|
“இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றதென்பானும், இருக்கின்றானே” என்றார் பாரதிதாசன்.
சவுக்கும் சாதி இருக்கின்றன்று தான் சொல்கிறது. சாதி இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல… சாதி இருக்கிறதே என்ற வேதனை.
சமச்சீர் கல்வி தொடர்பான கட்டுரையில், திருமதி.ஒய்.ஜி.பார்த்தசாரதி பார்ப்பன சனாதனத்தை தூக்கிப் பிடிப்பவர் என்று ஒரு வார்த்தை எழுதிய காரணத்துக்காகவே, சவுக்கு மீது கடுமையான வசவுகள். குறிப்பாக பிராமண வாசகர்கள், ‘நீ சாதியைப் பற்றி பேசாதே… உன் மனதில் தான் சாதி இருக்கிறது… பார்ப்பனர்களை நீ எப்படி குறை சொல்லலாம். நீயாவது சாதியைப் பற்றி பேசாமல் புதிய தலைமுறையை உருவாக்கலாமே… நீயும், சாதியைப் பற்றி, பார்ப்பனர்களை குறை கூறிப் பேசும், வீரமணி, திராவிடர் கழகம் போல ஆகி விட்டாயே, உனக்குள் சாதி வெறி இருக்கிறது” என்று பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன. இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், உன்னைப் போன்ற பன்றிகளுக்கு சனாதனத்தைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்டிருந்தார். மற்றொருவர், கோட்டாவில் படித்து வந்த சூத்திரப்பயலே, நீ பார்ப்பனர்களைப் பற்றி பேசாதே என்று கூறியிருந்தார்.”
நேற்றைக்கு வந்த இந்து நாளேட்டின், மணமகன், மணமகள் தேவை விளம்பரப் பகுதியை சற்று எடுத்துப் பாருங்கள். எத்தனை வகையான சாதிகள் இருக்கிறது என்று பாருங்கள். இந்த விளம்பரங்கள் யாருக்காக இருக்கிறது என்றால், 23 வயது முதல் 50 வயது வரை உள்ள இளைய தலைமுறையினருக்காக.
ஐயர் வடமா, பால்காட் ஐயர், விஸ்வகர்மா, சீர் கருணீகர், செங்குந்த முதலியார், நாயக்கர், அகமுடைய முதலியார், அகமுடையர், யாதவர், இசை வெள்ளாளர், துளுவ வெள்ளாளர், சோழிய வெள்ளாளர், அகமுடையர், நாடார், சைவ பிள்ளை, அசைவ பிள்ளை, என்று கணக்கில் அடங்கவில்லை.
இந்த இளைய தலைமுறையா சாதியற்ற சமுதாயத்தை படைக்கப் போகிறது என்று நினைக்கிறீர்கள் ? உடனே, ஒரே ஒரு நாளேட்டில் வந்த விளம்பரத்தை வைத்து முடிவு செய்ய முடியாது என்று பசப்பாதீர்கள். இதுதான் இன்று சமுதாயத்தின் நிலை. உங்களில் சாதி இல்லை, சாதியைப் பற்றிப் பேசாதே என்று பின்னூட்டம் இடும் ஒருவராவது, ஒரு தலித்தை மணக்க தயாரா என்று கூறுங்கள். உயர் சாதியில் பிறந்து, ஒரு தலித்தை மணம் புரிபவரை, சாதியை மறுத்தவர் என்று ஏற்றுக் கொள்ள முடியும். மற்றவர்கள் எல்லாமே வாய்ச் சொல்லில் வீரர்கள் தான்.

சாதி இருக்கிறது என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டு நாம் சமுதாயப் பணி ஆற்ற வேண்டும் என்பதே நமது நோக்கம். இருக்கும் சாதியை எப்படி இல்லை என்று மறுக்க முடியும் ? சவுக்கு வாசகர்களில் பல மென் பொறியாளர்கள் இருப்பீர்கள். அவர்களில் பிராமணர்கள் அல்லாதோர் உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் அலுவலகத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் இல்லை ?
ஊடகத் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். எடிட்டோரியல் அளவில், இன்று எந்த பெரிய ஊடகத்திலும் ஒரு தலித் கூட இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். செய்தி வாசிப்பவராகக் கூட, ஒரு தலித் கூட இல்லை என்பது தெரியுமா ? ஆங்கில ஊடகங்களில் இன்னும் மோசம். ஆங்கில ஊடகங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
சாதி இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள் ? இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களாக கருதப் படும் ஐஐடிக்களின் நிலை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா ?
1959ல் இந்தியாவில் ஐஐடிக்கள் தொடங்கப் பட்டிருந்தாலும், தலித் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு 1978ல் தான் வழங்கப் பட்டது.
இவ்வாறு வழங்கப் படும் இட ஒதுக்கீட்டை வேண்டா வெறுப்பாக வழங்குகிறார்கள் என்பதே உண்மை. ஐஐடி ஜேஈஈ எனப்படும் ஐஐடிக்களுக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஐஐடிக்களில் அனுமதிக்கப் படுகிறார்கள். இவ்வாறு அனுமதிக்கப் படுபவர்களில் தலித்துகள் மட்டும் நேரடியாக ஐஐடி படிப்பை தொடங்க முடியாது. தலித்துகளுக்கு மட்டும், தயாரிப்பு வகுப்பு (Preparatory Course) என்று தனியாக ஒரு வகுப்பு ஒரு ஆண்டுக்கு நடத்தப் படுகிறது. இந்த வகுப்பில் ப்ளஸ் டூவில் அந்த மாணவன் படித்த அதே பாடங்கள் மீண்டும் எடுக்கப் படும். இதற்குப் பிறகு இதில் நடத்தப் படும் தேர்வில் அந்த தலித் மாணவன் தேர்ச்சி பெற வில்லை என்றால், அவன் வெளியேற்றப் படுவான்.
கடுமையாக தயாரிப்பு வேலைகளைச் செய்து, நுழைவுத் தேர்வு எழுதி வரும் தலித் மாணவனுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி ? ஐஐடி பாடங்களை அவனால் முடிந்தால் படிக்கிறான், முடியாவிட்டால் போகிறது.. தனியாக வகுப்பு என்று அவனது ஒரு கல்வி ஆண்டை வீணடிக்க இந்த ஐஐடி பார்ப்பனர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது ?
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஆந்திராவைச் சேர்ந்த மலைவாழ் மாணவி சுஜி தேஜ்பால் என்பவர். இவர் ஆந்திர மாநிலத்தில் நடக்கும் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வில் மலைவாழ் பிரிவில் முதலிடம் பிடித்தார். இதற்காக ஆந்திர அரசு, இவருக்கு ஆண்டுதோறும் 17,500 ரூபாய் உதவித் தொகை வழங்கியது. இவர் இந்த உதவித் தொகையை பெற வேண்டுமென்றால், ஆந்திர மாநிலத்தில் ஒரு கல்லூரியில் சேர வேண்டும். இவர் ஆந்திர மாநிலத்தில் ப்ளஸ் டூ தேர்வில் பிசிக்ஸ் பிரிவில் நூற்றுக்கு நூறு எடுத்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
இவருக்கும் நேரடியாக ஐஐடியில் சேர அனுமதி தராமல், தகுதி வகுப்பில் ஓர் ஆண்டு படிக்க வைத்த பிறகு, தேர்வு வைத்தனர். அந்தத் தேர்வில் ப்ளஸ் டூவில் நூற்றுக்கு நூறு எடுத்த சுஜி தேஜ்பால் பிசிக்ஸ் பாடத்தில் பெயில் ஆனார் என்று அவருக்கு அனுமதியை மறுத்தது சென்னை ஐஐடி. அதற்கடுத்து நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகே ஐஐடி நிர்வாகம் அவருக்கு அனுமதி கொடுத்தது என்பது தெரியுமா ? இப்போது ஐஐடி சென்னையின் தலைவராக இருக்கும் ஆனந்த் என்ற பார்ப்பன சாதி வெறிப் பிடித்த மனிதர் அப்போது டீனாக இருந்தார். இந்த ஆனந்தை சுஜி சந்தித்த போது, உனது பிசிக்ஸ் பேப்பரை 11 பேராசிரியர்கள் மறு மதிப்பீடு செய்யப் போகிறார்கள். அதில் ஒருவர் வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் வந்தால் தான் மறு மதிப்பீடு. அது வரை காத்திருங்கள் என்று சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
ஐஐடி சென்னை உருவாகி 50 ஆண்டுகள் ஆகியும் தலித் மாணவர்களில் ஒன்றிரண்டு பேர் தான் பிஎச்டி எனப்படும் ஆய்வுப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

மாணவர்களின் கதி இப்படி என்றால் ஆசிரியர்களின் கதி இன்னும் மோசம். மொத்தம் உள்ள 498 பேராசிரியர்களில் வெறும் இரண்டே இரண்டு பேர் தான் தலித் பேராசிரியர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
திட்டமிட்டு இந்தியா முழுக்க அமலில் உள்ள, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உத்தரவாதப் படுத்தியுள்ள இட ஒதுக்கீடு ஐஐடிக்களில் மட்டும் இல்லை என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா ?
சமீபத்தில் மத்திய மனித வளத் துறை மேம்பாட்டு அமைச்சகம், வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, தலித்துகளுக்கும், பிற்பட்டவர்களுக்கும், பேராசிரியர்கள் பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அறிவிக்கப் பட்டது. இதன் படி, இட ஒதுக்கீடு கொடுத்தே ஆக வேண்டும்.
ஆனால், ஐஐடி சென்னையில் உதவிப் பேராசிரியர்கள் சேர்க்கைக்கான விளம்பரத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக என்ன வாசகம் பயன் படுத்தப் பட்டுள்ளது என்பது உங்களக்குத் தெரியுமா ?
Reservation: Without any compromise on qualification, experience and competence,
reservation as per Government of India rules is available. Necessary certificates pertaining to the current financial year 2010 - 2011 must be enclosed with the application form.


அதாவது, தகுதி, அனுபவம், திறமை இவற்றை சமரசம் செய்து கொள்ளாமல் இட ஒதுக்கீடு வழங்கப் படுமாம்.
சட்டப் படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் படியும் அரசுப் பணிக்கு விளம்பரம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா ? மொத்தம் 10 இடங்கள் என்றால், அந்த 10 இடங்களில், தாழ்த்தப் பட்டவருக்கு எத்தனை, மலைவாழ் மக்களுக்கு எத்தனை, பிற்படுத்தப் பட்டவருக்கு எத்தனை, திறந்த வெளிப் போட்டி எத்தனை என்பதை தெளிவுப் படுத்த வேண்டும். இந்த விபரங்களை வெளியிடாத விளம்பரங்கள் செல்லாது என்று பல முறை ரத்து செய்யப் பட்டிருக்கின்றன.
உதாரணத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விளம்பரம் ஒன்றைப் பார்ப்போம்.

இதில் குறிப்பிட்டுள்ளவாறு தெளிவாகக் குறிப்பிட வேண்டும். குறிப்பிடாத விளம்பரங்கள் செல்லாது.
இது போல இட ஒதுக்கீடு கொடுக்காமல், தலித் மாணவர்களுக்கு தகுதி வகுப்பு நடத்துவது என்பதற்கெல்லாம் பார்ப்பனர்கள் சொல்லும் காரணம், ஐஐடியின் தகுதி உலக அளவில் குறைந்து போகும் என்பது. அதில் நாமும் உடன் படுகிறோம். ஐஐடியின் தரம் இட ஒதுக்கீடு கொடுப்பதால் உலகத் அளவில் குறையக் கூடும் தான். அவ்வாறு குறையாமல் இருப்பதற்கு, ஐஐடியில் இருக்கும் பார்ப்பனர்கள் தங்கள் சொந்த செலவில் அல்லவா ஐஐடியை நடத்த வேண்டும் ? தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும், மலைவாழ் மக்களும் செலுத்தும் வரிப்பணத்தில் எதற்காக நடத்துகிறீர்கள் ? இஷ்டத்துக்கு நடத்தவதற்கு இது என்ன ஐஐடி சேர்மன் ஆனந்தின் அந்தப்புரமா ?

சென்னை ஐஐடி சேர்மேன் ஆனந்த்
மக்கள் வரிப்பணத்தில் எந்த அமைப்பு செயல்பட்டாலும், அரசியல் அமைப்புக்கு உட்பட்டு அல்லவா செயல்பட வேண்டும் ? தீட்டுப் படாத ஐஐடி வேண்டுமென்றால், ஆனந்த், சத்யநாராயணா போன்ற பார்ப்பனர்கள் தங்கள் சொந்த செலவில் ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்கி, அரசிடமிருந்து பத்து பைசா வாங்காமல் நடத்தலாமே ? யார் தடுத்தார்கள் ?
அரசு நிலத்தில், அரசு பணத்தில், நடத்தப் படும் கல்வி நிலையத்தில் தலித்துக்கு இடம் இல்லையென்றால் அந்த கல்வி நிலையம் எதற்கு ?
இந்தப் பார்ப்பனர்களின் கூடாரமாக இருக்கும் ஐஐடி சென்னையை சீர்படுத்தவதன் முதல் படியாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், இட ஒதுக்கீடு விபரங்களை தெளிவு படுத்தாத உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான விளம்பரத்தை தடை செய்யக் கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்யப் பட்டு நாளை விசாரணைக்கு வருகிறது. மூத்த வழக்கறிஞரும், மனித உரிமைப் போராளியுமான ராதாகிருஷ்ணன் நாளை வாதாடுகிறார்.
இந்த சென்னை ஐஐடியை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை. பார்த்து விடுவோம், எத்தனை நாளைக்கு இதை சங்கர மடமாகவே வைத்திருப்பீர்கள் என்று ?
இப்போது சொல்லுங்கள் தோழர்களே….!!!! அவர்கள் தீண்டத்தகாதவர்கள் தானே ?
|
Comments
Please read the entire sequence of discussion before Danguvar wrote one episode.Such situations as mentioned by Danguvar arise occasionally in every community, what one can do, this is each individual private decision to improve the career prospects. I do not think he painted the entire Brahmin community in a bad way.
I would again say if Brahmins had allowed Thanmaanam for other communities in the last two hundred years atleast, todays situation in our religion would have been far better.
Regards
kkr
இத்தனைச் சலுகைகளையும் பெற்றுக் கொண்டு நான் கஷ்டப்படுவதற்கு பார்ப்பனன் தான் காரணம் என்று ஜல்லியடிப்பவர்க ள் சேலையைக் கட்டுக் கொண்டு தான் பொது ரோட்டில் நடக்க வேண்டும்!
What do you gain by saying all these things ? Kindly avoid totally such statements please,we need to build communal harmony in this state and this is not the right direction.
I once again repeat, we Brahmins are always called an arrogant community, by saying these things, you are only proving this perception of people.
This is the bottomline, whatever reasons you say for your outburst.
KKR
I request all of you to kindly use decent and respectful language and please do not address other boarders in the Nee , Vaa or Po way.We are already known as a most arrogant community, why do you want to prove this to be true?
Even if there is any provocation, please do not use harsh and bad language in public forums like this.
What is the use of education, if we cannot respect others equally. We claim to be the so called most elite and educated community, yet many of the Brahmin boarders are using unacceptable language.
Please do not say others are using such language, first let us correct ourselves and things will correct on their own.
Kindly think about this calmly.
KKR
Kindly allow me to give a practical example now. I worked as a factory senior manager for 18 years, we ran the factory & managers canteen with all people (cooks) from Dalit Community only, initially there was a lot of opposition, later on every one accepted,since I myself a Brahmin and my President , a north Indian ate in our factory canteen, all the 18 years every day. Sir, kindly understand there are good people in our community also.
I feel really bad, when people treat others less than equal. This is the biggest problem in our country.
Reg your own postings, I do not think you have used wrong words at all. Kindly accept my best wishes.
Best Regards
kkr
Dear Mr.KKR,
Sorry for replying too in English.
Your remarks are fair enough. I appreciate that at least some of your people like yourself are understanding other and respect others' feeling as well. I also request that you may kindly advocate such positive approach among your relative at least.
By the way I would like to remind that I never have used any disrespectful word(s) in my comment. Perhaps my pen name could have given such an impression, for which I can't be responsible. Readers should be able to distinguish between the name and the comment.
I appreciate your decent approach once again.
Regards,
Danguvaaaru Andhurum
Sorry to write in English.
There a lot of Brahmins who are different now, they respect every one the same way.They are not like the previous generations.Many of us understand the problem and we know we have to treat everyone as equal human beings.I am a Brahmin, some of my best friends are from the Dalit community.When Brahmins realise that they have to take the lead in removing these caste inequalities, they will be treated in a better way.
Also every one has to understand, we can disagree with each other, but in a polite and respectful way.
Regards
kkr
1. ஜயேந்திரர் ஒட்டுமொத்த பிராமணர்களின் பிரதிநிதியோ இந்து மதத்தின் ஏகபோக அதிபதியோ அல்லர்
2. அந்த ஜயேந்திரரை சிறையிலடைத்தது ஒரு “பாப்பாத்தி“யே
3 ராமசாமி நாயக்கரைப் பற்றி தனியாக ஒரு கருத்து மோதல் வைத்துக்கொள்ளவா ம் ஈ ப்ரொமிசெ யொஉ ஈ நொன்'ட் ஹொல்ட் அன்ய்திங் பச்க் நன்றாகத் தயார் செய்து கொண்டு வரவும்
4 எவரோ ஒருவர் உன் வாய்ப்பை பறித்துக் கொண்டால் அதற்கு ஒரு சமுதாயம் எப்படிப் பொறுப்பகும்? மேலும் நீயே உன்னைத் திறமையானவன் என்று கூறிக்கொள்வதா?[/ஃஉஒடெ]
ஐயா ஜமதக்னி,
எங்க பெருலேர்ந்து எங்க கலாச்சாரம் பத்தி நீங்க தெரிஞ்ச்கிகிட்ட மாதிரி உங்க பெருலேர்ந்து உங்க கலாச்சாரம் பத்தி நாங்களும் தெரிஞ்சுகிட்டோம ்.
பெரியோர்களே, நண்பர்களே, நிங்களும் தெரிஞ்ச்கிக்கணு ம். இந்த ஜமதக்னி யாருன்னா (இவங்க சொல்ற படிதான்) ஒரு முனிவருங்க (சப்த ரிஷிகளில் ஒருவர்). இவரு என்ன பண்ணி இருக்காருன்னா, இவரோட மனைவியை நம்பாம, மனைவியின் நடத்தைய சோதிக்க, சுடாத மண் பானையில் தண்ணி கொண்டு வரசொல்லி இருக்காரு. சுடாத பானையச்சா தண்ணி மோந்த உடனே பல்லிலிச்சுடுச் சு (அதுக்கு ஒரு வியாக்கியானம்: வானத்தில் ஏறோப்லானோ/ஹெலிகோப்டேரோ போன மன்மதன பாத்து மயங்க்கியதால்னு ). அதுக்குப் போய், இந்த முனிவரு தம் மகன்களுக்கு ஒரு ஆணை பிறப்பிக்கிறார் , என்னன்னு. போய் உங்க ஆத்தள கொன்னுட்டு வாங்கடான்னு. முடியாதுன்னு சொன்ன மகன்களை கல்லாக மாற்றி விடுகிறார். இப்பேர் பட்ட உத்தம மஹா புருஷன் தான் ஜமதக்னி.
இந்த பேர வச்சுகிட்டு மத்தவங்கள கிண்டல்வேர........ நான் வேணுன்னா நீங்க குடுத்த choice லேர்ந்து ஒரு பேர வேச்சுகிடுதேன் நீங்க என்ன பண்ணப் போறீங்க.
இந்த மாதிரி கட்டுக் கதைகளையும் புனைச்சுருட்டைய ும் சுட்டிக்காட்டிய தால பெரியார் இவர்களுக்கு இன்றும் வேப்பங்காயாய் கசக்கிறார்.
மேலும் ஒருமையில் பேசி சாதித் திமிரை காட்ட வேண்டாம். இங்கே சாதியை குறைகூறக் காரணம், இங்கே உங்கள மாதிரிப்பட்டவங் களே பெரும்பாலும் ஒருமையில் பேசியிருக்கிறார ்கள்.
1. ஜயேந்திரர் ஒட்டுமொத்த பிராமணர்களின் பிரதிநிதியோ இந்து மதத்தின் ஏகபோக அதிபதியோ அல்லர்
2. அந்த ஜயேந்திரரை சிறையிலடைத்தது ஒரு “பாப்பாத்தி“யே
3 ராமசாமி நாயக்கரைப் பற்றி தனியாக ஒரு கருத்து மோதல் வைத்துக்கொள்ளவா ம் I promise you I won't hold anything back நன்றாகத் தயார் செய்து கொண்டு வரவும்
4 எவரோ ஒருவர் உன் வாய்ப்பை பறித்துக் கொண்டால் அதற்கு ஒரு சமுதாயம் எப்படிப் பொறுப்பகும்? மேலும் நீயே உன்னைத் திறமையானவன் என்று கூறிக்கொள்வதா?
சமசீர் கல்வி பற்றிய சவுக்கின் முந்தய பதிவிர்க்கும் இப்போது போல் 'சாதீய கூப்பாடு' எழுந்தது.
இந்த லிங்க் ஐ படித்துவிட்டு வாருங்கள் நன்பர்களே....
http://www.vinavu.com/2011/07/08/samacheer-kalvi-syllabus/
'வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்' என்று ஆரூடம் கூறிய சவுக்குக்கு 'சாமரம்'.
இந்த ஐஐடி விவகாரமும் சூடு பிடிக்கும்போது இங்கே பொய்யுரைத்த பலர் தமது முகத்தில் கரிபூசிக் கொள்வர்.
ஒரு சின்ன மற்றம் பிராமண சிறுவர்களுக்கு மட்டும் னு போட்டுக்கோங்க இன்னும் பெட்டெர் ஆ இருக்கும்..
அண்ணன் விஜய் சொல்ற மாதிரி மொடுலசன் ல "வா..ழ்த்துக்கள் சொல்றேனுங்க"
அம்மா ஜமதக்னி,
புதுசா எங்க இருந்து பாப்பாத்திய தேசிய மயமாக்குறது..
ஒரு குட்டிக்கதை சொல்றேன் கேளும். பத்து வருஷத்துக்கு முன்னாடி நானும் ஒரு அய்யரு பிள்ளையும் (கலியாணம் ஆனது) எங்க ஊருல இருக்கிற ஒரு தனியார் கல்லுரியில் வேலைக்கு முயற்சி பண்ணிட்டு இருந்தோம். அந்த பிள்ளைய விட எனக்கு தகுதி அதிகம்னு தெரிஞ்சு, அவங்க புருஷனோட அனுமதியோட, அங்க வேலைபாத்த ஒரு அய்யரு முதல்வருக்கு சில பல பரிகாரங்களை செஞ்சு, அந்த வேலைய வாங்கிடுச்சு. விரக்தியில வந்து ஒரு ஜெராக்ஸ் கடை ஆரம்பிச்சு .......
எங்க பெரியார் அய்யா, மணியம்மைய கலியாணம் கட்டிகிட்டாரு... உங்க காஞ்சி பெரியவரு ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி, ஸ்ரீவித்யா, ரம்யா கிருஷ்ணன், சொர்ணமால்யா, .... (பட்டியல் இன்னும் நீளும்) கூடல்லாம் என்ன பண்ணுனாரு. யாகம் ஏதும் செஞ்சு இருப்பாரோ?
இப்ப சொல்லுங்க புதுசா எங்க இருந்து பாப்பாத்திய தேசிய மயமாக்குறது..
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...
பயமுருத்திடீங்க ஒரு கணத்துக்கு...[/ஃஉஒடெ]
அன்பர் ~J
வெறும் பயம் மட்டும் தானா? உபயோகமான தகவல் இல்லையா?
பரவாயில்லை படித்ததற்கும் பதிலுக்கும் நன்றி...
இந்த கம்ம..ட்டிங்களை விடக்கோடாது பாசு. ஊரை அடித்து உலையில் போடும் கூட்டம்.
படிக்காத மற்ற சமூகத்துக் காரங்க செய்யும் தவற்றோடு படித்த, அதி மேதாவின்னு சொல்லிக்கற இவனுங்க செய்யும் குத்தத்தை ஒப்பிட்டு திசைதிருப்பப் பாக்கராணுங்க... ஐயா அய்யரு மாருங்களே, படிக்காதவங்களோட ஒங்கள ஒப்பிடும் போது உங்கள் மூலைகளை கழட்டி வச்சுட்டீங்க போல.
மத்த ஊழல்வாதிகளை குறிப்பிடும் போது சாதி போடல்லே. ஏன்யா போடனும் அவனுங்க கொள்ளை அடிச்சது அவங்க சாதிக்கா. ஆனா இந்த ஆனந்து மாதிரி ஆளுங்க சாதிக்காரன்களுக ்கு முறையில்லாமல் சவரட்டினை செய்யும் போது சாதியை போட்டுத்தான ஆகனும்.
Congratulations for posting such an elaborate, useful comment(s) [#290 to #293]
please continue your good work.
Thus, your high claim 'Rajagopalachari is the reason behind the retention of Chennai with Tamil Nadu is not correct'. Infact he is the reason for compromising Tirupathi to Rayalaseema, had he intervened Potti Sriramulu the situation of compromising could not have araised at all.
Please eat your humble pie and understand 'YOU can not cheat OTHERS any more'.
Please note the contribution of your C.Rajagopalachari in retaining Chennai. During 1952-54 C.R was the chief minister (democratically unelected) of Madras State. He was in power through back door politics termed as 'constitutional impropriety' (please read the articles related to 1952 madras state legislative assembly elections). C.R. was against the separation of the Madras State, as he knew his political carreer in the then Madras State assembly would be weakened (Communists were stronger in the telugu speaking districts). During this time Potti Sriramulu called for a separate state by the name of Andhra and went on an unconditional fast until his goal was achieved. He died following complications that arouse during the fast and violent riots broke out in the Telugu areas of Madras State. Jawaharlal Nehru had initially warned that this method of fasting to achieve administrative or political changes will put end to democratic government but after death of Potti Sriramulu, Nehru agreed to the demand for separate state of Andhra but refused to include Madras (now Chennai) city in Andhra. Serious allegations arouse that Rajagopalachari did not intervene to break the fast or provide medical help for Sriramulu even though the fast had continued for over 50 days. The Tamils responded with “Madras Namade” (Madras is ours- in Tamil). Tamil Scholar M.P. Sivagnanam (called Ma. Po. Si after his intials), was the focal point of Tamils. The JPC committee consisting of Jawaharlal Nehru, Pattabhi Sitaramayya and C.Rajagopalachari came with the compromise solution of handing over Tirupathi to Telugus and keeping Madras with Tamils.
contd. in part 3:
Part 1:
I appreciate your understanding of the history. According to you (fifty years down the line), it might also be,
1. If the LOKPAL bill gets through in near future: It might be because of KAPIL SIBAL and PRANAB MUKHERJI, because, ANNA HAZARE simply went on fasting but KAPIL SIBAL and PRANAB MUKHERJI as members of empowered Group of Ministers accomplished the endeavour.
2. If the Ceylon (not Srilanka, because, this renaming was carriedout as an act of discrimination) Goverment accepts either for equal rights for tamilians or even an independant state for tamils: it might be because of Ms.JAYALALITHA, beacuse, Pa.Zha. NEDUMARAN, VAIKO, SEEMAN and all of those were just making protests, Ms.JAYALALITHA as a Hon'ble Chief Minister of TN raised an historically important debate in the TN assemlbly and passed resolutions against the the then 'SriLankan' President Rajapaksh(e) (the name srilanka is used here purpose fully).
We know your undermining reasons friend.
contd. in part 2
டேஆற் ஸாக்ட்ஹீவேள், ந்ஹேண் ஸாவூக்கூ ந்றோடே ஆபோஊட் சோற்றூப்ட் ஓஃப்ஃபீசீஆள்ஸ், ஹே ஹாஸ் ணோட் மேண்டீஓணேட் ட்ஹேஈற் சாஸ்டே ஓற் றேளீகீஓண். ஈ பீட்ட்ய் யோஊ. ளீகே ஆ டோக், யோஊ கோ ஓண் பாற்கீண்க் ஆட் ப்றாஹ்மீண்ஸ், ட்ஹேய் நீள்ள் கோ ஓண் ளீகே ஆண் ஏளேப்ஹாண்ட். ஏவேண் கோட் சாண்ணோட் ட்றேஆட் யோஊ. ஸ்ஹேட் ட்ஹே ஹாட்றேட் ஆண்ட் ஊஸே யோஊற் ஏணேற்க்ய் ஆண்ட் ஏஃப்ஃபோற்ட்ஸ் ஈண் யோஊற் ப்றோக்றேஏஸ். ஓட்ஹேற்நீஸே, ணோட் ஓண்ள்ய் யோஊ, யோஊற் கேணேறாடீஓண் நோஊள்ட் ஆள்ஸோ றேமாஈண் ஸாமே ஆண்ட் ட்ஹேய் நீள்ள் ஏண்வ்ய் ஓட்ஹேற்ஸ்.[/ஃஉஒடெ]
அம்பி, என் வாழ்கையையும் என் பொழைப்பையும் நான் பார்த்துகிறேண்ட ா. நீ ஏன் இப்படி வெறி நாய் மாதிரி குதிக்கிறே?. பார்ப்பான் முகத்திரை கிழியும்போது என்னாமா பொத்துகிட்டு வருது?. உங்களை நீங்க வேணா யானையுடன் ஒப்பிட்டுக்கொள் ளலாம். ஆனா நீங்க நரிகள் தான் அப்படிங்கிறத நாங்க பெரியார் காலத்திலேயே புரிஞ்சுகிட்டோம ் அம்பி. அறிவியல் கூற்றின் படி நரியும் நாயும் ஒரே இனம்தானாம் தெரியுமா? :-)[/ஃஉஒடெ]
யார் நரி யார் பச்சோதி என்பதை இலங்கை போரின் போது நன்றாக தெரிந்து கொண்டேன்
அம்பி, என் வாழ்கையையும் என் பொழைப்பையும் நான் பார்த்துகிறேண்ட ா. நீ ஏன் இப்படி வெறி நாய் மாதிரி குதிக்கிறே?. பார்ப்பான் முகத்திரை கிழியும்போது என்னாமா பொத்துகிட்டு வருது?. உங்களை நீங்க வேணா யானையுடன் ஒப்பிட்டுக்கொள் ளலாம். ஆனா நீங்க நரிகள் தான் அப்படிங்கிறத நாங்க பெரியார் காலத்திலேயே புரிஞ்சுகிட்டோம ் அம்பி. அறிவியல் கூற்றின் படி நரியும் நாயும் ஒரே இனம்தானாம் தெரியுமா?
பிராமணன் உன்னை வீட்டில் அனுமதிக்கா விட்டால் நீ அவனை உன் வீட்டில் அனுமதிக்காதே.அனைத்து கோயில்களிலும் பிராமணர்கள் தான் பூஜை செய்கிறார்கள் என்பதும் அவர்க்ள் பிறர் கோயிலுக்குள் வருவதை அனுமதிப்பது இல்லை என்றும் கூறுவது முட்டாள் தனம்.
அது சரி, ஜப்பான், சீனா, ஆப்பிரிக்கா மற்றும் பல பழங்குடி இனத்தவர் இடையேயும் சாதி மற்றும் தீண்டாமை இருந்தது. இப்பொழுதும் பல ஆப்ரிக்க பழங்குடி இனத்தவர் இடையே இந்த தீண்டாமை இருக்கிறதே, அங்கேல்லாம் பிராமணர்களா சென்று தீண்டாமையை வளர்த்தார்களா? எங்கள் குல தெய்வமான் செல்லியம்மன் கோயில் எந்த கால்த்திலும் நாங்கள் பிராமணர்கள் உள்ளே வர அனுமத்தது கிடையாது. அது மட்டும் அல்ல, ஐயங்கார்கள், அய்யர்களை கூட தான் வீட்டிற்கு ஒரு காலத்தில் உள்ளே வர அனுமத்தது கிடையாது. இவர்கள் பண்பாடு வேறு அவர்கள் பண்பாடு வேறு. அப்படி என்றால் வீட்டிற்குல் நுழைய அனுமதிக்கப்படாத அய்யர்களை தாழ்த்தப்பட்ட இனமாக அறிவித்துவிடலாம ா?
என்ன ஒரு பேத்தல்?
அனைத்து அரசாங்க தொழிர் சங்கமும் நீங்கள் சொல்லும் தாழ்த்தப்பட்டவர ்களின் கட்டுபாட்டில் தான் உள்ளது. ஏன் அரசியலில் இவர்கள் செய்யும் அலப்பரை உங்களுக்கு தெரியாதா என்ன? இது எல்லாம் அவரவர்க்கு கிடைக்கும் வாய்ப்பை பொருத்தே. அதை விடுத்து பார்ப்பனன் சாதி என்று உளருவதை எப்பொழுது தான் நிறுத்துவீர்களோ ? சாதி இல்லாவிட்டால் மொழி, மொழி இல்லாவிட்டால் மதம், மதம் இல்லாவிட்டால் தொழில் என்று ஏதாவ்து ஒன்றை வைத்து சிலர் தவறு செய்துகொண்டு தான் இருப்பாரகள்.
IIT இல் உள்ள அறிவியல் கூடங்களுக்கு பல நூறு முறை சென்று வந்தேன் என்ற முறையில் சொல்கிறேன். நீங்கள் சொல்வது போல் அங்கு நான் எந்த ஒரு பிராமண திணிப்புன் கிடையாது. என்க்கு தெரிந்து அங்கு ஆந்திரா மாணவர்கள் தான் அதிகம். அங்கு அனைத்து மாநில ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அனைத்து இனத்தவர்களும் இருக்கிறார்கள். இப்படி முழு பூசணிக்காயை சோற்றில மறைக்க கூடாது. என்னுடைய தொழில் அனுபவத்தில், மலையாளிகளே நீங்கள் சொல்வது போல் தனது மக்களை மட்டுமே முன்னேற்றக் கூடியவர்கள். இவர்களும் யாரையும் கெடுப்பது கிடையாது. தனது சமுதாய மக்கள் முன்னேற உதவி செய்கிறார்கள்.
நான் வசித்து அக்ரகாரத்திற்கு அருகில், அங்கு ஏழை பண்க்காரர் என அனைத்தி பிராமணர்களும் வாழ்ந்தனர். அனைவருடனும் பழகிய அனுபவம் என்க்கு உண்டு.எங்கள் தொழில் நடக்கும் இடம். அந்த இடத்தை சுற்றி தாழ்த்தப்பட்டவ் ர்கள் என்று சொல்லப்பட்டவர்க ள் தான் வசிக்கிறார்கள்.
எனக்கு கூட தமிழன் என்ற காரணத்தால் ஒரு சில இடங்களின் சர்ச்சை ஏற்பட்டது உண்டு. உடனே காலில் வெந்நீரை கொட்டியது போல் தைய தக்க் என்று தமிழனை திட்டிவிட்டார்க ள் என்று குதிக்கவா முடியும். ஏன் நமது தமிழர்கள் எத்தனை வட நாட்டை சேர்ந்தவர்களை கேவலமாக நடத்தியுள்ளனர். நானே நேரடியாக பார்த்தது உண்டு. எல்லா இடத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருக்க தான் செய்வார்கள்.
ஒரு சட்டை கிழிந்த ஏழை பிராமணன் ஒரு பண்க்கார தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவனின் மாடி வீட்டிற்கு சென்றால் அவனை என்ன காப்பி டீ கொடுத்தா உபசரிப்பார்கள்.
Similarly, in Outcome Budget, 2010-11 (http://education.nic.in/planbudget/OutcomeBgt-2010-11-HE-E.pdf) only about 40% of the intake in IITs has gone to SC, ST and OBC. Reservation in IITs like institutions commenced only from 2008-2009. Similar is the situation in other institutions. The population of SC, ST and OBC throughout India as per 2001 Census and Mandal estimates shows about 75%.
If at all, the social economists are true to their knowledge and understanding, they should advocate at least 75% seats go to OBC, SC and ST. All the social groups are to be given equal opportunity to eat their share of the cake; this can be accomplished only by reservation.
In a family of many children, degree of care to the grown up ones should be less; while younger and innocent should be cared more. Mere economic equality is not equality. Dignity and human respect should prevail for a lively living.
பர்பனர் பார்பனன்னு வச படுரவங்க... அம்பெட்கார் படிக்க கரணுமே பீமாராவ்ங்குர பிராமணான் தான். எவளொ சென்ஷாலும் நன்றி இல்லாத உலகமையா... :ஓப்ச்:[/ஃஉஒடெ]
நல்லத செய்தால் ஏன் வச பாடுறாங்க. ஏன் நன்றியில்லாம இருக்காங்க. ஏல்லாரும் தானே வரிகட்டுறோம். நீ மட்டும் வாழ்ந்தால் போதுமா? மற்ற ஜாதி வாழ வேனாமா?
- இதை நான் ஒத்துக்கொள்ளமுட ியாது. உண்மையில் 0.0000001% தவிர மீதமுள்ள அனைத்து பிராமணாளும் தீக்குணம் கொண்டவர்கள்தான் .
IIT story is very much true. Dr.Anand is behaving like a Broker. He boldly questions the constitution of India. Nobody bothers.
It is very sad story. Even for 200 more years, Backward and Dalits cannot enter into central govt jobs, IITs, and English Media.
India is very poor because of Brahmins.
Quoting hmm:
Quoting பாலா1981:
வேலை செய்கிற உரிமைப்பட்டவர்க ளுக்கு அதற்கான மரியாதையைத் தருவதற்கே மனம் வராத, எல்லாவற்றையும் தன் உழைப்பாக மட்டுமே காட்டிக் கொள்கிற புத்தி, பார்ப்பனர்களுக் கு முன்பைக் காட்டிலும் இப்போது அதிகரித்துதான் இருக்கிறது.
அதிகாரம் இல்லாதபோது, பம்மிப் பம்மி வேலை செய்வதும், அதிகாரம் கைக்கு வந்ததுமே அனைவரையும் கிள்ளுக்கீரையாக ப் பார்ப்பதும், காலடியில் போட்டு மிதித்துத் துவைக்க எப்போதும் தயாராகவே இருப்பதும்தான் பார்ப்பனப் புத்தி. பார்ப்பனரல்லாத மன்னார்குடிக் கூட்டம் அருகில் இருப்பதால்தான், முதல்வரையே நம்மால் சகித்துக் கொள்ள முடிகிறது.
ராமனை வணங்குபவர்கள் (பாமக) ராமதாசை வணங்குவார்களா என்றால் என்ன பதில் சொல்வது?
வேண்டுமானால் சாராய நெடியும் பேசும் போது பல் இடுக்குகளில் தெரியும் கோழிக்கறி எச்சமும் டாடி மம்மி வீட்டில் இல்ல போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களையும் தமிழரின் அடையாளமாக மாற்றிக்கொள்ளலா மே
சூப்பர்மா, தமிழ் படங்கள பாத்து பாத்து உங்க மூளை வளர்ந்துச்சுன்ன ு நினைகிறேன், புல்லரிக்குது
In my opinion caste reservation system along with 'creamy layer' should be in place, the caste based reservation helps lot of lower community people to see some light in their life (like me),otherwise they will be simply be routed out of the society and only can live in forests. But I know there are lots of poor Brahmins also suffering so creamy layer also should be in place. How long this should be in place? the duration the lower community people were treated as slaves, may be 1000/2000 years.
The social imbalance in north is even worser than south. If there are no reservations and help from govt the lower communities can only live in forests. In my experience India is the worst racist country in the world, we are dividing people in every way possible day to day in life, only for some short term benefits.
I appreciate savukku for open blogs like this.
Non-brahmins should divorce the religious faiths and beliefs enforced by strong believers of Brahminism. Non-brahmins hereafter should not bring Brahmins to so called purification of air in the form of Grahapravesam, homam, yagam. Non-brahmins should not follow the brahminical beliefs on god, rituals,etc. But, the situation now is entirely different. Whereever kumbabisekam huge crowd, on all so called auspicious days huge crowd in temples. Economic development has made the non-brahmins mads to follow MADATHIPATHIS. The very religious belief is perpetuating caste. Many Gurus / Brothers talk about universal brotherhood and invite to pray vishnu, siva, jesus. But they all concentrate only on god, ratherthan brotherhood. Humbug. Hindu culture has also echoed its presence overseas with chanting of Veda Mantras in public functions abroad. The social structure of oppressor versus oppressed molded in the fanciest form in hindu culture has been welcomed world over by the elite group of economically and politically powerful people, to keep the oppressed social groups in the oppressed form and to facilitate the elite to become more wealthy and powerful.
இஙுகு ஏற்கனவே ஒருவர் கூறியது போல "ஆத்துக்கு" என்பது 'அகத்துக்கு" என்பதின் திரிபு. அதுபோல் மாற்றுப்பெண் (மருமகள்) என்பதின் திரிபே 'மாட்டுப்பெண் ஆன கதை.
இவர்கள் விட்டால் டேவிட் நல்பேன்டியன் நம்ம ஊர் சவுந்தர பாண்டியன் அன்னாச்சி யின் மகன் என்று கூட சொல்வார்கள்.
(மேலும்)
ப்ராமண எதிர்ப்பின் உச்சகட்டத்தில் தி.க ரவுடிகளின் கோஷம் தான் மேலே சொன்னது.
யாரோ செய்த தவறுக்காக ஒரு சமூகத்தின் அடையாளத்தை அறுப்போம் என்பது .... தீவிரவாதம்
அவர்கள் வீட்டு பெண்களை "தேசியமயமாக்குவொ ம்" என்பது ....ஆறாம் அறிவு சிறிதும் இல்லாத காம வெறியின் வெளிப்பாடு...அவ்வளவு "கிளுகிளுப்பு" வேன்டியிருக்கிற து வாழ்க்கையில்.
ராமசாமி நாயக்கர் 70 வயதில் காமசாமி நாயக்கர் ஆனதின் ரகசியம் இதுதானோ?
(மேலும்)
அர்ச்சகராக பணிபுரிய ௦100% இடஒதுக்கீட்டை கொண்டுள்ளவர்கள் , தலித்துக்கள் போரடி பெற்ற இந்த இடஒதுக்கீட்டைமட ்டும் ஒழித்துக்கட்டவே ண்டும் என்று கருதுகின்றனர்.
பாரதியை ஏற்பவர்கள் பாரதிதாசனை ஏற்பார்களா?. கோவிலில் அர்ச்சகராக பணிபுரிய அரசு தேர்வு நடத்துமா?.
DEAR SAKTHIVEL, WHEN SAVUKKU WROTE ABOUT CORRUPT OFFICIALS, HE HAS NOT MENTIONED THEIR CASTE OR RELIGION. I PITTY YOU. LIKE A DOG, YOU GO ON BARKING AT BRAHMINS, THEY WILL GO ON LIKE AN ELEPHANT. EVEN GOD CANNOT TREAT YOU. SHED THE HATRED AND USE YOUR ENERGY AND EFFORTS IN YOUR PROGREES. OTHERWISE, NOT ONLY YOU, YOUR GENERATION WOULD ALSO REMAIN SAME AND THEY WILL ENVY OTHERS.
-இப்படிக்கு,
ஒரு சூத்திரன்.
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...
பயமுருத்திடீங்க ஒரு கணத்துக்கு...
Quoting டங்குவாரு அந்துரும்:
http://www.tehelka.com/story_main31.asp?filename=Ne160607Dalits_not.asp
http://www.scribd.com/doc/19460058/Prof-Vasantha-Letter
ஆறு கெட நாணல் விடு
காடு கெட ஆடு விடு
ஊரு கெட நுலு விடு
Dear Sakthivel,
As recorded by one of our viewers, Dr. Bheemrao Ambetkar was growned by a Maharashtra Brahmin. Late Shri Vaidyanatha Iyer, a Brahmin, who allowed Dalits in Madurai Temple. Vanchinathan who shot Ash at Maniyachi a Brahmin. Dear Sakthivel, instead of wasting your time and energy in critizising the Brahmins, use it for your personal upliftment.
இந்த நிலையில் இப்படிப்பட்ட கேவலமான செயல்களைச்செய்ய விருப்பமில்லாத மனிதர்கள், (இந்த சந்ததியில் பிறந்தாலும்) மற்றவர்களிடமிரு ந்து விலகி வாழ்கின்றனர். ஆனால் (இந்த சந்ததியில் பிறந்த பலர்) துரதிர்ஷ்ட வசமாக தம்மைச்சார்ந்த, தமது பகுதி மனிதர்களை அவர்களின் வாழ்வில் சந்திக்க நேரும்பொழுது இவர்களின் பார்பன மரபணு விழித்தெழுந்து உடனே அவர்களின் சொந்த மரபணுக்களை மட்டுமே நண்பர்களாகவும் உறவினர்களாகவும் அனுமதிக்கின்றது . அவர்களுக்கு மட்டுமே உதவுகின்றது. அந்த நொடியில் இவர்களும் கேவலமான பார்பனர்களாகிவி டுகின்றனர்.
சில நேரங்களில் இதனை புரிந்துகொண்டு விளக்கும்பொழுது இந்த வென்னைகளுக்கு அதிகம் வலிக்கின்றது.
RSS feed for comments to this post