குஙகுமபூ போண்டா'வை பார்த்து சவுக்கிற்கு நகைச்சுவை உணர்வு இருப்பதாக சொன்னேன். ஆனால் இதை பார்த்ததும் அது சுத்தமாக சவுக்கிற்கு இல்லை என்று தான் நினைக்கிறேன்.
-- கார்கில் வீரன்
அய்யா, தாங்கள், நான் எழுதிவந்த பெயர்களான அந்நியன், கார்கில் வீரன் இரண்டையும் பயன்படுத்தி எழுதுவது ஏன்? உங்கள் கருத்து உங்கள் குழந்தை போன்று. அதற்கு என்னை அப்பனாக்காதீர்கள். அது வேற அர்த்தம்.
நான் பெரியாருக்கும், ஈழ ஜிகாதி பயங்கரவாதிகளுக்கும் எதிரான கருத்தை சொன்னது உண்மைதான். என் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து எழுதுங்கள். நீங்கள் சொல்வதுவே சரியாகப் பட்டால் ஏற்றுக்கொள்கிறேன். இதுபோல் திருட்டு வேலை செய்வதைத் தவிர்க்கலாமே?
அமாம் அது எப்படி நான் எழுதிவந்த இரண்டு பெயர்களையும் ஒரே பதிவில் செய்திருக்கிறீர்கள்? அதுவும் நான் சவுக்குக்கு எதிராக எழுதியது மாதிரி?
Dayanidhi Maran, the real raja of telecom ministry: http://www.hindustantimes.com/Dayanidhi-Maran-the-real-raja-of-telecom-ministry/H1-Article1-712984.aspx
குஙகுமபூ போண்டா'வை பார்த்து சவுக்கிற்கு நகைச்சுவை உணர்வு இருப்பதாக சொன்னேன். ஆனால் இதை பார்த்ததும் அது சுத்தமாக சவுக்கிற்கு இல்லை என்று தான் நினைக்கிறேன்.
இதில் திருநங்கை போல தெரிவது தயாநிதி மாறனே! அதிலும் அந்த ஒன்றைக்கண் (ச்ஃஉஇன்ட் எயெச) பார்த்தல் சிரிப்பு அடக்கவே முடியவில்லை. அடுத்து கருணாநிதி பெருமுச்சு விட்டு "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" மூன்று மனைவிகளால் என்று தலையில் அடித்து கொள்வது போல் படம் போட்டால் நன்றாக இருக்கும்.
தூள் தூள். ஏன் தெரியுமா? இந்தப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தை சாக்ஸூம், கலாநிதியும் என்ன பாடுபடுத்தினார்கள் என்று, அவரிடம் கேட்டால், சவுக்கில் ஒரு நெடிய தொடர் போடலாம். அவரே இந்தப் படத்தை தயாரிக்க தகுதியானவர்.
ராஜா: ச்பெச்ட்ரும் ல அடிச்ச பணத்த வெச்சு டிவி டிவி யா ஆரமிக்குரானுன்களே அவனுங்கள நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன் தயா: பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் ச்பெச்ட்ரும் கொடுத்த காசுல பால்வா அல்வா மாதிரி கொடுத்தானே 214 கோடி, அப்படி வாங்கறத நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்
ராஜா: நைட் கிளப் நடத்தினவனுங்க இன்னைக்கு போட் கிளப்ல வீடு வாங்கிருகனுன்களே, அவனுங்கள நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன் தயா: பெரம்பலூர்ல ஓட்ட ஸ்கூட்டர் ஒட்டி இன்னிக்கு ஓசி ப்ளைட்ல தனியா கோவா போய் ஜல்சா பண்றானே, அத நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்
ராஜா: தலைவர சுத்தி சுத்தி வந்து, அவர் தலைலேயே சுத்தி அடிக்குரானுன்களே அத நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன் தயா: தலைவருக்கு வண்டி தள்ளுரவனுங்கள தள்ளி வண்டிய அவனே தள்ளிட்டு போறானே அவன நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்
சிபிஐ: ச்பெச்ட்ரும் வழக்கு, ஒரு தரம் ரெண்டு தரம் மூணு தரம்
ராஜா & தயா: அய்யா, சத்தியமா எங்களுக்கு ஒரு தாரம் தானுங்க...
சிபிஐ: அதை ஜெயில்ல வந்து சொல்லு
கனிமொழி: கவிதைன்ற பேர்ல கும்மி அடிச்சுகிற்றுந்த என்ன கும்மி கும்மி இப்படி திஹார்ல அடச்சு வேசுடானுன்களே... ஏம்பா எனக்கு இப்படி நடக்குது....
Comments
-அரசியல் வியபரிகல்
கருணாநிதி: தெரியலேம்மா........ நானும் உன்னொடு வந்துட்டா விபரமாக சொல்லுக்கிரென்.
அய்யா,
தாங்கள், நான் எழுதிவந்த பெயர்களான அந்நியன், கார்கில் வீரன் இரண்டையும் பயன்படுத்தி எழுதுவது ஏன்? உங்கள் கருத்து உங்கள் குழந்தை போன்று. அதற்கு என்னை அப்பனாக்காதீர்க ள். அது வேற அர்த்தம்.
நான் பெரியாருக்கும், ஈழ ஜிகாதி பயங்கரவாதிகளுக் கும் எதிரான கருத்தை சொன்னது உண்மைதான். என் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து எழுதுங்கள். நீங்கள் சொல்வதுவே சரியாகப் பட்டால் ஏற்றுக்கொள்கிறே ன்.
இதுபோல் திருட்டு வேலை செய்வதைத் தவிர்க்கலாமே?
அமாம் அது எப்படி நான் எழுதிவந்த இரண்டு பெயர்களையும் ஒரே பதிவில் செய்திருக்கிறீர ்கள்? அதுவும் நான் சவுக்குக்கு எதிராக எழுதியது மாதிரி?
-ஸவுக்கு ரசிகன்.
-- கார்கில் வீரன்
அவரே இந்தப் படத்தை தயாரிக்க தகுதியானவர்.
தயா: பாகிஸ்தானுக்கும ் சீனாவுக்கும் ச்பெச்ட்ரும் கொடுத்த காசுல பால்வா அல்வா மாதிரி கொடுத்தானே 214 கோடி, அப்படி வாங்கறத நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்
ராஜா: நைட் கிளப் நடத்தினவனுங்க இன்னைக்கு போட் கிளப்ல வீடு வாங்கிருகனுன்கள ே, அவனுங்கள நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்
தயா: பெரம்பலூர்ல ஓட்ட ஸ்கூட்டர் ஒட்டி இன்னிக்கு ஓசி ப்ளைட்ல தனியா கோவா போய் ஜல்சா பண்றானே, அத நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்
ராஜா: தலைவர சுத்தி சுத்தி வந்து, அவர் தலைலேயே சுத்தி அடிக்குரானுன்கள ே அத நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்
தயா: தலைவருக்கு வண்டி தள்ளுரவனுங்கள தள்ளி வண்டிய அவனே தள்ளிட்டு போறானே அவன நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்
சிபிஐ: ச்பெச்ட்ரும் வழக்கு, ஒரு தரம் ரெண்டு தரம் மூணு தரம்
ராஜா & தயா: அய்யா, சத்தியமா எங்களுக்கு ஒரு தாரம் தானுங்க...
சிபிஐ: அதை ஜெயில்ல வந்து சொல்லு
கனிமொழி: கவிதைன்ற பேர்ல கும்மி அடிச்சுகிற்றுந் த என்ன கும்மி கும்மி இப்படி திஹார்ல அடச்சு வேசுடானுன்களே... ஏம்பா எனக்கு இப்படி நடக்குது....
கருணாநிதி: தெரியலேம்மா........
2.அந்த அவன் இவன் ல நடிசிட்டு காசு வாங்னாங்க,இந்த அவன் இவன் ல காசு வாங்கிடு நடிகிராங்க.
நல்ல படைப்பு....
RSS feed for comments to this post