|
சமச்சீர் கல்வி என்ற அறிவிப்பை திமுக அரசாங்கம் வெளியிட்ட உடனேயே, ஆயில் மாபியா, அன்டர்வேர்ல்ட் மாபியாவை விட சக்தி வாய்ந்த கல்வி மாபியா களத்தில் இறங்கியது.
உடனடியாக இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஏப்ரல் 2010ல் சென்னை உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வி தொடர்பாக அரசின் ஆணை, சரியே என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இந்த கல்வி மாபியா மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிய போதும், செப்டம்பர் 2010ல், உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும், தமிழக அரசின் முடிவு சரியானதே என்று தீர்ப்பளித்தது.
இந்த கல்வி மாபியாவானது, பல கோடி ரூபாய் வருவாயை பார்த்து விட்டு, கல்வித் துறையில் அரசு செய்யும் எந்த சீர்திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளாது. அரசு கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களையும், புற வாசல் வழியாகவோ, அல்லது நீதிமன்றத்தின் மூலமாகவோ, தடுப்பதில் மிக மிக சாமர்த்தியமானது.
அரசு, கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காக கோவிந்தராஜன் கமிட்டியை தடுப்பதற்கு, நீதிமன்ற வழியைத் தான் கல்வி மாபியா நாடியது. ஆனால், நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராத காரணத்தால், புறவாசல் வழியாக அணுகி நீதிபதி கோவிந்தராஜன், அவர்கள் தானாக முன் வந்து, கல்விக் கட்டண நிர்ணயிப்பு கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு செல்ல வைத்தது.
அதற்கு அடுத்து, கருணாநிதியிடம், கையேந்தி, வீட்டு மனை பெற்ற, ரவிராஜபாண்டியனை, அந்தக் கமிட்டியின் தலைவராக போட்டு, தங்கள் இஷ்டம் போல கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள வைத்துள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஆயிரம் குறைகள் இருக்கலாம்…. யாரும் மறுக்கவில்லை. அதற்காக அந்தத் திட்டமே மோசமானது, மாணவர்களின் தரத்தை குறைத்து விடும் என்ற வாதம் வலுவற்றது. ஏற்றத் தாழ்வுள்ள ஒரு சமுதாயத்தில், அந்த ஏற்றத் தாழ்வை குறைக்க எடுக்கப் படும் முதல் முயற்சி இந்த சமச்சீர் கல்வி.
1974ம் ஆண்டு, நாராயண்தாஸ் என்பவருக்கும், மத்தியப் பிரதேச அரசுக்கும் இடையே நடந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், இவ்வாறு கூறியுள்ளது.
One thing is clear that in order to achieve a uniform standard of excellence in education in all the schools within the State, it is necessary that there should be uniform courses of instruction which are properly thought out and devised by experts on the subject and for giving proper and adequate training in such courses, there should be standardised text books. That would not only ensure uniformity in standard but also achieve efficiency in instruction. Moreover, it would prevent use of poor quality text books which frequently find way in the schools on account of certain dubious financial arrangements between the management and the printers and publishers of those text books.
ஒரே சீரான தரமான கல்வியை வழங்குவதில் சிறப்படைய வேண்டுமென்றால், கல்வியில் சிறந்த அறிஞர்களைக் கொண்டு, உருவாக்கப் பட்ட, தரமான பாட நூல்கள், நன்கு ஆராய்ந்து ஒரே மாதிரியாக உருவாக்கப் படுதல் அவசியம் என்பது தெளிவாகிறது. அவ்வாறு உருவாக்குவது, சமன்படுத்துவது மட்டும் ஆகாது, கல்வி கற்பிப்பதை சிறப்படையவும் செய்யும். சில தனியார் வணிக வியாபாரிகளின் நலனுக்காக, தரம் குறைந்த புத்தகங்களை மாணவர்களுக்கு பரிந்துரை செய்வதையும் இது தடுக்கும்.
பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர், மெட்ரிகுலேஷனையும், சிலர் சிபிஎஸ்ஈ பிரிவையும், மற்ற சிலர் ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் என்றும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். இதில் சிபிஎஸ்ஈ வைத் தவிர்த்து, மற்ற கல்வி முறைகளை இணைத்து, ஒரு தரமான ஒரே சீரான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதே சமச்சீர் கல்வித் திட்டத்தின் நோக்கம்.
இதில் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதில், சில குறைபாடுகள் இருக்கலாம். திருத்தங்கள் தேவைப்படலாம். ஆனால், அந்தத் திருத்தங்களை செய்து, இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான், ஏழைகளின் நலனை கருத்தில் கொண்ட அரசு எடுக்கக் கூடிய முடிவாக இருக்க முடியும். சமச்சீர் கல்வி தரம் குறைந்தது என்று கருதும் பணம் படைத்த பெற்றோர்கள், எப்போதும் சிபிஎஸ்இ பாடவழியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளலாம் தானே ? தரம் குறைந்து விட்டது, தரம் குறைந்து விட்டது என்று கூப்பாடு போடும் கூட்டத்தினர், அப்துல் கலாம் எந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து விஞ்ஞானி ஆனார் என்பதை விளக்க வேண்டும்.

ஆனால், ஜெயலலிதா, இந்த ஆண்டு, சமச்சீர் கல்வி கிடையாது என்று தடாலடியாக அறிவித்ததோடு அல்லாமல், அது தொடர்பாக சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்தார். இதைக் கேட்டு, கல்வி மாபியா அகமகிழ்ந்தது…. இது அட்மிஷன் நேரம் இல்லையா ? கோடிகளை அள்ள வேண்டாமா ?
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்களும், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கில், சமச்சீர் கல்வியை ரத்து செய்து, அரசு வெளியிட்ட சட்டத் திருத்தத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
பள்ளிகள் திறக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. தாமதமானால், பாடங்களை முடிக்க மாணவர்களும் சரி, ஆசிரியர்களும் சரி, மிகுந்த சிரமப்படுவார்கள். ஆனால், தமிழக அரசு, பிடிவாதமாக உச்சநீதிமன்றம் சென்றது.
உச்சநீதிமன்றம், ஒரு கமிட்டியை அமைத்து, அந்தக் கமிட்டி, இந்த விபரங்களை ஆராய்ந்து 3 வாரங்களுக்குள், தங்களது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, நாள்தோறும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்தக் கமிட்டியில், தலைமைச் செயலாளர், என்சிஈஆர்டியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள், மாநிலத்தின் இரண்டு பிரதிநிதிகள், இரு கல்வியாளர்கள், மற்றும் கல்வித் துறை செயலர் மற்றும், கல்வி இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்கள் என்றும் உச்சநீதிமன்றம் வரையறை செய்தது.
இதையொட்டியே, தமிழக அரசு, 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவின் உறுப்பினர்கள், எப்படி அமைய வேண்டும் என்பதையும், உச்ச நீதிமன்றமே வழிகாட்டியிருந்தது. தமிழகத்தின் தலைமைச் செயலாளர் தலைமையில், தேசிய கல்வி மற்றும் ஆராய்சிக் கழகத்தின் சார்பில் (NCERT) இரண்டு உறுப்பினர்களும், இரண்டு மாநில பிரதிநிதிகளும், இரண்டு கல்வியாளர்களும், மற்றும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களும், பள்ளிக் கல்வித் துறை இயக்குநரும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இதையொட்டி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட உறுப்பினர்கள் பட்டியலே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அரசின் பிரதிநிதிகளாக முன்னாள் கல்வி இயக்குநர் பாலசுப்ரமணியன் மற்றும் லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி சீனிவாசன் ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளனர்.
கல்வியாளர்கள் என்ற பிரிவில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்கள் குறித்துதான், பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். முதலாமவர், டிஏவி பள்ளிகளின் நிறுவனர் மற்றும், செயலாளர் ஜெயதேவ். மற்றவர், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் மற்றும் இயக்குநர், திருமதி.ஒய்.ஜி.பார்த்தசாரதி.

சென்னையில் உள்ளவர்கள் நன்கு அறிந்த விஷயம், டிஏவி மற்றும் பத்மா சேஷாத்ரி பள்ளிகள் யாருக்காக நடத்தப் படுகின்றன என்பது. டிஏவியில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் மற்றும், சென்னை நகரத்தின் பெரும் பணக்காரர்களைத் தவிர வேறு யாரும் நுழையவே முடியாது. மற்றவர்களை பள்ளியின் வாசல் அருகே கூட சேர்க்கமாட்டார்கள்.
பத்மா சேஷாத்ரி பள்ளி என்பது, பார்ப்பன சனாதன தர்மங்களை தூக்கிப் பிடிக்கும் ஒரு பள்ளி. இளம் மாணவர்களுக்கு, காயத்ரி மந்திரமும், மற்ற பிற்போக்கான இந்த சனாதனங்களையும் சொல்லித் தரும் ஒரு பள்ளி அது. இதுவும், டிஏவியிலிருந்து எந்த வகையிலும் மாறுபட்டதல்ல.
இந்த இரண்டு உறுப்பினர்களுக்கும், ரிக்ஷா இழுக்கும் நபரின் பிள்ளைகளும், பூ விற்பவரின் பிள்ளைகளும் என்ன கல்வி பயில வேண்டும், எப்படிப்பட்ட பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்பது தொடர்பாக என்ன அக்கறை அல்லது புரிதல் இருக்க முடியும் ? லட்சக்கணக்கில் நன்கொடை வசூல் செய்து, அந்தப் பணத்தில் திளைக்கும் இந்த இரண்டு நபர்களும், ஏழைகள் நல்ல கல்வி பெறுவதற்கான எதிரிகள் என்றால் அது மிகைச் சொல் அல்ல. வறுமையோ, பசியோ, ஏழைகள் படும் பாட்டையோ, இந்த இருவரும், சினிமாவில் மட்டுமே பார்த்திருப்பார்கள்.
இது போகவும், கல்வியாளர்கள் என்ற வரையறைக்குள் இவர்கள் இருவரும் எப்படிப் பொருந்துவார்கள் ? எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மெட்ரோ வாட்டர் வாரியத்தின் தலைவராக இருந்தவர் ஜேப்பியார். இவருக்கு பிரதான வேலை, சென்னை நகரில் சாராயம் காய்ச்சி விற்பதுதான். இவர் இன்று ஐந்து பொறியியல் கல்லூரிகளுக்கும், சத்யபாமா என்ற ஒரு பல்கலைகழகத்துக்கும் உரிமையாளர். இத்தனை கல்லூரிகளை சொந்தமாக வைத்திருக்கிறார் என்பதற்காக இவர் கல்வியாளர் ஆகி விடுவாரா ?
முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி, சிகா கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில், ஆசிரியர் பயிற்சிக் கழகம், பொறியியல் கல்லூரி ஆகியவற்றை வைத்திருக்கிறார். இந்த கல்வி நிறுவனங்களை வைத்திருப்பதால், இவர் கல்வியாளராகி விடுவாரா ?
எஸ்.எஸ்.ராஜகோபால், பேராசிரியர்.வசந்தி தேவி, பேராசிரியர். பிரபா.கல்வி மணி, பிரின்ஸ் கஜேந்திரபாபு, போன்றோர், ஜெயலலிதா அரசாங்கத்தின் கண்ணுக்குத் தெரியாமல் போனது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை, வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் இல்லாவிட்டாலும் கூட, ஒரு மாநகராட்சிப் பள்ளியில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியரைப் போட்டிருந்தால் கூட, அவருக்கு ஏழை மாணவர்களின் சிரமங்கள் புரியுமே…
மொத்தம் உள்ள 9 பேர் கொண்ட குழுவில், என்சிஇஆர்டி உறுப்பினர்கள் இரண்டு பேரைத் தவிர, மீதம் உள்ள 7 பேரையும், அதிமுக அரசுக்கு தலையாட்டி பொம்மைகளாக நியமித்து, அவர்கள் மூலமாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வளைத்து, குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையினர், சமச்சீர் கல்வி இப்போதைக்கு தேவையில்லை, சமச்சீர் கல்வியை செயல்படுத்தினால், மாணவர்களின் அறிவு இப்போது இருப்பதை விட குறைந்து விடும், கடந்த திமுக ஆட்சியை விட, அதிமுக ஆட்சியில் மாணவர்களின் அறிவுத் திறனை பன்மடங்கு வளர்ப்பதற்கு, தற்போது உள்ள கல்வி முறையே சிறந்தது, மேலும், தற்போது வசூலிக்கப் படும் கட்டணம், மிக குறைவாக இருப்பதால், மேலும் ஏராளமான கட்டணம் வசூலித்து, மாணவர்களுக்கு ஒரு பெரிய எதிர்காலத்தை வழங்க வேண்டும், மாணவர்கள் மறந்து போய் விட்ட மனுதர்மத்தை அவர்களுக்கு பாடத்திட்டத்தில் சேர்த்து, தலித்துகளை தொட்டு விட்டால் தீட்டு எப்படி கழிப்பது என்பதையும் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் விட வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் ?
அதிமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியே சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் போனதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், விடாப்பிடியாக சமச்சீர் கல்வியை ஒழித்தே தீருவது என்ற நோக்கத்திலேயே ஜெயலலிதா அரசு செயல்படுவதாக கருத வேண்டியுள்ளது.

அன்பார்ந்த ஜெயலலிதா அவர்களே…. தமிழ்நாட்டின் பெரும் பான்மையான ஏழை, விளிம்பு நிலை மக்கள் தான், உங்களுக்கு வாக்களித்து இன்று முதலமைச்சர் ஆக்கியிருக்கிறார்கள்… அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று உழைத்தது, டிஏவியிலும், பத்மா சேஷாத்திரியிலும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும், உண்டு கொழுத்த கூட்டமல்ல…. உழைப்பாளிக் கூட்டம். உங்கள் அரசு அவர்கள் நலனைத் தான் கருத்தில் கொள்ள வேண்டுமே ஒழிய, குறுக்கே நூலணிந்த கூட்டத்தின் நலனை அல்ல ? அவர்களுக்கு தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்ள நன்றாகவே தெரியும்.

கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலம் மற்றும் உளவியல் சம்பந்தப் பட்ட விஷயம். உங்கள் பிடிவாதத்தினால் ஒரு தலைமுறையின் கல்வியை நாசப்படுத்தி விடாதீர்கள்.
|
Comments
யார் உன்னை படிக்கசொன்னார்.
என்னுடைய பின்னூட்டங்களில ் சிலவற்றை காணோமே (#216 க்கு மேலும் #233க்கு உள்ளாகவும் இருந்தவை).
ADMK Peyarileye iruku athu our Drvaida munnetra kazhagam nu. AaAna Athuku our Brahmin thalaivar than irukkanga. Ippadi our timela nee brahmin pathi solli yenna aaga poguthu. Apistu.
இனிமேல் அந்த ப்ராமின் பத்தி எதும் சொல்லதப்பா, அப்புரம் எதானும் சொல்லி பான் பன்னிடுவ.
யரு கொவெர்ன்மென்ட் தெரியுமா?
எத்தன கமென்ட்ஷ் பார்த்தியா?
துக்லக் தினமனி தினமலர் ...... மாதிரி இருக்கனும்.
okva.
part 2:
After analyzing the backgrounds of these people (having Indian names, through web resources only) I don’t see that his/her claim is true. For instance in Google, K. Ram Shriram (member of the BoD, 54-55 years, a possible Brahmin person) and Nikesh Arora (Sr. Vice President and Chief Business Officer, 45-46 years, a possible vaishya/kshatria person, son of an Rtd. Army man) are there. In Microsoft, no one from Indian origin is there. Moreover, possibly non-brahmins are higher in number (compared to brahmins) in the Executive Organizational chart list (as the list is little longer, I haven’t elaborated). If this is the case, then how the Brahmins are still dominating in the tops jobs of the Government and Public Sector Undertakings? Is it not because of the LOBBY?
(Note: Other common resources, may not be authenticated information, and hence not included in the main body, also reinforce the same. In fact, Indian origins are almost not in many of these lists of ‘influential people in silicon valley’. )
More importantly, disrespecting others by some of the Brahmins is being the source of hatred against all of them. This is noted by the way this person ‘Aha’ has responded ‘unakkuth theriyaathaa?’ I haven’t used any such disrespectful words in my earlier comments.
I will be biased if I don’t mention ‘Anjan’ who have decently expressed his concern for which I will be responding in subsequent replies.
First I thank the person who has replied () for categorically accepting all the other points I have made in my earlier comment. Answering to him/her,
His/her claim means that in Microsoft and Google, OBC (as per India) community people are not in top jobs commensurate with the population (based on Indian population or US population?, is not clear).
I request this person/all to have a look at these web pages from their (MS and Google) official sites,
http://www.google.co.uk/corporate/execs.html
http://www.directionsonmicrosoft.com/sample/DOMIS/orgchart/sample/outlineorgchart.html
http://www.microsoft.com/presspass/bod/bod.aspx
After analyzing the backgrounds of these people (having Indian names, through web resources only) I don’t see that his/her claim is true. For instance in Google, K. Ram Shriram (member of the BoD, 54-55 years, a possible Brahmin person) and Nikesh Arora (Sr. Vice President and Chief Business Officer, 45-46 years, a possible vaishya/kshatria person, son of an Rtd. Army man) are there. In Microsoft, no one from Indian origin is there. Moreover, possibly non-brahmins are higher in number (compared to brahmins) in the Executive Organizational chart list (as the list is little longer, I haven’t elaborated). If this is the case, then how the Brahmins are still dominating in the tops jobs of the Government and Public Sector Undertakings? Is it not because of the LOBBY?
part1:
Dear all,
First I thank the person who has replied () for categorically accepting all the other points I have made in my earlier comment. Answering to him/her,
His/her claim means that in Microsoft and Google, OBC (as per India) community people are not in top jobs commensurate with the population (based on Indian population or US population?, is not clear).
I request this person/all to have a look at these web pages from their (MS and Google) official sites,
http://www.google.co.uk/corporate/execs.html
http://www.directionsonmicrosoft.com/sample/DOMIS/orgchart/sample/outlineorgchart.html
http://www.microsoft.com/presspass/bod/bod.aspx
After analyzing the backgrounds of these people (having Indian names, through web resources only) I don’t see that his/her claim is true. For instance in Google, K. Ram Shriram (member of the BoD, 54-55 years, a possible Brahmin person) and Nikesh Arora (Sr. Vice President and Chief Business Officer, 45-46 years, a possible vaishya/kshatria person, son of an Rtd. Army man) are there. In Microsoft, no one from Indian origin is there. Moreover, possibly non-brahmins are higher in number (compared to brahmins) in the Executive Organizational chart list (as the list is little longer, I haven’t elaborated). If this is the case, then how the Brahmins are still dominating in the tops jobs of the Government and Public Sector Undertakings? Is it not because of the LOBBY?
good bye ..
http://www.hindu.com/2011/06/20/stories/2011062052170400.htm
PI (M) meet condemns attack on Dalit woman
Special Correspondent
CHENNAI: The Communist Party of India (Marxist) on Sunday urged the government to take action against persons who attacked P. Krishnaveni, a Dalit who heads Thalaiyuthu panchayat, on June 13 under the Scheduled Caste/Schedule Tribe (Prevention of Atrocities) Act and to provide protection to her.
In a resolution passed at the State Committee meeting in Coimbatore on June 17 and 18, the State secretary, G. Ramakrishnan, said that the party condemned the continued prevalence of untouchability and atrocities in the State in various forms and urged the government to step in and enable Dalit panchayat presidents and representatives of local bodies to work in an independent manner.
இத்தனைக் கேள்விகள் கேட்ட பாலா 1981 திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் தலித் வாயில் மலத்தைத் திணித்தவர் யார் என்று ஏன் கேட்கவில்லை? ஒருவேளை அவரது சாதியினரோ?
///தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பிராமணர்கள் (பிற சமூக பெரிய மனிதர்களின் பின்னணியில் இருந்து கொண்டு) கொண்டு வந்ததுதான் கட்டப் பஞ்சாயத்துக்கள் . தலித் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காதது, தேர் வடம் பிடிக்க அனுமதிக்காதது, இரட்டை குவளை முறை இவை எல்லாம் அறிமுகப்படுத்தி யது யார்?//
கண்டதேவியில் தேர்வடம் பிடிக்க அனுமதிக்காதது முக்குலத்தோர். இதைச் சொல்ல எல்லாருக்கும் பயம். இவருக்குக் கூட பயம்தானா? இல்லை வெறும் காழ்ப்புணர்வு மட்டும்தானா?
விழுப்புரம் மாவட்டத்தில் எறையூரில் வன்னியக் கிறிஸ்துவர்கள் தலித் கிறிஸ்துவர்கள் மீது செய்து வரும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு அந்தணர்தாம் காரணம் என்பார் இந்த பாலா 1981.
ஈரோடு மாவட்டம் பெரியாரின் சொந்த மாவட்டம். இங்கே அந்தியூரிலும் பரவலாகப் பல கிராமங்களிலும் இன்று வரை இரட்டைக் குவளை முறை இருக்கிறதே? பெரியார் ராமசாமி நாயக்கரின் நாயுடுக்களும், பொங்கலூர் பழனிசாமி, செங்கோட்டையன், ராஜா வகையறாக்களின் வேளாளக் கவுண்டர்களும்தா னே இங்கே ஆதிக்கம் செய்கிறார்கள். அந்தணர்களே இங்கே இல்லையே?
பெரியார் உயிருடன் இருக்கும்போதுதா ன், 1968 டிசம்பர் 25ஆம் தேதி கீழ்வெண்மணியில் நிலப் பிரபுக்களான நாயுடுக்கள் 44 தேவேந்திரகுல வெள்ளாளர்களை உயிரோடு கொளுத்தினார்கள் . கொளுத்தப் பட்டவ்ர்களில் 14 பெண்கள், 22 குழந்தைகள். பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தனது நாயுடுச் சாதியினரை என்ன செய்துவிட்டார்? அப்போது அறிஞர் அண்ணாத்துரை முதல்வர். அமைச்சர்கள் கலைஞர் கருணாநிதியும், மாதவனும் அண்ணாவால் கள ஆய்வுக்கு அனுப்பப் பட்டனர். கோபாலகிருஷ்ண நாயுடுவின் களத்தில் ஏற்பட்ட தகறாறே இந்த நிகழ்வுக்கு முதல் காரணம் ஆகும். நாயுடு என்ற சாதியின் பங்கு இதில் உள்ளது என்பதை மறைக்க அண்ணாவும், கருணாநிதியுமே காரணம்.
ஆனால், பாலா1981 இவை எல்லாவற்றுக்கும ் அந்தணர்தாம் காரணம் என்பார், விந்தையான விஷமம். பத்திரிகைகள் ஈழ விவகாரத்தில் சரியாகத் தகவல்களை வெளியிடவில்லை என்பது அவரது ஆதங்கம். கீழ்வெண்மணி விவகாரம் இன்னமும் சரிவர உண்மைகள் பத்திரிகைகளில் வரவே இல்லையே?
http://www.flonnet.com/fl2301/stories/20060127001608400.htm
ராமையாவின் குடிசை என்ற இந்தக் குறும்படம் பற்றிய செய்திகளைப் படியுங்கள். இந்தக் கட்டுரை எழுதிய விஸ்வனாதன் ஓர் அந்தணர்தான். பண்ணை அடிமைகளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சோகமுடிவு பற்றி அப்போதைய திமுக அரசும், அதன் வழிகாட்டியான ஈ.வெ.ராவும் செய்தது என்ன என்பதை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
பெரியார் உயிருடன் இருக்கும்போதுதா ன், 1968 டிசம்பர் 25ஆம் தேதி கீழ்வெண்மணியில் நிலப் பிரபுக்களான நாயுடுக்கள் 44 தேவேந்திரகுல வெள்ளாளர்களை உயிரோடு கொளுத்தினார்கள் . கொளுத்தப் பட்டவர்களில் 14 பெண்கள், 22 குழந்தைகள். பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தனது நாயுடுச் சாதியினரை என்ன செய்துவிட்டார்? அப்போது அறிஞர் அண்ணாத்துரை முதல்வர். அமைச்சர்கள் கலைஞர் கருணாநிதியும், மாதவனும் அண்ணாவால் கள ஆய்வுக்கு அனுப்பப் பட்டனர். கோபாலகிருஷ்ண நாயுடுவின் களத்தில் ஏற்பட்ட தகறாறே இந்த நிகழ்வுக்கு முதல் காரணம் ஆகும். நாயுடு என்ற சாதியின் பங்கு இதில் உள்ளது என்பதை மறைக்க அண்ணாவும், கருணாநிதியுமே காரணம்.
ஆனால், பாலா1981 இவை எல்லாவற்றுக்கும ் அந்தணர்தாம் காரணம் என்பார், விந்தையான விஷமம். பத்திரிகைகள் ஈழ விவகாரத்தில் சரியாகத் தகவல்களை வெளியிடவில்லை என்பது அவரது ஆதங்கம். கீழ்வெண்மணி விவகாரம் இன்னமும் சரிவர உண்மைகள் பத்திரிகைகளில் வரவே இல்லையே?
http://www.flonnet.com/fl2301/stories/20060127001608400.htm
ராமையாவின் குடிசை என்ற இந்தக் குறும்படம் பற்றிய செய்திகளைப் படியுங்கள். இந்தக் கட்டுரை எழுதிய விஸ்வனாதன் ஓர் அந்தணர்தான். பண்ணை அடிமைகளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சோகமுடிவு பற்றி அப்போதைய திமுக அரசும், அதன் வழிகாட்டியான ஈ.வெ.ராவும் செய்தது என்ன என்பதை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
அறிவார்ந்த அந்தணர்கள் சமஸ்கிருதம்தான் உயர்வென்றெல்லாம ் சொல்வதில்லை. தமிழும், சமஸ்கிருதமும் இறைவனின் இரு கண்கள் என்றே கூறுவர்.
நான் முன்னரே சுட்டிய படி, ஈழத்தின் யாழ்ப்பல்கலைக் கழகத்தால் மிகச் சிறந்த தமிழறிஞர் என்று டி.லிட். பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட் ட முனைவர் டி.என்.ராமச்சந்திரன் என்ற அந்தணரிடம் ஒருவர் ஒருமுறை கேட்டார்,
"சமஸ்கிருதம் தேவ பாஷை என்கிறார்களே, உங்கள் கருத்து என்ன?"
"ஒப்புக் கொள்கிறேன், சமஸ்கிருதம் தேவபாஷைதான், தமிழ் மஹாதேவ பாஷை ஆகும்" என்றார் ராமச்சந்திரன். பரமசிவனுக்கு 'மஹாதேவன்' என்றொரு பெயர் உண்டு. தமிழ் பரமசிவனது மொழி என்றார்.
அங்காங்கே சிலர் அடாவடியாகவோ அகந்தையாலோ துள்ளலாம், அவையெல்லாம் வைத்து ஒரு சமுதாயத்தையே தொடர்ந்து உதாசீனப் படுத்துவது நாகரீகமும் அல்ல. ஜனநாயகத்துக்கு ஒப்புவதும் அல்ல. சிதம்பரத்து நிகழ்வுகள் அரசியல் ஆகும். அதன் ஆழத்தை தீர விசாரிக்கும் அவசியம் உள்ளது. ஆறுமுகசாமி என்ற அந்த முதிர்ந்த சிவனடியார் கருணாநிதியால் சூழ்ச்சியாகப் பகடையாக ஆக்கப் பட்டவர். அந்த நிகழ்வு சிதம்பரம் கோவிலை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
இருந்தபோதிலும் தமிழக அரசு எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக கருணாநிதியால் வீரமணி, திருமாவளவன், ஜகவீரபாண்டியன் ஆகிய நாடகவேடக் காரர்களின் துணையோடு நடத்தப்பட்ட நாடகம். நடப்பதை அறியாமல் அப்பாவியாய்ச் சிக்கியவரே ஆறுமுகசாமி எனும் சிவனடியார். அவர் போன்ற சிவனடியார்களைப் பொருத்தமட்டில் "எல்லாம் சிவன் செயல்". அதன் தொடர் நிகழ்வே சென்னை நீதிமன்றத்தில் சிதம்பரம் கோவில் விவகார வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்ப ோதே இரு நீதிபதிகளின் முன்பாகவே சுப்பிரமணியன் சுவாமி முட்டை வீசித் தாக்கப் பட்ட நிகழ்வு. அதன் தொடர் நிகழ்வே வழக்கறிஞர்கள் மீது போலீஸ் தாக்குதல். அத்தனை நாடகத்துக்கும் சூத்திரதாரி அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியே ஆவார்.
பிராமணர் என்றோ, கொச்சையாக 'பாப்பான்' என்றோ ஏன் சொல்லவேண்டும்,
அந்தணர் என்ற அருந்தமிழ்ச் சொல் இருக்கும்போது?
////பெரியார் செய்த மிக பெரிய தவறு பார்பனர்களை மட்டும் சாடியது .ஜாதி கொடுமை யார் செய்தாலும் அது ஒரு ஈன செயல் என்று அவர் பிரசாரம் செயதார என்று எனக்கு தெரியவில்லை .. தனக்கு பின்னால் பார்பனர்களை விட பிற ஆதிக்க சாதியினர் ஜாதி துவேஷம் முன்னின்று செய்வார்கள் என்று அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.////
பெரியார் உயிருடன் இருக்கும்போதுதா ன், 1968 டிசம்பர் 25ஆம் தேதி கீழ்வெண்மணியில் நிலப் பிரபுக்களான நாயுடுக்கள் 44 தேவேந்திரகுல வெள்ளாளர்களை உயிரோடு கொளுத்தினார்கள் . கொளுத்தப் பட்டவ்ர்களில் 14 பெண்கள், 22 குழந்தைகள். பெரியார் ஈ.வெ.ராமாசாமி நாயக்கர் தனது நாயுடுச் சாதியினரை முனைவரென்ன செய்துவிட்டார்? அப்போது அறிஞர் அண்ணாத்துரை முதல்வர். அமைச்சர்கள் கலைஞர் கருணாநிதியும், மாதவனும் அண்ணாவால் கள ஆய்வுக்கு அனுப்பப் பட்டனர். கோபாலகிருஷ்ண நாயுடுவின் களத்தில் ஏற்பட்ட தகறாறே இந்த நிகழ்வுக்கு முதல் காரணம் ஆகும். நாயுடு என்ற சாதியின் பங்கு இதில் உள்ளது என்பதை மறைக்க அண்ணாவும், கருணாநிதியுமே காரணம்.
ஆனால், இங்கு பின்னூட்டம் இட்டிருக்கும் ஒரு அன்பர் பாலா1981, இவை எல்லாவற்றுக்கும ் அந்தணர்தாம் காரணம் என்பார், விந்தையான விஷமம்.
.
You say you are affected by reservations and talking this way.
What about Sri Lanka Tamils who have been massacred in thousands by Sri Lankan Govt.How will they feel ?
And the saddest thing, is no one went to their support in their most cruel hour.
Cho Ramasamy, Hindu Ram etc.., live in ivory towers, both are very rich, they really do not know the suffering of people at lower economical levels. Both have high ego levels and they take pride in being able to manipulate Indian leaders at the highest levels. This is the problem.
I dont like Ram as I think his views are not doing just to Hindus.
As far as Cho is concerned I believe he is not an agent of anyone and he is speaking the truth and honest opinion.I respect him for this.I dont think ,even if the world opposes you need to change your views to please the masses.We need to stand by neutrality and justice.Thats it.
I am a Brahmin and I strongly object to your message.This is not the way to discuss things in a public forum like Savukku.We can disagree with Savukku or other friends in this website , but calling such names is not at all correct.Please think about it.By overreacting like the way you have done, the main issue gets forgotten and unnecessarily a lot of animosity and hatred gets built up.
I have studied in a Govt High School as I was coming from a very middle class family,develope d my skills & knowledge and reached a good position in life. Please do not blame reservation or any other thing, we have to do our best and move ahead in life.
Please understand people like Cho Ramasamy & Hindu Ram are a tremendous liability to our community by their arrogant way of talking and acting, misplaced loyalty to people like Rajapakse.They have hijacked the Brahmin community agenda and we have just kept quiet.
Because of a few Brahmins like them , our entire community gets a horrible name like this from our brothers in other communities , even if you do not agree with me, this is the truth.
ட்[ஃஉஒடெ நமெ="அஹ"]ஈ ஜுச்ட் சன்னொட் டொலெரடெ யொஉர் ரசிச்ட் சில்ல்ய் டெர்ம்ச் அபொஉட் தெ சச்ரெட் த்ரெஅட்ச்.பிக்ச் டொன்ட் க்னொந் அபொஉட் தெ சச்ரெட் திங்ச்.யொஉ அரெ அன் எஉனுச் டொ லௌன்ச் அன் அட்டச்க் ஒன் பெஅசெஃபுல் சொம்முனிட்ய் இன் ட்ண்.கொ அன்ட் செச்க் தெ ச்ரிமினல் ரெசொர்ட்ச்.சன் யொஉ மகெ சுச் அ சொம்மென்ட் அகைன்ச்ட் அ முச்லிம் ஒர் ச்ரிச்டிஅன் ஒர் அ செட்டிஅர்?யொஉ அரெ இன்ஃபெச்டெட் நித் கருன பொலிடிச்ச்.[/ஃஉஒடெ]
1) Present younger generation in all castes has lost most of caste feelings, let us not please again bring back such feelings in youth, this is not good for Tamil Nadu's future development.
We have to guide the younger generation in the right direction, this is our responsibility.
2)More than caste, we have to make sure our younger generation do not become alcoholics or drug addicts, this is a great threat, no one is bothering about this danger, instead we are all talking about caste only.Does anyone talk about the phenomenal alcohol consumption in Tamil Nadu ?
3) Brahmins in the younger generation have to realise they have to proactively change the image the general Tamil Nadu public has about them, by taking some progressive steps.It is not enough to be broad minded, we have to show it in action.This is important.
Personally speaking, I feel people like Cho Ramasamy , Hindu Ram have done a lot of damage to both Brahmins and also to Tamilians by their arrogant and distorted thinking.One or two Brahmins cannot represent the entire Brahmin community.
4)Finally let us all focus on real issues like health, education, corruption, development.Let us work towards making Tamil Nadu a model state.
Note : I am a Brahmin.
Quoting Selvam S:
Quoting பாலா1981:
Kindly think with this caste oriented approach , if Tamil Nadu will ever emulate Gujarat in industrialisati on or attracting investments.
If everything is viewed through the prism of caste, then no development or change is possible.
Kindly touch your heart and tell us in what way Brahmins have benefitted by Jayalalitha rule so far.
A few Brahmin IAS and IPS officers may have benefitted, but they benefit in DMK rule also.Savukku himself has talked about this matter.
ட்[ஃஉஒடெ நமெ="டமில்ணடு"]ஃபன்டச்டிச் அர்டிச்லெ ப்ய் சவுகு. ஸொமெ ப்ரமின்ச் மிக்ஹ்ட் நொட் லிகெ டொ பெ எ௯பொசெட் புட் பெஒப்லெ ஷொஉல்ட் க்னொந் அபொஉட் திச் மஃபிஅ. ஜய ஒன்செ அகைன் ப்ரொவெட் தட் ஷெ ஹச் நொதிங் டொ டொ ஃபொர் டமில்ச் அன்ட் ஷெ ஹச் லொட் டொ டொ ஃபொர் ஹெர் ஒந்ன் சொம்முனிட்ய்.[/ஃஉஒடெ]
Quoting neem:
Brahmins have lived with this situation for more than 40 years, so they will manage. Savukku is not the first person to call them such names and he will not be the last one also.
But if the children of Tamil Nadu do not get high quality education, then how will they compete in the global marketplace in the future.
We can have reservation and samacheer kalvi in India but we cannot ask for it in USA or Europe.
The aim should be to lift all children to a higher level, not to bring down the standard of good schools.
Anyway if this situation continues, all the bright studens irrespective of their castes , will go to CBSE Board.
And most of the readers in this columns do not know, that many students in DAV and P Seshadri are not Brahmins.
I wish Savukku had done his usual level of high quality research before writing this article.
Before some one asks me, yes I am a Brahmin.
[ஃஉஒடெ நமெ="புட்த ச்மிலிங்"]டெஅர் ஸவுக்கு,
ஈ நச் தெ ஃபிர்ச்ட் ஒனெ சொம்மென்ட் அபொஉட் யொஉர் அர்டிச்லெ அன்ட் ந்ரொடெ தெ இம்பொர்டன்செ ஒஃப் பெஇங் ப்ரொ-அச்டிவெ அன்ட் பெர்சுஅசிவெ டொ ரெஇநின் தெ கொவெர்ன்மென்ட் டொ இம்ப்லெமென்ட் தெ ஊஏஸ்(ஊனிஃபொர்ம் ஏடுசடிஒன் ஸ்செமெ). ஆஃப்டெர் ரெஅடிங் தெ இன் நுமெரொஉச் அர்டிச்லெச் ஃப்லோடிங் யொஉர் ப்லொக் ஷொந்ச் ஹொந் யொஉர்ச் நச் உசெட் அச் அ டோல் டொ அ௯எ தெ ட்ம்க் கொவெர்ன்மென்ட் அன்ட் பவெ தெ நய் ஃபொர் தெ ப்ரெசென்ட் ஜ்ஜ் கொவெர்ன்மென்ட். ஸ்ஹொச்கிங் டொ ஹெஅர் ஃப்ரொம் ஒனெ சொம்மென்ட் தட் த்ரொஉக்ஹ் ரெசெர்வடிஒன் மன்ய் ப்ரஹ்மின்ச் நெரெ டெப்ரிவெட் ஒஃப் தெஇர் சன்செச். ஸொ, ஈ, ஒன் பெஹல்ஃப் ஒஃப் யொஉ, நொஉல்ட் லிகெ டொ ஜொஇன் நித் தெம் இன் திச் இச்சுஎ.
1. மன்ய் ஒஃப் தெ ரெஅடெர்ச் நொன்டெர் அச் டொ ந்ஹ்ய் சவுக்கு உசெச் தெ சச்டெ (ரெஅட் ப்ரஹ்மின்), தொஉக்ஹ் மன்ய் ஒஃப் உச் சொன்டினுஒஉச்ல்ய ் ரெஅடிங் ஹிச் அர்டிச்லெச் க்னொந் தட் ஹெ சிடெட் மன்ய் சச்டெச் ஒதெர் தன் ப்ரஹ்மின், டொ ரகெ உப் தெ இச்சுஎ ஒஃப் சமச்சேர் கல்வி பனெல்.
*
Hindu Ram is an opportunist and no one can call him a real Brahmin, he leads a most lavish style and also calls himself a communist.
No one can deny he, Cho Ramasamy and Subramaniam Swamy have been most arrogant, callous and have not displayed any sensitivity or sympathy towards Sri Lankan Tamils.Even if they do not support Sri Lankan Tamils , let them atleast not join the opposite side as they have been doing so far.
The problem is these Brahmins are occupying the spot light always and all Brahmins are getting a bad name because of these few guys.
I am a Brahmin and I now feel at some point all the Brahmins should get together and tell Cho to keep quiet, he is not the one & only representative for Brahmins.One man cannot represent the views of the entire Brahmin community.He has hijacked the agenda for his personal selfish ends and the time has come to tell him to keep shut.
Some of us Brahmins feel strongly about this, but there is no forum to express such views, if we write to these magazines , such views never get published anyway. No magazine publishes letters criticising the Editor.
So you guys end up thinking all of us support Cho , Hindu Ram etc..,
[ஃஉஒடெ நமெ="ஸெல்வம் ஸ்"]பர்ட் 4
ஹிந்து ராம் இலங்கைக்கு சென்று முள்வேலி முகாம்களை ஏதோ மக்கள் சிறந்த முறையில் ஏசி வசதியுடன் வாழ்வதாக ராஜபக்சேவுக்கு ஜால்ரா அடித்தார் , சோ ராமசாமி ராஜபக்சே பதவி ஏற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்று வந்தார் ;இலங்கை நிலைபாட்டில் ஜெயலலிதா எடுத்த நல்ல முடிவினால் , அவரை தீவிரமாக எதிர்த்த பிற ஜாதியினர் கூட அவரின் பழைய நிலைபாட்டினை மறந்து மனமார வாழ்த்துகிறார்க ள் என்றால் , நீங்களும் கொஞ்சம் இறங்கி வரலாமே . எதனை காலம் தான் தனித்து இருக்க போகிறிர்கள் . பாரதியார் சொன்னது போல் "யாம் அறிந்த மொழிகளில் தமிழ் போல் இனிமையான மொழி வேறில்லை என்று கூறிய செம்மொழி தமிழ் மொழியை ஏற்று கொள்ளுங்கள். தமிழ் தாத்தா உ.வே.சா , மற்றும் இன்னும் பல பிராமண பெரியோர்களின் வழி நடந்து தமிழ் செழிக்க உதவுங்கள்.நன்றி[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="க்க்ர்"]டொ ஸவுக்கு,
றெஃபெர் டொ யொஉர் அர்டிச்லெ.
ஆ ஃபெந் பொஇன்ட்ச் ப்லெஅசெ :
1)தெ ப்ரிவடெ ச்சோல் எடுசடிஒன் இச் நொட் டொமினடெட் ப்ய் ப்ரஹ்மின்ச் அட் அல்ல் இன் டமில் ணடு, சொ யொஉ அரெ டெஃபினிடெல்ய் ந்ரொங் ஹெரெ.ஆன்ட் ஆர்ய ஸமஜ் ஃபொஉக்ஹ்ட் அகைன்ச்ட் சச்டெஇச்ம் அன்ட் ஒதெர் எவில்ச் இன் ஹின்டு ஸொசிஎட்ய், ப்லெஅசெ ரெஅட் தெஇர் ஹிச்டொர்ய்.
2) மன்ய் ச்டுடென்ட்ச் இன் டாவ் அன்ட் ப் ஸெஷட்ரி அரெ நொட் ப்ரஹ்மின்ச் , தெரெ இச் நொ சச்டெ பிஅச் இன் அட்மிச்சிஒன், மன்ய் ப்ரஹ்மின் சில்ட்ரென் அரெ நொட் கெட்டிங் அட்மிச்சிஒன் இன் ப் ஸெஷட்ரி எவென் இஃப் தெய் ட்ர்ய் வெர்ய் ஹர்ட். ப்ல் செச்க் அன்ட் யொஉ நில்ல் க்னொந்.
3)ப்ரஹ்மின்ச் ஹவெ லிவெட் நித் திச் ரெசெர்வடிஒன் பட்டெர்ன் ஃபொர் மொரெ தன் திர்ட்ய் யெஅர்ச், தெய் நில்ல் மனகெ அல்நய்ச், அன்ய் நய் மொச்ட் ஒஃப் தெம் மொவெ ஒஉட் ஒஃப் டமில் ணடு அஃப்டெர் ஸ்சோல் எடுசடிஒன் ஒர் சொல்லெகெ எடுசடிஒன்.
4) பெஒப்லெ லிகெ சொ றமசம்ய், ஸுப்ரமனிஅம் ஸ்நம்ய் அரெ அ பிக் ப்லச்க் மர்க் ஃபொர் தெ ப்ரஹ்மின் சொம்முனிட்ய், தெஇர் பிஅசெட் நய் ஒஃப் தின்கிங் ,லச்க் ஒஃப் சொன்செர்ன் ஃபொர் ஸ்ரி ளன்கன் டமில்ச் அன்ட் அர்ரொகன்ட் பெஹவிஒஉர் இன் கெனெரல் டொநர்ட்ச் எவெர்ய் ஒனெ , ஹச் ரெஅல்ல்ய் ச்ரெஅடெட் அ நெகடிவெ இமகெ அபொஉட் டமில் ணடு ப்ரஹ்மின்ச் இன் கெனெரல்.
ணொடெ : ஈ அம் அ ப்ரஹ்மின் ஃபொர் இன்ஃபொ[/ஃஉஒடெ]
Quoting ஏழு. கலைக்கோவன்:
Your assumption of only Brahmins studying in matric and poor people are studying in state board is laughable.I studied in Tamil medium school because i was poor.Now many poor people are sending their kids to matric only ,not because of syllabus,becaus e of poor education(teach ing) in Govt schools.People from Govt schools now,how handicapped we are in the industry.Dont bring down the people.If you say,lets move everyone to CBSC.Why cannot you do that?Then you will say, its a conspiracy to fail many poor people.Join DMK.You will have great future.
poor people in all castes. so, not malign particular brahmin community
சமத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு பாட நூலில் இடமில்லை. தப்பி தவறி வந்தாலும் சமுக சிந்தனையாளர்களை பற்றி பாடிக்க வேண்டியது இல்லை ஏனெனில் மதிப்பென் பெரும் கேள்வியாக வருவது இல்லை. சமத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லதவர்கள் சமச்சீர் கல்வியை மறுப்பது என்பது இயல்பே
இதை மறைத்து விட்டு பிராமணர்கள் மேல் பழி போடுவது சரியல்ல. சவுக்கு கொஞ்சம் சிந்திக்க வேண்டும், பிராமண எதிர்ப்பு என்ற சேற்றில் விழ வேண்டாம்.
I was the first one comment about your article and wrote the importance of being pro-active and persuasive to rein-in the government to implement the UES(Uniform Education Scheme). After reading the in numerous articles flooding your blog shows how yours was used as a tool to axe the DMK government and pave the way for the present JJ government. Shocking to hear from one comment that through reservation many Brahmins were deprived of their chances. So, I, on behalf of you, would like to join with them in this issue.
1. Many of the readers wonder as to why savukku uses the caste (read Brahmin), though many of us continuously reading his articles know that he cited many castes other than Brahmin, to rake up the issue of samaccheer kalvi panel.
** The answer is simple - the supreme court directed TN to form a committee with educationists for which govt formed a panel. Are they (YGP/DEV) form part of educationists by the virtue of of their education. Can a honest Brahmin claim still that?
The agony of selection of members of the panel is that for the rulers ‘we’ have to vote and ‘ they’ form part of governance and decision making authorities. With regards to the merit.merit..merit....merit as claimed by many - if is this a single most factor deciding a society why should we drive the Britishers out of the country as we would have certainly progressed under their rule leaps and bounds. We would have become more advanced industrially and economically by remaining as outpost of an European country. BUT FOR MODERN FREE SOCIETY SINGLE MOST IMPORTANT FACTOR IS EQUITABLE AND FREE FROM ANY CHAOS . If one claims that others are plucking the chances of Brahmins what was happening for nearly 20 centuries under kings rule and even under East India Company rule? Did not your forefathers loot our properties in wicked and deceit way colluding with Whites and Kings/Diwans of yesteryears.
TO CONTINUE....
Refer to your article.
A few points please :
1)The private school education is not dominated by Brahmins at all in Tamil Nadu, so you are definitely wrong here.And Arya Samaj fought against casteism and other evils in Hindu Society, please read their history.
2) Many students in DAV and P Seshadri are not Brahmins , there is no caste bias in admission, many Brahmin children are not getting admission in P Seshadri even if they try very hard. Pl check and you will know.
3)Brahmins have lived with this reservation pattern for more than thirty years, they will manage always, any way most of them move out of Tamil Nadu after School education or College education.
4) People like Cho Ramasamy, Subramaniam Swamy are a big black mark for the Brahmin community, their biased way of thinking ,lack of concern for Sri Lankan Tamils and arrogant behaviour in general towards every one , has really created a negative image about Tamil Nadu Brahmins in general.
Note : I am a Brahmin for info
Mr Premkumar, if you are prejudiced while reading the article then there is no point explaining you. But if you read my quote, i never said only village/Under privileged people should pursue agri. This shows your hatred to a particular caste.
PS: FYI I don't belong to that jadhi & my son is doing his 2nd year B.Sc. in Coimbatore Agri. University. So please be nice when you write.
Thanks
- A Human Being
கிராமத்து மாணவனுக்கு பட்டினத்து கல்வி கொடுத்து உயர்த்துஙகள். அதை விட்டுவிட்டு நகரத்து பிள்ளைகளின் கற்கும் வேகத்தை தடை செய்யாதீர்கள்.
உண்மையான சமச்சீர் கல்வி தரவேண்டுமானால் அனைத்து அரசு பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் (எல்.கே.ஜி.) ஆரம்பிக்க வேண்டும்.
அரசு சற்று சிந்தித்து செயல்பட்டால் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக் கும் வேலை வழங்கலாம் அல்லவா?
கருத்துக்கள் சொல்வதினால் ஏதாவது ஒரு விளை பயன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் சாதியை பற்றி பேசி எவ்வித பயனும் இல்லை.
ஒன்றே செய், நன்றே செய், அதையும் இன்றே செய்.
ஜெய் ஹிந்த்...
RSS feed for comments to this post