முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
கச்சத்தீவை தாரை வார்க்க திமுக ஒரு போதும் சம்மதித்தது கிடையாது - கருணாநிதி அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 7
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2011 22:52

Thalaivar_Kaditham_14-6-2011_Page_1

 

Thalaivar_Kaditham_14-6-2011_Page_2

 

Thalaivar_Kaditham_14-6-2011_Page_3

 

Comments  

 
+1 #25 Tamilmalar 2011-06-16 23:16
:-D Sema comedy thatha...
Quote
 
 
+3 #24 கபாலி கோவாலு காமரசு 2011-06-16 21:53
ஆமாங்கிரன் தப்பா அவிரு ஒன்னும் பண்ணகிடயாது. அல்லாம் மத்தவிங்கதான். பாவம் வாயில வெரல குடுங்க கடிக்கமாட்டாரு அல்லாம் பொறாமயில வையிறாய்ங்க, ஏம் பேரில இருக்கிற அயித்தான் கோவா,லபுரம் ஒத்த வீட்டயே தாரவாத்திட்டாரி ன்னா பாத்துக்கய்ங்கல ன்,
Quote
 
 
+6 #23 naan kadavul 2011-06-16 01:48
சிங்களத்தைப் போல் கருணாநிதியும் பொய்யும் ஏமாற்றத்தையும் தவிர வேறு என்ன உண்மைகளை சொன்னார். அவரை இனியும் நாம் நம்புவோம் என்று கனவு கண்டு கொண்டு மீண்டும் கடிதங்களையும்,அ றிக்கைகளையும் எழுதிக் கொண்டிருப்பதை அவர் விட்டு விட வேண்டும். அவர் மூடப்பட்ட சவப்பெட்டியில். திறந்தால் போஸ்ட்மோட்டம் செய்வதற்காக மட்டுமே திறக்கப்பட வேண்டும்.
Quote
 
 
+1 #22 ilichchavaayan 2011-06-15 21:51
Very good comment paandiyan..
Quoting paandiyan:
சரியாக தான சொல்லி உள்ளார் . படியுங்கள் இதை -- கச்சத்தீவை தாரை வார்க்க திமுக ஒரு போதும் சம்மதித்தது கிடையாது - கருணாநிதி .
தாரை வார்ப்பது என்றால் பிரதி பலன் பாராமல் அப்படிய தானம் கொடுத்து விடுவது . அப்படியா பண்ணினார் . உழல புகாரில் சிக்கி டெல்லி யில் காவடி தூக்கி கதறி அழுது கெஞ்சி கூத்தாடி அல்லவா பண்ட மற்று முறயில் தீவை கொடுத்து தன் உழலில் வெளியில் வந்தார் . அது சரி குடும்பத்திற் க்கு உள்ள 600 கோடி லஞ்சம் வாங்கி அமச்சியர் க்கு அனுமதி கொடுக்கும் பொது நாட்டை "கூட்டி" கொடுப்பது ஒன்றும் அதிசயம் இல்லைய
Quote
 
 
+3 #21 ம.பொன்ராஜ் 2011-06-15 18:01
ஹிடல்ர் சொன்னது:
"வெற்றி பெற்றால், எவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க கூடாது. தோல்வி அடைந்தால் பதில் சொல்ல நீ இருக்க கூடாது".

ஆனால், வாழும் வாழும் ஹிட்லரணாநிதி, , தோல்வி அடைந்தது மட்டுமின்றி, கேட்காகாமலே பதில் சொல்லி உயிரை எடுத்துகொண்டிரு க்கிறார்.
Quote
 
 
+1 #20 Covai Jaffer 2011-06-15 14:54
வெற்றி பெற்றவர்கள் சொல்வது எல்லாம் வேதம் அல்ல என்றால் நீங்கள் சொல்வது மட்டும் தான் வேதமா?
தோற்றவர்கள் சொல்லை கேட்க இப்ப யாரும் தயாராக இல்லை.
Quote
 
 
+4 #19 Arunkumar 2011-06-15 14:04
தான் சொல்வதையெல்லாம் கேட்க கழக கண்மணிகளும் குஞ்சு மணிகளும் இருக்கும் வரை ஓயாது இதுபோன்ற உரை.
Quote
 
 
+3 #18 ம.பொன்ராஜ் 2011-06-15 13:25
ஏம்பா சவுக்கு? திமுக பன்னாடைங்க தான் அவரை தலைவருன்னு சொன்னா உனக்கு என்ன வந்தது? ஒன்னு கலைங்கருன்னு சொல்லு... இல்லை துரோகின்னு சொல்லு...இல்ல கருணாநிதின்னு சொல்லு...அட அதுவும் இல்லைன்னா ஸ்டாலின் அப்பான்னு சொல்லு...!!! அதை விட்டுட்டு 'தலைவர் கடிதம் பக்கம் 1, பக்கம் 2, பக்கம் 3'ன்னு ஸ்கேன் பன்னின பக்கத்தை சேவ் பண்ணி வச்சிருக்க? உனக்கு எப்பப்பா அவரு தலைவர் ஆனாரு? ;-)
Quote
 
 
+6 #17 ம.பொன்ராஜ் 2011-06-15 13:22
தமிழர்களே தமிழர்களே...!!!நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாகத்தான ் மிதப்பேன்...!!! சாகவே மாட்டேன்...!!!
Quote
 
 
0 #16 Anto 2011-06-15 12:36
somebody gotta translate to Mr.M.K in pure Tamil and what does it mean. better bi-lateral relationship .. not shooting our fishermen, what a gem of an Idiot Mr.M.K is, calling our fishermen GREEDY, *swears in some local Chennai language with "O" "T" words* enemy can be forgiven betrayal will never be forgiven, we can forgive Jeya, but not you Mr.M.K
Quote
 
 
0 #15 tamilERODE 2011-06-15 12:29
AMMA KATCHATHEEVA EPPADIYUM THIRUMBA VANGIDUVANGA
SAVUKKU VASAKARGAL ELLAM PATHUKINE IRUNGA
Quote
 
 
+7 #14 jaya 2011-06-15 12:22
உன்னயத்தான் செருப்பால் அடித்து வாய்..... சூ........ ரெண்டையும் பொத்த சொல்லி விட்டாச்சே... அப்புறம் என் இந்த வீர மணி மாதிரி அறிக்கை சொரிக்கை எல்லாம் விட்டு கொண்டு இருக்கே? உனக்கு எல்லாம் சொரணை கிடையாதா? சோறுதானே திங்குறே? இல்ல வேற நர.... திங்குரியா?
Quote
 
 
+6 #13 jaya 2011-06-15 12:19
இந்த சொறி நாயிக்கு ஒரு சாவு வர மாட்டேன் என்கிறதே... இவந்தான் தாய்ப்பால் குடித்துக்கொண்ட ு உயிர் வளர்க்கும் ஜென்மன் ஆயிட்ட்ரே.
Quote
 
 
+2 #12 ஜெகன் நாதன் 2011-06-15 11:31
சூநீயாவால் இலங்கையில் அழிந்தது இனம். இந்த கழகங்களின் சண்டையால் ஒற்றுமை இல்லாமல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா மத்திய அரசு எதனுடனும் ஓர் குரலில் பேசாமல் சுய லாபத்திற்காக தமிழர்களாகிய நம் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் நாசம் செய்ததோடு அல்லாமல் ஒருவர் மற்றவர் மீது குறை கூறிக் கொண்டு வாய்ச் சொல்லில் வீரர்களாய் நம்மை முட்டாளக்கி பிழைப்பு நடத்துகிறார்கள் . முட்டால்கலாகிய உடன்பிறப்பும் ரத்தத்தின் ரத்தங்களும் தன் குடும்பம் சோற்றுக்கு வகை இன்றி தவித்தாலும் இவர்கள் வாய் பேச்சில் மயங்கி இவர்களுக்கு உதவி செய்கிறார்கள். நமக்கு விடிவு காலம் என்பது நம் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை. மத்தியில் உள்ள காங்கிரசை பற்றி சொல்லவேண்டாம். ஊழலின் மொத்த உருவம். ஒரு குடும்பம் தலை முறையாய் தொடர்ந்து அழிக்க முடியும் என்பதற்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆதாரம் உள்ளது. மாற்றாக உள்ளது பி ஜே பி. இவர்கள் மகா ஹிந்தி வெறியர்கள். ராம் தேவ் உண்ணாவிரதத்தில் ஒரு கோரிக்கை " ஹிந்திக்கு மாற்றாக ஆங்கிலம் உபயோகிக்க கூடாது என்பது." நமது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாஷிங்கடனில் பிடிவாதமாக ஹிந்தியில் பேசியவர். ஒரு தமிழன் எழுந்து ஆங்கிலத்தில் பேசுமாறு கூறியதற்கு அவனை அடக்கி தொடர்ந்து ஹிந்தியில் பேசியவர். இவருடன் நூறு டாலர் கொடுத்தல் டின்னர் உண்ணலாம் என்கின்ற விருந்துக்கு நியூ யார்க்கில் போகலாம் என்று இருந்தேன். இவரது ஹிந்தி வெறியை பார்த்தவுடன் அந்த நினைப்பை கைவிட்டேன். இவர் இந்தியாவின் பிரதமார அல்லது ஹிந்தி பேசுபவரின் பிரதமரா? நல்ல வேலை இந்த ஆள் அரசியலை விட்டு ஒழிந்தான். ஆர் எஸ் எஸ் பி ஜே பி இரண்டும் ஹிந்தியே இந்தியாவின் மொழி என்று நினைப்பவர்கள். அதை கட்டாயமாக்கி நம் மீது திணிக்கத் தயங்காதவர்கள். நமக்கு நல்ல மாற்று மத்தியிலும் இல்லை மாநிலத்திலும் இல்லை. நம்பிக்கை யோடு காத்திருப்போம் நல்லது நடக்க. வாழ்க தமிழ். வளர்க தமிழர் இனம்.
Quote
 
 
+7 #11 ஜெகன் நாதன் 2011-06-15 11:30
இதே பொழைப்பா போச்சு ஏன்டா மின்சாரம் இல்ல? கர்நாடகாவை பார். ஏன்டா விலை வாசி ஏறுது? ஆந்திராவைப் பார். நீ ஏன்டா கச்சத் தீவுக்கு ஒன்னும் செய்யலை? 22 வருஷமா அதீமுகா என்ன செய்தது இப்படியே பேசி நம்மை கொள்கிறான். நான் சிறுவனாய் இருக்கும் பொழுது முத்து காமிக்ஸ் என்று ஒரு புத்தகம் வரும் அதில் அ.கொ.தீ.க என்று ஒரு கழகம் வரும். ( அழிவு, கொலை தீமை கழகம்) அதுபோல இந்த ஆளு ஒரு கழகக் கூட்டத்தோட டெல்லி போய் என் மகன் மகள் எல்லாருக்கும் இந்த மந்திரி வேணும் இல்லாவிட்டால் ஆதரவு வாபஸ் என்று மிரட்டிநானே ( அதான் சமயம் பார்த்து மாப்பு ( காங்கரஸ் ) வெச்சான் ஆப்பு ( சிபிஐ) ) கச்சத் தீவை பற்றியோ இலங்கை தமிழன், தமிழ் மீனவன் இதை பற்றியெல்லாம் கனவில கூட நினைத்திருக்க மாட்டான். பாவப் பட்டவன் தமிழன்.
Quote
 
 
+5 #10 Surendran 2011-06-15 10:39
இது போன்ற கருத்துகளை பதிவு செய்யும் வாய்ப்பு முர்சொலி பத்திரிக்கையில் இல்லாமல் போயிடுச்ச?????
Quote
 
 
+16 #9 Hari shankar 2011-06-15 08:33
இன்னா தலிவரே..

நீங்கதான் VRS வாங்கி ஓய்வுல இருக்கிங்களே...ஏன் கஷ்ட்டப்பட்டு அறிக்கையெல்லாம் விடுறிங்க..

வெற்றி பெற்றவர்கள் சொல்வது வேத வாக்கு இல்லைனா...
தோல்வியடைதவர்கள ் சொல்வது மட்டும் தெய்வ வாக்கா??

போங்க தலிவரே.. போய் நல்ல வக்கிலா பாத்து உங்க பொண்ணுக்கு ஜாமீன் வாங்குற வழிய பாருங்க..
பி.கு: ஜாமீன் வாங்க தயவு செய்து கோயம்பத்தூர் மீன் மார்கெட்டிற்கு செல்ல வேணாம்..
Quote
 
 
+21 #8 paandiyan 2011-06-15 07:52
சரியாக தான சொல்லி உள்ளார் . படியுங்கள் இதை -- கச்சத்தீவை தாரை வார்க்க திமுக ஒரு போதும் சம்மதித்தது கிடையாது - கருணாநிதி .
தாரை வார்ப்பது என்றால் பிரதி பலன் பாராமல் அப்படிய தானம் கொடுத்து விடுவது . அப்படியா பண்ணினார் . உழல புகாரில் சிக்கி டெல்லி யில் காவடி தூக்கி கதறி அழுது கெஞ்சி கூத்தாடி அல்லவா பண்ட மற்று முறயில் தீவை கொடுத்து தன் உழலில் வெளியில் வந்தார் . அது சரி குடும்பத்திற் க்கு உள்ள 600 கோடி லஞ்சம் வாங்கி அமச்சியர் க்கு அனுமதி கொடுக்கும் பொது நாட்டை "கூட்டி" கொடுப்பது ஒன்றும் அதிசயம் இல்லைய
Quote
 
 
+15 #7 கபாலி கோவாலு காமரசு 2011-06-15 07:35
அட மூதேவி புடிச்சவனே புள்ளி விபரப் புயலே, அகராதி அறணையே, நீ என்னய அறுத்தே கொன்னுடுவெ போலிருக்கு,

உன்னைய வெரட்டி இப்பத்தான் கொஞ்சூண்டு நிம்மதி பொறக்கிறப்போ,,அ ப்பு ஏன் கொலைவெறியில அலையிற. வேல இல்லாங்காட்டி எதயாச்சும் பாத்திட்டிரு என்னைய கொல்லாத
Quote
 
 
+5 #6 katrhi 2011-06-15 05:25
ஐயா பாவம் டா எந்த தப்பும் செய்யாதவர்
Quote
 
 
+5 #5 Anniyan 2011-06-15 03:48
:lol:
Quote
 
 
+26 #4 Sakthivel_tup 2011-06-15 01:01
//////////////அம்மையார் குறிப்பிட்டதைப் போல - அந்த பவுண்டரி லைனை தாண்டிப்போனால் (சர்வதேச கடல் எல்லை) நல்ல வகை மீன் கிடைக்கும் என்று வரம்பு மீறி எண்ணுகின்ற சில மீனவ மக்களால் அவர்கள் தங்கள் உயிரினை இழக்க நேரிடுகிறது என்ற "விபரீதமான உண்மை" வெளிப்படுகின்றத ு........////////////////

உங்க ஆட்சியில நல்ல சோத்துக்கு வழியில்லாமே உசிர பணயம் வச்சு கடலுக்குள்ள போகும் மீனவனுக்கு, வீட்டுல காத்துகிடக்குற மனைவி குழந்தைங்க முகமும் அவங்க பசிச்ச வயிரும்தான்யா நினைப்புல இருக்கும். கடல் எல்லை எல்லாம் தெரியாது. பிச்சைக்காரனுக் கு போடுற மாதிரி ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு கஞ்சி காச்சி குடிங்கடா நாய்களான்னு நினைச்சுகிட்டு, குடும்பத்தோட நாட்ட சுரண்டி வயிறு வளர்த்தீங்களே...........உங்களை மாதிரி ஒரு வாழ்கை வாழணும்னு அந்த மீனவனுக்கு தலையில எழுதியிருந்தா நிச்சயமா உங்களுக்கு நல்ல வாழ்கை அமைச்சு குடுத்திருப்பான ். நடுக்கடல்ல போய் சாக விடமாட்டன்.

எங்க..... நீதான் கடல்ல தூக்கி போட்டாலும் எந்திரிச்சு வந்திடுவியே! அந்த சோகத்த எங்க போயி சொல்றது!
Quote
 
 
+18 #3 unmaieh 2011-06-15 00:31
இவன் ஒரு மென்டல். இவன் அரிக்கையெல்லாம் நாம் படிக்கனுமா?
Quote
 
 
+19 #2 பச்சைமாலு, 2011-06-15 00:02
எக்கேடு வந்தாலும் கருணாநிதி யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. முன்பு யாரோ சொன்னதுபோல் அந்த ஆளுக்கு மூளை குளம்பிவிட்டதென ்பது நிச்சியமான உண்மை என்பது இப்போ தெரிகிறது.

தி.மு.கழகத்தைப் பொறுத்து மாத்திரமல்ல. தி.மு. கழக ஆட்சியைப் பொறுத்தும் மத்திய அரசிடம் பல நேரங்களில் கச்சைதீவு பிரச்சினையை எழுப்பி கச்சைதீவை மீட்டுக்கொடுங்க ள் என்று கேட்கத்தவறியதும ில்லை. கச்சைதீவிலே மீனவர்களுக்கு உள்ள உரிமை பாதிக்கப்படுவதை எடுத்துக்காட்டி அந்தப்பாதிப்பை நிவர்த்திக்க வேண்டுமென்று கேட்கவும் கழக அரசு தவறியதில்லை, என்று இதே கீறல் பாட்டைத்தானே கிரந்தமாக ஈழமக்கள் நாசமாப்போனபோதும ் கடலில் மீனவன் சாகும்போதும் புலம்பிய கிழவன் மகன் பேரன் மாரின் மந்திரிப்பதவிக் கு சோனியாவின் அதை நக்கியதை ஏன் சொல்லவில்லை. கோடிகளை களவெடுத்த திருடி கனிமொழி என்று நாடும் பொலிஸும் சிபிஐயும் உச்ச நீதிமன்றமும் சொன்னபின்னும் அடம்பிடித்தி மக்களின் கட்சியை கவசமாக்கி பொதுக்குழு மயிர்க்குழுவை கூட்டியவன் இன்று மக்களால் விரட்டப்பட்ட பின்னும் சட்டவிரோதமாக சமூகப்பிரச்சினை பற்றி பேசினால் கருணா உண்ணாவிரதமிருந் த அதே இடத்தில் கழுவில் ஏற்றவேண்டும் குறைந்த பட்சிம் கல்லாவது அடித்து தண்டனை கொடுத்தாலும் தகும்!!

சாத்தான் வேதம் ஓதிய கதை அவரது இயலாமையில் தெரிகிறது, "திமு கழகம் தேர்தலில் தோற்றிருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தாயகப்பற்றையும் தமிழ்ப்பற்றையும ் நன்கறிவார்கள், (அறிந்தபடியால்த ்தானே விரட்டப்பட்டிரு க்கின்றனர்) வெற்றி பெற்றவர்களெல்லா ம் தமிழ்நாட்டின்மீ து பற்றுக்கொண்டவர் களுமல்ல. தோல்வியடைந்தவர் களெல்லாம் தமிழ்நாட்டுப்பற ்றற்றவர்களுமல்ல . வென்றவர்கள் சொல்லுவதெல்லாம் "வேதமும்" அல்ல!
இது என்ன கொடுமை எதிர்க்கட்சிக்க ும் வரமுடியாமல் தோல்விகண்டவன் பொது வாழ்விலிருந்து மக்களால் விரட்டப்பட்டவன் ஆகிறான், வென்றவந்தானே வீரன்! இந்த உண்மைகூட இந்த வயோதிப மண்டைக்கு புரியவில்லையே.
Quote
 
 
+14 #1 Cyril Thomas 2011-06-14 23:13
இந்த வெங்காயத்திற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை... புள்ளி விவரத்தை தங்களை விட சிறப்பாக சொல்ல இன்னும் ஒரு புள்ளி ராஜா வரல...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 91 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3451
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week49241
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month283288
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13199655