|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
திங்கட்கிழமை, 06 ஜூன் 2011 15:56 |
|
கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன் என்ற ராதாகிருஷ்ணன் நாயுடு, கடந்த திமுக ஆட்சியில் அத்தனை பதவிகளும் செல்வாக்கான பதவிகளே கிடைத்தன. சிவில் சப்ளைஸ் சிஐடியின் கூடுதல் டிஜிபியாக இருந்தார். அப்போதே, ஒரு பெரிய அரிசிக் கடத்தல் வழக்கில் ஒரு பெரும் தொகையைப் பெற்றதாக இவர் மீது புகார் கூறப்பட்டது. அதையடுத்து, சென்னை மாநகர ஆணையர் பதவி. வழக்கறிஞர் மீதான தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவி. கடந்த ஆட்சியில், எப்படி இவரும் இவர் சகோதரர்களும் சேர்ந்து பெரும் கொள்ளை அடித்தார்கள் என்ற விபரங்கள் சவுக்கில் விரிவாகவே பதிவு செய்யப் பட்டுள்ளது.


இது மட்டும் இல்லாமல், கருணாநிதியோடும், அவர் குடும்பத்தினரோடும் மிகுந்த நெருக்கமாக இருந்தவர் தான் ராதாகிருஷ்ணன். அதிமுக ஆட்சி வந்ததும், மின் வாரிய விஜிலேன்ஸ் அதிகாரி என்ற டம்மியான போஸ்டில் போடப்பட்டார். ஒரு வாரம் முடிவதற்குள்ளாகவே, சிவில் சப்ளைஸ் சிஐடியின் கூடுதல் டிஜிபி என்ற பதவிக்கு மீண்டும் செல்வாக்கோடு வந்துள்ளது ராதாகிருஷ்ணனின் தனித் திறமை என்றால் மிகையாகாது.
|
Comments
அவரின் துணிச்சலான ஜனநாயகப் பணிக்கு எனது வாழ்த்துக்கள்! தி.மு.க.வின் அராஜக ஆட்சி ஒழியப் பாடுபட்ட அவரின் உழைப்புக்கு ஒரு சலாம்!
ஆயினும், அவ்வப்போது "ஜாதி" வர்ணம் பூசி வஞ்சகர்களை விமரிசிப்பது, அவரின் தகுதிக்கு உகந்ததாக இல்லை.
தவறு செய்வோர் எல்லா ஜாதி, இனம், மதம், நாடுகளிலும் உள்ளனர்.
நாம் "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" என்ற கோட்பாடு உடையவர்கள்.
சவுக்கு மேற்கோள் காட்டும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் எங்காவது ஜாதி குறித்து பாடியுள்ளாரா?
இத்தகைய வேறுபாடுகளை உபயோகித்து, பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்வது கருணாநிதி போன்ற வஞ்சகர்களின் பழக்கம்.
இது சவுக்கு போன்ற நல்ல மனிதர்களுக்கு வேண்டாம் என்பது எனது ஆலோசனை.
தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிந்தி, சௌராஷ்டிரா, ராஜஸ்தானி மற்றும் பல மொழி பேசும் மக்கள் "தமிழர்"களாகவே வாழ்கிறார்கள்.
அதிலும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் "தமிழர்"களாகவே தமிழ்நாடு முழுவதும் கலந்து பன்னெடும் காலமாக வாழ்கிறார்கள்.
அவர்களை எல்லாம் நாம், நீங்கள் தமிழர் அல்ல என்று சொல்லி விரட்டப் போகிறோமா?
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரையும், தெற்குச் சீமை வீரன் கட்டபொம்மனையும் நமது தமிழ் வரலாற்றில் இருந்து நீக்கிவிடப் போகிறோமா?
எனவே,
"எல்லோரும் ஓர் குலம்!
எல்லோரும் ஓர் தாய் மக்கள்!
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்!
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்!"
என்று சபதம் செய்து ஜனநாயகம் காக்க உழைப்போம்!
அன்புடன்,
KPR
Dubai
SAVUKKU NO CASTE NAME PLEASE
உனக்கு ஏமாந்தவன் தஞ்சாவுர்காரனா? தமிழின அடையாளம் நம் குலப்பெயர்தான். நாயுடு தெலுங்கைப் பற்றி சொன்னா உமக்கு ஏன் கோபம் வருகிறது.. நீர் தமிழ் படித்த தெலுங்கன்.
குலப்பெயரை எழுதுமையா.....
மாதுராயர்.
திருக்குவளை தீயசக்தி கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம், புதிய கட்டுமானங்கள் என்ற போர்வையில் தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான இந்துக் கோயில்கள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட வரலாறு பலருக்கும் தெரிந்ததே. இத்தகைய பாதகச் செயலைச் செய்ய, கருணாநிதியின் வஞ்சக மனம் விக்கிரக வெறுப்பாளர்களான தீவிர இஸ்லாமியர்களையு ம், புராடெஸ்டெண்ட் தீவிர கிறிஸ்தவர்களையு மே தேர்ந்தெடுத்ததி ல் ஆச்சரியம் இல்லை.
ஆக்கிரமிப்பாக இருந்தாலுமே, கோயில்களிலுள்ள விக்கிரகங்களைப் பாதுகாப்பான வேறு இடத்துக்கு மாற்றிய பின்னரே அக்கோயில்கள் அகற்றப்படலாம் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை ஆருர் ஔரங்கசீப் என்றுமே பின்பற்றியதில்ல ை.
இந்து வெறுப்பாளர் கருணாநிதியின் இத்தகைய கொடும் செயல்களை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டிய தமிழக இந்து அமைப்புகள், ஒரு சில இடங்களில் மட்டுமே பெயரளவில் சிறிய போராட்டங்களை நடத்தின. கருணாநிதியின் அடிப்பொடியான இல. கணேசன், கருணாநிதிக்கு எதிராக இந்து அமைப்புகள் எதையும் செய்து விடாமல் பார்த்துக் கொண்டார்.
ஆரூர் ஔரங்கசீப்பால் புதிய சட்டசபை வளாகம் என்ற பெயரில் ஓர் அரக்கு மாளிகை எழுப்பட்டபோது, அந்த இடத்தில் மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த இயற்கை விநாயகர் கோயிலும், இஷ்ட லிங்கேஸ்வரர் கோயிலும் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட ன. அக்கோயில்களில் இருந்த விநாயகர் சிலையும், சிவலிங்கமும் என்ன செய்யப்பட்டன என்பது பற்றி எவரும் கேள்வி எழுப்பவும் இல்லை; கருணாநிதி பதில் சொல்லவும் இல்லை. கோபாலபுரத்திலும ், சி.ஐ.டி. காலனியிலும் அவை இன்னமும் படிக்கட்டுகளாகப ் பயன்படுத்தப்பட் டுக் கொண்டிருக்கலாம் .
புதிய வளாகத்திலுள்ள கட்டிடங்களைச் செம்மொழி நூலகமாகவோ அல்லது அரசினர் மருத்துவமனையாகவ ோ மாற்றும் திட்டம் ஆளும் அ.தி.மு.க.வுக்கு இருப்பதாகத் தெரிகிறது. அது எப்படி இருந்தாலும், ஆரூர் ஔரங்கசீப்பினால் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட இயற்கை விநாயகர் ஆலயமும், இஷ்ட லிங்கேஸ்வரர் கோயிலும் அதே வளாகத்தில் மீண்டும் கட்டப்பட்டு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும்.
There are more than 100s of Ips peoples are there in TN
கோவமே வராதா.....
பேசாம துணை முதல்வர் பதவிய ஸ்டாலினிடம் கொடுக்கலாமே!!!
ஏற்கனவே ஒரு லிஸ்ட் ரெடி பண்ணினோமே அதுவாச்சும் அம்மாகிட்டே போய் சேந்துச்ச..??
இவரை இந்த போஸ்ட்-ல போட்டதுக்கு நாமலே இவ்ளோ தூரம் யோசிக்கிறோம் நா அம்மா மற்றும் சுத்தியிருக்கும ் அல்லக்கைகள் யோசிக்காமலா இருந்திருப்பார் கள்? என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..
இன்னொரு சிந்தனை:
சும்மா சும்மா எல்லா அதிகாரியையும் மாத்திட்டு இருந்தா யார் தான் வேல செய்யுவா?
எப்ப அது நடக்கும்
We all look forward to what Savukku says on topics of importance.
Please share your thoughts
RSS feed for comments to this post