முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
45 கோடியை வாங்கியது யார் ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 13 ஜூன் 2011 14:59

பல ஆயிரம் கோடிகளைப் பற்றி நாம் பேசியிருக்கிறோம்…. இது என்ன ? வெறும் 45 கோடி என்று யோசிக்கிறீர்களா ?

45 கோடியை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார் ஒரு அதிகாரி என்று ராசாத்தி அம்மாள் புலம்பியிருக்கிறார்.

 2010 தொடக்கத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரணை தீவிரமடையப்போகிறது என்று ஊடகங்களில் அரசல் புரசலாக செய்திகள் வெளியே கசிந்த ஒரு நேரம்.   அந்த நேரத்தில், குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத் தானே செய்யும். அவ்வாறு குறுகுறுத்த கனிமொழியின் தாய், எங்கே தன் மகளுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று பரபரத்தார். பயந்தார்.

 அந்த நேரத்தில், அந்த அதிகாரி “ஒன்றும் கவலைப் படாதீர்கள்….   டெல்லியில், சிபிஐ, உள்துறை, அமலாக்கத் துறை என எல்லாத் துறைகளிலும் இருப்பவர்கள் எனது பேட்ச் மேட்…..   அனைவரையும் கரெக்டிங் செய்து, கனிமொழியின் பெயர் எந்த ஆவணத்திலும் வராதது போல செய்து விடுகிறேன்…” என்ற பந்தாவாக கூறியுள்ளார்.

 rajathi_ammal._4

இதை நம்பிய ராசாத்தி அம்மாள், எவ்வளவு செலவாகும் என்று கேட்டுள்ளார்….. அவர் கூறிய படி, ஒவ்வொரு முறை டெல்லி செல்லும் போதும், 15 கோடியைப் பெற்று, மூன்று தவணைகளில் 45 கோடியை பெற்றுச் சென்றுள்ளார் அந்த அதிகாரி.

 

இப்போது அந்த இந்த விவகாரம் வெளியே வருவதற்கான காரணம், ராசாத்தி அம்மாள், 15 நாட்களுக்கும் மேலாக டெல்லி சென்று, தங்கியிருந்து, எப்படியாவது தனது மகளை வெளியே எடுத்து விடலாம் என்று முயற்சித்து முடியாமல் போனதால், இப்போது இது குறித்து புலம்பியிருக்கிறாராம்.

 சரி இது குறித்து புலம்புவது இருக்கட்டும்.   உச்ச நீதிமன்றத்தின் வழி காட்டுதலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு விசாரணையில், எந்த அதிகாரியாவது தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா ?   அப்படியே அவர் முயற்சித்தாலும், எந்தக் குற்றாவாளியின் பெயரையாவது குற்றப் பத்திரிக்கையிலிருந்து நீக்க முடியுமா ? இது சாதாரண மனிதருக்குக் கூட புரிந்த விஷயமாயிற்றே…..   ராசாத்தி அம்மாளுக்கு எப்படி புரியாமல் போனது ?   இப்போது புலம்பி என்ன ஆகப் போகிறது…. ?

 

அந்த அதிகாரி யார் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றும்….   நீங்கள் தான் சவுக்கு வாசகர்களாயிற்றே… உங்களுக்குத் தெரியாததா ?

 

Comments  

 
0 #59 prabhakaran.s 2011-06-24 18:48
ராசாததி அம்மாக்கு 2ஜி பனம் கை மாரிருக்கு இதை சொன்னா அந்த அம்மாக்கும் ஆன்கிலம் ஹிந்தி தெரியாதுன்னு சொல்லுவீங்க
Quote
 
 
+2 #58 S. பிரசன்னா 2011-06-15 18:25
எனக்கென்னவோ K.K என்ற பெயரில் தாத்தா தான் பின்னூட்டம் எழுதுகிறாரோ என சந்தேகமா இருக்கு சவுக்கு.
Quote
 
 
-6 #57 KK 2011-06-15 14:18
For those who are srinlankan tamils, I am telling you one thing,Those who are saying that kalaingar ji has not supported during the war between u and srilanka. But can i ask you one question,how seeman,JJ supported you during the war? Did they take any arms or dagger and entered srilanka and fought with SL army reagarding this? No Not really. It is because of Kalingar ji only the issues were sorted out and also everything become safe and they stoped everything.Also did any guys visited refugee camp for srilankan tamils in Tamilnadu.Only hearing stupid things from some website like tamilcnn or jaffnawin is stupid.(Also Those websites are getting database and sending mails to people daily)If u went to refugee camp Only kalaingar ji has given the Houses for him its not the JJ and also stalin initiated the Driving License scheme for the Refugees and increased the life style.Also its the war because u created and u fought its not us.From ur side Karunakaran watch this video
http://www.youtube.com/watch?v=2kPeZeWA0AI&feature=fvst
http://www.youtube.com/watch?v=Xxu1FQetSp4&feature=related
spoted out all the peoples and created win for SL.You peoples only killed Rajiv ghandi and u were banned as terrorist from 110 Countries.Now you are gaining for it.Its not that India had given support for SL.Its ur Colonel Karuna spotted u and made this.But Kalaingar ji only doing good things for u and the country.Let us see whether JJ and seman will take arms and fight with SL.They are making u fools.
Also JJ has still corruption cases in court,she is refusing to court.But Proud on u brave lady,u had respected indian law.
http://www.rediff.com/news/jaya.htm
How JJ has Jaya TV kodainadu estate siruvathavur land,Beer Factory

also what happend abt sama cheer kalvi now
now 15 days extended and 1 month school without books
Quote
 
 
+1 #56 katrhi 2011-06-14 19:34
ஜாஃபர் சேட் தானே அந்த அதிகாரி
Quote
 
 
+3 #55 katrhi 2011-06-14 18:55
ஜாஃபார்சேட் தானே அந்த அதிகாரி
Quote
 
 
+3 #54 கல்கியின் நந்தகி 2011-06-14 18:43
அந்தாளு இப்போ சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்துல மண்டபம் கேம்ப்-ல வேலை பார்க்கவில்லை. ;)
Quote
 
 
0 #53 KK 2011-06-14 16:26
http://www.sunday-guardian.com/news/phone-tap-reveals-raja-told-radia-pc-got-a-lot-of-money

Phone tap reveals Raja told Radia PC got ‘a lot of money’

KOTA NEELIMA NEW DELHI | 12th Jun


P Chidambaram(lef t) & Niira Radia (Right)
ormer Telecom Minister A. Raja told corporate lobbyist Niira Radia in a telephone conversation which was intercepted by the government that Home Minister P. Chidambaram had "taken a lot of money and further expressed his annoyance on the functioning of Chidambaram on minerals and gas matters". The conversation took place in May 2009, after the UPA returned to power in the Lok Sabha elections.

This forms part of the documents provided as "analysis" by the Central Bureau of Investigation recently to the Public Accounts Committee looking into the telecom scam. "CBI," the reply states, "has not prepared transcripts of all call recordings of Ms Niira Radia. Income Tax Department was directed by the Supreme Court to prepare and provide the transcripts of the intercepted calls to CBI."

"Accordingly, the IT department provided details of some relevant calls," the reply states, adding that the "analysis" of the calls was enclosed.

The call analysis of the conversation between Ms Radia and Raja states, "Niira is discussing the election results with Raja and very happy with the performance of Congress."

Chidambaram has taken a lot of money and further expressed his annoyance on the functioning of Chidambaram on minerals and gas matters," the analysis states.

The PAC, looking into spectrum allocation, in letter number 19/1/3/2010/PAC dated 11 March 2011 had asked the CBI to provide information in response to various questions arising from the scam. This included the "transcripts of the conversation between Ms Niira Radia on one hand and the journalists/ministries /politicians/corporate houses etc. on the other."
Quote
 
 
0 #52 bond 2011-06-14 15:45
ஐஓ பயமா இருக்கே எம்பா இப்படி
Quote
 
 
+1 #51 RAGAVAN 2011-06-14 12:37
SHE DESERVES IT.
DAYS ARE NOT FAR OFF TO TAKE ALL HER PROPERTIES TO GOVT ACCOUNT
Quote
 
 
+3 #50 sivasankar 2011-06-14 11:10
I think he is now in Mandapam camp.. Am I correct ?
Quote
 
 
+3 #49 Geeyar 2011-06-14 10:57
////அரிதாரம் பூசி மேடையில் ஆடிக்கொண்டு, காசு உள்ளோருக்கு முந்தானை விரித்து கொண்டு இருந்தபோது, நல்ல பசையான ஒரு அரசியல் கட்சி தலைவர் கிடைத்தவுடன், அவருடன் படுத்து பிள்ளை பெற்று, அதனை வைத்து மிரட்டி, எதோ பெரிய ராஜ குடும்பத்தின் மூலம் வந்த மாதிரி/////
சார் நீங்க ஜெயலலிதாவை பற்றி ஏதும் தப்பா பேசலியே?
Quote
 
 
+2 #48 Kothandapanimani 2011-06-14 09:17
இது என்ன
.நெட்றீ வேர்வை சிந்தி சம்பாரித்த்தா.
மோசம் போனேன் என்று சிந்து பாட. ஊரான்
வீட்டு பணம் தானே
Quote
 
 
+2 #47 R.Rao 2011-06-14 08:56
இந்த மாதிரி க்லோசப் படத்தையெல்லாம் போட்டால், தாத்தா (1970-ல் கனிமொழி என் மகள் இல்லை என்று சொன்னது போல்) இது என் 'வைப்பு'நிதி இல்லை என்று சொல்லி விட்டுத் தப்பித்து விடுவார் ... (ஆமாம், இவ்வளவு கோடி இடருந்தும் கொஞ்சமாவது மேக் அப்பிற்கு செலவழிக்கக் கூடாதா?!)
Quote
 
 
+3 #46 ஜெயலலிதா எதிரி 2011-06-14 08:07
[ஃஉஒடெ நமெ="சவுக்கு ரசிகன்"]சவுக்கு, இந்த மாதிரி படம் உஙகலுக்கு எப்படி கிடைகுது?? ஏனக்கு கனி படம் வெனும், நான் கனி ரசிகன். கனி மிது காமம் எனக்கு.[/ஃஉஒடெ]

சவுக்கு சார், ஏன் இப்படி பட்ட தேவ... பசங்க பின்னூட்டதை போட்டு உங்கலுடைய மதிப்பை கெடுக்க வேன்டாம்.
Quote
 
 
+4 #45 Muniandi 2011-06-14 07:30
"ஜாஃபர் சேட்னு தான் தோணுது! இந்த மாதிரி எல்லாம் ஏமாற்றமடையக்கூட ியவர் மு.க.வுக்கு துணைவியாக இருக்க லாயக்கில்லை அல்லது மு.க.வுடைய டிரைனிங் சரியில்லை...!"

பேஷ்! பேஷ்1! ரொம்ப நன்னா சொன்னேள், போங்கோ.
Quote
 
 
+4 #44 Muniandi 2011-06-14 07:28
வேற யாரு நம்ப லார்ட் லபக் சேட்டு தான்.
Quote
 
 
+10 #43 விகடகவி 2011-06-14 07:02
சவுக்கு சார்! நீங்க எப்படியாப்பட்ட அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளை போட்டாலும் நாங்க தாங்கி கொள்வோம். ஆனால் தயவுசெய்து இனி இந்த அம்மா போட்டோவை மட்டும் இப்படி பூதாகரமாக போடாதீங்க. அப்புறம் நாங்க அழுதுறுவோம்.

வாசக அன்பர்களுக்கு: தயவு செய்து யாரையும் உடல்ரீதியாக விமர்ச்சனம் செய்யாதீர்கள். நான்கூட ராஜாத்தி அம்மாளின் படத்தை போட வேண்டாம் என்று கூறவில்லை. இவ்வளவு அருகே இருப்பது மாதிரி போட வேண்டாம் என்று தான் கேட்டுக்கொள்கிற ேன்.
Quote
 
 
+3 #42 லபக்கு 2011-06-14 04:56
கனிமொழி அம்மா மாதிரி தான் இருக்கா.. அப்பா மாதிரி இல்ல.. :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
+8 #41 லபக்கு 2011-06-14 04:51
சிரிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை எனக்கு.. கூடிய சீக்கிரம் ஜாஃபர் சேட்டு மீண்டும் பழைய பதவிக்கே வரலாம், தி.மு.க-வின் வண்டவாளம் தண்டவாளங்களை அ.தி.மு.க விற்கு சொல்வதன் மூலம்..

அப்படி ஒன்று நடக்காமல் இருக்க வேண்டும் புள்ளயாரப்பா ...
Quote
 
 
+13 #40 Kumar.T 2011-06-13 23:50
கிட்டத்தட்ட ஒரு படத்துல கவுண்டமணி ஏமாத்துனது போல இந்த அம்மாவை ஏமாத்திருகாரு... :-)

"அடடடா போன எடுத்தா ஒரே நச்சு நச்சுகிறாங்க... யாரோ மன்மோகன் சிங்காம்.. அவராலேயே முடியலியாம் நம்மள பண்ண சொல்லுறாங்க ..
அட இது பரவாயில்லப்பா எதோ பெர்யவரு பண்ணிடலாம் .. ஆனா ராகுல் காந்திகிற சின்ன பையன் கல்யாணத்த கூட நீங்க தான் நடத்தி வைக்கணும்னு ஒரே பிரஷர்... இதெல்லாம் நாளைக்கி சரித்திரதுல வரும் , பாடத்துல படிப்பாங்க..! "
Quote
 
 
0 #39 UR FAN 2011-06-13 22:14
SAY ABOUT JAFFER SAIT SUSPENSION! SAY THIS ALSO " YOUR COUNTDOWN FAILED, HE NOT GET SUSPENDED ! WHY ??? WHEN IT WILL HAPPEN ! SAY THAT ! SAY THAT !
Quote
 
 
+10 #38 man1 2011-06-13 21:59
ஜாபர் தான் என்று எல்லாருக்கும் தெரியுமே!
Quote
 
 
+5 #37 Ravi 2011-06-13 21:42
[ஃஉஒடெ நமெ="டூபூக்கூ"]யார் இவன் :-?
யார் இவன் :ஏக்:
யார் இவன் :ரொல்ல்:
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்
சினத்துக்கு பிறந்திட்ட சிவனட
அட இவனுக்கு இன தான் எவனட
இவனுக்கு இல்லைட கடிவாளம்
இவன் வரலாட்ற்ற மாத்திடும் வ ங்காலம்
திரும்பஜ்ம் திசையெல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்
பட்ட கத்தி பல பழக்க
பட்ட தொட்டி கல கலக்க
பறந்து வரான் ஜாபர் சேட்....!!!![/ஃஉஒடெ]


ஜாபர புகழ் பாடற மாதிரியல்ல இருக்கு. விட்டா ரசிகர் மன்றமே வைப்பாங்க போலிருக்கு..
Quote
 
 
+8 #36 Mamallan 2011-06-13 20:56
நம்ம டாபர் சேட் தான்...
Quote
 
 
+10 #35 dravidan 2011-06-13 20:15
நாம்பா டவுசர் பாண்டி :lol:
Quote
 
 
+5 #34 Ravi 2011-06-13 20:09
இந்த அம்மாவை இவ்வளவு பெரிய தொகைக்கு ஏமாற்றிவிட்டு அந்த சேட்டு எப்படி நடமாட முடியும்? இந்த செய்தி கொஞ்சம் ஓவராகத் தெரியல..?.கரு?ணாநிதி சும்மா விடுவாரா...
Quote
 
 
+1 #33 Veerasekar 2011-06-13 19:49
The one and only Shaheel Akthar. He is a culprit.
Quote
 
 
+9 #32 பார்த்திபன் 2011-06-13 19:48
வேற யாரு, நம்ம கருவாட்டுக் கடை பாய் தான்!
Quote
 
 
+23 #31 0_0 2011-06-13 19:47
அந்த படத்தை மாற்றவும். பயமாக இருக்கிறது.
Quote
 
 
+6 #30 DUBUKKU 2011-06-13 19:46
யார் இவன் :-?
யார் இவன் :eek:
யார் இவன் :roll:
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்
சினத்துக்கு பிறந்திட்ட சிவனட
அட இவனுக்கு இன தான் எவனட
இவனுக்கு இல்லைட கடிவாளம்
இவன் வரலாட்ற்ற மாத்திடும் வ ங்காலம்
திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்
பட்ட கத்தி பல பழக்க
பட்ட தொட்டி கல கலக்க
பறந்து வரான் ஜாபர் சேட்....!!!!
Quote
 
 
+5 #29 Padman 2011-06-13 19:36
பணம் பணம் பணம்..... இவர்களால் பணத்தின் மேலிருந்த ஆசையே போயிடுச்சி.

இவங்கள பார்த்தா அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் வருகிற எம்ஜிஆர் அண்ணன் வேடம்தான் நினைவுக்கு வருகிறது. உள்ள மாட்டிகிட்டு வெளியில் வர தெரியில. மாறன்களை பார்த்து அவர்கள் மாதிரியே ஆகனும் அப்படிங்கிற பேராசை.

இவர்கள் தில்லியில் திண்டாடும் நிலை எல்லா அரசியல்வாதிகளுக ்கும் படிப்பிணை.
Quote
 
 
0 #28 abc 2011-06-13 19:27
If kani came out, then it will the starting point to end the 2g case. then ppl v have to forget 2g and wait for 3g case. h ah a ha
Quote
 
 
+2 #27 Periyardhasan 2011-06-13 19:25
இவன் லெசுபட்ட ஆல் இல்ல!!

அது தான் இவன் மட்ரச் வாந்த ரகசியம்.

அப்படி போடு!!!
Quote
 
 
+9 #26 kurt 2011-06-13 18:35
What an ugly woman :sad:
Quote
 
 
+8 #25 நல்லது 2011-06-13 18:08
:lol: :lol: :lol: படத்தில் இருப்பது கணிமொழியின் அக்காவா!!!!! :lol: :lol:
Quote
 
 
+2 #24 anban 2011-06-13 17:19
shakil akthar
Quote
 
 
+10 #23 பச்சைமாலு. 2011-06-13 17:18
சுண்டங்காய் கால் பணம்.சுமைகூலி முக்கால் பணம்.
இருக்கிறதை விட்டுப்புட்டு பறக்கிறதை புடிக்க பொறப்பட்டா, இப்படித்தான் முடியுமுங்க.

இப்ப எல்லாம் போச்சு சில்லாவில, எண்டாச்சு,

வீராணத்தில தொடங்கி, கலர் ரிவி, கம்பி கேபிள், அரிசி, பருப்பு செம்மொழி, சத்துணவு முட்டை வரை அடிச்சத்தை அல்லாம் ஸ்பெக்ரான் தின்னு முடிச்சு கம்பனி அம்புட்டும் சிறை மீண்டுவர ஒருவழியா முப்பது வருசமாவது ஆகுமுங்களா.
Quote
 
 
+6 #22 maguni 2011-06-13 17:15
thirunelvelike alwava?
Quote
 
 
+12 #21 Suresh Raja 2011-06-13 17:14
கருவாடு புகழ் ஒட்டக்கூத்தர் என்கிற ஜாபர் சேட்.. :lol:
Quote
 
 
+5 #20 paandiyan 2011-06-13 17:12
if you read the old hisotry . rajathi mother was married two times. the old days itself they are PURATCHI family. wherever money is there they attach/attack those people. so now imaging KANI huspand's numbers.... its not a new to that family . cheating or cheated by others. earlier days Aladi Aruna full time job was whatever now Balu is doing.....

Quoting raju:
அ[ஃஉஒடெ நமெ="மயக்ரிஷ்னன்"]ஜாபர்சேட்![/ஃஉஒடெ]
ஆமா ராசாத்தி kooda pallikoodam pakkam othunkkavillaya ?
Quote
 
 
+8 #19 seduraman 2011-06-13 17:05
சவுக்கு யூ ஆர் கிரேட்
Quote
 
 
+32 #18 Iridiumcobra 2011-06-13 16:39
அரிதாரம் பூசி மேடையில் ஆடிக்கொண்டு, காசு உள்ளோருக்கு முந்தானை விரித்து கொண்டு இருந்தபோது, நல்ல பசையான ஒரு அரசியல் கட்சி தலைவர் கிடைத்தவுடன், அவருடன் படுத்து பிள்ளை பெற்று, அதனை வைத்து மிரட்டி, எதோ பெரிய ராஜ குடும்பத்தின் மூலம் வந்த மாதிரி காட்டிக்கொள்ளும ் கிழடுக்கு, அரசியலமைப்பு, சட்டவிதிமுறைகள் , நீதி மன்ற நடவடிக்கைகள், வரைமுறைகள் போன்றவைகளை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவுக்கு சரக்கு இருக்காது, என இ.கா.ப. படித்த மூத்த அதிகாரிக்கு தெரியாதா என்ன?
Quote
 
 
+27 #17 குட்டி சவுக்கு 2011-06-13 16:37
யோவ் சவுக்கு.!!!
இப்டிலாம் எங்க ஜாபர் பாய் மேல அபாண்டம பலி போடாத அவரு ஒனும் ஏமாத்தி காசு புடுங்கல ஜாபர் கருவாடு கடை ஆரம்பிக்க கடந்தான் வங்கிருகரம் இப்போ நல வியாபாரம் நடக்குது கூடிய சீகிரதுல கடன குடுப்போம்ல. :P
Quote
 
 
+6 #16 Covai 2011-06-13 16:36
படம் சூப்பரப்பு...
Quote
 
 
+14 #15 Mani123 2011-06-13 16:33
எதை செஞ்சாலும் பிளாஆஆஆன் பண்ணி செய்யனும். பிளாஆஆஆன் பண்ணாம செஞ்சா இப்பிடிதான்...விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்யிறவரோட துணைவினு சொல்லிக்க வெட்கமா இல்ல...?
Quote
 
 
-16 #14 anbu 2011-06-13 16:32
you people creating this news because u dont like dmk u people belive that karunanithi was not supporting tigers not only karunanithi in our tamilnadu including our cm nobody will support tigers
Quote
 
 
-11 #13 savukku rasigan 2011-06-13 16:16
சவுக்கு, இந்த மாதிரி படம் உஙகலுக்கு எப்படி கிடைகுது?? ஏனக்கு கனி படம் வெனும், நான் கனி ரசிகன். கனி மிது காமம் எனக்கு.
Quote
 
 
+5 #12 Vaedhampudhidhu 2011-06-13 16:10
“ஒன்றும் கவலைப் படாதீர்கள்…. டெல்லியில், சிபிஐ, உள்துறை, அமலாக்கத் துறை என எல்லாத் துறைகளிலும் இருப்பவர்கள் எனது பேட்ச் மேட்….. அனைவரையும் கரெக்டிங் செய்து, கனிமொழியின் பெயர் எந்த ஆவணத்திலும் வராதது போல செய்து விடுகிறேன்…”

Woow jaffer batch mate batch mate nu solreengaley, adhu ena batch mate? mandabam batch mate a? netru unga birthday ku kudumbathoda resortuku poi kummi adicheenga, ipo ungala paduka pottu serupaley adikuraanga edhukuthaan alava aadanumnu solradhu. Naayae enamo pudungi maadiri kungumam la paeti kodutha? ipo un gadhi enanu paarthiya. Idhu matha naaingalukum oru paadam...
Quote
 
 
+4 #11 SUNDAR 2011-06-13 16:06
சார், நீங்க நல்லவரா....... கெட்டவரா......
Quote
 
 
+22 #10 iyyo iyyo 2011-06-13 15:49
ஜாபர் சேட் தான்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 50 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday801
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week70053
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month272785
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12794904