முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஜாபர் கருவாட்டுக் கடை - அன்புடன் வரவேற்கிறோம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 47
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 25 மே 2011 20:16

invitation-1

 

Comments  

 
0 #56 baalaw 2011-06-03 17:29
what is the part played by kushpoo
Quote
 
 
+1 #55 radha 2011-06-02 11:04
நாள்ளா இருக்குப்பா
Quote
 
 
+4 #54 MDMK 2011-05-29 12:03
Please read it about Jaffer shet...

http://mdmk.org.in/sites/default/files/sangoli/2011/06/Sangoli-2011-06-03.pdf
Quote
 
 
+5 #53 jj 2011-05-28 20:58
மரியம் பிச்சை மரணம் குறித்து எழுதவும். யார் கொன்றார்கள். திமுக அல்லது அதிமுக.
Quote
 
 
+5 #52 ramnad voice 2011-05-28 18:47
எலாரும் ஏன் மன்டபததா ஏன் கேவலமா பேசரிங்க இவனாலதான் அந்த இடம் நார போகுது
Quote
 
 
+2 #51 ramnad voice 2011-05-28 18:44
எல்லாரும் மன்டபம் முகம ஏன் கேவலம பேசுரிங்க இவரால அந்த இடம் தான் நார போகுது
Quote
 
 
+2 #50 ரமீஜா 2011-05-28 15:34
கடலுக்குள் இருந்தால்தான் அது மீன் கடலைவிட்டு மண்டபத்துக்கு வந்தால் அது பெயர் கருவாடு.இப்பவாவது புரிந்தால் சரிதான்.
Quote
 
 
+6 #49 Annadurai 2011-05-28 12:07
கருவாடுன்னா ரொம்ப கேவலமா சார்,
தொழிலை கேவலபடுத்தாதிங்
Quote
 
 
0 #48 KK 2011-05-28 11:02
http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne040611Coverstory.asp

Savukku Sir, please read this story and do your investigation. Maran has to be nailed once for all.
Quote
 
 
+1 #47 iranian 2011-05-27 23:58
சவுக்கு உஙல் நன்பர் சன்கர் ஜிவல் சதியமஙலம் அதிரடிப்படைக்கு மட்ட்ரம் தெரியும?
Quote
 
 
+3 #46 VAALU 2011-05-27 20:43
[ஃஉஒடெ நமெ="விகடகவி"]ஜாபர் (மண்டபம் ஸ்டேசனில்): இதோபார், என்னை பத்தி நீ தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு. ஒரு சிங்கத்தை பத்தி அந்த சிங்கமே சொன்னால் அது அசிங்கம்.
யோவ்! வா இங்க! என்னை பத்தி இந்த ஆளுட்ட எடுத்து சொல்லு.
காவலர்: எ.. எ.. என்னத்த சொல்ல.
ஜாபர்: எதையாவது சொல்லுய்யா!
காவலர்: சார்.. ஒரு.. கே.. கேன...
புது காவலர்: என்ன சார்! ஏதோ கே கூன்னு சொல்லுறான்.
ஜாபர்: என்ன பத்தி நானே சொல்லுறேன் கேட்டுக்கோ. என் பேரு ஜாபர்.
புது காவலர்: தெரியும்
ஜாபர்: எனக்கு இன்னொரு பேரு இருக்கு. ஒட்டக்கூத்தர். சென்னைல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் இருக்கும் அத்தனை போனையும் ஓட்டு கேட்டு, ஸ்பெஷல் அப்பாய்ன்ட்மென் டில் இங்க வந்து சேர்ந்திருக்கேன ்.
.[/ஃஉஒட] REALLY SUPERB SENSE OF HUMOR
Quote
 
 
+2 #45 சென்னை பயணிகள் 2011-05-27 19:54
:D :lol: :-)
Quote
 
 
-1 #44 வைரம் 2011-05-27 12:36
கருவாடுன உங்களுக்கு அவ்வளவு கேவலமா போச்சா!. ஏங்க கருவாட்டோட பேர கேடுக்குறீங்க.
Quote
 
 
+4 #43 bhakat 2011-05-27 08:42
நாம் வீரத்துடன் இருந்தால் மட்டும் போடாது. விவேகமுடனும் செயல்படவேண்டும் . 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்கு அளித்துவிட்டால் போதும், நமது வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தமிழ்நாடு மீண்டும் கொள்ளை போவதை தடுக்க, நாம் எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் RTI club ஒன்றை உருவாக்கி நடக்கும் தவறுகளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும். நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள ், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள் கொள்ளையர்களையும ், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தமிழர்களே ‘நாம் ‘ ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் RTI வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள். ஆனால் ‘நாம்’ ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும். தயவு செய்து ஒன்று சேருங்கள். தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் –

ஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.


http://iacchennai.org

சென்னை வடக்கு :9841429930, 9444020744, 9444321222

சென்னை தெற்கு :9940066327 , 9176657632 , 9843677487, 790909123
9710201043

சென்னை மேற்கு : 9884269094 , 9941292846, 9444961168

சென்னை கிழக்கு : 9382193943, 9840852132, 9600041079

பகத்சிங்
Quote
 
 
+1 #42 bhakat 2011-05-27 08:38
நாம் வீரத்துடன் இருந்தால் மட்டும் போடாது. விவேகமுடனும் செயல்படவேண்டும் . 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்கு அளித்துவிட்டால் போதும், நமது வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தமிழ்நாடு மீண்டும் கொள்ளை போவதை தடுக்க, நாம் எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் ற்டீ ச்லுப் ஒன்றை உருவாக்கி நடக்கும் தவறுகளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும். நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள ், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள் கொள்ளையர்களையும ், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தமிழர்களே ‘நாம் ‘ ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் ற்டீ வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள். ஆனால் ‘நாம்’ ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும். தயவு செய்து ஒன்று சேருங்கள். தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் –

ஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.
Quote
 
 
+2 #41 titus thavamani 2011-05-26 21:00
மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறுங் கூடு
Quote
 
 
+2 #40 thileeban-ravi 2011-05-26 19:56
வேனாம் வலிக்குது.
விட்டுரு.
அழுதுருவென்.
ம் ம் ம் ம்.....
Quote
 
 
+1 #39 ROCKET RAJA 2011-05-26 19:34
NATTULA NALLADHU NADANDHA OK...
Quote
 
 
+1 #38 sudesh 2011-05-26 19:12
எனக்கு நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு வை‌ப்பது எ‌ப்படி எ‌ன்று சொல்லிதாங்க
Quote
 
 
+3 #37 sudesh 2011-05-26 19:09
இங்கு நல்ல மீன்கள் விற்க படும்
Quote
 
 
+17 #36 Arunkumar 2011-05-26 18:03
சவுக்கின் விசிறி சொல்வதுபோல பரோட்டா பாயா எல்லாம் கொடுத்தாலும் ஒரு கிளுகிளுப்பு வேணமா? பேசாம ஒன்னு பண்ணலாம். ஜாபர் சேட்டை கடை முன்னால கேபரே டான்ஸ் ஆடவிட்டா கலைக்சன் அள்ளிரலாம.
Quote
 
 
+21 #35 Arunkumar 2011-05-26 17:54
கருணாநிதி மட்டும் இப்ப முதலமைச்சரா இருந்திருந்தாரு னா இந்த கருவாட்டு கடை திறப்பு விழாவுக்கு பெரிய மாநாடு எல்லாம் போட்டு கருவாட்டு கண்மணி கடைவிரிச்ச பொன்மனினு கவிதையெல்லம் எழுதிருப்பரு.
Quote
 
 
+9 #34 புண்ணாக்கு 2011-05-26 16:51
[ஃஉஒடெ நமெ="கலி.க்ரிஷ்ன"]என்னது ஆளுக்கு பத்து ரூபாவா ? சவுக்குக்கு இருக்கின்ற வாசகர் எண்ணிக்கைக்கு இந்த கணக்க காட்டியே அந்தாள் அவரிடம் இருக்கிற கருப்பு பணத்தையெல்லாம் வெள்ளையா மாத்திருவாரு. "வேற ஏதாவது " செய்யணும்னா சொல்லுங்க.[/ஃஉஒடெ]
சவுக்கு சொல்படி எல்லாம் இவருக்கு பாத்து ரூபா அனுப்ப முடியாது. ஜாபர் பண்ண தப்புக்கு சவுக்கு வச்கர்காளுக்கு இவருதான் தலைக்கு பாத்து ரூபா அனுப்ப வேண்டும். இல்லை என்றால் இப்படிதான் நார அடிப்போம். அப்ப நான் வரட்டா. மண்டபம் முகமில் நல்ல நாறும்...... ஜாபர் எப்படி சமளிக்க போகிறாரோ தெரியலையே?... நல்ல குளிர் சாதனா ரூமில் உட்கார்துன்கினு சவுண்ட் விட்டல்ல.. இப்ப அனுபவி..
Quote
 
 
+12 #33 pirabukannan 2011-05-26 14:51
// குறைந்த பட்சம் அவங்க ஐபிஎஸ் எழுத்துக்கு நாம மரியாதை குடுக்கலாமே? // என்று நாம் மனிதர்களுக்கு இது போன்ற பதவிகளை வைத்து மரியாதை கொடுக்காமல் அவர்கள் செய்யும் செயல்களை வைத்து கொடுக்கிறோமோ அன்று தான் உருப்படுவோம். ஐபிஎஸ் என்பது நாலு புத்தகத்தை மனப்பாடம் செய்து வரும் பட்டம். அது இருந்தால் நாம் மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த பதவிக்கு வந்து நல்லது செய்தால் கொடுக்கலாம்.
Quote
 
 
+29 #32 சவுக்கு 2011-05-26 12:30
சவுக்கிடம் ஜாபர் மன்னிப்பு கேட்க வேண்டாம் தோழரே..... இலங்கை தமிழருக்காக ஜனவரி 2009 முதல் கடத்தப் பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உயிர்காக்கும் மருந்துகள், ரத்த உறைகள், ஆகியவற்றை அழித்த ஜாபரை மன்னிக்கவா முடியும் ? ஒட்டுக் கேட்பது, உளவு பார்ப்பது ஆகியவற்றை விட்டுத் தள்ளுங்கள். அந்த மருந்துகள் இலங்கைக்குச் சென்றிருந்தால் ஒரு 100 பேரின் உயிரை காப்பாற்றியிருக ்க முடியாது ? 50 உயிர்களைச் சொல்லுங்களேன். ஊழல் செய்து கோடிக்கணக்கின் பணத்தைக் கொள்ளையடித்ததைக ் கூட மன்னிக்கலாம். இதை மன்னிக்க முடியுமா ? இந்த மருந்துகளையாவது அனுமதித்திருக் கலாமே ? இதை மன்னிக்கும் அளவுக்கு சவுக்குக்கு பெரிய மனது இல்லை. சவுக்கு வாசகர்கள் மன்னிக்கவும்.
Quote
 
 
+1 #31 srikanthkapil 2011-05-26 12:04
சவுக்கு...... தனது தன்மானதில் இருந்த்து மார வேன்டம்.......... உயர் பதவியில் இருக்கும் அவர்கலுக்கு மரியாதை கொடுஹ்கல் அதெ சமயதில் தவருகலை சுட்டி காட்டுஙல்
Quote
 
 
+4 #30 GOBU 2011-05-26 12:02
தலிவா , பழக்க தொஷத்தில பக்கத்து கருவாட்டு கடையில பெசரத எல்லாம் ஒட்டு கெக்ககாதின்க...
Quote
 
 
+4 #29 இரண்டுமுகம் 2011-05-26 11:36
[ஃஉஒடெ நமெ="பட்மன்"]இந்த காவல் துறை அதிகாரி நல்லவரா கெட்டவரா என்கிற பகுதிக்கு வர விரும்பவில்லை. ஆனால் சவுக்கு இந்த அளவு இறங்கிப் போகனுமா? வேண்டாமே சவுக்கு. குறைந்த பட்சம் அவங்க ஐபிஎஸ் எழுத்துக்கு நாம மரியாதை குடுக்கலாமே? பல்லுக்கு பல் தேவையில்லை என்பதே என் கருத்து.[/ஃஉஒடெ]
இந்த நாதாரி பயலுகள இது மாதிரி சுட்டி காட்டினால் தான் அவனுகளுக்கு ஒரைக்கும், இன்று உள்ள பல அதிகாரிகளுக்கு பெரிய மேதாவி என்றுநினைப்பு,

ஜாபர் போன்று மனித ரூபத்தில் நடமாடும் ஜந்துக்களை மன்னிக்கவே கூடாது, சவுக்கு சங்கர் அவர்களுக்கு அவ்வளவு தொல்லை கொடுத்திருக்கான ்.
(குறிப்பு - மிருகத்துடன் ஒப்பிட்டு மிருகத்தை கேவலபடுத்த விரும்பவில்லை)

இத்தனை நடந்த பின்னும் சவுக்கிடம் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் கூட சவுக்கு மன்னித்திருக்க வாய்ப்பு இருக்கு?
Quote
 
 
-1 #28 thamizhan 2011-05-26 11:05
Dear Savukku Sir,

Pls dont get down to that level of Jaffer Sait which is not the standard of Savukku. We will send Telegrams for him to resign or to sack him to Govt. We dont want Savukku to get down to this level as we view Savukku to be supremo in Investigative Journalism nxt to Arnob goswami of Timesnow.

Thanks
Quote
 
 
+13 #27 kuttysavukku 2011-05-26 11:04
ஜாபர் கருவாடு கடைல வாலமீன் இருக்கம் , வஞ்சிரம் மீன் இருக்கம் ,.ஏன் சுறா மீன் கூட்ட் இர்காம் கனிமொழிக்கு பிடிச்ச ஜாமீன் இருக்கா............................??
Quote
 
 
+13 #26 சைதை அஜீஸ் 2011-05-26 10:40
ஸலாம் சேட்!!
ஊங்கடைலே "ஜா"மீன் கருவாடு கிடைக்குமா பாய்?
பாவம் தாத்தா...ரொம்ப அலையுது...இருந்தா ரெண்டு செட்டு கோபாலபுரத்துக்க ு பார்ஸல் பண்ணு
Quote
 
 
-19 #25 john k 2011-05-26 10:26
அவர கிண்டல் பண்ணுறத விட்டுட்டு வேற ஏதாவது எழுதுங்கள்
Quote
 
 
+41 #24 விகடகவி 2011-05-26 09:39
ஜாபர் (மண்டபம் ஸ்டேசனில்): இதோபார், என்னை பத்தி நீ தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு. ஒரு சிங்கத்தை பத்தி அந்த சிங்கமே சொன்னால் அது அசிங்கம்.
யோவ்! வா இங்க! என்னை பத்தி இந்த ஆளுட்ட எடுத்து சொல்லு.
காவலர்: எ.. எ.. என்னத்த சொல்ல.
ஜாபர்: எதையாவது சொல்லுய்யா!
காவலர்: சார்.. ஒரு.. கே.. கேன...
புது காவலர்: என்ன சார்! ஏதோ கே கூன்னு சொல்லுறான்.
ஜாபர்: என்ன பத்தி நானே சொல்லுறேன் கேட்டுக்கோ. என் பேரு ஜாபர்.
புது காவலர்: தெரியும்
ஜாபர்: எனக்கு இன்னொரு பேரு இருக்கு. ஒட்டக்கூத்தர். சென்னைல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் இருக்கும் அத்தனை போனையும் ஓட்டு கேட்டு, ஸ்பெஷல் அப்பாய்ன்ட்மென் டில் இங்க வந்து சேர்ந்திருக்கேன ்.
புது காவலர்: ப்..ப்ர்ர்....
ஜாபர்: என்ன பேசிகிட்டு இருக்கும் போது பீப்பீ ஊதுற.
புது காவலர்: உங்களை பார்த்தால் சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்குங்க சார்.
ஜாபர்: என்னை பத்தி யாருக்கிட்டயும் விசாரிச்சேயா? விசாரிச்சுட. அதான் இந்த பேச்சு. போய், கடல்ல நண்டு பிடிச்சு, கொழம்பு வைச்சி கொண்டுவா.
புது காவலர்: புதுசா வேலைக்கு வந்த காவலர கொழம்பு வைக்க சொல்லுறது தப்பில்லையா, சார்?
ஜாபர்: இப்ப மட்டும் வக்கனையா பேசு. வணக்கம் வைக்க சொன்னா, அதிகாரியோட கண்ணை குத்து.
புது காவலர்: சார், அது வந்து...
ஜாபர்: நான் சென்ஸ்! கோ அண்ட் டேக் ஏ சட்டி ஆஃப் நண்டு கொழம்பு.
புது காவலர்: எஸ் சார்!
புது காவலர்: வந்த அன்னிக்கே நண்டு கொழம்பு வைக்க சொல்லுறானே. டேஞ்சரஸ் பெளோ. இவனை கொஞ்சம் கேர்புள்ளா தான் ஹேண்டில் பண்ணனும்.
Quote
 
 
+31 #23 mani123 2011-05-26 09:34
ஒரு திமிங்கில‌மே
க‌ருவாட்டு க‌டை
வைக்கிற‌தே....
அட‌டே.....!
Quote
 
 
+3 #22 mts 2011-05-26 09:33
வொட்டு கேட்பின் தலைமையகம் மன்டபம்
Quote
 
 
+2 #21 அனந்து 2011-05-26 09:15
இனி அஞ்சு வருஷம் அவர் கேர் ஒஃப் சப் இன்ஸ்பெக்டர் தானா? ஆடிய ஆட்டம் என்ன?சவுக்கு இந்தாளை நீ புரட்டி புரட்டி எடுக்கும் போது சாதாரண ஏட்டை பார்த்து, அதுவும் வண்டியை காணோம் என்று புகார் கொடுக்கபோன போது அவர் போட்ட சவுண்டைகேட்டு பயம் கண்ட என் போன்றோருக்கு ஒரு குரூர சுகம் கிடைக்குது தான் அனால் பாவம் சவுக்கு மன்னிச்சிருங்க, பெரிய பதவியில் இருந்தவர்.ரொம்ப ஓட்டாதீங்க.
Quote
 
 
-26 #20 Padman 2011-05-26 09:11
இந்த காவல் துறை அதிகாரி நல்லவரா கெட்டவரா என்கிற பகுதிக்கு வர விரும்பவில்லை. ஆனால் சவுக்கு இந்த அளவு இறங்கிப் போகனுமா? வேண்டாமே சவுக்கு. குறைந்த பட்சம் அவங்க ஐபிஎஸ் எழுத்துக்கு நாம மரியாதை குடுக்கலாமே? பல்லுக்கு பல் தேவையில்லை என்பதே என் கருத்து.
Quote
 
 
+13 #19 RayJaguar 2011-05-26 08:14
2 nethili 1 sura parcel!!! :lol:
Quote
 
 
+11 #18 jaya 2011-05-26 06:27
[ஃஉஒடெ நமெ="சவுக்கின் விசிறி"]வெறும் கருவாட்டு கடை வைத்தால் என்ன லாபலம்.
சூடான பரோட்டாவும் சுவையான கருவாட்டுக் குழம்பும் கிடைக்கும் இடமாக ஜாபர் மாற்றிக் கொண்டால், சைடு வருமானத்தை பார்த்துக் கொள்ளலாமே!
அதுமட்டுமா... கருவாட்டுக் குழம்பை வைத்து தினமும், ராமேஸ்வரம் எகஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி கோபாலபுரத்துக்க ு அனுப்பி வைத்தால், அதை விற்று, இங்கே இருப்பவர்கள் சம்பாதித்து ஜீவனம் செய்துக் கொள்ளலாம்.
திகாருக்கும் ஒரு குவளையில் வைத்து அனுப்பினால், அங்கே இருக்கும் தோழனும் தோழியும் சுவைத்து மகிழலாமே!
ஆனால், ஒரே கண்டிஷன்...
கடையின் பெயரில் ஜாபர் இருந்தால் வியாபாரம் படுத்துவிடும்.
அதனால், கனி கருவாட்டுக்கடை என்று வைத்தால், இலங்கையில் இருந்து ராஜப்கஷே டீம் வந்து வாங்கிச் செல்லவும் வாய்ப்பிருக்கிற தே.[/ஃஉஒடெ]
sabash. well said.
Quote
 
 
+18 #17 manohar 2011-05-26 04:03
உப்பை தின்னவன் தண்ணீர் குடித்து தான் ஆகவேண்டும் எனபது தலைஎழுத்து. இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்து கொண்டு இருந்த நேரம், கலைஞ்சர் ஆதரவாக போலீசாரை ஏவி சத்தத்தை வராமல் தடுத்த பாதகன் தான் இந்த கோணவாயன் ஜாபர் சேட். கண்டிப்பாக பத்து ருபாய் நான் மட்டுமில்லாமல் ஏன் நண்பர்களையும் அவனுக்கு அனுப்ப சொல்லுகிறேன்.
Quote
 
 
+3 #16 London Tamilan 2011-05-26 03:36
Does Jabar have real hairs? It looks like he dresses up his head with wicked hairs. If that is true, shall we call him WICKY from now on?
Savukku, waiting for your answer!!
Quote
 
 
+32 #15 இரண்டுமுகம் 2011-05-26 01:56
காசு கொடுக்காமல் அணங்குடன் கூத்தடித்தவனிடம ் இருந்து மண்டபம் முகாமில் உள்ள பெண்களுக்கு முதலில் பாதுகாப்பு கொடுங்கப்பா, அப்புறமா மண்டபம் முகாமிற்கு பாதுகாப்பு கொடுக்கட்டும்,
Quote
 
 
+23 #14 Kumar.T 2011-05-26 00:37
டெல்லி வரைக்கும் டோர் டெலிவரி செய்வாங்களா... :-)

இந்த போலி பாதிரி ஜெகத் கஸ்பரை K.K நகரில் உள்ள ஒரு ஆடிடர் வீட்டில் பார்த்தேன்.. எதோ தீவிர உரையாடலில் இருந்தார்... மூன்றாவது குற்ற பத்திரிகைளில் மாட்டாமல் இருக்க தமிழ் மையம் கணக்கை நேர் செய்கிறாரோ என்னவோ...
Quote
 
 
+3 #13 asrj 2011-05-26 00:15
அந்த ஆன்டனா தலையனை பற்றி ஒரு செய்தியை கானும்
Quote
 
 
-2 #12 pandiyan 2011-05-25 22:48
புதுசு கன்னா புதுசு : Congress today said its leaders called on DMK supremo M Karunanidhi during his just concluded visit here as a "matter of courtesy".

"We visited him as a matter of courtesy", Congress spokesperson Jayanthi Natarajan told reporters here in response to questions about Home Minister P Chidambaram, party leader Ghulam Nabi Azad, in charge of Congress affairs in Tamil Nadu and herself meeting the DMK chief.

The remark of Natarajan came in the backdrop of Karunanidhi not calling on Congress President Sonia Gandhi during the visit.

In Chennai, Karunanidhi explained that he avoided meeting Gandhi as he felt that it would not be appropriate to do so when his daughter Kanimozhi was in jail in connection with the 2G spectrum case.

Natarajan insisted that the arrest of Kanimozhi would not have any adverse impact on Congress-DMK ties as the party has always made it clear that the investigations have been monitored by the Supreme Court. "Congress has always taken transparent action against corruption", she added.
Quote
 
 
+11 #11 Vandhiyathevan 2011-05-25 22:37
இவர் அனுபவிக்க வேண்டியது நிறைய உள்ளது. மனுஷன் கொஞ்சமாகவா ஆட்டம் போட்டார்.
Quote
 
 
+18 #10 தலைவரு சுறா மீனுங்கோ 2011-05-25 22:36
ஆமா, கருவாட்டுக் கடை வைக்கறதா சொல்லி கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு, போஸ் கொடுத்தா எப்படி நைனா...
நல்லா டிசைன் பண்ணிட்டு, ஜாபருக்கு மீன் பிடிக்கற வேஷத்தை கட்டாம வூட்டுட்டீயே சவுக்கு!
கையில தூண்டிலும் தலையில பனை ஓலை தொப்பியும் வைச்சா நல்லா இருக்குமில்லே!
Quote
 
 
+18 #9 சவுக்கின் விசிறி 2011-05-25 22:32
வெறும் கருவாட்டு கடை வைத்தால் என்ன லாபலம்.
சூடான பரோட்டாவும் சுவையான கருவாட்டுக் குழம்பும் கிடைக்கும் இடமாக ஜாபர் மாற்றிக் கொண்டால், சைடு வருமானத்தை பார்த்துக் கொள்ளலாமே!
அதுமட்டுமா... கருவாட்டுக் குழம்பை வைத்து தினமும், ராமேஸ்வரம் எகஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி கோபாலபுரத்துக்க ு அனுப்பி வைத்தால், அதை விற்று, இங்கே இருப்பவர்கள் சம்பாதித்து ஜீவனம் செய்துக் கொள்ளலாம்.
திகாருக்கும் ஒரு குவளையில் வைத்து அனுப்பினால், அங்கே இருக்கும் தோழனும் தோழியும் சுவைத்து மகிழலாமே!
ஆனால், ஒரே கண்டிஷன்...
கடையின் பெயரில் ஜாபர் இருந்தால் வியாபாரம் படுத்துவிடும்.
அதனால், கனி கருவாட்டுக்கடை என்று வைத்தால், இலங்கையில் இருந்து ராஜப்கஷே டீம் வந்து வாங்கிச் செல்லவும் வாய்ப்பிருக்கிற தே.
Quote
 
 
-31 #8 TMS 2011-05-25 22:20
சவுக்கு, காலம் மாறி கொன்டே இருக்கும் - இன்று மன்டபம் என்றால் - நாளை தமிழக தலைமை காவல் அதிகாரி
Quote
 
 
+7 #7 நான் கடவுள் 2011-05-25 21:51
பாவம் அவருக்கு பத்து பைசா நான் அனுப்புகிறேன்.ஆனால் அவர் அதற்குரிய தாபாற்செலவு,வங் கிக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையேல் ஒரு துண்டு கருவாடு அனுப்பி வைக்கலாம்.விற்று பிழைத்துக் கொள்ளலாம்.ஏன் சவுக்கு, நண்பர்கள் காமராஜ் பாதிரி கஸ்பர் உதவி செய்யலாமே.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 127 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4873
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week51688
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month264507
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12786626