முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சரியான பாதை 2 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 126
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011 21:16

31618218

 

Comments  

 
0 #20 rahul 2011-10-15 11:43
POLI ARASIYAL VADIKALUKU EDU ORU SAVUKKU
Quote
 
 
-2 #19 mukesh 2011-08-17 18:15
நல்ல படம் வர சலுகை கொடுக்கலாம்..............
Quote
 
 
0 #18 An avid reader 2011-07-31 01:17
There is no other part of the world is in the dominance of movie industry as much as tamilnadu. In the present condition it is only the government can protect people from movie industry. In my view, there is nothing wrong in even completely closing down the industry. Atleast then people will start spending time on useful things - into their lives, their careers, their self-respect and common sense.
Quote
 
 
+8 #17 நடராசன் 2011-07-26 14:20
உழவர்கள், நெசவாளிகள், கடின வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு தான் சலுகைகள் வழங்க வேண்டும். சினிமா காரனுங்களுக்கு இல்லை.
Quote
 
 
0 #16 prabhakaran.v 2011-07-22 15:15
:lol: thodarga ungal nadavadikaikal
Quote
 
 
0 #15 yesyes 2011-07-03 19:48
this government should cancel the existing order and charge tax for all the films when it is under heavy dept and lot of free schemes yet to be implemented as promised.
Quote
 
 
+6 #14 manam 2011-07-01 15:36
[ஃஉஒடெ நமெ="ஸ்ரினி_123"]எனக்கு எங்க அப்பாரு தமிழ்ல தான் பேரு வச்சாரு....ஆனா நான் மட்டும் வருசா வருசம் வரி கட்டுறேன். என்ன கொடுமை சார் இது!!!![/ஃஉஒடெ]

ஹி ஹிஹி
Quote
 
 
+16 #13 su raghuraman 2011-06-30 11:45
3 ஆருன்குமர் 201106௨7 10:52
உப்பு புளி மிளகாய் போன்றவற்றுக்கு வரி வாங்கும் அரசாங்கம் தொப்புள் தெரிய ஆட்டம் போட்டு கோடிகளை குவிக்கும் சினிமா துறைக்கு வரி விலக்கு கொடுக்கிறது. கலைஞரின் தொலை நோக்குப் பார்வையை என்னவென்று புகழ்வது?

அருன் குமார் சார் அது கலைகரின் தொலை நோக்கு பார்வை இல்லை. அது அவரின் கலை நோக்கு பார்வை. சினிமா துரை மட்ர துரைகலை போல் ஒரு வியாபார துரை. அவர்கலுக்கு மட்டும் என்ன தனி சலுகை.
Quote
 
 
-4 #12 kiiiikk 2011-06-29 13:29
http://www.savukku.net/components/com_jcomments/images/smiles/unsure.gif
Quote
 
 
+10 #11 TVS ARUL 2011-06-28 16:33
தமிழும் வேண்டும், வரியும் வேண்டும். எனவே தமிழில் பெயரிடவில்லையென ்றால் 10 சதம் வரி அதிகம் என்று அறிவிக்கவேண்டும ்.
Quote
 
 
+9 #10 chezhian 2011-06-27 20:40
எந்திரன் படம் மூலம் சில கோடிய சுருட்டிய கேடி சகோதரர்கலிடமிரு ந்து வசூல் செய்யபட வேண்டும்
Quote
 
 
+22 #9 ~J 2011-06-27 18:47
"வா - குவாட்டர் கட்டிங்" தமிழ் பெயர்படம்னு சொன்ன கொடுமைய எங்க சொல்ல...

இதுக்கு வேற வரி விலக்கு, இவனுங்க எல்லாம் "தமிழ் மாநாடு" நடத்துனா "டமில்" எப்டி சார் உருப்படும், அப்பறம்தானே "டமில்நாட்" உருப்பட...

"சீழ்த்தலைச்சாத் தனார்" அப்டின்னு சங்ககால தமிழறிஞர் இருந்தார், அவர் எதாவது தமிழில் தவறு செய்தால் தனது தலையில் எழுதுகோலால் குத்திக்கொல்வார ாம், அதனால் தலையில் சீழ் வைத்து விட, அவருக்கு பட்டப்பெயர் "சீழ்த்தலைச்சாத் தனார்" என்றானது என்பார்கள்.

தமிழறிஞர் என்று சொல்லும் இந்த கருணாநிதி தனது ஆட்சியில் "வா - குவாட்டர் கட்டிங்" தமிழ் பெயர்படம்னு சொல்லி வரி விளக்கு அளிக்கிறார். இந்த காலத்தில் "சீழ்த்தலைச்சாத் தனார்" இருந்தால் தனது எழுத்தாணியை வேகமாக தலையில் குத்தி உயிர்நீத்திருப் பார்...

திருவள்ளுவரே இந்த செயலை செய்தாலும் ஆச்சரியமில்லை...
Quote
 
 
+1 #8 anniyan 2011-06-27 13:02
[ஃஉஒடெ நமெ="ஸ்ரினி_123"]எனக்கு எங்க அப்பாரு தமிழ்ல தான் பேரு வச்சாரு....ஆனா நான் மட்டும் வருசா வருசம் வரி கட்டுறேன். என்ன கொடுமை சார் இது!!!![/ஃஉஒடெ]

சிரீனிவாசன் என்ற உங்களது சுத்த தமிழ்பெயரைப் போலவே 'அன்னியன்' என்ற எனக்கும் வரிவிலக்கு கிடைக்கவில்லை. போங்க சார்... எது எதற்க்கு வரி விலக்கு கேட்கவேண்டும் என்று விவஸ்தை இல்லை?

--கார்கில் வீரன்
Quote
 
 
-1 #7 Kurumavalavan 2011-06-27 12:53
Ivan oru urupadatha oosi pona kuruma. Siruthai unru solgiran aanal ivan siruthai polla urumuvana? Ivan seivathu ellam dharumama? Ivan Tamil nadukku erpatta karumama? Dalit inathai adagu vaitha mama. Idhunga eppo than saguma?
Quote
 
 
+2 #6 tamilachi 2011-06-27 12:16
எஙகெயும் காதல்- இச் இச்
இதுதான் தமிழ்
Quote
 
 
+7 #5 tamilachi 2011-06-27 12:12
என்கெயும் காதல் - இச் இச் -
இது தான் தமிழ்
Quote
 
 
+8 #4 rama.pillappan 2011-06-27 11:10
ஒழிக்குமா தமிழக அரசு?திரைப்படத்துறை என்பதால் தயங்குமா?காத்திருப்போம் முதல்வரின் நியாயத் தீர்ப்புக்காக.
Quote
 
 
+28 #3 Arunkumar 2011-06-27 10:52
உப்பு புளி மிளகாய் போன்றவற்றுக்கு வரி வாங்கும் அரசாங்கம் தொப்புள் தெரிய ஆட்டம் போட்டு கோடிகளை குவிக்கும் சினிமா துறைக்கு வரி விலக்கு கொடுக்கிறது. கலைஞரின் தொலை நோக்குப் பார்வையை என்னவென்று புகழ்வது?
Quote
 
 
+14 #2 sk.manikandan 2011-06-27 10:31
இருக்குரவன் கிட்ட தாண் போய் சேர்கிறது.. இதை கண்டிப்பாய் ரத்து செய்ய வேண்டும்..இந்த சலுகை யை.....இந்த வரியை நம் நாட்டின் விவசாயத்துக்கு பயன் படுத்தலாம்......
Quote
 
 
+54 #1 Srini_123 2011-06-27 08:57
எனக்கு எங்க அப்பாரு தமிழ்ல தான் பேரு வச்சாரு....ஆனா நான் மட்டும் வருசா வருசம் வரி கட்டுறேன். என்ன கொடுமை சார் இது!!!!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 128 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6705
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week39164
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month241896
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12764015