முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
தி.மு.க. காங்கிரஸ் உறவை துண்டிக்க துடிக்கிறார்கள் கருணாநிதி அறிக்கை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 5
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2011 08:10

 

தி.மு.க. காங்கிரஸ் உறவை துண்டிக்க துடிக்கிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

தி.மு.க. உயர்நிலை கூட்டம்

 

10&ந் தேதி அன்று மாலையில் அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் வளாகத்தில் தி.மு.க. உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பத்து தீர்மானங்களின் நகல்கள் எடுக்கப்பட்டு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் மூலமாக செய்தியாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டுவிட்டன. கூட்டம் முடிந்து புறப்படுகின்ற நேரத்தில் பத்திரிகையாளர்கள் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்பதற்காக காத்திருக்கிறார்கள் என்று சொன்னவுடன், நான் அதற்குச் செவிசாய்த்து செய்தியாளர்கள் அறைக்குச் சென்றேன்.

 DSC_3886

அந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் எப்போதும் வராத ஒரு சில செய்தியாளர்களும் வந்திருப்பதைப் பார்த்ததும், எதற்கோ அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

 

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளன. அதில் ஏதாவது, அந்தத் தீர்மானங்களைப் பற்றியோ அல்லது அவற்றின் தொடர்பாகவோ ஏதாவது கேட்க வேண்டுமென்றால் கேளுங்கள், பதில் கூறுகிறேன் என்று சொன்னேன்.

 

31 கேள்விகள்

 

அதைத் தொடர்ந்து அந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் 31 கேள்விகள் கேட்கப்பட்டு, ஒவ்வொன்றிற்கும் நான் அளித்த பதில் ஏடுகளில் வந்துள்ளது. மொத்தம் 31 கேள்விகளில் 22 கேள்விகள் காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் உள்ள உறவை எப்படியாவது துண்டிக்கவேண்டும், காங்கிரஸ் கட்சியை விமர்சித்து நான் ஏதாவது கூறி அதைப் பெரிதுபடுத்தி இருவருக்குமிடையே கலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு கேட்கப்பட்ட கேள்விகளா; அல்லவா? விருப்பு, வெறுப்பின்றி, நடு நிலையோடு செய்திகளைச் சேகரித்து, கலப்படமில்லாமல் மக்களுக்குக் கொண்டு சேர்த்திட வேண்டிய செய்தியாளர்களுக்கு ஏன் இந்த அக்கறை? அவசரம்? துடிப்பு?

 

ஒன்றிரண்டு கேள்விகள் இந்தப் பொருளைப் பற்றிக் கேட்டிருந்தால் அதன் உள் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் 31 கேள்விகளில் 22 கேள்விகள் காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் இடையே சிண்டு முடியும் குணம் கொண்டவை என்பதைக் கவனித்தால் பத்திரிகை தர்மத்தைக் குலைக்கும் செயலிலே செய்தியாளர்களே ஈடுபடலாமா என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா?

 

அந்த கேள்விகளை கேட்டவர்கள் அங்கே செய்தியாளர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அனைவரும் அல்ல. குறிப்பாக ஐந்து பேர், ஒன்று சேர்ந்து அமராமல், ஆங்காங்கு அமர்ந்து கொண்டு இந்த கேள்விகளையெல்லாம் அவர்களே மாற்றி மாற்றி கேட்டதையும், அதற்கு நான் பதில் அளித்ததையும், அந்த செய்தியாளர்கள் கூட்டத்திலே அமர்ந்திருந்த மற்றச் செய்தியாளர்கள் புரிந்து கொண்டு தானிருப்பார்கள். இருந்தாலும் அவர்களால் இந்த ஐந்து பேர்களின் எரிச்சல் கக்கும் கேள்விகளை அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கத்தான் முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

 

தொண்டர்கள் குமுறவில்லை

 

செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேள்வி கேட்டது மாத்திரமல்ல, 12ந் தேதி ஒரு நாளிதழில் ஒரு பெரிய கட்டுரை! அதன் தலைப்பே தி.மு.க. தயங்குவது ஏன் என்பதாகும். அந்தக் கட்டுரையில் காங்கிரசுடன் உறவை முறித்துக் கொள்ள கருணாநிதி தயாராக இருப்பதாகவும், ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சரான மு.க.அழகிரியும் தான் கூட்டணி முறிவைத் தள்ளிப் போட விரும்புவதாகவும் எழுதி, எந்த அளவிற்கு இந்தக் கூட்டணியை முறிக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

 

அதே 12ந் தேதி மற்றொரு நாளிதழில் வந்துள்ள பெரிய கட்டுரையின் தலைப்பு கருணாநிதியின் முடிவால் அதிர்ச்சியான தொண்டர்கள் என்பதாகும். அந்தக் கட்டுரையை முடிக்கும் போது, எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம் என்று நினைக்குமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளதாக தி.மு.க. தொண்டர்கள் குமுறத் தொடங்கியுள்ளனர் என்று எழுதப்பட்டுள்ளது.

 

எந்தத் தி.மு.க. தொண்டர்களும் குமுற வில்லை. ஆனால் அந்த நாளேடுகள் தான் கழகத்தின் முடிவினால் கதறுகிறார்கள், குமுறுகிறார்கள். தங்கள் எண்ணம் நிறைவேறவில்லையே என எண்ணி கட்டுரை தீட்டுகிறார்கள். செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள்.

 

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

 

Comments  

 
+2 #31 கோபு 2011-06-16 22:26
[ஃஉஒடெ நமெ="கழக கண்மணி"]சூரியன் மறைவதும் மீண்டும் எழுவதும் வாடிக்கை. 8)
தமிழ் இனம் உன்னை ஒதுக்க வில்லை...மனம் வெறுக்கவும் இல்லை..!
தலைவா.. பொறுத்திடு..! முதல்வர் என்பது முதல் பதவி அல்ல உனக்கு. !
ஆனால் எங்கள் இதயத்தில் முதல் இடம் என்றும் உனக்கே..!
உடன் பிறப்பே என உரிமையுடன் அழைப்பவனே..!
மேகங்கள் உன்னை மறைத்தாலும் நீ உதித்து வா..உதய சூரியனாய்..! 8)[/ஃஉஒடெ]
செருப்பால அடிப்பேன் நாயே..நாயே.....
Quote
 
 
+1 #30 RAGAVAN 2011-06-16 12:56
THERE IS NO NEED FOR ANYONE TO BREAK THE ALLY OF DMK & CONGRESS. MR M.KARUNANIDHI AND HIS FAMILY ALONG WITH KD BROTHERS ALREADY LAID FOUNDATION FOR BREAKING THE ALLIANCE BY THEIR MULTISCAMS.
Quote
 
 
+1 #29 Jegan Nathan 2011-06-15 21:47
ஏன் சினிமா காரன்க எல்லாம் ஓடிட்டானுவலா? வசனம் எழுத எவனும் கூப்பிடலயா? இப்ப தினம் ஒரு அரிக்கயால்ல வருது. பாவம்பா இவரு கூத்தாடி கால் ஓயாது என்பது போல இவரு கை பேனாவ விடமாட்டேன் என்கிரது.
Quote
 
 
+3 #28 S. பிரசன்னா 2011-06-15 20:02
ஒரு கருணா பிரபாகரன் கூட இருந்தே காட்டிக் குடுத்தான். இன்னொரு கருணா இங்க இருந்தே
போட்டுக் கொடுத்தான்.
ஈழத்தமிழன் சாபம் கருணாவ சும்மா விடாது.
Quote
 
 
0 #27 aani 2011-06-15 17:22
[ஃஉஒடெ நமெ="கும்பிடறேன் சாமி"][ஃஉஒடெ நமெ="கழக கண்மணி"]சூரியன் மறைவதும் மீண்டும் எழுவதும் வாடிக்கை. 8)
தமிழ் இனம் உன்னை ஒதுக்க வில்லை...மனம் வெறுக்கவும் இல்லை..!
தலைவா.. பொறுத்திடு..! முதல்வர் என்பது முதல் பதவி அல்ல உனக்கு. !
ஆனால் எங்கள் இதயத்தில் முதல் இடம் என்றும் உனக்கே..!
உடன் பிறப்பே என உரிமையுடன் அழைப்பவனே..!
மேகங்கள் உன்னை மறைத்தாலும் நீ உதித்து வா..உதய சூரியனாய்..! 8)[/ஃஉஒடெ]
ஐயோ ஜோக்.[/ஃஉஒடெ]
டேய் உன் தலைவன் தமிழ் நாட்டையும் தமிழர் நலனையும் அடகு வைத்தது போதாதா?
Quote
 
 
+4 #26 Arunkumar 2011-06-15 13:47
திரு கழக கண்மணி எழுதியதைப் படித்தேன். வெயில் காலத்தில் உங்கள் தலைவர் மண்டை காய்ந்து போயிருப்பார். அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறார். இரண்டு எலுமிச்சம் பழம் வாங்கி உச்சந்தலையில் தேய்த்து விடுங்கள் பித்தம் தெளியட்டும்.
Quote
 
 
+5 #25 S. பிரசன்னா 2011-06-15 13:17
1,76,000 கோடியில் உடன்பிறப்பு கழக கண்மணி பெற்றது எவ்வளவோ?
Quote
 
 
0 #24 kalyanaraman subramaniam 2011-06-15 12:57
[ஃஉஒடெ நமெ="கோபு"]சவுக்கு ஐயா, எதுக்காக இந்தாளுக்கெல்லா ம் ஒரு பக்கத்த வீணடிக்கரிங்க....திருடனுக்கு தேள் கொட்ட்னுன மாதிரி இந்தாள் எதாவது ஒழரி கொட்டிட்டு இருப்பாரு ோத்துட்டோம்னு, மெரினா பீச்சில ஒரு எடம் போச்சேன்னு.........[/ஃஉஒடெ]

கோபு அவர்களுக்கு, இந்த மாதிரி செய்திகள், ரொம்பவும் சீரியசான விஷயங்களையே படித்து களைப்பானவர்களுக ்கு ஒரு புத்துணர்ச்சி தரும் காமடி !!
Quote
 
 
+2 #23 S. பிரசன்னா 2011-06-15 12:48
"கூடா நட்பு கேடாய் முடியும்" என்று அறிக்கை விட்டு காங்கிஸூடன் விரிசலை ஆரம்பித்து வைத்தது யார்? பத்திகையாளர்கள் 22 கேள்வி கேட்க அந்த ஒரு பழமொழிதானே காரணம்.
Quote
 
 
+2 #22 senthil 008 2011-06-14 22:59
[ஃஉஒடெ நமெ="வாலி,"]ஐயா பத்திரிகையாளர்க ளின் கேள்விகளுக்கு நீங்கள் நேரடியாக புரியும்படி பதில் சொன்னால் சிரமப்படாமல் அவர்கள் ஒன்றிரண்டு கேள்வியுடன் இடத்தை காலி செய்திருப்பார்க ள். உங்களுடைய கிரந்தம் எவருக்குமே புரிவதில்லையே![ /ஃஉஒடெ]

ச்[ஃஉஒடெ நமெ="வாலி,"]ஐயா பத்திரிகையாளர்க ளின் கேள்விகளுக்கு நீங்கள் நேரடியாக புரியும்படி பதில் சொன்னால் சிரமப்படாமல் அவர்கள் ஒன்றிரண்டு கேள்வியுடன் இடத்தை காலி செய்திருப்பார்க ள். உங்களுடைய கிரந்தம் எவருக்குமே புரிவதில்லையே![ /ஃஉஒட

this s the fact ,superb
Quote
 
 
+9 #21 ம.பொன்ராஜ் 2011-06-14 21:36
எவனெவனுக்கோ சாவு வருது. _______________ _______________ _______________ ___________ (கோடிட்ட இடத்தை நிரப்புக)
Quote
 
 
-8 #20 கும்பிடறேன் சாமி 2011-06-14 21:02
[ஃஉஒடெ நமெ="கழக கண்மணி"]சூரியன் மறைவதும் மீண்டும் எழுவதும் வாடிக்கை. 8)
தமிழ் இனம் உன்னை ஒதுக்க வில்லை...மனம் வெறுக்கவும் இல்லை..!
தலைவா.. பொறுத்திடு..! முதல்வர் என்பது முதல் பதவி அல்ல உனக்கு. !
ஆனால் எங்கள் இதயத்தில் முதல் இடம் என்றும் உனக்கே..!
உடன் பிறப்பே என உரிமையுடன் அழைப்பவனே..!
மேகங்கள் உன்னை மறைத்தாலும் நீ உதித்து வா..உதய சூரியனாய்..! 8)[/ஃஉஒடெ]
ஐயோ ஜோக்.
Quote
 
 
+2 #19 jaya 2011-06-14 20:28
நல்லா ஆட்டயன்பட்டி கரங்கடோய் ... பெரிய உறவு முறிக்க நினைக்கிரர்கலம் . சம்பத்தி உறவு. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து இருக்கிறார்கள் பாருங்கள். போட்டது எல்லாம் ஆட்டை. இதில் அப்ப அப்ப இப்படி ச்டடேமேன்ட் வேறு. கிழவனுக்கு ஒரு சாவு வரமாட்டேன் என்கிறதே?
Quote
 
 
+2 #18 Ravi 2011-06-14 20:23
இவரோ ஆட்சியில் இல்லை. இவரது கூட்டணி கட்சியோ இவர் கட்சி ஆட்களை தூக்கி உள்ள போடுது. அப்படி இருக்க இவர் கிட்ட பத்திரிக்கை ஆட்கள் வேறென்ன கேட்பார்கள்? சும்மா புலம்பாம போய் இன்னொரு மொக்கை படத்திற்கு கதை வசனம் எழுதி பணம் சம்பாதிக்கிற வழியை பாரு. போற போக்கை பார்த்தால் இனிமே வக்கிலுக்கு காசு கொடுக்க உழைச்சாத்தான் முடியும் போலிருக்கு.
Quote
 
 
0 #17 Vaedhampudhidhu 2011-06-14 16:39
sotta sonia thaan un kudumbathayae kaari thuppi serupaal adikura apa kooda soranai illama arikai viduriyae vekkama illa??
Quote
 
 
+3 #16 Vaedhampudhidhu 2011-06-14 16:28
[ஃஉஒடெ நமெ="கழக கண்மணி"]சூரியன் மறைவதும் மீண்டும் எழுவதும் வாடிக்கை. 8)
தமிழ் இனம் உன்னை ஒதுக்க வில்லை...மனம் வெறுக்கவும் இல்லை..!
தலைவா.. பொறுத்திடு..! முதல்வர் என்பது முதல் பதவி அல்ல உனக்கு. !
ஆனால் எங்கள் இதயத்தில் முதல் இடம் என்றும் உனக்கே..!
உடன் பிறப்பே என உரிமையுடன் அழைப்பவனே..!
மேகங்கள் உன்னை மறைத்தாலும் நீ உதித்து வா..உதய சூரியனாய்..! 8)[/ஃஉஒடெ]

நி வாங்குற பத்து அஞ்சு பிச்சைக்கு இது தேவைதானா
Quote
 
 
+1 #15 jaya 2011-06-14 16:09
அட சொக்கா புலம்ப விட்டுடுடியாட
Quote
 
 
+10 #14 RAMESH K R 2011-06-14 16:05
ஊர்ல யாரு செத்தாலும் கொஞ்சம் வருத்தப்படுவேன் . இந்த மு.க. செத்தால் அன்னைக்கு பூராவும் எனக்கு இன்னொரு தீபாவளி மாதிரி கொண்டாடணும்போல இருக்கு! அவ்வளவு கஷ்டப்படுத்திட் டாரு நம்ம வீணானப்போன தாத்தா!
Quote
 
 
-47 #13 கழக கண்மணி 2011-06-14 14:56
சூரியன் மறைவதும் மீண்டும் எழுவதும் வாடிக்கை. 8)
தமிழ் இனம் உன்னை ஒதுக்க வில்லை...மனம் வெறுக்கவும் இல்லை..!
தலைவா.. பொறுத்திடு..! முதல்வர் என்பது முதல் பதவி அல்ல உனக்கு. !
ஆனால் எங்கள் இதயத்தில் முதல் இடம் என்றும் உனக்கே..!
உடன் பிறப்பே என உரிமையுடன் அழைப்பவனே..!
மேகங்கள் உன்னை மறைத்தாலும் நீ உதித்து வா..உதய சூரியனாய்..! 8)
Quote
 
 
+14 #12 வாலி, 2011-06-14 13:44
ஐயா பத்திரிகையாளர்க ளின் கேள்விகளுக்கு நீங்கள் நேரடியாக புரியும்படி பதில் சொன்னால் சிரமப்படாமல் அவர்கள் ஒன்றிரண்டு கேள்வியுடன் இடத்தை காலி செய்திருப்பார்க ள். உங்களுடைய கிரந்தம் எவருக்குமே புரிவதில்லையே!
Quote
 
 
+2 #11 Diwakar 2011-06-14 13:40
கலைஞர் கண்ணா! இது சும்மா ட்ரைலெர் தான் மா! மெயின் picture இனிமே தான்!
Quote
 
 
+5 #10 thamilarasan 2011-06-14 13:24
"ஆனால், சி.பி.ஐ. அமைப்பை மத்திய அரசு ஆயுதமாக பயன்படுத்துவதாக நினைக்கிறீர்களா , கனிமொழி மீது மத்திய அரசால் வழக்குத் தொடரப்பட்டுள்ளத ு என்று திருவாரூரில் பேசினீர்களே, அது குறித்து தீர்மானத்தில் இல்லையே, கூடா நட்பு என்று சொன்னது யாரைப் பற்றி, பெரும்பான்மையான திமுக தொண்டர்கள் காங்கிரஸýடன் உறவைத் தொடரக் கூடாது என்று விரும்புகிறார்க ளே, காங்கிரஸின் அதிகாரபூர்வ பத்திரிகையில் தமிழக தேர்தல் தோல்விக்கு 2ஜி அலைக்கற்றை ஊழல்தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளதே , பாஜகவுடன் செல்லப் போவதாக தில்லியில் சொல்கிறார்களே, தயாநிதி மாறனை நீங்கள் ஆதரிக்கவில்லையா , திமுகவை காங்கிரஸ் என்றைக்கும் மதித்ததில்லை என்று கூறுகிறார்களே என்பது போன்ற கோள்விகளைத் தான் செய்தியாளர்கள் கேட்டனர்".இதுதான் கேட்ட கேல்விகல் ஹாஹா டுபாக்கோர் கேல்வி கேட்டா பதில் சொல்லவேன்டியதுத ானே??
Quote
 
 
+27 #9 mani123 2011-06-14 13:01
விடுவமா நாங்க....? பாசத் தலைவனுக்கு பாடை கட்டும் விழா நடத்தாம....?
Quote
 
 
+26 #8 ம.பொன்ராஜ் 2011-06-14 12:50
அங்க நம்ம ஆளுங்க ஆயிரக் கணக்கில் செத்துகொண்டிருக ்கும்போது அதை நிறுத்த கொலைங்கர் எதற்கு கடிதம் எழுதுகிறார் என்று அப்போது நினைத்தேன். அது எதற்கு என்று இப்போது தெரிகிறது. "ஈழத்தமிழர்கள் விஷயத்தில் என்னை துரோகிகள் என்று சொல்கிறார்கள். ஆனால் பாருங்கள் நான் கடிதம் எழுதி இருக்கிறேன்" என்று எடுத்துக் காட்டத்தான். ஆக ஒரு இனம் அழிவதை தடுக்க ஒரு முதலமைச்சராக இவர் எடுத்த அதிக பட்ச நடவடிக்கை 'கடிதம்' எழுதியது மட்டுமே...!!! ரைட்டு. அடுத்த விஷயத்துக்கு வருவோம். தினகரன் எரிப்பு சம்பவம் நடந்த அடுத்த நாள் தன்னை பார்க்க வந்த தயாநிதி மாறனிடம் கொலைங்கர் சொன்னது "அழகிரி என் புள்ளடா. அவனை என்னன்னு நெனச்ச.அவனுக்கு கோவம் வரும்படி நடந்தா அவன் சும்மா உடுவானா?"...!!! இப்போ மேட்டருக்கு வருவொம். தன்னோட பிள்ளையின் புகழுக்கு களங்கம் ஏற்ப்பட்ட ஒரே காரணத்துக்காக 3 உயிர்கள் கொளுத்தப்பட்டால ், ஒரு லட்சம் தமிழன் உயிருக்கு பதிலாக கிட்டத்தட்ட 3 லட்சம் காங்கிரஸ்,சிஙள தே*மகன்களை கலைங்கர் கொளுத்தியிருக்க வேண்டும். செய்தாரா? அப்போ... "அழகிரி உயிர் தான் உயிர். மற்றவன் உயிரெல்லாம் மயிரா?". இதுல என்ன காமெடி என்றால் 'எவன்கூடா சேர்ந்து எம்மை காட்டிக் கொடுத்தாரோ, இன்று அவனே தான் கருணாநிதியை பெண்டு எடுக்கிறான்'. முற்பகல் செய்யின் பிற்பகல் பெரிய்ய்ய்ய்யயய ஆப்பு....!!!
Quote
 
 
+7 #7 வேல்மாறன் 2011-06-14 12:22
பெரிய பருப்பு இவரு,
Quote
 
 
+11 #6 கோபு 2011-06-14 11:33
சவுக்கு ஐயா, எதுக்காக இந்தாளுக்கெல்லா ம் ஒரு பக்கத்த வீணடிக்கரிங்க....திருடனுக்கு தேள் கொட்ட்னுன மாதிரி இந்தாள் எதாவது ஒழரி கொட்டிட்டு இருப்பாரு ோத்துட்டோம்னு, மெரினா பீச்சில ஒரு எடம் போச்சேன்னு.........
Quote
 
 
+1 #5 ரம்மி 2011-06-14 11:17
கலைஞர் ஆதங்கப்படுவது சரியே!

தானே 'கனி'வதை , தடியால் அடிப்பதைப் போல் நிருபர்கள் நடந்து கொள்ளக்கூடாது!
Quote
 
 
+8 #4 jp 2011-06-14 11:12
இவனுக்கு ஒரு சாவு வரமாடெங்தெ.
Quote
 
 
+10 #3 கபாலி கோவாலு காமரசு 2011-06-14 10:53
/கழகத்தின் முடிவினால் கதறுகிறார்கள், குமுறுகிறார்கள் ./அப்பூடி சொல்லாதீங்க தாத்தா
சின்னதிருத்தம், "குடும்பத்தின் முடிவிலனால்" என்று சொல்லுவிகளா.
Quote
 
 
+1 #2 paandiyan 2011-06-14 10:23
Yday Dixit met Jayalaitha this is unexpected one for DMK side. based on VERY OVER Back ERICHAL is cause for this ARRIKKAI
Quote
 
 
+14 #1 savukku rasigan 2011-06-14 09:08
They same karunanidhi told in thiruvarur that kani got arrested and in tihar bcoz of central. This fellow is a cheat. If he is really good God would have taken him early, since he is too bad God is thinking of taking him heaven, as he will spoil the heaven too
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 76 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9326
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week78578
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month281310
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12803429