முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மன்மோகனின் ஊழல் ஒழிப்பு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 63
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 22 ஜூன் 2011 09:40

34250171\\

நன்றி தினமணி

 

Comments  

 
+1 #13 rrajan 2011-07-02 13:09
ஹையொ ஹையோ
Quote
 
 
+2 #12 bharathinesan 2011-07-01 11:21
என்ன கொடுமை சார்! மனமோகன் சொல்ல வேண்டிய்து " கூடா நட்பு" டயலாக், கருணாநிதி சொல்லறாறே! அந்த நட்பு மன்மோகனை காந்தியின் மூன்று குரஙுகு போல கெட்டதைக் கண்டுகாம , கெட்டதைத் தட்டி வாய் பேசாத, கெட்டது நடக்குது என்றால் காது கேட்காம மாற்றி விட்டது. தனி மனித ஒழுக்கம் நாட்டைக் காப்பற்றாது. பொது வாழ்வில் தைரியம் அவசியம், அது மன்மோகனிடம் இல்லை.
Quote
 
 
+1 #11 கும்பிடறேன் சாமி 2011-06-25 12:03
[ஃஉஒடெ நமெ="ஆருன்குமர்"]தனிப்பட்ட சில நல்ல குணங்கள் கொண்டவர் திரு மன்மோகன் அவர்கள். காங்கிரஸில் சேர்ந்ததுதான் கூடாத சேர்க்கையாக போய்விட்டது. தனது இத்தகைய செயல்களுக்காக தனது தனிப்பட்ட மரியதையையும் இழந்து விடுவார் போலிருக்கிறது. வரலாற்றில் இவரது பெயர் அனாமத்துக் கணக்கில்தான் எழுதப்படும். கட்சிக்காகவும் வந்தேறியான சோனியாவுக்கும் விசுவாசமாக இருப்பவர் மக்களை கொஞ்சம் நினைவு வைத்துக் கொண்டால் நல்லது.[/ஃஉஒடெ]
மன்மோகன் சிங் இல்லை என்றால் இந்த நேரம் அலைகற்றை ஊழல் மூடி மறைக்க பட்டிருக்கும். ஒவ்வொன்றாக செய்து வருகிறார். நன்றாக பாருங்கள். நாடாளுமன்ற தேர்தலில் இருந்து இது வரை சிவகங்கை தேர்தல் குறித்து வாய் திறக்காத ஜெயா மன்மோஹனை சந்தித்தவுடன் பசியை பற்றி பேட்டியில் கருத்து கூறுகிறார். ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்று திக்விஜய சிங்க் கூறியதும் ராகுல் காந்தியின் இத்தாலி பாஸ்போர்ட் சுற்று பயணங்கள் வெளி வருவது எப்பிடி. பொறுத்து இருங்கள் அவரால் மட்டுமே மக்கள் நீதி மன்றங்கள் (லோக்பால்) அமையும்.
Quote
 
 
0 #10 prajhwal 2011-06-24 17:57
அய்யோ அய்யயோ.......
Quote
 
 
+3 #9 Anto 2011-06-24 16:55
Mr.M.M.Singh is talented, but he's being controlled by a Italian Mafia, Don't know how long it takes to recover. but result always has impact on "AAM ADMI"
Quote
 
 
+5 #8 Sara 2011-06-24 12:26
நல்ல இருக்கு இந்த கார்டுன்
Quote
 
 
+8 #7 ஶ்ரீனி 2011-06-24 10:17
//தனிப்பட்ட சில நல்ல குணங்கள் கொண்டவர் திரு மன்மோகன் அவர்கள். காங்கிரஸில் சேர்ந்ததுதான் கூடாத சேர்க்கையாக போய்விட்//

அப்படி என்ன நல்ல குணம் கண்டீர்கள். நேர்மை, தெளிவு, தைரியம் , உண்மை என்ற எந்த குணமும் இல்லாத ஒரு கேவலமான ஜந்து இவன் என்று பலமுறை நிரூபித்து விட்டவன் 'மண்ணு' மோகன சிங். தனது மந்திரிகளை அவனை சர்வசாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார ்கள் என்பது தெளிவாகத் தெளிந்தும் பதவிக்காக எங்கும் எதையும் கன்டும் காணாமல் இருக்கவும் தூங்கவும் ரெடியாக இருக்கும் ஒருவனை நல்ல குணங்கள் என்பது அறிவு கெட்டத்தனம்...
Quote
 
 
+1 #6 Arunkumar 2011-06-22 14:13
தனிப்பட்ட சில நல்ல குணங்கள் கொண்டவர் திரு மன்மோகன் அவர்கள். காங்கிரஸில் சேர்ந்ததுதான் கூடாத சேர்க்கையாக போய்விட்டது. தனது இத்தகைய செயல்களுக்காக தனது தனிப்பட்ட மரியதையையும் இழந்து விடுவார் போலிருக்கிறது. வரலாற்றில் இவரது பெயர் அனாமத்துக் கணக்கில்தான் எழுதப்படும். கட்சிக்காகவும் வந்தேறியான சோனியாவுக்கும் விசுவாசமாக இருப்பவர் மக்களை கொஞ்சம் நினைவு வைத்துக் கொண்டால் நல்லது.
Quote
 
 
+2 #5 Kaliraj 2011-06-22 13:56
மாதவராஜ் சிந்தியா, ராஜசேகர ரெட்டி, டோர்ஜி காண்டு வரிசையில் ஒருத்தர் சேரப்போறார். ஏற்கனவே அவருக்கும், சோனியாவுக்கும் நல்லுறவு இல்லை..கட்சியை விட்டு வெளியே அனுப்பிவிட்டால் காங்கிரஸே நாரிப்போயிடும்ன ு அவரை வைச்சுகிட்டு அல்லல்படுகிறார் கள்..வேறொரு நாட்டு உளவுத்துறையிடம் ஐயா சமீபத்தில் சிக்கி கொஞ்சம் டேமேஜ் ஆயிட்டாரு..
Quote
 
 
0 #4 coavi murugan 2011-06-22 11:59
அய்யொ அய்யொ ! என்னால முடியல சாமி ....ஹா ஹா ஹா :lol: :D :D
Quote
 
 
+1 #3 yeshwanth 2011-06-22 11:53
உன்மை உன்மை உன்மை!!!! :lol:
Quote
 
 
+7 #2 gloie 2011-06-22 11:39
விடுங்கள்.அது ஒரு பிணம்.அதுக்கு எதுவும் தெரியாது.
Quote
 
 
+3 #1 வேல்மாறன் 2011-06-22 11:29
அருமை, சரியான தலைவர்- வாழ்க இந்தியா
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 238 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9869
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week52596
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month255328
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12777447