|
வடிவேலுவின் வண்டு முருகன் காமெடி மிகப் பிரபலமானது. “உங்களுக்குத் தெரியாத செக்ஷன் இல்லை மைலார்ட்” என்று கூறுவார். அதே போலவே ஒரு வண்டு முருகன், தற்போது பேசியுள்ளார்.
அந்த வண்டு முருகன் வேறு யாருமல்ல…. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான் அது. சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற சிதம்பரம் தான் இப்படிப் பேசியுள்ளார்.
நேற்றைக்கு முன்தினம், தில்லியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, “2009 ஆம் ஆண்டுத் தேர்தலில் ப. சிதம்பரம் வெற்றி பெறவே இல்லை. சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெற்றார். சிதம்பரம் வென்றது மோசடிதான். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப. சிதம்பரம் விலக வேண்டும்” என்று கூறினார்.

இதற்கு பதிலாக அறிக்கை வெளியிட்ட, ப.சிதம்பரம், Jayalalitha has a habit of starting on the wrong foot. She has always had utter contempt for court proceedings and hence her statement today is not at all surprising, She knows that her candidate Rajakannappan has filed an election petition in the Madras High Court, and that is pending since September 2009. Her statement is therefore in gross contempt of court.” என்று கூறினார்.
அதாவது, ஜெயலலிதாவுக்கு எப்போதுமே தவறாக தொடங்கும் பழக்கம் உள்ளது. அவர் நீதிமன்றத்தை எப்போதுமே மதித்ததில்லை. அதனால், அவரது பேட்டி ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. அவரது வேட்பாளர் ராஜகண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது தெரிந்தும், அது செப்டம்பர் 2009 முதல் நிலுவையில் உள்ளது என்பது தெரிந்தும், இவ்வாறு பேசியுள்ளது, தெளிவான நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.
1971ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா ?
"Criminal contempt" means the publication (whether by words, spoken or written, or by signs, or by visible representation, or otherwise) of any matter or the doing of any other act whatsoever which-
Prejudices, or interferes or tends to interfere with the due course of any judicial proceeding , or
(iii) Interferes or tends to interfere with, or obstructs or tends to obstruct, the administration of justice in any other manner.
ஒருவர், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கின் போக்கை மாற்றும் நோக்கத்தோடு, அதில் தலையிட்டோ, தலையிட முயற்சியோ செய்தாலோ அல்லது, நீதிமன்றத்தின் பணியில் தலையிட்டாலோ, தலையிட முயற்சித்தாலோ, அது நீதிமன்ற அவமதிப்பாகும்.
இப்போது, ஜெயலலிதா தனது பேட்டியில் என்ன சொன்னார் என்பதைப் பார்ப்போம். 2009 ஆம் ஆண்டுத் தேர்தலில் ப. சிதம்பரம் வெற்றி பெறவே இல்லை. சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெற்றார். சிதம்பரம் வென்றது மோசடிதான். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப. சிதம்பரம் விலக வேண்டும்
இதில் நீதிமன்ற அவமதிப்பு எங்கே உள்ளது ? இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்றுதானே சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதாவின் இந்தப் பேட்டியை நீதிமன்ற அவமதிப்பு என்று எப்படிக் கருத முடியும் ? செட்டிநாட்டுச் சீமானுக்கு என்ன ஆயிற்று ? ஏன் இப்படி வக்கீல் வண்டு முருகன் ஆனார் ?
|
Comments
நன்றி தினமணி: நமது வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கற்களாக இருப்பவை, மக்கள் மத்தியில் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும், நமது நியாயமான உரிமைகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் இருப்பதும், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் "சிவப்பு நாடா' கலாசாரமும்தான். இவை இரண்டுமே, காலனிய அடிப்படைச் சிந்தனைகள்தான் என்பதை 64 ஆண்டுகளாகியும் நாம் உணர்ந்து அதிலிருந்து விடுபடாமல் தொடர்வதுதான் துர்பாக்கியம்.
இந்தக் காலனிய சிந்தனையைத் தகர்த்தெறியும் விதத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்து எழுந்த மக்கள் குரல், மத்திய அரசை நிர்பந்தித்து தகவல் பெறும் உரிமையைச் சட்டமாக்க வைத்தது. அதிகம் படிப்பறிவில்லாத ராஜஸ்தானிய கிராமத்தினரின் போராட்டம், அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது மட்டுமல்ல, இப்போது அந்தச் சட்டத்தின் தொடர்விளைவாக, அரசியல் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்ம ை ஓரளவுக்கு உறுதிப்படுத்தவு ம் உதவியிருக்கிறது .
எந்த அளவுக்குத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொதுமக்களால் பயன்படுத்தப்படு கிறது என்பது விவாதத்துக்குரி ய ஒன்றாக இருந்தாலும், நிச்சயமாக இந்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதும், நாளுக்கு நாள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவோரி ன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் இந்திய ஜனநாயகம் தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது .
-தொடர்கிறது
கப்பலோட்டிய தமிழன் சிதம்பரத்தின் பேரப் பிள்ளைகள் இன்று அன்றாடங்காய்ச்ச ிகளாக இருக்கிறார்கள். காட்டிக் கொடுத்த அண்ணாமலையின் பேரன் சிதம்பரம் சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர்.
வெட்கக் கேடு.
ப.சிதம்பரத்தின் மீது என்ன குற்ற சாட்டு உள்ளது. இது வரை ஊழல் வழக்கு உண்டா? இவர் 30 வருடம் அரசியலில் உள்ளார். இன்று வந்த கத்து குட்டியான ராஜா ஆயிரக்கணக்கான கோடி ஊழல் வழக்கு உள்ளது. தேசிய நாளேடுகள் எல்லாம் அவர் உள் துறை அமைச்சர் ஆகியதை புகழ்ந்து உள்ளதே? இது வரை எந்த தமிழ் நாட்டு மத்திய மந்திரிக்கு இப்படி பெயர் உள்ளது.
சும்மா அடிப்படை தெரியாம உளரக்கூடாது[
சோனியா செட்டியாரை வச்சிருக்காளாம் . 10 வருசத்தில 6 தடவை கரு கலைப்பு பண்ணினாளாம்.
சவுக்கு அடி சறுக்கி விட்டது
அம்மா இணயதள பாசறை....
நீங்கள் சு.சாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி ப.சியைக் குற்றம் கூறுகிறீர்கள் . இதே சு.சாமிதான் ஜெயலலிதா மீதும் ஊழல் வழக்குத் தொடுத்துப் பின்பு சோனியாவோடு சந்திக்க ஏற்பாடு செய்து மாமா வேலை பார்த்தவர் , இலங்கை பிரச்சனையில் இன்றும் என்றும் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக் கே ஆதரவாக இருக்கிறவர் , எனில் அதையும் ஏற்புடையதாகவே கருதுகிறீர்களா????
அதாவது சு.சாமியைப் பொறுத்தமட்டில் ”வேண்டாத பொண்டாட்டி கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம்”.
ஆக அந்த காமெடி அரசியல்வாதியின் பேச்சை அப்படியே நம்புவது ஏற்புடையதல்ல .
ப.சிதம்பரத்தின் மீது என்ன குற்ற சாட்டு உள்ளது. இது வரை ஊழல் வழக்கு உண்டா? இவர் 30 வருடம் அரசியலில் உள்ளார். இன்று வந்த கத்து குட்டியான ராஜா ஆயிரக்கணக்கான கோடி ஊழல் வழக்கு உள்ளது. தேசிய நாளேடுகள் எல்லாம் அவர் உள் துறை அமைச்சர் ஆகியதை புகழ்ந்து உள்ளதே? இது வரை எந்த தமிழ் நாட்டு மத்திய மந்திரிக்கு இப்படி பெயர் உள்ளது.
சும்மா அடிப்படை தெரியாம உளரக்கூடாது
சுவாமி ஒரு நிலை இல்லாத மனிதர். பரபரப்புக்காக எதையும் செய்வார். இவர் ஈ - மெயில் உண்மையா என்று தெரிய வில்லை. இவர் 1999 ல் பிஜேபி அரசாங்கம் கவிழ காரணம் ஆனவர்.
யாருமே இவரை மதிப்பது இல்லை. அம்மா கூட, இவருக்கு சீட் கொடுக்காமல் ஒதுக்கி விட்டார். இவர் ஒரு பொய்யர், அரசியல் கோமாளி.
ப. சி எப்படி ஜெயித்தார் என ஒரு சில சந்தேகம் வந்தது உண்மை. உண்மை எதுவானாலும், ப. சி ராஜ கண்ணப்பனுக்கு எவ்வளவோ மேல். ராஜ கண்ணப்பன் எம். பி யாகி என்ன செய்து இருக்க முடியும்? ப. சி பேச நான் பல முறை கேட்டு இருக்கிறேன். அவர் ஒரு கண்ணியமான மனிதர். திராவிட கட்சி தலைவர்கள் மாதிரி, தர குறைவாகவோ, இரட்டை அர்த்தமுடன் என்று பேச மாட்டார். தொகுதிக்கு அவர் மகன் இப்ப 5 - 6 வருடமா நிறைய செய்து வருகிறார். பள்ளி கூடங்களுக்கு கம்யூட்டர் என்று வாங்கி கொடுக்கிறார். சிவ கங்கை ஆள் அப்படின்னா, கார்த்தி செய்து கொடுப்பார். இவர் மத்தியில் மந்திரியாக இருப்பதற்கு இன்னும் செய்யலாம். இருந்தாலும் பரவாயில்லை. ஒரு சில்லறை அரசியல் வாதி இல்லை.
ராஜ கண்ணப்பனுக்கு நல்ல பெயர் இல்லை. அதனால் தான் மீதி இடத்தில் ஜெயித்தாலும், அதிமுக திருப்பத்தூரில் தோற்று விட்டது. அதிமுக தலைமை வேறு யாரையாவது நிறுத்தி இருந்தால் கட்டாயம் ஜெயித்திருக்கும ். ராஜ கண்ணப்பன், ப.சிக்கு சமமான போட்டி இல்லை
சவுக்கு, திமுகவை எதிர்த்த போது எனக்கு புடிச்சது. இப்படி சீனா தானா (அதான் சிதம்பரம்) பற்றி மட்டமா எழுதுறது பிடிக்கலை. நக்கீரன் இப்படி தான் கருணா நிதிய ஆதரவு பண்ணி குழியில் விழுந்தது. நீங்களும் அம்மாவை கண்ணை மூடி கொண்டு ஆதரிப்பது தப்பு.
சவுக்கு அடி சறுக்கி விட்டது
அய்யா அதிமேதாவி. வழக்கு போட்டது நான், வழக்கின் சாராம்சதை அதாவது நான் தொடர்ந்த வழக்கு என்ன என்று நானே கூறுவது எப்படி நீதிமன்ற அவமதிப்பாகும்?
இன்னமும் புரியலையா?
நான் உங்களை ஒரு பேச்சுக்கு ஒரு அறை விடுவதாக வைத்துக்கொள்வோம ், நீங்கள் என் மீது நான் அறைந்ததாக ஒரு வழக்கு தொடுக்கிறீர்கள் . வழக்கு நிலுவையில் உள்ளது, ஒரு நான்கு மாதம் கழித்து ஒரு பத்திரிக்கைக்கு நீங்கள் நான் உங்களை அறைந்ததாக பேட்டி கொடுக்கின்றீர்க ள், இது நீதிமன்ற அவமதிப்பென்றால் , உடனே ஓடிப்போய் கீழ்ப்பாக்கத்தி ல் படுத்துக்கொள்ளவ ும்.
-ஜெயலலிதா
இந்த சட்டம் திட்டம் எல்லாம் உழைச்சு உண்மையா சாப்பிடரவஙலுக்க ு தானே தவிர இவங்கலுக்கு எல்லாம் இல்லை.
இவங்க வீட்டு பெண்கள் எல்லாம் நியாயமா இருஙக இன்னு சொல்ல மாட்டாங்கலா?
எல்லாம் பதவி படுதத்தும் பாடு.
நாய்ங்க, எவ்ளோ தெளிவா போனாலும் அடிச்சிபுட்ரனுங ்க. சரி விடு. வெந்நீர் வெச்சி குளிச்சா எல்லாம் சரியா போய்டும்
He is not THE BAD he isthe UGLY..
you cannt easily catch him
He will have alliac wth anybody for his sake...
I object this. She is not a wife but a mistress. Am I right
பார்க்க போனால் நீங்க தான் சிதம்பரத்துக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்கீங்க. அவரு ஏதோ தில்லு முல்லு செஞ்சு தான் மந்திரி ஆகி இருக்காரு. அதை தான் அம்மா சொல்லி இருக்காங்க. இதுல எந்த தப்பும் இல்லையே.. [ஃஉஒடெ நமெ="தமிழன்டா"]நிங்க என் அம்மாவுக்கு இப்படி வக்காலத்து வாங்குரிங்க ...........ஜெ இதுக்கு முன்னாடி நிதிமன்ரத்த அவமதிததே இல்லனு சொல்ல முடியுமா உங்கலலா :லொல்: :லொல்: :லொல்:[/ஃஉஒடெ]
இவர் அறிவாளி இல்லை என்றால், அத்தனை வருடம் நிதி மந்திரியாக இருந்திருக்க முடியாது. இவர் உள் துறை மந்திரியாகவும் நல்ல பெயர் எடுத்து உள்ளார். நம் பழக்கமே அடுத்தவர்களை குறை சொல்வது. ப. சி மீது ஒரு சில குறை பாடுகள் இருக்கலாம். இவர் அம்மாவுக்கும், கருணா நிதிக்கும் பல தடவை மேல்.
இவரை அம்மாவுக்கு பிடிக்காத காரணம். இவர் தேசீய அளவில் அம்மாவை விட அதிக புகழில் இருக்கிறார். பார்க்க வசீகரமானவர். அம்மாவுக்கு ஆண்களை கண்டால் பிடிக்காது. அதுவும், அவரை விட புத்தி சாலி தனமாக, புகழ் பெற்றவராக இருந்தால்.
இவ்வளவு பேசும் அம்மாவின் வேட்பாளர் ராஜ கண்ணப்பன் சிவகங்கையில் உள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெற முடியலை. 2011 ல் அதிமுக அலை. 234 இடத்தில் 203 இடம் வெற்றி பெற்றுள்ளது. இந்த அலையில் வெற்றி பெற முடியாத ராஜ கண்ணப்பன் 2009 ல் ப.சி யை தோற்கடித்தார் என சொல்வது நம்ப முடியலை. ப.சி இது வரை 7 முறை வெற்றி பெற்றுள்ளார். 1 தடவ தோல்வி. ராஜ கண்ணப்பன் தோற்றது பல தடவை. 1996 ல் ஊழல் குற்ற சாட்டில் தோல்வி. 2001 ல் தோல்வி. 2006 ல் மட்டும் தான் ஜெயித்தார் (திமுக புண்ணியத்தில்). மீண்டும் 2009 ல் ப. சி கிட்ட தோல்வி. மீண்டும் 2011 ல் தமிழ் நாடே அதிமுகவுக்கு ஓட்டு போட்ட் போது இவர் மட்டும் தோல்வி. அம்மாவே, தேர்தல் கமிஷனை பாராட்டி இருக்கிறார் (நேர்மையாக தேர்தல் நடத்தியது). இந்த சூழ் நிலையில் ராஜ கண்ணப்பன் ஜெயிக்க முடியாதவர் ப. சியை ஜெயித்து இருப்பார் என்பது காமெடி. ராஜ கண்ணப்பனுக்கு ஆதரவு இல்லை.
இவர் 5 லட்சம் பீஸ் வாங்கினா என்ன? நேர்மையா தான வாங்கிறார். இவர் வருமான வரி கட்டி இருக்கிறார். தப்பில்லயே? இங்க எத்தனை நடிகர்கள், வருமான வரி கட்டாம் கோடி கணக்கில் ஏமாய்க்கிறார்கள ். அம்மாவே, 1991 - 96 வருமான வரி கட்ட வில்லை தெரியுமா?
சவுக்கு நீங்கள் வர வர மட்டம் ஆகி வருகிறீர்கள். ஏன்?
But now, it is disturbing to learn that your Government has through Mr.Chidambaram conveyed approval to J&K CM Omar Abdullah to allow return from PoK of all those who had left the troubled State since 1989.
This is a dangerous step that seems to have been decided by a back channel person who has been hell bent on India parting with J&K by hook or crook. It seriously undermines and jeopardizes the national security of the nation. It will help the ISI of Pakistan to better co-ordinate subversive and terrorist activities in India. The agencies of Pakistan have been meeting Omar Abdullah in Dubai and London. I never thought this promising youngster will go to seed like this. Who has been the baneful influence on him? In any case, I urge you overturn this decision.
Most of all, as a safeguard, I urge you to obtain the resignation of Mr.Chidambaram because has de-facto become a national security risk. He has consistently failed to concentrate on the work of the Ministry.
Yours sincerely,
(SUBRAMANIAN SWAMY)
Dr.Manmohan Singh,
Prime Minister
South Block,
New Delhi.
Dear Prime Minister:
I am happy that you finally acted and went over the head of your Home Minister P.Chidambaram (who malafide vacillated), to order the arrest of Joint Secretary in the Home Ministry Mr.Ravi Inder Singh IAS., for betraying the country.
It is now high time for you to consider all my earlier letters regarding Mr.Chidambaram, regarding his being guilty of conduct unbecoming of a Minister. I had written to you earlier about his visiting massage parlours in a seedy Government hotel where Uzbeki girls frequent, driving off in jeans and dark glasses without a driver or anyone else to Greater Kailash in New Delhi-- without informing anyone, and beating up a Times of India photographer for taking pictures of him late night in a Bangalore discotheque and thereby fracturing his own toe in the scuffle. You may also be aware of what I wrote to you about a lady IAS officer in Finance Ministry whose husband (also IAS) had requested her transfer of posting because she was being harassed.
கப்பலோட்டிய தமிழன் சிதம்பரத்தின் பேரப் பிள்ளைகள் இன்று அன்றாடங்காய்ச்ச ிகளாக இருக்கிறார்கள். காட்டிக் கொடுத்த அண்ணாமலையின் பேரன் சிதம்பரம் சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர்.
வெட்கக் கேடு.
ஜெயலலிதா பதில் சொல்றதுக்கு முன்னாடியே நீங்கள் "நமது எம் ஜி ஆர் " ரேஞ்சுக்கு பதில் சொல்லி அசத்திட்டிங்க..
உங்களையும், தின மலரையும் இந்த ஜால்ரா விசயத்தில யாரும் அடிச்சுக்க முடியாது..
சரி, இந்த வழக்கை எப்போது கோர்ட் முடிப்பார்களாம் ? ஐந்து வருடமும் ஆனா பின்பா ? ஏப்ரல் 13 2011 என்ன நாள் என எல்லாருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அன்று வந்த செய்தி பாருங்கள் :
13 Apr 2011 04:29:26 PM IST-- Dinamani சென்னை, ஏப்.13: 2006 பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவியில் வேல்துரை எம்எல்ஏ பெற்ற வெற்றி செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள் ளது. வேல்துரை தற்போது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார ்.
Quoting Vijay123:
he never worked for needy & poor indians....Ans also lot of people here suspect that he is the financial advisor & controller of Karunanidhi's money...
அம்புட்டு நல்லவனாடா நீ !!!!!!!!!!
RSS feed for comments to this post