முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சமச்சீர் கல்விக் குழுவில் நியமித்துள்ள உறுப்பினர்களை மாற்ற மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 7
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011 04:19

CPIM_Press_News_on_18.6.2011_1_Page_1

 

CPIM_Press_News_on_18.6.2011_1_Page_2

 

Comments  

 
-1 #10 oho 2011-06-26 09:04
அதுதான் அம்மா இலவசமாக ஆடு, மாடு எல்லாம் தரப் போறாங்க. சமச்சீர் கல்வியெல்லாம் எதுக்கு?
Quote
 
 
0 #9 aha 2011-06-21 20:50
The private schools mostly dont give the registered salary to teachers.ITs time to correct hsi malpractice and derecognize those schools and colleges.
Quote
 
 
-1 #8 vignaani 2011-06-21 05:57
//இந்த ஐந்து கோரிக்கைகளில், சவுக்குக்கு முக்கியமாகப் படுவது பொதுப் பாடத்திட்டக் குழுவில் குறிப்பிட்ட இரண்டு கல்வியாளர்கள் உறுப்பினர்களாகத ் தொடரக் கூடாது என்பதே, அதைத்தான் தனது தலைப்பாக இந்தச் செய்திக்கு சவுக்கு கொடுத்திருக்கிற து. அதாவது, சவுக்குக்கு,உள் ளாட்சித் தேர்தல், கல்விக்கொள்ளையை த் தடுக்கும் கட்டண விகித மாற்றம், தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு ஆகிய முக்கியக் கோரிக்கைகளைவிட, இருவர் பாடத்திட்டக் குழுவிலிருந்து நீக்கப்படுவதுதா ந் முக்கியமாக இருக்கிறது.//
Quote
 
 
0 #7 Tamizhan 2011-06-21 02:09
It will never happen i believe,
Quote
 
 
0 #6 Qua 2011-06-20 21:52
What makes the ex government to implement the uniform education? Is social justice in professional courses? The abolition of common entrance exam itself the opt remedy. Then what whether the free education system (state board) might have vanished? After implementing 1:40 the teachers in the state board now a days teaching somewhat better. So we have to improve the state board rather than diminishing the other syllabus. If not all the matric will become CBSE and the parents have to pay double. This is the thing going to happen. Tamilan nalla valarathu avalukku (converted bramin karunanithi) pidikala. Obama kitta kasu vangitangalonu kuda santhegama irukku. Ithu theriyama communist, Thee communist ---- communist ellam sandai poduthu. Sariya yosingappa....
Quote
 
 
+3 #5 from: Inneram 2011-06-20 14:18
இன்றைய தினகரன் பத்திரிக்கையில் "LKG க்கு ரூ 10000 க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்" என்றொரு செய்தி பார்த்தேன். நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரைக்குப் பின்னர், தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தின் உச்சவரம்பைத் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்த அறிவிப்பினை மையமாக வைத்து தினகரன் இந்தத் தலைப்பிலான செய்தியில் சென்னையில் 10,000 க்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை அச்செய்தியில் போட்டிருந்தது. இதில் முதலிடத்தில் ரூ. 20,000 கட்டணம் வசூலிக்கும் பள்ளியாக எழும்பூரிலுள்ள ஹாரிங்டன் ஹவுஸ் நர்சரி & ப்ரைமரி பள்ளியினைக் குறிப்பிட்டிருக ்கிறது.

ஆனால், தமிழக அரசு அறிவித்த பள்ளி கட்டணப்பட்டியல் இடம்பெற்றுள்ள பள்ளிக் கல்வி இணைய தளத்தில்(http://www.pallikalvi.in/schools/Fees/CHENNAI.pdf) வரிசை எண் 203 ல், வேளச்சேரியில் அமைந்துள்ள சன் ஷைன் நர்சரி பள்ளியின் கட்டணம் ரூ 24,000 ஆக குறிப்பிடப்பட்ட ுள்ளது.

தினகரனின் செய்திப்படி, அதன் பட்டியலில் முதலிடத்தில் வந்திருக்க வேண்டிய பள்ளி இதுதான். ஆனால் அது வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தப் பள்ளியினையே சேர்க்காமல் மறைத்துள்ளது தினகரன். தினகரன் ஆசிரியர் குழுவின் கவனக்குறைவால் இப்பள்ளி விடுபட்டிருக்கல ாம் என நினைக்கும் நல்லுள்ளங்களுக் கு ஒரு உபரித்தகவல்:

வேளச்சேரி சன்ஷைன் நர்சரி பள்ளி, கலைஞர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின் அவர்களின் மகள் செந்தாமரையின் பள்ளி! இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவெனில், இப்பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி ஆகிய இரு வகுப்புகள் மட்டுமே நடந்து வருகிறது. நர்சரி வகுப்புகள் மட்டுமே நடக்கும் இப்பள்ளியின் கட்டணமாக 24,000 ரூபாயை நிச்சயித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி, வேறு உயர் நிலை வகுப்புகள்(11, 12) கொண்ட பள்ளிகளுக்கு அதிகப்பட்சம் 4050 ரூபாய்க் கட்டணத்தை நிச்சயித்துள்ளத ு.

இவ்வுண்மையை மறைத்துள்ள தினகரன் பத்திரிக்கை யாருடையது என்பதில் தமிழக மக்களுக்குக் குழப்பமேதுமிருக ்காது என்று நினைக்கிறேன். தினகரன் செய்து இருப்பது பச்சை அயோக்கியத் தனம். ஊடகதர்மத்தைக் காற்றில்பறக்கவி ட்டு, தன் குடும்பங்களுக்க ாக உண்மையை மூடி மறைக்கும் இதுபோன்ற பத்திரிக்கைகளை ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்!

- வாசகர் ப்பி ப்பி ஆர்.
Quote
 
 
+4 #4 anjan 2011-06-19 16:55
இந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள் இதோ:

1. ரவிராஜபாண்டியன் கொடுத்த பரிந்துரையின் படி அறிவிக்கப் பட்ட கல்விக்கட்டணம் அதிகமாக இருப்பதால், அரசு தலையிட்டு அதனை சீர் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு இருந்த அதே நிலையில் கட்டணங்கள் இருக்க வேண்டும். இந்தக் கோரிக்கை ஏற்கப் பட்டால், பெற்றோருக்கு உடனடியாகப் பலன் இருக்கும். தனியார் பள்ளிகளின் கொள்ளை கட்டுப் படுத்தப் படும்.
2. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகள் 25% இடங்களை இலவசக் கல்விக்கு ஒதுக்க வேண்டும். இது செய்யப் பட்டால் ஏழைக் குழந்தைகள் நல்ல வசதி மிக்க பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பு உடனடியாக அதிகரிக்கும்.
3. பொதுப்பாடத்திட் டத்தைச் சீர் செய்யத் தமிழக அரசு நியமித்த குழுவிலிருந்து பெயர் குறிப்பிடாத இரண்டு தனியார் பள்ளி உரிமையாளர்களை (!) நீக்கம் செய்யவேண்டும். இதைச் செய்வதால் பேற்றோருக்கோ ஏழைக் குழந்தைகளுக்கோ உடனடியாக எந்தப் பலனும் வந்துவிடாது, மாறாக இது சாதி ரீதியிலான கோரிக்கை அவ்வளவே.
4. இந்த ஆண்டு முதலே சமச்சீர் குறித்த அனைத்து அம்சங்களையும் அமல் படுத்தவேண்டும். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப் படுமானால் மேலே எண் 3 இல் குறிப்பிட்ட கோரிக்கைக்கு எந்தப் பலனும் இல்லை. சமச்சீர் குறித்த அனைத்து அம்சங்களும் இந்த ஆண்டே அமலுக்கு வந்துவிட்டால், யார் இந்தக் குழுவில் இருந்தாலும் அது குறித்து எந்தக் கவலையும் இருக்க முடியாது.
5. உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு மக்களால் நேரடித் தேர்தல் தேவை. இது குடியாட்சி குறித்த கொள்கை முடிவு. பலமுனைப்பட்ட தாக்கம் உள்ள ஒரு கோரிக்கை. இது நிறைவேறினால், உள்ளாட்சிகளில் நிலைத்தன்மை ஏற்படும், குதிரை பேரம் குறையும்.
இந்த ஐந்து கோரிக்கைகளில், சவுக்குக்கு முக்கியமாகப் படுவது பொதுப் பாடத்திட்டக் குழுவில் குறிப்பிட்ட இரண்டு கல்வியாளர்கள் உறுப்பினர்களாகத ் தொடரக் கூடாது என்பதே, அதைத்தான் தனது தலைப்பாக இந்தச் செய்திக்கு சவுக்கு கொடுத்திருக்கிற து. அதாவது, சவுக்குக்கு,உள் ளாட்சித் தேர்தல், கல்விக்கொள்ளையை த் தடுக்கும் கட்டண விகித மாற்றம், தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு ஆகிய முக்கியக் கோரிக்கைகளைவிட, இருவர் பாடத்திட்டக் குழுவிலிருந்து நீக்கப்படுவதுதா ன் முக்கியமாக இருக்கிறது. சாதிக் காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்கிறது. நியாயங்கள் தெரிவதில்லை.
Quote
 
 
-2 #3 Rangaraj Rajendran 2011-06-19 12:49
Right resoution.But,will it made the ADMK Leader to consider.It is purposely made by the Govt to include the private school correspondents as Scholars.
The AMDK govt want this in-equal education system to continue.
Quote
 
 
+4 #2 paandiyan 2011-06-19 11:35
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை நடத்தும் நர்சரி ஸ்கூல்தான் சென்னையிலேயே மிகவும் காஸ்ட்லியானது என்ற பெயரைப் பெற்றுள்ளது.

சென்னை வேளச்சேரியில் முன்பு ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த வீட்டை அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலிசெய்து விட்டார். தற்போது அந்த வீட்டில், அவருடைய மகள் செந்தாமரை நடத்தும் சன்ஷைன் நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூல் என்ற பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மட்டும் தற்போது நடந்து வருகிறது.

நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி பரிந்துரைத்துள் ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தில், இந்தப் பள்ளிக்கூடத்திற ்கு வருடத்திற்கு ரூ. 24,000 கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட ுள்ளது. அதாவது எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு.

சென்னையில் உள்ள நர்சரி பள்ளிகளிலேயே மிக அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியாக செந்தாமரையின் பள்ளிக்கூடம் இதன் மூலம் உருவெடுத்துள்ளத ு. காரணம், வேறு எந்தப் பள்ளிக்கும் இவ்வளவு அதிக கட்டணம் பரிந்துரைக்கப்ப டவில்லை என்பது குறிப்பிடத்தக்க து
Quote
 
 
+3 #1 paandiyan 2011-06-19 09:36
First all india level all communist people exit from the education field. these people are spreaded like virus in this filed after freedom. Nehru is the first culprit to allow them to changes in the education system and indian history. these type of people should exit from this field in all india level asap. they have enough destroyed indian education system at the maximum level. whatever they spreaded wrong history till date we are learning and beleiving.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 22 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1523
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week1523
mod_vvisit_counterLast week78643
mod_vvisit_counterThis month282898
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12805017