முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 12
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011 06:38

லண்டன், ஜூன் 16: விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின் போது, இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தனி ஈழம் கோரி விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இலங்கை வாழ் தமிழ் போராளிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரின் போது, அதன் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த போரின் போது, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியது, கொத்துக் குண்டுகளை வீசியது உள்ளிட்ட போர் வீதிமீறல் நடந்துள்ளதாக பல்வேறு அமைப்புகள் கூறி வந்தன. இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள மனித உரிமை கழகம் கோரி வந்தது. இலங்கையில் போர் குற்றங்கள் நடைபெற்றது உண்மை என ஐ நா சபை நடத்திய விசாரணையிலும் தெரிய வந்துள்ளது.

 

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த இந்தியா முயற்சி எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் புதிதாக பொறுப்பேற்ற ஜெயலலிதா தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

 

இந்நிலையில், இங்கிலாந்தின் தொலைக்காட்சி ஒன்றில், தமிழர்கள் கொலைச் செய்யப்படும் காட்சிகள் சில தினங்களுக்கு முன் வெளியாகின. மனதை உறைய வைக்கும் இக்காட்சிகள் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக நாடுகளின் தவைவர்கள் இலங்கை மீது கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கையில் மனித உரிமை மீறல் அப்பட்டமாக நடந்துள்ளன. ஆகவே இதுகுறித்து இலங்கை சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் என இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார். இதை ஏற்காவிட்டால், இலங்கை மீது நடவடிக்கை எடுக்க மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து குரல் கொடுக்கும் என்று இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கூறினார்.

 

இதனிடையே, லண்டனில் உள்ள இலங்கை தூதரகம், தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அது ஜோடிக்கப்பட்டவை எனவும் அது தெரிவித்துள்ளது.

 

Comments  

 
0 #18 sk.manikandan 2011-06-26 13:05
யென் தலைவன் சாக மாட்டார்...அவர் கண்டிப்பாய்.தனி ஈழம் காணமல் மரணம் அடைய மாட்டார்.........இந்தியா வை நம்பி போரட்டத்தை துவக்க வில்லை..விடுதலை புலிகள்..அவர்கள் உண்மையான வீரர்கள்..உண்மையாணா தமிழ் இன போராளீகள்.......
Quote
 
 
0 #17 aha 2011-06-21 21:01
India also need to pressurize SL to bring the culprits to justice.Not sure why the central Govt is not doing anything for it.
Quote
 
 
0 #16 aha 2011-06-21 20:56
IF you hav proof release it or ask praba to come out if he is alive.How long can you cheat?For next 50 years?

[ஃஉஒடெ நமெ="க்ரிஷ்னன்_ஸிஙபொ ரெ"]சவுக்கு, நீ உரவாடி கெடுக்க நினைக்கின்ராய். அதனால்தான் தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் யென சொல்கிராய்.[/ஃஉஒடெ]

Quote
 
 
0 #15 palayogi. 2011-06-18 12:40
http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=10320:2011-06-17-20-13-
Quote
 
 
+1 #14 palayogi. 2011-06-17 23:12
சவுக்கின் வேசம் வெளிக்கிரது முன்பபு ஒருமுறை தலைவருடன் மாத்தயா நிக்கும் பழைய் படத்தைபோட்டு பின் யாரோ பின்னூட்டத்தி குத்தம் கூற அந்த்ப்படம் எடுபட்டது தயவுசெய்து தலைவரின் பேரில் அவதூரு கூரவேண்டாம்
Quote
 
 
+3 #13 sakthy 2011-06-17 22:46
பாண்டியன் கருத்து எண்ணிப் பார்க்க வேண்டியது. வைகோ வெளியேற்றப்பட்ட தும்,தெர்தலுக்க ு முன்னரே இப்படியான சந்தேகங்கள் வந்துள்ளதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.. தமிழக எம்.எல்.ஏ க்கள் ஈழத்திற்கு அனுப்ப ஜே யின் கோரிக்கை, மீண்டும் ஜெ யை வலையில் விழுத்த சிங்களம் முயற்சிப்பதாகவு ம் வந்த செய்திகள் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். ஐ.நா.வை வலையில் விழுத்த ஐ.நா. அமைதிப் படைக்கு சிங்களம் யுத்த விமானங்களை வழங்க உள்ளது. தமிழக எம்.எல்.ஏக்கள் சென்றால் இராணுவம் காட்டும் பகுதிகளை மட்டுமே பார்க்க முடியும். வெளிநாட்டு அமைச்சரொருவர் கூறியது போல் வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் நன்றாகவே உள்ளன என்று பாராட்டி விட்டு வந்துள்ளார். ஆனால் நேற்றைய தினம் தமிழ் கூட்டணியினரின் தேர்தல் கூட்டத்தை இராணுவம் இரக்கமின்றி அடித்து துரத்தியது. அப்பாவி பொதுமக்கள் பலர் காயப்பட்டனர்.
Quote
 
 
0 #12 sutharsan 2011-06-17 22:41
தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டதாக முதல் முதலில் பொய் கூறி தாந்தான் அடுத்த தலைவர் என்று கூறி ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் கூட்டுச்சேர்ந்த ு காட்டிக்கொடுப்ப ில் இருப்பவர் கேபி. கேபியின் கூற்றின் உண்மைத்தன்மை எங்கும் உருதிப்படுத்தவி ல்லை. தமிழ்நாட்டிலும் எவரும் தலைவர் இறந்து போனதாக சொல்லவில்லை அதர்க்கான ஆதாரமும் ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்தியாவிடையும் குடுக்கவில்லை. வாயால் சொல்லியும் அதை எழுத்ட்து மூலமும்தான் குடுத்திருக்கு டிஎன்ஏ ரிப்போட் ஒன்ரும் குடுக்காத நிலையில் தலைவர் கொல்லப்பட்டார் என்ரு சவுக்கு சொல்லுவது திட்டமிட்ட சதி.
Quote
 
 
+2 #11 T G Ramamurthy 2011-06-17 17:54
என் கதை முடியும் நெரமிது
என்பதை சொல்லும் வெளையிது
Quote
 
 
0 #10 sora.Ilaiyavan 2011-06-17 17:31
crucial partner India at Tamils genocide....what V do..? some dog.....silend like soniya, p.chadampara.....pls join as Tamils
Quote
 
 
+3 #9 naan kadavul 2011-06-17 17:12
1. ஜெயலலிதாவின் கோரிக்கை காங்கிரஸ் மத்திய அரசுக்கும், காதுகளை மூடி புன்சிரிப்போடு இருக்கும் மனமோஹனுக்கும்,அ வருக்கு துணையாக இடுக்கும் மலையாளிகளுக்கும ் கேட்காது.காரணம் அவர்கள் தமிழர்கள்.
2.சிங்களமும் எதையும் ஏற்றுக் கொண்டதில்லை. கருணாநிதியும் எதையும் ஏற்றுக் கொண்டதில்லை.
3.ஜனநாயகம் தமிழர் உரிமை பற்றி உலகுக்கு தன் போலி முகத்தை காட்டி வரும் சிங்கள இராணுவத்தால், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கூட்டணியினர் நடத்திய கூட்டத்தை மிருகத்தனமாக தாக்கி கலைத்துள்ளனர். இப்படிப்பட்ட காட்டு மிராண்டிகளுடன் என்றும் தமிழர்கள் கூடி வாழ முடியாது. ஈழம் ஒன்றே அவர்களுக்கு உரிய ஒரே தீர்வு.
Quote
 
 
+6 #8 கோகுலன். 2011-06-17 16:52
சவுக்கின் பதிவுகளில் இரண்டு மூன்று இடங்களில் இலங்கை அரசாங்கத்தின் கருத்து ஒத்துப்போகும்பட ி அமைய, தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இறந்து விட்டதாக தீர்மானமாக முடிவுகட்டி, மக்கள் குளப்பமடையும் வாறு செய்திகள் வெளி வருகின்றன. முன்பும் வைகோ பற்றிய செய்தியில் தலைவர் பிரபாகரன் அவர்களை ஒருமையில் விளித்து இறந்துவிட்டதாக புனையப்பட்டிருந ்தது. இந்தியாகூட தலைவர் இறந்துவிட்டதாக ஏற்றுக்கொண்டதாக உத்தியோகபூர்வமா க உறுதிப்படுத்தவி ல்லை. இந்த நிலையில் இன்றய செய்தியிலும் //"இறுதிக்கட்டப் போரின் போது, அதன் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கொல்லப்பட்டனர்."//என்று செய்தி வெளியிடப்பட்டிர ுக்கிறது. சவுக்குக்கு தலைவரின் மரணம் பற்றி யார் தகவல் தந்தது. விடுதலைப்புலிகள ுக்கப்பால் புத்தக வெளியீட்டுக்கும ் தலைவர் இறந்துவிட்டதாக இன்று வெளியிட்டிருக்க ும் செய்திக்கும் பெரிய உள்நோக்கம் இருப்பதாக சந்தேகிக்க இடமிருக்கிறது. விடுதலைப்புலிகள ் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ள நெடுமாறன் ஐயா, சீமான் போன்றோரும். தமிழ்நாட்டில் இன்னும் பலரும், புலம்பெயர் தேசங்களில் வாழும் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் மக்களும் முற்று முழுதாக மறுக்கும் ஒரு செய்திக்கு சவுக்கு முரண்படுவது கவலைப்படவும் சிந்திக்கவும் வைக்கிறது.
Quote
 
 
+6 #7 ம.பொன்ராஜ் 2011-06-17 13:29
இங்கிலாந்து கிரிகெட் அணியின் இலங்கைக்கான வரும் கிரிகெட் தொடரை மீளாய்வு செய்ய வேண்டும் என்று சேனல் 4 எடுத்த வாக்கெடுப்பில் 87% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர ். அது மட்டும் அல்லாது முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் 'மைக் அதர்டன்' இதே கருத்தை வலியுறுத்தியுள் ளார். அப்போ நாம்? அட போங்க பாஸு... "லசித் மலிங்காவை" நம்பி தான் 'மும்பை இன்டியன்ஸ்' டீமே இருக்கு... இனப் படுகொலையாவது, மயிராவது? நமக்கு ஐ.பி.எல் தானே முக்கியம். வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம். 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணியில் இருக்கும் இலங்கை ஆட்களை நீக்கச் சொல்லி ஒரு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தலாம்.
Quote
 
 
+6 #6 savukku rasigan 2011-06-17 11:20
எல்லாத்துக்கும் காரனம் கருனாநிதி.
Quote
 
 
+6 #5 Andaman 2011-06-17 10:39
Not even one Indian TV channel reported about Channel4's video footage.
Quote
 
 
+4 #4 Krishnan_Singapore 2011-06-17 09:21
சவுக்கு, நீ உரவாடி கெடுக்க நினைக்கின்ராய். அதனால்தான் தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் யென சொல்கிராய்.
Quote
 
 
+1 #3 paandiyan 2011-06-17 08:53
குமுதம் reporter says. srilanga govt already offer huge amount to tamilnadu politicians and also one of female TOP politicians has huge tea estate. that magazine also says local leaders assured that india would not do anything aginst srilanga. since local leaders itself got bribe for stop further activities what internatational s leaders, magazines going to do? Savukku first expose who got tea estate in srilanga govt and what that female politicians doing here for favorbale srilangan govt..
Quote
 
 
+2 #2 svd 2011-06-17 08:41
தமிழ் நாலேடு எதுவுமே இதை பர்ரரி எதுவுமே கூரவிலலை என்ன் ?
Quote
 
 
+5 #1 Ravi 2011-06-17 08:22
ஆசியாவின் மிக மோசமான மனித உரிமை மீறலகள் நாடு என்னும் பட்டத்தை பெற இந்திய உட்பட எல்லா நாடுகளும் போட்டி போடுகின்றன. சிறிது காலத்திற்கு முன்பு இந்த கேவலமான பட்டம் கம்போடியாவிற்கு சொந்த மாக இருந்தது. பின் இந்த பட்டம் பர்மாவிற்கு கிடைத்தது. பின் இது இப்போது இலங்கைக்கு கிடைத்துள்ளது. இப்போது இந்தியா இந்த பட்டத்திற்கு (ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினரின் மீது வன்முறை செலுத்தி இடம் பெயற செய்வதின் மூலம்) மிகக் கடுமையாக முயன்றுவருகிறது . இந்த இரு நாடுகளும் இணைந்து நடத்திய கேவலம் இன்று உலகறிந்த செய்தியாகிவிட்ட து. இந்தியாவின் (காங்கிரஸின்) பகல் வேஷம் இன்று இலங்கையுடன் அம்பலமாகிவிட்டத ு.
உலக அரங்கில் இந்தியா தலைகுனிந்து நிற்கிறது.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 121 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5375
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week16487
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month229306
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12751425