மதிப்பிற்குரிய சவுக்கிற்கு, பல விதமான செய்திகளை அளிக்கிறீர்கள். ஏன் சமச்சீர் கல்வியை பற்றி எதுவும் கூறமாட்டீர்கள். இதனால் மாணவ, மாணவியர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா. தப்பு என்றால் மன்னிக்கவும்.
why u not publise any Misa Pandi matter. He adopt lot of area in madurai for Ex 1 Thiyagarajar high School play Ground which one is located at Ramalinganagar 3rd street.Ex 2 Corporation Children play ground located at opposite of Sundarrajapuram market.Ex 3 Corporation canal area located at Venkatalasapuram School area. and Agrini Complex and etc. please rise the issue from our SAVUKKU
nan Ethanai varavekiren.ithai pola aanaithu duraikalilum intha nadavadikai thodara vendum. VALGA TAMIL VALARGA INDIA. VELGA TAMIL. BY VEDUTHALAI PRABHAKARAN
சுமங்கலி கேபிள், கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது தனக்கு வேண்டாத ,எதிரான ,தவறுகளை தட்டிகேட்பவர்களை வேண்டுமென்றே பில் தொகையை பலமடங்கு உயர்த்தி ,கட்டமுடியாமல் செய்து அவர்களின் இணைப்பை துண்டித்துவிட்டு தங்களின் பினாமிகள் ,அடியாட்கள் மூலம் தொழில் போட்டி என்ற பெயரில் அநியாயமாக அபகரிதுவிடுவர் ,இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் எங்கும் புகர்செய்யமுடியது. தங்களின் அரசியல் ,பணபலம் ,ஆட்சி ,அதிகாரம் மூலம் ஒன்றுமே நடக்கததுமாதிரிசெய்து விடுவர்,மேலும் தமிழகம் முழுவதும் கேபிள் டிவி தொழில் சன் குழுமம் கட்டுப்பாட்டில் உள்ளதால் ஒரு டிவி சன்னல் மக்களை சென்றடைய அவர்கள் தயவு தேவை என்பதால் பகைத்துகொள்ள மாட்டார் ஒரு டிவி சன்னல் உடைய தரத்தை,ஒளியை கூட்டவோ குறைக்கவோ முடியும் அதனாலதான் சன் குழும டிவி க்கள் தெளிவாகவும் மற்றவை (ஜெயா ,ராஜ் ,விஜய்,போலிமர்) மோசமாகவும் உள்ளன , அரசு கேபிள் டிவி கோவையில் மிகவும் துல்லியமாக ஒளிபரப்பப்பட்டது ஆனால் கட்டண சானல்கள் இல்லாததால் தொடர்ந்து நடத்த முடியவில்லை, கோர்ட் மூலம் கிடைக்கவிருந்தபோது கண்கள் பனித்தது இதயம் இனித்தது எல்லாம் முடிந்து விட்டது ,குடும்பம் ஒன்றுசேர்ந்து அரசு கேபிள் ,ஆப்பரேட்டர்கள் பலிகடா ஆக்கப்பட்டார்கள் ,உமாசங்கருக்கு என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும் ,அரசு கேபிள் முழுமையாக செயல்படும்போது இன்னும் பல உண்மைகள் வெளிவரும் ,மிக முக்கியமாக ஒருவரின் கையில் டிவி ,ரேடியோ ,பத்திரிக்கை ,கேபிள் டிவி ,ஏர்லைன்ஸ் ,சினிமா இன்னும் பல தொழில்கள் அரசியல் பலம் எல்லாம் ஒன்றாக இருப்பது மக்களுக்கு நல்லதல்ல அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று ஆகிவிடும் .
அரசு கேபிள் டிவி நல்ல திட்டம்தான் எஸ் சி வி பினாமிகள் பலர் அண்ணா தொழிற்சங்க கேபிள் டிவி என்று புதிதாக ஆரம்பிதுள்ளர்கள் முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் மீண்டும் தயாநிதி மாறன் கேபிள் டிவி ராஜ்ஜியம் நடக்கும் சன் டைரக்ட் கொள்ளைக்கு கேளிக்கைவரி விதிக்க வேண்டும்
தரையில் ஊறும் பாம்பை (கேபிள் டீவி) பிடிக்கலாம். ஆனால் அந்தரத்தில் தொங்கும் வவ்வாலை (சன் டைரக்ட்)டை ஜெயாவால் ஒன்று செய்ய முடியாது. ஜெயாவுக்கு தில் இருந்தால் வவ்வாலை அரசுடைமை ஆக்கச்சொல்லுங்கள் பார்க்கலாம்?
தமிழ் நாட்டின் மீதான கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கத்தை முற்றிலும் அழிப்பது ஒன்றுதான் தமிழ் நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைய முடியும். எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும் செயற்படுத்தினாலும் பெரும்பலன் பெறுவதற்கு வசதியாக உள்கட்டமைப்புகளை சரி செய்திருக்கிறார்கள் இந்த திருட்டு குடும்ப கழகத்தினர். எல்லாவிதமான தொழில்களிலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள் இவர்கள்தான்.
Comments
பல விதமான செய்திகளை அளிக்கிறீர்கள். ஏன் சமச்சீர் கல்வியை பற்றி எதுவும் கூறமாட்டீர்கள். இதனால் மாணவ, மாணவியர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார் கள் தெரியுமா. தப்பு என்றால் மன்னிக்கவும்.
--கார்கில் வீரன்
RSS feed for comments to this post