நிற்போம்.

கார்கில் வீரன்

Quoting Pitthan:
ஈழ போரில் மாண்ட அப்பாவி தமிழர்களுக்காக , மன வுவந்து பிர்ரர்த்திப்பத ொடு அவர்களுக்காக சவுக்கில் தன் கருத்துகளையும் . கன்னடத்தையும் பதிந்து கொண்டு இருக்கும் வாசகர்களுக்கும் சவுக்கு ஆசிரியருக்கும் ஒரு கேள்வி ,நான் ஒரு சிறு பான்மை இனத்தவன் என்ற முறையில் இந்த பதிவை வைக்கிறேன் ...முதலில் சவுக்கு ஆசிரியருக்கு ஒரு கேள்வி ....ஒலகத்தில் ஒரு இனத்துக்கு மட்டும் குறிப்பாக தமிழன் எங்கு பாதிக்க பட்டாலும் குரல் கொடுப்பிர்கள? இல்லை மனித இனத்துக்கு ஒரு தீங்கு என்று வந்தாலும் குரல் கொடுப்பிர்களா ? அப்படி என்றால் குஜராத்திலே ஆயீரகணக்கானவர்க ளை கொன்று குவித்தார்களே அவர்களுக்காக சாவுக்கும் சவுக்கின் வாசகர்காலும் என்ன குரல் கொடுத்தார்கள் என்று சவுக்கால் கூற முடியுமா
Quote
 
+8 #55 ம.பொன்ராஜ் 2011-05-21 22:53
ஏன் கொலைஞர் கோபாலபுரத்தில் போட்டியிட்டால் ஜெயித்துவிடுவார ் என்கிற இரகசியத்தை போட்டுடைத்த சவுக்கிவிர்க்கு நன்றி. மாமன், அத்தை, பேரன், பேத்தி, பென்கொடுத்தோர், பெண் எடுத்தோர் என்று மொத்த மு.க குடும்பமும் கோபால புரத்தில் இருக்கும்போது, அவர்கள் ஒட்டு போட்டாலே மு.க எம்.எல்.ஏ ஆகிட முடியும்.
Quote
 
+22 #54 iniyavan 2011-05-21 21:54
ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி,
என் ராஜா இருக்கும் இடம் தான் எனக்கு அயோத்தி !!
ராமன் சீதைக்காக வில்லை உடைத்தான்,
என் ராஜா எனக்காக அரசு கஜானாவை உடைத்தான் !!
ராமனுக்காக சீதை போனால் வன வாசம் ,
என் ராஜாவுக்காக நான் செய்கிறேன் சிறை வாசம் !!
சீதை தீ குளித்தாலாம்,
தீ எரிக்கவில்லை அவள் பத்தினி !!
என்னையும் தீ எரிக்காது ,
அதற்காக தீ குளிக்க மாட்டேன் !!
ஏனென்றால் நான் பகுத்தறிவாதி !!!!!
என் தந்தை திராவிடன் ,
நம்புங்க நான் பத்தினி !!!!!!!!!!!!
Quote
 
+14 #53 anniyan 2011-05-21 21:27
தமிழரினமும், இஸ்லாமும் வெவ்வேறானவை மட்டுமன்றி எதிரிகளானவை. பண்பாடு, கலாச்சாரம், தொன்மை, வந்தாரை வாழ்விக்கும் பண்பு, ஒருவனுகொருத்தி என்ற ஊழ்முறை, விருந்தோம்பல், உணவு முறை ஆகிய அனைத்திலும் இரண்டும் நேரெதிர்.

குஜராத்தி முஸ்லீம்களும், சிறிலங்கா முஸ்லீம்களும் தமிழர்கள் கொல்லப்படுவதையே விரும்பினர். இந்நிலையில் தமிழரான இஸ்லாமியர் அல்லாத சவுக்கு ஏன் இஸ்லாமியருக்காக குரல் கொடுக்க வேண்டும்? நீங்கள் அப்துல் கலாம் பின்னால் அணிவகுத்தால் அனைவரும் உங்களுக்காக குரல் கொடுப்போம்.. மதானி பின்னால் திரண்டால் எல்லோரும் எதிர் நிற்போம்.

கார்கில் வீரன்

Quoting Pitthan:
ஈழ போரில் மாண்ட அப்பாவி தமிழர்களுக்காக , மன வுவந்து பிர்ரர்த்திப்பத ொடு அவர்களுக்காக சவுக்கில் தன் கருத்துகளையும் . கன்னடத்தையும் பதிந்து கொண்டு இருக்கும் வாசகர்களுக்கும் சவுக்கு ஆசிரியருக்கும் ஒரு கேள்வி ,நான் ஒரு சிறு பான்மை இனத்தவன் என்ற முறையில் இந்த பதிவை வைக்கிறேன் ...முதலில் சவுக்கு ஆசிரியருக்கு ஒரு கேள்வி ....ஒலகத்தில் ஒரு இனத்துக்கு மட்டும் குறிப்பாக தமிழன் எங்கு பாதிக்க பட்டாலும் குரல் கொடுப்பிர்கள? இல்லை மனித இனத்துக்கு ஒரு தீங்கு என்று வந்தாலும் குரல் கொடுப்பிர்களா ? அப்படி என்றால் குஜராத்திலே ஆயீரகணக்கானவர்க ளை கொன்று குவித்தார்களே அவர்களுக்காக சாவுக்கும் சவுக்கின் வாசகர்காலும் என்ன குரல் கொடுத்தார்கள் என்று சவுக்கால் கூற முடியுமா
Quote
 
+4 #52 rajt 2011-05-21 21:21
you missed out priya cements in Andra and more than 1000 lorry vehicles run in Andra
Quote
 
+24 #51 jaya 2011-05-21 21:06
சாதிக் மனைவி இப்படிதானே துடித்து இருப்பாள். ராஜா மனைவி இப்படிதானே துடித்துக்கொண்ட ு இருக்கிறார்? அதுபோல தானே நீயும் . நீ என்ன தெய்வ பிறவியா கருணா ?
Quote
 
+8 #50 jaya 2011-05-21 21:01
Quoting கார்த்திகேயன்:
ஊரை அடிச்சி ஓலையில போடுவாங்கன்னு கேள்விபட்டுருகி றேன் , இந்தியாவ அடிச்சி பெரிய விருந்தே வச்சிருக்காங்கப

விருந்து ஊருக்கு வைத்தால் தான் ஜெயித்து இருப்பரே. இவர் குடும்பம் மட்டும் தான் சாப்பிட்டது. நாட்டு சொத்து குலம் நாசம். இன்னும் நிறைய இர்ருக்கிறது இதுக்கே இப்படி துவண்டு போனால் எப்படி . அம்மா இன்னும் சவுக்கையே எடுக்கலையே?
Quote
 
+6 #49 jaya 2011-05-21 20:58
Quoting Kalai:
ஈழம்.......
சிங்கள வெறியின் ஆழம்...
மண்ணில் வீழ்ந்த மதிப்பு மிக்க வேழம்...
எப்போது இந்நிலை மீளும்...?
பதில் சொல்ல வேண்டும் காலம்...

இவர்கள் காலம் காலமாக எத்தனையோ கொள்ளை அடித்தார்கள். ஆனால் ஈழமக்களுக்கு இவர்கள் செய்த துரோகம்தான் இப்போது இவர்களை அனாதை ஆக்கிவிட்டது. இவர்களை தண்டித்து என்ன பயன்? நம் இனமே அழிந்த்தே? நாம் விரும்புவது இது அல்ல. இனியேனும் ஒருவிடியல். ஈரம் இல்லாத விழிகள். இரத்தம் இல்லாத ஈழம்.

நல்ல பதில்.. உண்மை இதுதான்.
Quote
 
+6 #48 jaya 2011-05-21 20:56
Quoting அஞ்சன்:
Quoting Pitthan:
ஈழ போரில் மாண்ட அப்பாவி தமிழர்களுக்காக , மன வுவந்து பிர்ரர்த்திப்பத ொடு அவர்களுக்காக சவுக்கில் தன் கருத்துகளையும் . கன்னடத்தையும் பதிந்து கொண்டு இருக்கும் வாசகர்களுக்கும் சவுக்கு ஆசிரியருக்கும் ஒரு கேள்வி ,நான் ஒரு சிறு பான்மை இனத்தவன் என்ற முறையில் இந்த பதிவை வைக்கிறேன் ...முதலில் சவுக்கு ஆசிரியருக்கு ஒரு கேள்வி ....ஒலகத்தில் ஒரு இனத்துக்கு மட்டும் குறிப்பாக தமிழன் எங்கு பாதிக்க பட்டாலும் குரல் கொடுப்பிர்கள? இல்லை மனித இனத்துக்கு ஒரு தீங்கு என்று வந்தாலும் குரல் கொடுப்பிர்களா ? அப்படி என்றால் குஜராத்திலே ஆயீரகணக்கானவர்க ளை கொன்று குவித்தார்களே அவர்களுக்காக சாவுக்கும் சவுக்கின் வாசகர்காலும் என்ன குரல் கொடுத்தார்கள் என்று சவுக்கால் கூற முடியுமா

உண்மை.

மனித உரிமை என்பது ஒருசில மொழி அல்லது மதம் அல்லது சாதியினருக்கு மட்டும் உரித்தானது அல்ல.

காலம்காலமாக வாழ்ந்துவந்த தமது தாய்மண்ணிலிருந் து, விரட்டியடிக்கப் பட்ட காஷ்மீரத்துப் பண்டிட்டுகளுக்க ும் அம்மண்ணிலேயே படுகொலை செய்யப் பட்டுவரும காஷ்மீரத்துப் பண்டிட்டுகளுக்க ும், அங்கே கற்பழிக்கப் படும் காஷ்மீரத்து பண்டிட் பெண்களுக்கும் குரல் கொடுக்க.வேண்டும்.

உங்கள் பதில் செருப்பால் அடித்தது போல இருக்கும். நல்ல பதில்.
Quote
 
+1 #47 Cuddalore Ezhil 2011-05-21 20:52
1.புதுச்சேரி நூறடி ரோட்டில் முரசொலி மாறன் டவர்ஸ் என்று ஒன்று இருக்கிறது adhan madhipu ? .
2.கடலூரில் ஜெயராம் ஒரியியல் கல்லூரி ஒன்றை சமீபத்தில் வாங்கினார் kanimozhi, adhu tharppodhu ck engineering college enru maatrappattulla dhu.
Quote
 
+1 #46 aha 2011-05-21 20:37
Ungal jaathiyai thittinaal eppadi kobam varumo, appadithaane nee en jatthiyai thittumbothu kobam varum?
Ungal pillaikalai jathiyai kaatti thaduthaal unakku eppadi kobam varumo appadithaane engalukku vanthirukkum?
Karunaanidhi avarkale evvalavu makkal valkkaiyil neengal man alli pottu iruperkal ungal thavaraana nirvaakathaal?
Quote
 
+5 #45 நண்டு 2011-05-21 20:36
தப்பு தப்பாக கணக்கு போடிறியே சவுக்கு.....1,76,000,0000000 ,00000 கோடிகள் எந்த கணக்கு?
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 205 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday544
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week33003
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month235735
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12757854