|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
திங்கட்கிழமை, 13 ஜூன் 2011 21:25 |
|
தோழர் சங்கரசுப்புவின் மகன் கடந்த 7ம் தேதி முதல் காணாமல் போனார். இவரை தொடர்ந்து காவல்துறையினர் தேடி வந்தனர். எப்படியும், இவர் உயிரோடு கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் சவுக்கு உட்பட பெரும்பாலான வழக்கறிஞர்கள் இருந்தனர். இந்நிலையில், சென்னை ஐசிஎஃப் ஏரியில், தோழர் சங்கரசுப்புவின் மகன் திரு.சதீஷ் குமார் அவர்களின் சடலம், கைப்பற்றப் பட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளது என்பதை சவுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. மனித உரிமைகள் எங்கு மீறப்பட்டாலும், உடனடியாக களத்தில் இறங்கக் கூடியவர் தோழர் சங்கரசுப்பு... அவரின் இழப்பை, சவுக்கு தனக்கு ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட இழப்பாகவே பார்க்கிறது. தோழர் சங்கரசுப்புவுக்கு சவுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.
|
Comments
சென்னை: சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் தொழில் நடத்தி வருபவர் சங்கரசுப்பு இவரது மகன் சதீஷ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போனார். படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் ஐசிஎப் ஏரி பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது . பிரேத பிரிசோதனை அறிக்கையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப ்பது கண்டுபிடிக்கப்ப ட்டது .இது குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளத ு.
வக்கீல்கள் போரட்டம்:சதீஷை கொலை செய்தவர்களை கண்டித்து வக்கீல்கள் சென்னை ஐகோர்டில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர் வக்கீல்களின் போராட்டத்திற்கு சென்னை வக்கீல்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது .தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றம் தாலுகா கோர்ட் வக்கீல்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்ட ுள்ளது.
திட்டமிட்டு சித்ரவதை செய்து காவல்துறை செய்த படுகொலை. சனநாயகத்திற்கு விடப்பட்ட சாவல்! கொலையாளிகளை தண்டிக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
iranthavan mindum pirappan thappu seithavan thandikkapaduva n
god is ture
அகதிகள் முகாம் அதிகாரி மீது புகார்
ஹ்ட்ட்ப்://டினமனி.சொம்/எடிடிஒன்/ச்டொர்ய்.அச்ப்௯?&ஸெச்டிஒன்ணமெ=ஏடிடிஒந்மடுரை&அர்டிட்=431586&ஸெச்டிஒனீட்=137&மைன்ஸெச்டிஒனீட் =137&ஸேஓ=&டிட்லெ=அகதிகள்%20முகாம்%20அதிகாரி%20மீது%20புகார்
இச்செய்தியின் உண்மைனிலையறிந்த ு யாரேனும் உதவுங்களேன்......
Senthil velakinar koai
அவருடைய மகன்.
http://articles.timesofindia.indiatimes.com/2011-06-11/chennai/29647129_1_law-student-thirumangalam-mbbs-student
:( :(
Praying d almight to give solace to the family n friends!
RSS feed for comments to this post